Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம்மவர் அறிவியலுக்கு அளவீடு கூறும் அளவீட்டுச் சொற்கள்! தமிழர் நாகரிகம் இன்று இருப்பதைவிட பல ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகவும், பல்வேறுமொழி பேசும் மக்களின் நாகரீகங்களோடு ஒட்டிஉறவாடி அம்மக்களிடமிருந்து கலை, கலாசாரம்,அறிவியல் போன்ற பல துறைகளிலும்பலவற்றையும் பெற்றுக்கொண்டு ஒரு உன்னதநிலையில் இருந்து வந்திருப்பதை பல ஆய்வுகளும்சுட்டிக்காட்டியுள்ளன. ஆனாலும் இன்றுஎம்மிடையே பலரும் "நாம் அறிவியலில் போதியவளர்ச்சி அடையவில்லை" என்றுகூறிக்கொள்வதைக் கேட்கின்றோம். இக்கூற்றின்உண்மைத்தன்மை எத்தனை சதவீதம்? நாம்அறிவியலில் வளர்ச்சியடையவில்லையா?அல்லது வளர்ச்சி நிலையிலிருந்துதேய்வுப்பாதைக்குச் சென்றிருக்கின்றோமா? ஒரு நீண்ட பாதையிலே பயணம் செய்துவரும் நாம்எமது பயணப் பாதையின் முன்ன…

    • 0 replies
    • 3.3k views
  2. விஜயனின் இலங்கை வருகை 1956‍ல் விஜயனின் வருகை என்ற தலைப்புடன் சிறப்பு தபால் முத்திரை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. அதில் மரத்தடியில் அமர்ந்திருக்கும் குவேனியிடம், இந்தியவிலிருந்து கப்பலில் வந்து இறங்கிய விஜயன் அடைக்கலம் கோரும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : முகிலோசை The arrival of Vijaya in Sri Lanka is narrated in the Mahavamsa as follows: Dr Lankamithra Fernando`s Article from lankanewspapers.com Vijaya was of evil conduct and his followers were like himself, and many intolerable deeds of violence were done by them. Angered by this the people told the matter to the king the king, speaking persuasively to them, severely blamed. his son…

  3. சாம்பார் வந்த கதை .. ! மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி-1 காலத்தில் தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம். ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான "கோகம் புளி" ஒரு நாள் வரவில்லை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை, எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள், நாம் பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள். அத்துடன் துவரம்…

  4. தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள் மொழியியலறிஞர் ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்! புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார். போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பேரரசு நிறுவியவர்கள், கலாச்சார ரீதியில் சென்றவர்கள் என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர…

    • 1 reply
    • 3.3k views
  5. சிந்துவெளி நாகரிகம் http://ta.wikipedia.org/s/196[size=1] [size=3] கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.[/size] [size=3] [size=2] சிந்துவெளி [/size] சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization), எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்வி…

  6. தலைவனை மறுத்தல் அகத்திணை மரபா.? தொகையும் பாட்டும் சங்க இலக்கியமென்று தமிழ்க்கூறும் நல்லுலகம் போற்றி வந்தது. தமிழிலக்கயத்தில் சங்கப் பாடல்களை நோக்குமிடத்து அகம், புறம், அகப்புறம் என்று பாகுபாடு செய்துள்ளனர். இது பாடற்பொருளின் தன்மை நோக்கிச் செய்யப்பட்ட பாகுபாடாகும். சங்கப்பாடல்கள் மொத்தம் 2381. இதில் புறப்பாடல்களை விட அகப்பாடல்களே அதிகமானவை. காரணம், பண்டைய தமிழ்ச் சமூகம் களவு, கற்பு என்னும் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதாகும். இந்நெறியானது களவில் அரும்பி கற்பில் மலர்கிறது. அகவாழ்க்கையில் தலைமக்களாகத் தலைவன், தலைவி, கருதப்பட்டாலும், தோழியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அகத்திணையின் உயிர்ப்பண்பாகக் காதலர் தம் மனவொற்றுமை இருக்கும் போது தலைவன…

  7. 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன. இ…

  8. எதிர்பாராத விதமாக நான் ஈழத்தமிழரால் நடத்தப் படும் இணையத் தளத்திற்குச் சென்றிருந்தேன். அந்த இணையத் தளத்தை நடத்தும் ஈழத்தமிழர் தான் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ¦¾¡ñ¼¡üÈ வேண்டுமென்று துடியாய்த் துடிக்கிறார், அங்கு செல்லும் இந்தியர்களை விட அவர் தான் மும்முரமாகத் தன்னுடைய சொந்தக்காசைக் கொடுத்தாவது ஏதாவது செய்ய வேண்டுமாம். அவர் அங்கு போகும் இந்தியர்கÇ¢¼Óõ À½õ §¸ð¸¢ýÈ¡÷, ஆனால் அந்தக் காசைச் சேர்த்து தன்னுடைய பெயரில் இந்தியாவில் உதவி செய்வாராம். இந்தியர்கள் எப்படியான கில்லாடிகள், ஒருவரைத் தவிர யாரும் காசு தருவத¡¸ô பேசவில்லை. அது இருக்கட்டும், நான் கேட்க வந்ததென்னவென்றால், ஈழத்தில், ஈழத்தமிழர்கள், இடம் பெயர்ந்த அகதி முகாம்களில் அல்லலுறுகிýறார்கள், சிங்கள அரசு வ…

  9. முச்சங்கங்கள் கண்ட மதுரை மாநகர், சுமார் 72 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது...? இணையத்தில் தேடியபோது கிடைத்தது... நகர நுழைவு வாயில் மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் ராஜ கோபுரம் திருமலை நாயக்கர் மஹால் மாரியம்மன் தெப்பக்குளம் பெரிய விளக்குத் தூண் வைகை கீழ்ப் பாலம் வைகை நதி கோபுரம் மங்கம்மாள் சத்திரம் நகரின் எல்லையில் யானை மலை [size=3]-தொடரும்.[/size] http://vasanthamulla...10/02/1940.html

  10. நாட்டுப்பாடல்கள் -கிழக்கிலங்கையின் பொக்கிஷம் பண்டு தொட்டு வாழ்ந்து மறைந்த மனிதர்களிடையே காணப்பட்ட பண்பாடு, வாழ்க்கை முறைமைகள் என்பன அவர்களது இலக்கியம் தோன்ற வழி வகுத்தது எனலாம். அவ்வக் காலங்களில் வாழ்ந்தவர்களது வாழ்க்கைப் பண்புகள் அவற்றைப் பிரதிபலிக்கின்றன. அப்பொழுது அவ்விலக்கியங்கள் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. வள்ளுவர் காலத்திலும் செய்யுள் வடிவிலேயே அவை இருந்தமையினால் சாதாரண படிப்பில்லாத மக்கள் அவற்றை விளங்கிக்கொள்ளக் கூடினமாகக் காணப்பட்டது. படித்தறிந்த பண்டிதர்கள் மாத்திரம்தான் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவற்றைப் ‘பண்டிதர் இலக்கியம்’ என்று சொன்னால் கூட பிழையிருக்காது. ஏனைய மக்கள் அவற்றைப் படித்து அறிந்து அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதாயிருந்தால் அ…

  11. உலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால்: இரண்டாவது இடத்தில் தமிழர் கட்டிய ஆலயம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 05:36.10 PM GMT +05:30 ] உலகில் தலைசிறந்த அடையாளங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, உலகளவில் சிறந்த அடையாளங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஆக்ராவில் யமுனை நதி கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலைக்கோயில் உலகின் முதல் தலைசிறந்த அடையாள குறியீடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது…

    • 3 replies
    • 3.2k views
  12. பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம். “தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு, பொஙகல் திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும் இது சித்திர வகுப்பு. இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும். தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும். பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத…

    • 12 replies
    • 3.1k views
  13. காட்சி - ஒன்று இடம் : தமிழீழத்துக் கடற்கரையோரம் ஒரு குடிசை பாத்திரங்கள் : சிற்பி, ஒரு பெரியவர் நேரம் : மதியம் (குடிசைக்குள் "டக் டக்" என்ற ஒலி எழும்பிக்கொண்டிருக்கிறது. தூரத்தே கடலலைகளின் ஓயாத இரைச்சல் ஒலித்துக்கொண்டிருக்கிறது... குடிசையை நோக்கி அந்தப் பெரியவர் வந்து கொண்டிருக்கிறார்) பெரியவர்: அதோ! ஒரு குடிசை தெரிகிறதே! அங்கே போய் யாராவது இருந்தால் உதவி கேட்போம்! ('டக் டக்' - ஒலி ஓயவில்லை) குடிசைக்குள் யாரய்யா? (பெரியவருக்கு கீழ்மூச்சு - மேல் மூச்சு வாங்குகிறது) சிற்பி : (குடிசைக்கு வெளியே ஓடி வந்து) வாருங்களய்யா! வாருங்கள்! இப்படி உடம்பெல்லாம் நனைந்து, மூச்சு வாங்க வருகின்றீரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன நடந்தது? …

  14. மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம் எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து…

  15. ஈழத்தில் சகோதர யுத்தம் பாகம் ஒன்று. ஒவ்வொரு தடைவையும் ஈழத்தமிழர் பிரச்னையின் பொழுது தன்னுடைய இயலாமையை மறைத்துக்கொள்ள கருணாநிதியால் பாவிக்கப்படும் ஒரு வசனம் சகோதர யுத்தம் என்கிற வசனம்தான். அதாவது விடுதலைப்புலிகள் செய்த சதோதர யுத்தத்தினால்தான் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது போலவே அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும் அது மட்டுமல்ல இன்னமும் தமிழகத்து தமிழர்களும் ஏன் தமிழகத்தின் பிரபல பத்திகைகள் கூட புலிகள்தான் வேண்டுமென்றே மற்றைய சகோதர இயக்கங்களை அழித்து விட்டனர் என்கிற ஒரு தவறான கருத்தையே கொண்டிருப்பதையும் காணலாம். சகோதர யுத்தம்உண்மையில் என்ன நடந்தது என்பதனை தமிழகத்து உறவுகளிற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளையசமூதாயத்தினரிற்கும் முடிந்தளவு ப…

    • 12 replies
    • 3.1k views
  16. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை. ஏறக்குறைய கிமு 3000 -2500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிந்துவெளி எழுத்துக்களை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்த டாக்டர் ஆஸ்கோ பர்போலா (Asko parpola) மற்றும் திரு ஐராவதம் மகாதேவன் முதலான அறிஞர்கள் இது தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இதனை ஒரு ஊகமாக வெளியிடமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்க சான்றுகளில்லை. சிந்துவெளிக்குப் பிறகு இந்திய எழுத்துத் தடயங்களில் ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது.நால்வேதங்களும் உபநிடதங்களும் இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருந்தாலும் அவை எழுத்து வடிவம் பெறவில்லையோ என்று நினைக்கத்…

  17. காலக்கோட்டுப் படங்கள் கடைசி இலங்கை தமிழ் மன்னனின் சமாதி: 2300 ஆண்டு பாரம்பரியம்மிக்க இலங்கை தமிழ் மன்னர் ஆட்சியை ஆங்கிலேயர்கள் முடிவுக்கு கொண்டுவந்த பின், அங்கு கடைசியாக ஆட்சி புரிந்த நான்கு மன்னர்களின் ஒருவரும் கண்டி பகுதியை ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னருமான "ஸ்ரீ விக்ரம ராஜ சின்ஹா" அவரை ஆங்கிலேயர்கள் தமிழகத்துக்கு நாடுகடத்தி வேலூர் கோட்டையில் வீட்டு கைதியாக சிறைபிடித்து வைத்தனர். பின்பு அவர் இறந்த பின் அவரை வேலூர் கோட்டையிலேயே புதைத்தனர். அவரின் சமாதி இன்றும் வேலூர் கோட்டையில் காணலாம். காலக்கோட்டுப் படங்கள் facebook

    • 12 replies
    • 3.1k views
  18. தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும்! – புலவர் நல்லதம்பி சிவநாதன் October 26, 2020 Share 81 Views கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடலிலும், அது பற்றிய தெளிவாக்கக் கருத்தியல் அணுகுமுறைகளிலும், ஆய்வுலகச் செல்நெறி, செய்நெறி செயற்பாடுகளிலும் ஈர்ப்போடு ஈடுபட்ட ஒருவனாக இக்கட்டுரைத் தொடரினை எழுத முற்படுகின்றேன்! ஒரு பொறியியற் கட்டட தலைமைத்துவ மேலாண்மைத்துறைத் தொழிலனுபவத்தோடு மட்டுமன்றி, ஒரு மொழி, கலை, கவிதை, இலக்கிய, வாழ்வியல் வரலாற்று மாணவனாகவும், படைப்பாளியாகவும், புலமைத்துவப் பற்றாளனாகவும்,…

  19. பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மாத்ரை, உறை, கூடல்கட் மற்றும் கோளி, என்ற தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஆப்கானிஸ்தானிலும் கொற்கை மற்றும் பூம்புகார் என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.தமிழ் இலக்கியம் படித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றியவர். சிறந்த தமிழ் அறிஞர். இவரது 'சிந்துச் சமவெளி நாகரிகமும் சங்க இலக்கியமும்’ என்ற கட்டுரை, சிந்துச் சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி குறித்தும், சங்க காலப் பண்பாடுடன் சிந்து சமவெளிக்கு உள்ள தொடர்பு குறித்தும் முக்கிய விவாதத்தை முன்வைக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது, சிந்துவெளி மக்களின் ஒட்டுமொத்த முடிவு அல்ல. அதுபோலவே, சங்க இ…

  20. சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_08.html

  21. தாவில் கொள்கைத் தம்தொழில் தமிழர் மரபில் ஓகம் நாள்: 23.07.2015 ‘அனைத்துலக யோகாதினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்வு கடந்த 21.06.2015 அன்று மேட்டுக்குடித் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஊரறிய, உலகறிய மேடை போட்டு ஊடக வெளிச்சத்தில் உடற்பயிற்சி செய்து காட்டிய ஆளுமைகள் பெருமைப் பட்டுக் கொண்டனர் ‘இது’ உலகிற்கு இந்தியாவின் கொடை என்று ! மகிழ்ச்சி ! உலகிற்கு இந்தியாவின் கொடையாகிப் போன பல அடையாளங்கள் இந்தியாவிற்குத் தமிழர்களின் கொடை என்ற உண்மையை மட்டும் பலரும் பேச மாட்டார்கள். அது அவர்களது கரவான உள்ளம். இதில் தமிழர்களுக்குத் தனித்த பார்வை இருக்கிறது. இதுவரை இல்லையென்றால் இனிமேல் தேவைப்படுகிறது. முதலில், தமிழர்கள் இதனை ‘யோகா’ என்று சொல்வது தவறு. சுருட்டுப் பிடிக்கிறவன் வாய…

    • 1 reply
    • 3k views
  22. Started by jdlivi,

    தமிழ்ப்பெயர்கள் தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில் போண்டா - உழுந்தை ஸர்பத…

    • 8 replies
    • 3k views
  23. உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது, “ஒன்றறி வதுவே உற்ற…

  24. வணக்கம் வாசகர்களே , மற்றும் கள உறவுகளே , வேரிப் பூவைப் பதியன் இடுவதன் மூலம் இந்தத் தொடரை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தப் பதிவின் பெருமைகள் எல்லாம் கடந்த நான்கு மாதங்களாக இந்த நந்தவனத்திலே உலாவிப் பூக்களின் வாசங்களையும் அவை சொல்லும் சிறிய தங்கள் வரலாறுகளையும் கேட்டு அனுபவித்த வாசகர்களுக்கும் , என்னை அன்புடன் ஊக்குவித்து , உரிமையுடன் சரி பிழைகளைப் பகிர்ந்த கள உறவுகளயுமே சாரும் . நான் இந்த நந்தவனத்தின் காவலாளி மட்டுமே . மீண்டும் ஓர் சுவாரசியமான தொடரில் சந்திக்கும் வரை......... நேசமுடன் கோமகன் . ***************************************************************************** வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) 95 . வேரி என்னும் சொல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.