செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
என்ன நான் கர்ப்பமா... பிரசவத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ‘ஷாக்’ ஆன அமெரிக்கப் பெண்! நியூயார்க்: அமெரிக்காவில் 47 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூடி பிரவுன்(47). சம்பவத்தன்று தனக்கு அடிவயிற்றில் கடுமையான வலி என சிகிச்சைக்காக மருத்துவரைக் காணச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அப்படியே ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜூடி. காரணம் ஜூடிக்கு இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தைக்…
-
- 2 replies
- 379 views
-
-
கவிப் பேரரசு வைரமுத்துவின் மகனாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படம். (26-06-2008) காவியும் காவியும் கவி பாடும் இடத்தில்... http://tamilgallery.oneindia.in/v/events/v...riage3.jpg.html
-
- 2 replies
- 1.5k views
-
-
கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவர 30 வருடங்களாக வாய்க்கால் வெட்டிய ‘பைத்தியம்’ லோங்கி பூயா, இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள வரண்ட ஒதுக்குப்புறமான கிராமமான கோதில்வாவைச் சேர்ந்த வறியதொரு குடிமகன். இக் கிராமத்தில் வாழும் 750 பேரும் தலித் மக்கள். மட்குடிசைகளில் வாழும் இவர்களுக்கு இரண்டே கிணறுகள் தான் இருக்கின்றன. அவையும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வரண்டுபோய்விடும். லோங்கி பூயா இவர்களின் குறையைத் தீர்க்கத் தனி ஒரு மனிதனாகப் புறப்பட்டவர் தான் லோங்கி பூயா. மூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள பங்கீதா மலையிலிருந்து தண்ணீரைக் கால்வாய் மூலம் தன் கிராமத்துக்குத் திருப்பும் முயற்சியில் இறங்கினார். கையி…
-
- 2 replies
- 817 views
-
-
சிறீலங்காவுக்கு தடுப்பு மருந்து உதவி – இந்தியா – சீனா போட்டி 47 Views கோவிட்-19 இற்கான தடுப்பு மருந்துகளை சிறீலங்காவுக்கு வழங்குவதில் இந்தியா மற்றும் சீனாவக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது அதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என சீனாவுக்கான சிறீலங்கா தூதுவர் பாலித கோகொனா தெரிவித்துள்ளார். அதேசமயம், சிறீலங்கா அரச தலைவரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்வந்துள்ளார். முன்னனி பணியாளர்களின் பாவனைக்காக இந்த மருந்துகள் வழங்கப்படவு…
-
- 2 replies
- 401 views
-
-
ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார். இன்றைக்கு செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. டேக் செல்ஃபி புள்ள என்று விஜய் பாடுவது பிரபலமானது கூட அதனால்தான். செல்ஃபியினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது. ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் அங்கு திங்கள்கிழமை சுற்றுலாவுக்கு சென்ற மருத்துவ மாணவி சில்வியா ராச்சேல் (23) மேம்பாலத்திலிருந்து தொங்கியபடி தனது செல்ஃபோனில் செல்ஃப…
-
- 2 replies
- 676 views
-
-
-
- 2 replies
- 626 views
-
-
இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனரகல மாவட்டத்தில் அமைந்துள்ளதும், கொழும்பில் இருந்து 228 KM தூரத்தில் உள்ள இடமே கதிர்காமம். இது இலங்கையின் நான்கு இன மக்களாலும் புனிதமாக மதிக்கப்படும் பிரதேசம், இதில் பல்வேறு சமய நம்பிக்கைகளும், வரலாறுகளும், வழிபாடுகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தமக்கான இடமாக இதனைக் கருதுகின்றனர்... ஆனால் குறித்த பதிவு கதிர்காமம் பற்றிய முஸ்லிம் ,பூர்வீக வரலாற்று ஆதாரங்களையும், வழக்காறுகளையுமே ஆராய்கின்றது, #கதிர்காமம்_என்ற_பெயர்.. இவ் இடம் பாளி மொழியில் 'கஜரகம' என மகாவம்சத்தில் உள்ளது, அதே போல் சிங்களத்தில் 'கட்டரகம, தமிழில் கதிர்காமம், என அழைக்கப்படுகின்றது, ஆனால் இது அறபு மொழியில் "ஹிழ்ரகம் " என்று அழைக்கப்படுகின்றது இதன் அர்த்தம…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
ரஷ்யா மீது அமெரிக்கா 2012ல் தாக்குதல் நடத்தும் மாஸ்கோ: `வரும் 2012-2015ம் ஆண்டுகளில் ரஷ்யா மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம்' என ரஷ்ய ராணுவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவ ஆராய்ச்சியாளர் கான்ஸ்தான்டின் சிவ்கோவ், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. வரும் 2012-2015ம் ஆண்டுகளில் இது நிகழலாம். ரஷ்ய அணு ஆயுத கிடங்குகளை அடியோடு அழிக்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ராணுவ நிபுணர்கள், இதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளனர். ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி, அதை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் இந்நாடுகள் திட்டமிட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின்…
-
- 2 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 02:02 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றி அடைந்தார். மறைந்த பாப்பரசருக்கு இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இத்தாலியின் உரோமில் பாப்பரசரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த பாப்பரசர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம…
-
-
- 2 replies
- 260 views
- 1 follower
-
-
டெல்லியில் புகையிரதத்தின் பெண்கள் பகுதிக்குள் நுழைந்த ஆண்கள் a0fc0df0f25fbf6a0a4436f4bf05d801
-
- 2 replies
- 565 views
-
-
செவ்வாய் 28-08-2007 00:02 மணி தமிழீழம் [தாயகன்] லண்டனில் மூக்குடைந்த ஆனந்தசங்கரி - அமிர்தலிங்கத்தின் பிறந்தநாளில் குழப்பம் அமிர்தலிங்கத்தின் 80வது பிறந்தநாள் அவரது மனைவி மங்கயற்கரசி அமிர்தலிங்கம், மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. லண்டன் வொறன் ஸ்றீர் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அலுகிலுள்ள “இந்தியன் வை.எம்.சி.ஏ” கட்டிடத்திலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் குடும்பத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரத்திற்கு என அழைக்கப்பட்ட ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றிப் பேசியதே குழப்பம் ஏற்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
வேகத்திற்கு தண்டனை . . வியன்னா, மார்ச்.13: வேகமாக கார் ஓட்டிச் சென்று, அபராதம் செலுத்தியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரியா வில் டாக்டர் ஒருவர் மிகவும் மெதுவாக கார் ஓட்டி சென்று பிட்சாவால் அடி வாங்கியிருக் கிறாராம். . பொறுப்புணர்ச்சி மிக்க அந்த டாக்டர், தனது இயல்புபடி மெதுவாக காரோட்டி சென்று கொண்டிருந்தா ராம். அவருக்கு பின்னே வந்து கொண்டிருந்த லாரி டிரைவர் ஒருவர் இப்படி டாக்டரின் கார் மந்தமாக சென்றதால் வெறுத்துப் போய் அவரை முந்தி சென்றாராம். முந்தி கொண்டு செல்லும் போது தன்னிடம் இருந்த பிட்சாவை எடுத்து காரிலிருந்த டாக்டர் மீது வீசி விட்டு சென்றாராம். இதனால் திகைத்துப் போன டாக்டர் போலீசில் புகார் செய்தாராம். ஆனால் காவலர்களோ கல்லை வீசினால்…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பாட்டுத்திறன் போட்டி 03.11.2012 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சார்சல்La maison de quartier ''Lesvignes blanches ''Avenue anna de noailles, 95200 sarcellesஎன்னும் நகரில் மாநகரசபை மண்டபத்தில் ஈகைச்சுடர், அகவணக்கத்துடன் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுகளுக்குமான போட்டியாளர் மிகவும் உற்சாகமாகவும், திறமையாகவும் தமது பாடல்களை சமர்ப்பித்திருந்தனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் தாயகப்பாடலை மனப்பாடம் செய்தது அதனை மக்கள் முன் சமர்ப்பித்த விதமும் போட்டிகளும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றன. போட்டியாளர் இசை ஆசிரியர்களால் நன்றாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இர…
-
- 2 replies
- 458 views
-
-
பெண்குழந்தை பிறந்ததால் ஆத்திரம்:வாழைப்பழத்தில் விசம் வைத்து கொலை கேரள மாநிலம் குமுளி அருகே பீர்மேடு ராஜபு காலனியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி பாக்கியம் (34). இத்தம்பதியினருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண் டுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு கார்த்திகா என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் பாக்கியத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தோட்டவேலைக்கு சென்றனர். ஒன்றரை வயது குழந்தையை பராமரிக்க வேண்டியிருந்ததால் பாக்கியத்தால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால் பாக்கியம் வாழைப்பழத்தில் விஷம் கலந்து பச்சிளம் குழந்தை கார்த்திகாவுக்கு ஊட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். சுமார் 3 மணி நேரம் கழி…
-
- 2 replies
- 856 views
-
-
எண்ணெய் தாங்கியுடன் வரிசையில் நின்ற நபர் – வைரலாகும் ஒளிப்படங்கள்!! நாடாளாவிய ரீதியில் தற்போது பெற்றோலுக்கு மக்கள் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பெற்றோலுக்குக் காத்திருக்கின்றனர். அதனால் போத்தல்களில் பெற்றோல் நிரப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்படுகின்றது. தெற்கில் ஒருவர் மோட்டார் சைக்கிளின் எண்ணெய்த் தாங்கியைக் கழற்றிக் கொண்டு எரிபொருள் நிலையத்துக்கு வந்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. அந்தப் ஒளிப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவுகின்றன. http://newuthayan.com/story/44361.html
-
- 2 replies
- 491 views
-
-
ஆண் குழந்தை பிறப்பதற்கு அரிஸ்டாட்டில் கூறிய யோசனை 18 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANSONS AUCTIONEERS 2018இல் ஏலத்தில் விடப்பட தயாராக இருந்த 300 ஆண்டுகள் பழமையான "பாலியல் ரகசியங்கள்" என்ற கையேட்டில் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்கள் உள்ளதன் காரணமாக அது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. 1720ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில், இரண்டு பாகங்களைக் கொண்ட தலைசிறந்த படைப்பை படைத்தார். அதில் முதலாவது பாகத்தில் உடலுறவு ரகசியங்கள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளது. அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே தொகுத்தளி…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 11:04 AM யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215702
-
- 2 replies
- 213 views
- 1 follower
-
-
நாய் கடிப்பது ஏன்? நாய்கள் மனிதர்களை கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பிபிசி இந்தி குழு ㅤ 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கமாக நடக்கும் பாதையை நாய்க் கடிக்கு பயந்து மாற்றிக்கொண்ட அனுபவம் உண்டா உங்களுக்கு? அப்படியெனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். நாய்க்கடிக்கான முதலுதவி குறித்தும் நாய்கள் ஏன் கடிக்கின்றன என்பது குறித்தும் எளிமையாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. சரி தொடங்கலாமா? கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நடப்பது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. நாய்க்கடியால…
-
- 2 replies
- 490 views
- 1 follower
-
-
திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கனடா தொழிலதிபர் - ரூ1500 கோடி 'அம்போ'வான சோகம்.! இந்தியா வந்த கனடா நாட்டு தொழில் அதிபர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். பண பரிவர்த்தனை குறித்த ரகசிய பாஸ்வேர்ட் எண் யாரிடமும் சொல்லாமலே இறந்து விட்டதால் சுமார் 1500 கோடி ரூபாய் அம்போ வாகிவிட்ட சோகத்தில் அவருடைய குடும்பத்தினரும், கம்பெனி நிர்வாகத்தினரும் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த ஜெரால்டு காட்டன் என்பவர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் தனது மனைவியுடன் இந்தியா வந்தார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட காட்டன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆதரவற்றோர் மையம் துவங்குவதற்கான பணிகளில் மும்முரமாக இருந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்…
-
- 2 replies
- 957 views
-
-
ஜிம்பாவே நாட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் யானை ஒன்று மருத்துவ உதவிக்காக மனிதர்கள் இருக்கும் விடுதிக்கு சென்றுள்ளது. ஜிம்பாவே நாட்டின் மேற்கு மாகாணம் மலைப்பகுதியில் அமைந்துள்ள மஷோனாலேண்ட் சுற்றுலா பகுதியில் ஏராளமான ஓய்வு விடுதிகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் உள்ள காட்டு யானை ஒன்று துப்பாகி குண்டு அடிப்பட்டு மலை மீதுள்ள ஓய்வு விடுதி ஒன்றுக்கு சென்று மருத்துவ உதவிக்காக கதவை தட்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் என ஒய்வு விடுதி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது யானை பரிதாபமான நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளது. உடனே அந்த ஊழியர்கள் கால்நடை மருத்துவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஒய்வு விடுதியில் இருந்து 200 மைல் தொலைவில…
-
- 2 replies
- 523 views
-
-
மது அருந்தும் கணவரை அடிக்க மணமகளுக்கு "பேட்' பரிசளித்து அசத்திய அமைச்சர்! போபால்: கணவன்(மணமகன்) மது அருந்தினால், அவரை அடிப்பதற்காக, மனைவிகளுக்கு (மணமகள்) கிரிக்கெட் மட்டையை பரிசளித்திருக்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கோபால் பார்கவா. இந்த ருசிகர சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் சனிக்கிழமை அம்மாநில அரசின் சார்பில் கர்ஹகோடா நகரில் சுமார் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 700 ஜோடிகளுக்கு மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபால் பார்கவா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், ” குடிப்பவர்கள…
-
- 2 replies
- 344 views
-
-
ஆப்கானில் திருமண வைபவத்தில் இசை எழுப்பியதால் துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் உயிரிழப்பு ழக்கு ஆப்கானிஸ்தானில் இசைப்பதை நிறுத்துவதற்காக, தங்களை தலிபான்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட துப்பாக்கிதாரிகள் திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். நங்கர்ஹர் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய மூவரில் இருவர் கைது செய்யப்பட்டதாக தலிபான் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியின் போது இசை நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டபோதும் புதிய அதிகாரிகள் இதுவரை அத்தகைய கட்டுப்பாடுகளை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்…
-
- 2 replies
- 310 views
-
-
-
பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு உடைப்பு.. சிங்களர்களின் வெறித்தனம்! வவுனியா: சில தினங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் மட்டுமல்ல, வட இலங்கைக்கு வரும் சிங்களர்களும் பெருவியப்புடனும் மரியாதையுடனும் பார்த்துச் சென்ற தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீட்டை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சிங்கள ராணுவம். இந்த வீட்டின் சில பகுதிகளை சிங்கள ராணுவம் உடைத்துள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நடந்த காலத்திலும் சரி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிந்தைய நாட்களிலும் சரி, வல்வெட்டித் துறையிலிருந்த பிரபாகரனின் வீடு பெரும் மதிப்புடனே பார்க்கப்பட்டது. போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற தென்பகுதி மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்கு…
-
- 2 replies
- 616 views
-