Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆந்திராவில் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட்டும் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில், இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறி கொண்டு உலா வந்துள்ளார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்த அவரை, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசிக்க தொடங்கி உள்ளனர். தங்கள் குடும்ப பிரச்னை, மனக்குறைகளை பொதுமக்கள் அந்த சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டுள்ளனர். அவர்களிடம் உங்களுக்கு பேய் பிடித்துள்ளது. அதை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்று கூறி தன்னிடம் வந்த பெண்களை கட்டி அணைத்தும், முத்தம் கொடுத்தும் உள்ளார். இதனால் அவரை அந்தப் பகுதியில் 'மு…

  2. சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். தங்கள் தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திய இளைஞர்கள்…

  3. இந்தக் கொடுமை நிஜம் தானா? நான் கேள்விப்பட்ட இந்த தகவல் சரிதானா என்பதை விவரம் அறிந்தவர்கள் யாராவது விளக்கிச் சொல்லுங்களேன்: சிதம்பரம் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளையும் கோவிலின் சொத்து வழி வருமானங்களையும் அங்குள்ள தீட்சித தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் தான் பங்கிட்டுக் கொள்கின்றனராம். கோவிலின் சம்பிரதாயப்படி திருமணமான தீட்சிதர் தான் கோவிலில் அர்ச்சகராக முடியுமாம். அர்ச்சகரானால் தான் வரும்படியில் பங்கு என்பதால் அந்தக் குடும்பங்களில் - திருமணமானவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் உயரும் என்பதால் - பால்ய விவாகங்கள் இன்றும் நடைபெறுகின்றனவாம். பல தீட்சித குடும்பங்களில் பெண்ணுக்கு ஏழு எட்டு வயது முடியும் முன்பே திருமணம் செய்து விடுகிறார்களாம்.பிள்ளைகள் …

  4. http://youtu.be/2lkcsQZ-_tc 12 மணி நேர ஆய்வுக்குப் பின்னர் இந்த காணொளி சில கனடிய கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அனிமேசன் காணொளி என்று இனங்காணப்பட்டுள்ளது. இதே போல் நானும் நேற்று சற்று ஏமாந்தன். நான் மிகவும் பிடித்து விளையாடும் strategic game age of empire (இதன் மூலமே மாயன் வரலாற்றையும் முதலில் விரிவாகத் தெரிந்து கொண்டேன்) . இது மைகுராசாவ்டின் ஒரு வெளியீடு. இதன் 1,2 மற்றும் 3 வெளியீடுகள் பூராவும் விளையாடி 4 இன் வரவுக்காக சில வருடங்களாக காத்திருக்கிறேன். இந்த நிலையில்.. நேற்று இணையத்தில் age of empire 4 இன் முன்னோட்டக் காணொளி என்ற பெயரில் ஒன்றிருக்க பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும்.. உள்ளூர ஒரு நம்பிக்கையீனம் பிறக்க மேலும் தகவலைப் பார்…

  5. வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா? நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்து விடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம் ஆண்டு முதல் குந்தி (தற்போது ஜார்ஹன்ட்) தொகுதியிலிருந்து ஏழு முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-ம் ஆண்டில் மொரார்ஜி தேசாயின் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். தேர்தலுக்குத் தேர்தல் தொகுதி மாறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரே…

    • 2 replies
    • 1.5k views
  6. அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 62 வயதான மிக்கி நில்சன் என்ற முதியவரொருவர் மதுபானத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி ஓடக்கூடிய கார் ஒன்றினை உருவாக்கியுள்ளார். இக்காரானது பழைய தேவையற்ற கழிவுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மாத உழைப்பின் பின்னர் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை மாளிகையின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஒபாமா இத்தகைய முயற்சிகள் நாட்டினரை பெருமிதம் கொள்ளச் செய்வதாகவும், இதனால் எதிர்காலங்களில் எரிபொருட்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31236

  7. நடிகை திவ்வியாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் அதனைத் தொடர்ந்து கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாது ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் திவ்வியா, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டுவருகின்றார். இந்நிலையில் அண்மையில் அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துவிட்டார் என இணையத்தில் போலி செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ” தான் உயிரி…

  8. பல் குத்தும் குச்சியால் கைவண்ணம் சிறுதுரும்பும் பல்குத்த உதவும், பல்குத்தும் குச்சியும் சாதனை படைக்க உதவும். 100,000 குச்சிகளைக்கொண்டு உருவான ,ந்த படைப்பு மிக நுணுக்கமானது. இதை அமைக்க 34 வருடங்கள் செலவானது ஏறத்தாழ 3000 மணித்தியாலங்களின் உழைப்பு. அமெரிக்காவின் சில இடங்களை நினைவு கூறும் முகமாகவும் அந்த சிற்பத்தில் சில அம்சங்கள் இருப்பது முக்கியமானது. 51 வயதான Scott Weaver, என்பவரே தனது திருமண நாளன்று இதை செய்ய ஆரம்பித்தார் 34 வருடங்களின் பின்னர் இது முழுமை பெற்றிருக்கிறது. http://tha…

  9. கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் கைதாம்…? இராணுவம். June 02, 20151:22 pm அண்மைக்காலமாக மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகளால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரையில் 16 இளைஞர்கள் வரையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட…

  10. மனைவியை வன்புணர்ந்த கணவனுக்குத் தண்டனை 16 வயதில் நடந்த சம்பவத்துக்கு மூன்று பிள்ளைகளின் தந்தையான பின் ஒத்திவைத்த கடூழியச் சிறை மனைவியை 16 வயதில் வன்புணர்வுக்குட்படுத்தியதற்காகக் கணவனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்று 8 வருடங்களுக்குப் பின்னர், தம்பதியருக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர் நேற்று இந்தத் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்பவம் இடம்பெற்றபோது காதலர்கள். எனினும் 16வயதுக்குட்பட்ட சிறுமியுடன் அவரது சம்மதத்துடனாக இருந் தாலும் பாலியல் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வுக் குற்றமாக…

    • 2 replies
    • 815 views
  11. இல­வ­ச­மாக ஆடை­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நூற்­றுக்கும் அதி­க­மான சிங்­கப்பூர் வாசிகள் நேற்று அரை நிர்­வா­ண­மாக ஆடை­ய­க­மொன்­றுக்கு திரண்­டனர். ஸ்பெய்னைச் சேர்ந்த டெஸி­குவெல் நிறு­வனம் அரை­நிர்­வா­ண­மாக வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஆடை­களை வழங்கும் திட்­டத்தை ஏற்­கெ­னவே பல நாடு­களில் மேற்­கொண்­டி­ருந்­தது. இந்­நி­று­வனம் சிங்­கப்­பூரில் முதல் தட­வை­யாக நேற்று வியா­ழக்­கி­ழமை இத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் அவர்­களின் தெரி­வுக்­கேற்ப ஓர் ஆடையை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தாக அந்­நி­று­வனம் அறி­வித்­தி­ருந்­தது. இல­வச ஆடை­களை பெறு­வ­தற்­காக சிங்­க­ப்பூரில் வசிக்கும் நூற்­றுக்கும் அதி­க­மான ஆண்­களு…

  12. விடுதலைப்புலிகளின் மூத்த போராளி ஒருவர் நாகர்கோவில் முன்னரங்க பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரச ஆதரவு ஊடகங்களில் செய்தி வந்திருக்கிறது. உண்மை தெரியவில்லை. Sri Lankan troops kill senior Tamil rebel leader in volatile north, says military Associated Press, Sat August 4, 2007 04:10 EDT . BHARATHA MALLAWARCHI - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lankan soldiers shot dead a senior Tamil Tiger leader when troops pre-empted a rebel attack on a northern defense line, the military said Saturday. Insurgents were preparing to attack the defense line at Nagarkovil in Jaffna peninsula on Friday but were confronted by troops, triggering a fi…

    • 2 replies
    • 1.5k views
  13. கவின் / வீரகேசரி இணையம் 5/25/2012 11:29:37 AM யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது. மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய…

  14. சுவிஸ் குடியுரிமையை இழந்த காரணத்தினால் வாழ்க்கையை இழந்த இலங்கை அரசியல் பிரபலம் சுவிட்சர்லாந்து குடியுரிமையை இழந்த காரணத்தினால் 37 ஆண்டு திருமண வாழ்க்கையை இழக்க நேரிட்டதாக இலங்கையின் அரசியல் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையும் அரசியல் பிரபலமுமான கீதா குமாரசிங்க அபயாராமய விஹாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். தன்னுடன் இணைந்து திருமண பந்தத்தை தொடர வேண்டுமாயின் சுவிட்சர்லாந்து குடியுரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என கணவர் கூறியதாகவும் அதனை தாம் நிராகரித்து இன்று 37 ஆண்டு குடும்ப வாழ்க்கையை இழந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாய் நாட்டுக்காக அவர் இவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும…

    • 2 replies
    • 2.3k views
  15. உச்சத்தை தொட்டது தங்கம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் ரூ.18 ஆயிரத்தை எட்டியது. தங்கத்தின் விலை கடந்த பல மாதங்களாக உயர்ந்து வந்தது. இடையில் சற்றே சரிவு இருந்த போதிலும் தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தால், சவரன் விலை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னர் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 அதிகரித்து, ரூ.2250 என்ற அளவை எட்டியது. இதன்படி 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.18 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி இருக்கிறது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.64.55 ஆக இன்று இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.64,550 ஆக இர…

    • 2 replies
    • 829 views
  16. என்னப்பா எரிக் சோல்கையுமுக்கு கத்திரிக்கோலாலை குத்திப்போட்டாங்களாம்? வீரகேசரி பேப்பரிலை கிடக்கு!

  17. வாஷிங்டன்: மயாமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி, 239 பேருடன் மலேசியா நகர் கோலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் சிஎனென், ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் மலேசிய விமானம் குறித்து, பொதுமக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வேயில் கலந்து கொண்ட பலர் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர். விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என சிலரும், பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என இன்னும் சிலரும் கூறியுள்ளார். மேலும், இந்த ச…

  18. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் (சுமார் 176 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளார். ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு அண்மையில் நடத்தப்பட்டதுடன் இதில் இலங்கையை சேர்ந்த துரைலிங்கம் பிரபாகர் பரிசுக்குரியவரானார். 16 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அவர், டுபாயிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றார். கடந்த 5 வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்து லொத்தர் சீட்டுகளை வாங்கிவந்த துரைலிங்கம் பிரபாகர், இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டை கடந்த ஒகஸ்ட் மாதம் ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் பிரபாகரின் நண்பரிடம் வ…

  19. பிரேசிலில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் பயணித்த அனைவரும் அதிஷ்டவசமாய் உயிர் தப்பியுள்ளனர். பிரேசிலின் பாரா(Para) மாகாணத்தில் வெள்ளத்தால் திடீரென ஏற்பட்ட பள்ளம் ஒன்றில், அவ்வழியே சென்ற பேருந்து மாட்டிக்கொண்டுள்ளது. பேருந்தின் பின்புற சக்கரம் மண்ணில் புதையத் தொடங்கியதும், சுதாகரித்து கொண்ட ஓட்டுநர் உடனடியாக பயணிகளை கீழே இறங்க செய்துள்ளார். இந்நிலையில் பயணிகள் இறங்கிய சில நொடிகளில் பேருந்து பள்ளத்தில் விழுந்து பின் சாலையின் மறுபுறத்தில் இருந்த கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tamilwin.com

  20. பைக்கில் வந்த வாலிபருடன் ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட போலீஸ்காரர்! பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜகவினர் சென்னை திருவல்லிக்கேணியில் 31.05.2012ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போக்குவரத்துப் பிரிவு போலீஸ்காரர் மடக்கி நிறுத்தினார். ஏன் என்னை மடக்கினீர்கள் என்று கேட்டு முடிப்பதற்குள், அந்த வாலிபர் முகத்தில் சரமாரியாக குத்துவிட்டுள்ளார் போக்குவரத்து போலீஸ்காரர். இதையடுத்து இருவருக்கும் கைகலப்பானது. பின்னர் வாலிபர் தப்பித்து ஓடவும், போலீஸ்காரர்…

    • 2 replies
    • 1.5k views
  21. எழுச்சி சரியில்லாவர்களுக்கு இதயநோய் தாக்கும்… ஆய்வில் எச்சரிக்கை. உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ள ஆண்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் மரணமடைய வாய்ப்பு இரு்பதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு உள்ள செக்ஸ் பிரச்சினைகளில் முக்கியமானது உறுப்பு எழுச்சிக் குறைபாடு. இந்தப் பிரச்சினை நிறையப் பேருக்கு உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸில் இயல்பாக ஈடுபட முடியாது என்பது போக இப்போது புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள். அதாவது எழுச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறதாம். மேலும் இவர்களுக்கு வாழ்நாளும் குறைவாகவே இருக்குமாம். ஆஸ்திரேலியாவி்ன் சாக்ஸ் ப…

  22. 74 வயதில் 7வது முறையாக தந்தையாகும் தாத்தா.. மூத்த மகனுக்கு வயது 52! Posted by: Sudha Published: Monday, December 31, 2012, 10:02 [iST] லண்டன்: இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.…

  23. அதிக போதை மாத்திரைகளை உட்கொண்ட, கட்டுவன் இளைஞன் உயிரிழப்பு! போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர், நேற்றிரவு உயிரிழந்தார். சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து போதை மாத்திரைகளை இருவர் வாங்கியுள்ளனர். தண்ணீரில் நனைந்த போதை மாத்திரைகள் பல ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு காணப்பட்டுள்ளது. அவற்றை ஒரேயடியாக உயிரிழந்த இளைஞன் உட்கொண்டார் என விசார…

    • 2 replies
    • 325 views
  24. கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.