Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிரியாணிக்காக சண்டை போட்டு நட்சத்திர ஹோட்டலை காலி செய்த டோணி! ஹைதராபாத்: வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிராண்ட் ககாடியா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன. அம்பத்தி ராயுடு வீட்டு பிரியாணி ஹைதராபாத்தில் பிரியாணி மிகவும் பேமஸ் என்பது அனைவ…

  2. [size=3][size=4]சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர்.[/size][/size] [size=3][size=4]இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]…

  3. காதலும், சிகரெட்டும் ஒன்றுதான்... கவிதை எழுதி வைத்து விட்டு ஓடிப் போன நர்ஸ்! தேனி: தேனியைச் சேர்ந்த ஒரு நர்ஸ், காதலும் சிகரெட்டும் ஒன்றுதான் என்று கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததால் இப்படி அவர் எழுதி வைத்துள்ளார். இதனால் அவர் காதலருடன் ஓடிப் போய் விட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையையும், தேடுதலையும் முடுக்கி விட்டுள்ளனர். உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா. 23 வயதான இவர் நர்சிங் படிப்பு முடித்து விட்டு கரூரில் உள்ல தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். அங்கேயே தங்கியுள்ளார். மாதம் ஒருமுறை தனது ஊருக்கு வருவது வழக்கம். கடந்த 23ம் தேதி சரண்யாவின் தந்தை சக்கையப்பன், தனது மகளுடன் தொல…

  4. கிழக்கு சைபீரியாவில் வடக்கின் வெளிச்சம் என்னும் அழகிய காட்சி கண்ணைக் கவரும் அழகிய புகைப்படங்கள்.நார்த்தர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒளி அமைப்பு, விண்வெளியிலிருந்து வெளிப்படும் சில உடைந்த வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்களின் துகள்களால் ஏற்படும் வெளிச்சத்தால் உருவாகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/36829.html#sthash.bzTr27Nz.dpuf

  5. கன்றுக்குட்டியுடன் காதல்? கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர், பெண் கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாகக் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவரின் வீட்டில் வளர்க்கப்படும் பெண் கன்றுக்குட்டிக்கு அருகிலேயே அவர், கடந்த சனிக்கிழமை இவ்வாறு நிர்வாணமாக படுத்திருந்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்றுக்குட்டி, கயிற்றினால் கட்டியிருக்கின்றதா என்பதனை அறிவதற்காக அவ்வதிகாரி, அன்றிரவு 10 மணியளில் டோர்ச்சை அடித்துள்ளதார். இதன்போதே, கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாக கூறப்படும் கொண்டையா, அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். …

  6. பௌத்த மதகுருவிற்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த மாணவி : பௌத்த குரு கைது பாடசாலை மாணவியொருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அலவத்துகொட பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவியே 29 வயதான மதகுருவுக்கு இவ்வாறு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து அம் மாணவியையும் மாணவியின் தாயாரையும் விகாரைக்கு அழைத்த குறித்த மதகுரு மாணவியின் செயலைக் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை அடித்த குற்றத்திற்காக மதகுருவையும் மதகுருவின் சகோதரியையும் பொலி…

  7. யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்றையதினம் (16) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000/= ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000/= அபராதம் விதிக்க…

  8. [size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் புலிகளின் நிலத்துக்குக் கீழான வீடுகள் இரண்டு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.[/size][size=4] மீள்குடியமர்வுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத இந்தப் பகுதிகளில் படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவை கண்டறியப்பட்டுள்ளன என்று அந்தப் பகுதிக்குச் சென்று வந்த மக்கள் தெரிவித்தனர்.[/size][size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரட்ணம் வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியிலும் அங்கிருந்து 200 மீற்றர் தெலைவிலும் இந்த இரண்டு நிலத்தடி வீடுகளும் அமைந்துள்ளன என்று கூறப்பட்டது. இதனைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்பட்டது.…

  9. “இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம்” - கோரப் போவது தமிழ்த் தேசியக் கட்சிகள்.? அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்கள் ஒருசிலர் ஈடுபட்டிருப்பதாக அருவிக்கு நம்பகரமாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசுக்கு தமிழர் தரப்பின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்ட தீா்மானங்கள் மற்றும் பொறுப்புக் கூறலை நிறைவேற்றுவதில் மேலும் கால அவகாசத்தை வழங்க குறித்த பிரமுகர்கள் சிலா் முயற்சிகளை எடுத்துள்ளனர். இலங்கைக்கு மேலும் அவகாசத்தை வழங்கப் பரிந்துரைக்கும் திட்டத்தில் ஏ…

  10. நல்லூரில் சைக்கிள் திருட்டு! சிசிரிவியில் சிக்கிய திருடன்

  11. பிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்! வடக்கின் பிரபல அரசியல்வாதியாக திகழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுன்தினம் இந்தியாவில் தனது இரண்டாவது திருமணத்தை 44ஆவது வயதில் செய்துள்ளார். முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும் வைத்தியர் பெண்ணை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் சில வருடங்களின் பின் தனது இரண்டாவது திருமணத்தை மிக இரகசியமாக இந்தியாவில் செய்துள்ளார். வடபுலத்தின் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் பிறந்து தனது சிறு வயது கல்வியை கொழும்பில் கற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்தார். இங்கிலாந்தில் வைத்தியராக கடமையாற்ற…

  12. கிணத்த காணோம்… வடிவேலு பாணியில் நெல்லை கலெக்டரிடம் விவசாயி புகார் Published: Tuesday, April 2, 2013, 12:32 [iST] நெல்லை: வெளியூருக்கு போய் வருவதற்குள் அரசு தோண்டிய கிணற்றை யாரோ திருடி விட்டதாக நெல்லை கலெக்டரிடம் விவசாயி ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்துபாண்டி. இவர் நெல்லை கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கூறியிருப்பதாவது: எனது ஊரில் சர்வே எண் 3-11ஏ என்ற புஞ்சை நிலம் எனது தந்தையால் வள்ளியம்மாள் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. இதற்கு நான் தீர்வை செலுத்தி அனுபவித்து வருகிறேன். இதில் ஜூவன்தாரா திட்டத்தில் கிணறு வெட்டப்பட்டிருந்தது. இந்நில…

  13. போதையில் உளறும் பறவைகள் மது உள்ளே போனதும் குடிகாரர்கள் உளறத்தொடங்கி விடுவார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் இப்படித்தான் உளறும் என்பது ஒரு ஆராய்ச்சியின் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஓல்சனும், குழுவினரும் மேற்கொண்டனர். ஒரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு அவர்கள் திராட்சை சாறு கொடுத்தும், மற்றொரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு சாராயம் கலந்த பல்வகை பானங்களை கலந்து கொடுத்தும் சோதித்தனர். இதில் சாராயம் கலந்த பல்வகை பானங்களை குடித்த சிட்டுக்குருவிகள், குடிகாரர்கள்போலவே உளறுவது போன்று ஒலி எழுப்பின. அவர்களின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்தபோது அதில்…

    • 1 reply
    • 728 views
  14. இருளில் ஆபாச பட நாயகன் பகலில் பேராசிரியர் : உண்மை வெளிச்சத்திற்கு இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் நிக்கோலஸ் என்பவர் இரவில் ஆபாச பட நடிகராக வலம்வந்தது அம்பலமாகியதால் பெரும்பரப்பரப்பு. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை சேர்ந்த 61 வயதுடைய நிக்கோலஸ் கோடார்ட் என்பவர் இரசாயன பொறியியல் பேராசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் பல்வேறு பட்டப்படிப்புகள் படித்துள்ளதோடு மான்செஸ்டரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராகவும் இருக்கிறார். பல்வேறு அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ள நிக்கோலஸ், மாணவர்கள் மத்தியில் தனக்கென்று புகழோடு வலம் வருந்தவர். இந்நிலையில் 'ஓல்டு நிக்" என்ற பெயரில் ஆபாச படங்களில் நடிப்பது…

    • 4 replies
    • 728 views
  15. ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி? புலம்பும் நடிகை (வீடியோ) பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார். இந்த மாதிரி பைத்தியத்தை தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத…

  16. இசுரேல் பாலஸ்தீன பிரச்னையை தீர்க்க ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் முயன்று வந்தனர். ஆனால், இன்றைய அதிபரும் அவரது மத்திய கிழக்கு ஆலோசகரான அவரது மருமகனும் ஒரு பண - பொருளாதார உதவி ஊடாக சமாதானத்தை கொண்டுவர ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளனர். பத்து வருடத்திற்கு ஐம்பது பில்லியன்கள் அமரிக்க டாலர்கள் முதலீடாகவும், உதவியாகவும் மற்றும் குறைந்த வட்டியும் கொண்டதாகவும், இது அண்டை நாடுகளான எகிப்து ,ஜோர்தான் மற்றும் லெபனானுக்கும் சேர்த்தே உதவும். ஆனால், பாஸ்தீன ஆலோசகர்கள் முதலில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டல் வேண்டும் என கூறி உள்ளனர், White House proposing $50 billion package to boost Palestinian economy -- if there is peace The White House is proposing a $50 bi…

    • 0 replies
    • 728 views
  17. பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் – கருங்கடலில் இரகசிய மாளிகை உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் என அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புடின் ஆற்றும் உரைகளை எழுத்துவடிவமாக்கும் பதவியிலுள்ள Abbas Gallyamov என்பவர், புடின் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்துள்ள, கவர்ச்சி நடனங்களைக் கண்டுகளிக்கும் வசதியுடைய தனது இரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை செலவிட புடின் திட்டமிட்டிருப்பதாகவும் Abbas தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்ட…

  18. நித்தியானந்தாவைப் பதவி விலக்கத் தயார் நித்யானந்தரை விட சிறந்தவரை காண்பித்தால் அவரை இளைய ஆதினம் பதவியில் இருந்து நீக்கத் தயார் என்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தெரிவித்தார். கொடைக்கானல் அட்டுவம்பட்டி ஸ்டெர்லிங் ரிசார்ட்டில் 21 நாள் யோகா தியான பயிற்சி முகாம் நித்யானந்தாவின் தியான பீடம் சார்பில் நடத்தப்படுகிறது. முகாமினை மதுரை ஆதினம் அருணகிரிநாதர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நித்யானந்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொடைக்கானலில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் திட உணவு உட்கொள்ளாமல் 21 நாட்கள் யோகா பிராயணம் உள்ளிட்டவரை செய்வர். 434 பேர் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றனர். மதுரை…

  19. இந்திய தம்பதிகளிடையே மாறிவரும் பாலியல் ஆர்வங்கள் ; சலிப்பு காரணமாக ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்றனர் சலிப்பு காரணமாக 77 சதவீத இந்திய பெண்கள் ஏமாற்றுகிறார்கள்; இதனால் திருமணமானவர்களிடையே ஒரே பாலின உறவு 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. பதிவு: ஜூலை 27, 2020 11:26 AM புதுடெல்லி பலருக்கு, திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான பிணைப்பாகும், அவர்கள் நல்ல நேரத்திலும் கெட்ட காலத்திலும் தங்கள் துணைகளுக்கு உண்மையாக இருப்பார்கள். ஆனால் பணியிடங்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் டேட்டிங் தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இந்தியர்களை இந்த அர்ப்பணிப்புக்கான பாரம்பரிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. திருமணமானவர்களுக்கான திருமணத்திற்கு புற…

    • 1 reply
    • 728 views
  20. மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன. கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம். www.tamilkathir.com

  21. லண்டன்:டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு மாலுமியே காரணம் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டானிக் உல்லாச கப்பல் நடுக்கடலில் மூழ்கிய தினம், கடந்த நூற்றாண்டின் கறுப்பு தினமாக கருதப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாமல், ரகசியம் காக்கப்படுகிறது. இந்த நிலையில், மாலுமியின் தவறான முடிவுகளால் கப்பல் விபத்துக்குள்ளானதாக சமீபத்தில் வெளியான ""குட் இஸ் கோல்டு'' என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை டைட்டானிக் கப்பலில் துணை கேப்டனாக இருந்த சார்லஸ் லைட்டோலர் பேத்தி லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:பனிப்பாறை இருப்பது குறித்து இரண்டு கடல்மைல் தொலைவுக்கு முன்னதாகவே கப்பல் கேப்டன் வில்லியமுக்கு …

  22. “பாலியல் வன்புணர்வு அல்ல – பெண்ணின் சம்மதத்துடன் ஆன்மீகப் பேரின்பத்தை கொடுத்தார்” நித்தியானந்தாவின் வழக்கறிஞர் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண், ஆன்மீக பேரின்பத்துக்காக, விருப்பப்பத்துடனேயே நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது பாலியல் வன்புணர்வு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது வன்புணர்வு ஆகாது என பிரபல சுவாமியார் நித்தியானந்தாவின் வழக்கறிஞர் நாகேஷ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சுவாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் பாலியல் வன்புணர்வு முறைப்பாட்டை செய்திருந்தார். இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் த…

    • 10 replies
    • 727 views
  23. சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்… நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு முதலில் சிங்கள மொழியில் தங்களுடன் தொடர்பு கொள்ளமுடியாமைக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன். சிங்கள மொழி தெரியாமைக்கான காரணம் அந்த மொழி மீதான வெறுப்பினால் அல்ல. அதற்காக சிறுவயதிலும் வெறுப்பு இருக்கவில்லை என பொய் கூறவில்லை. நான் வளர்ந்த பின்பு சிங்கள மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால் ஒரு மொழியை கற்கும் ஆற்றல் எனக்கு குறைவாக இருப்பதே சிங்கள மொழியில் எழுத முடியாமைக்கான முதன்மையான காரணம். இந்த ஆற்றலை வளர்க்க முடியாமைக்காக மனம் வருந்துகின்றேன். அதேவேளை தமிழ் மொழியில் எழுதுவதால் எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்றோ அல்லது எனது அடையாளம் தமிழ் என்றோ நீங்கள் அர்த்…

    • 0 replies
    • 726 views
  24. உலகப் பரிசு பெற்ற மூன்று புகைப்படங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.