பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது. சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.'' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அனுராதபுரம் இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வ…
-
- 0 replies
- 3.8k views
-
-
-
- 1 reply
- 585 views
-
-
எழுத்துப் பெருக்கமும் மொழிக் காப்பும் – மகுடேசுவரன் July 20, 2020 இன்றைய காலத்தின் பாய்ச்சலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இணையம் வந்த பிறகு இருபதாம் நூற்றாண்டில் திரையிட்டுக் கட்டிக் காக்கப்பட்ட பலவும் பொலபொலவென உதிர்ந்துகொண்டிருக்கின்றன. செய்தி முதற்கொண்டு கலை இலக்கியங்கள் ஈறாக யாவற்றின் பெருக்கமும் அளவிட முடியாததாகிறது. இவ்விரைவு மேலும் மேலும் கூடுகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து குவிகின்றன. புதுக்கருத்தியல்கள், புதுப்பொருளில் அமைந்த உரையாடல்கள், புதுக்கலை வெளிப்பாடுகள், ஊடகப் பெருவெளி என்று பற்பல அடிப்படை மாற்றங்களைக் காண்கின்றோம். இன்று மொழியானது பேச்சாகவும் எழுத்தாகவும் அடைந்திருக்கின்ற அன்றாடப் பயன்பாட்டு உயரம் இதுவரை இல்லாத ஒன்று. இதுநாள்வர…
-
- 1 reply
- 840 views
-
-
ஏ.ஜே.என்றொரு மனிதன்! -மு.பொ.- * ஏ.ஜே. இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நூல்கள் என தொகைக் கணகில் பார்க்கையில் சிறியதாயினும் மகத்தானது... ஒரு முறை நான், யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே.யோடு பலதையும் பற்றிக் கதைத்தவாறு றோட்டில் நடந்துகொண்டிருந்த போது பின்வருமாறு கேட்டேன். "நீங்கள் ஏன் சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்கள் எழுதுவதில் அக்கறைகாட்டுவதில்லை?" இதைக் கேட்டதும் அவர் ஒருதரம் என்னைப்பார்த்து லேசாக சிரித்துவிட்டு இப்படிச் சொன்னார். "I Know My Limit And limitations' ( எனக்கு எனது எல்லைகளையும் போதாமைகளையும் நன்கு தெரியும்) அவர் மிகக் குறைந்த சொற்களைப் பாவித்து, மிக நுட்பமான முறையில் அளித்த பதில் என்னை வியப்புற வைத்தது. இன்று கவிஞர்கள், சிற…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு விலங்குகள், பறவைகளில் ஆண், பெண் இனங்கள் இருப்பது போலவே, சில மர வகைகளிலும் ஆண், பெண் மரங்கள் உள்ளன. ஈஞ்ச மரமும், பப்பாளி மரமும், பனை மரமும், தாழம் புதரும் இதற்கு நல்ல உதாரணங்கள். பப்பாளி தமிழ்நாட்டுக்கு அண்மைக் காலத்தில் வந்த பயிர், எனவே பழைய இலக்கியங்களில் அதுபற்றிக் குறிப்புகள் இல்லை. ஆனால், பனை தமிழர் வாழ்வொடும் பண்டுதொட்டே நெருங்கிய உறவுடைய மரம், தமிழ்நாட்டின் தேசிய மரம். பனையின் எல்லாப் பகுதிகளும் பயன்படுவதால், கற்பக விருட்சம் என்பது அதன் புகழ்ப் பெயர். சேரர்களின் சின்னம் பனை. வேளாண்மைக் கடவுளான பலராமன் பனைமரக் கொடி கொண்டவன், கண்ணனின் அண்ணன் பலதேவன் எப்பொழுதும் பனங்-கள் கிண்ணம் கையில் பிடித்திருப்பவன…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம். இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் அவர்கள் எழுதிய ISLAND OF BLOOD என்ற நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு தற்போதுதான் கிட்டியது. அதில் அவர் குறிப்பிட்ட ஒரு சம்பவம் இந்திய இராணுவத்தின் மிலேச்சத்தனத்தை புடம் போட்டு காட்டுகிறது. அனிதா பிரதாப் இப்படி எழுதுகிறார் : யாழ்ப்பாணம் நோக்கிய எங்கள் (அனிதா மற்றும் அவருடன் பயணித்த ஷியாம் என்ற இந்திய பத்திரிகையாளர்) பயணத்தின், போது ஆனையிறவில் உள்ள ஒரு ஏழை மீனவரின் வீட்டில் நாங்கள் தங்க நேர்ந்தது. தங்கள் வறுமையிலும் எங்களை மிக அன்பாக கவனித்தார்கள். நான் அந்த மீனவருடன் பேச்சுக் கொடுத்தேன். இந்திய இராணுவம் தங்களை மிகவும் கொடுமைப் படுத்தியதாகக் கூறினார். விடுதல…
-
- 119 replies
- 16.9k views
-
-
நேற்று ஓசுரில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த த.வ.ஆ.ந'வின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஒரிசா பாலு ஐயாவின் ஆய்வுகளின் சுருக்கம் ஒரிசா பாலு ஐயா அவர்களால் பகிரப்பட்டது. அவரின் உரைகளை காணொளியில் காண்பதற்கும் நேரில் கேட்டுத்தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவரிடம் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் ஏராளம். கூட்டத்தில் சொல்ல முடிந்தவை சொற்பமே. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் நாகரிகம் விளங்கியது எவ்வாறு என்றும், ஆமைகளிள் கடல் நீரோட்டத்தினை பயன்படுத்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதையும், அதனை ஆமைகளிடத்திலிருந்து தமிழர் கற்றுகொண்டு உலகம் முழுவதும் பயனம் செய்த விதத்தினையும் தக்க சான்றுகளோடு விளக்கினார். இன்றைக்கு மற்ற மொழிகளிலும் ஊர் பெயர்…
-
- 6 replies
- 4.4k views
-
-
ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி! வாசகர் பக்க கட்டுரை நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு வாழவேண்டிய பணி. அப்படி நேர நெருக்கடிமிக்க பணிச்சுமை நிறைந்த பதவியில் இருந்தபோதும், இலக்கிய நிகழ்வுகள், சொற் பொழிவுகள், கல்லூரி விழாக் கள், இசை விழாக்கள், வழக்குரைஞர் மன்றக் கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒரு உதவி யாரிடமாவது எங்கள் ஊரில் மரண வீட்டில் அல்லது கோயில் திருவிழா காலத்தில் அடிக்கப்படும் பறையின் (பறைமேளத்தின்)ஒலி பதிவு இருந்தால் தந்து உதவவும் அல்லது அதனை யாராவது பதிவு செய்ய வசதி உள்ளவர்கள் உதவி செய்யவும் அதற்குரிய செலவுகள் நான் அனுப்பு வைக்கிறேன் அந்த இசை பதிவு தேவை
-
- 2 replies
- 1.6k views
-
-
ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு! மச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும் சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ் பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள் வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ள…
-
- 0 replies
- 832 views
-
-
ஒரு கொடி பல விடயங்களை பிரதிநிதிப்படுத்தும் ஒன்று. அது ஒரு எண்ணக்கருத்தை, ஒரு விற்பனை பொருளை, ஒரு விளையாட்டுக்கழகத்தை, ஒரு அமைப்பை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை பிரதிநிதிப்படுத்துவதாக உள்ளது. நாடுகள் தம்மை கொடி மூலம் பிரதிநிதி படுத்துகையில், பல நாடுகளை கடந்து வாழும் ஒரு இனம் தன்னை எவ்வாறு அடையளாப்படுத்துவது? இன்று தமிழினம் ஒரு உலக இனமாக உள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தும் தமிழின படுகொலையை ஏன் நிறுத்த முடியாமல் போனது? ஈழத்தமிழர்கள் தம்மை துணிகரமாக ஒரு கொடி மூலம் பிரதிநிதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இது உலக தமிழினத்தை பிரதிநிதிப்படுத்தவில்லை. உலக தமிழ் அரசியல் வாதிகள், இலக்கியவாதிகள், தமிழர்கள் தமக்கென ஒரு கொடி உருவாக்கல் பற்றி எண…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு தமிழனுக்காக இரங்கல் தெரிவித்தால் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று தமிழ்ப் பகைவர்கள் நினைப்பதா? இனப் பகைவர்களை அடையாளம் காட்டி தமிழர் தலைவரின் இனமானப் பேருரை. ஒரு தமிழன் மறைந்ததற்காக இரங்கல் சொன்னால் அதற்காக தமிழர் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்ற ஒரு அற்பத்தனம் தமிழ்ப் பகைவர்களால் உருவாக்கப்படலாமா? என்ற வேதனை மிகுந்த கேள்வியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுப்பினார். சென்னை பெரியார் திடலில் 12-11-2007 அன்று நடைபெற்ற புதுவை கவிஞர் சிவம், அ. சிதம்பரநாதன் (செட்டியார்) நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: அண்ணாமலைப் பல்கலையில் நடந்த சம்பவங்கள் செந்தமிழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்…
-
- 36 replies
- 8.3k views
-
-
ஒருவர் பிரபாகரன்! இன்னொருவர் பெரியார்! வைரமுத்து அதிரடி பேச்சு | பெரியார் | தமிழாற்றுப்படை
-
- 0 replies
- 446 views
-
-
ஒலிபெயர்ப்புப்போர்வையில் தமிழைச் சிதைக்கும் முயற்சி: அதிர்ச்சியில் தமிழறிஞர்கள்... கணிப்பொறியில் தமிழில் ஓரிடத்தில் அடிப்பதை அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது ஒருங்கு குறி (யூனிகோடு). இதனைப் பயன்படுத்திக் கிரந்தத்தைப் புகுத்தச் சிலர் முயன்றனர். தமிழ்க் காப் புக்கழகமும் பிற தமிழமைப்புகளும் தமிழறிஞர்களும் கடுமையாக எதிர்த்த தால் இது கைவிடப்பட்டது. உண்மையிலேயே கைவிடப்பட்டதா, அல்லது சமயம் பார்த்து நுழைய காத்து இருக்கிறதா என்ற ஐயம் தமிழறிஞர்களிடையே இன்னமும் இருக்கிறது.. இது தொடர்பாக தமிழ்க் காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம். கணிப்பொறி மூலம் ஒருங்குகுறி என்னும் சீருருவைப் பயன்படுத்தித் தமிழைச் சிதைக்கும் முயற்சிகள் ஓய்ந…
-
- 1 reply
- 891 views
-
-
ஆரும் முந்தி இதை பதிந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு சிலரின் உறக்கத்தை மட்டும் கலைத்திருக்கிறது. ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ்ப்புத்தாண்டு என்பது 24.12.2014 அன்று வானவியல் அடிப்படையில் முறையாகப் பிறந்துவிட்டது. தமிழ்ப்புத்தாண்டின் முதல் பன்னிரண்டு நாட்களும் முறையாக முற்றி முதல் முழுநிலவு 04.1.2015 அன்று தோன்றியது. 2014 -ஆம் ஆங்கில ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டு என்பது வானவியல் அடிப்படையில் 05.01.2014 முதல் 23.12.2014 வரையில் சரியாக 353 நாட்களில் சுருண்டு விட்டது. ஓராண்டின் உட்கூடு என்பது கதிரவனின் தென் செலவுத் திருப்பத்தைப் பிறைநாளில் உறுதி செய்து அதன் மறுநாளில் தொடங்கி, சரியாகப் 12 ஆம் நாளில் முதல் முழு நிலவினையும், தொடர்ந்து 11 முழு நிலவுகளும் நாள் முறையில் எண்ணப்பட்டு அதன் பின்னும் அமையும் அமாவாசைக்காகப் பதினைந்…
-
- 0 replies
- 798 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2024, 04:20 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் சோழப் பேரரசர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு விழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது. ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில் வளாகத்தில் அவரது பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா களை கட்டியுள்ளது. தொல்காப்பியம் மேற்கோளிட்டு காட்டிய தமிழ்நாட்டி…
-
- 1 reply
- 539 views
- 1 follower
-
-
கங்கைச் சமவெளி ஆரியர் சமுதாயம் பேரா. கே.ஏ.மணிக்குமார் ரிக்வேத கால இறுதியில் பத்து ஆரிய அரசர்களின் போர் பற்றியும், இப்போரில் வென்ற பரதர்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. இப்பரதர்கள் தொடர்ந்து வந்த படையெடுப்பாளர்களின் தொல்லைகளாலும், தண்ணீரைப் பயன்படுத்துவதில் ஆரியப் பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட சச்சரவாலும் கிழக்கு நோக்கி நகர்ந்து இறுதியில் நெடுந்தொலைவில் இருந்த கங்கைச் சமவெளியின் ஒரு பகுதியில் குடியேறினர். காடுகளை அகற்ற உதவும் கருவிகளைத் தயாரிக்கத் தேவையான உலோகங்கள் கி.மு.1500 வரை போதுமான அளவு கிடைக்காததால் பஞ்சாபிலிருந்து கிழக்கு நோக்கிய ஆரியர்களது இடப்பெயர்வு கி.மு.1000க்கு முன் இருந்திருக்க முடியாது என கோசாம்பி கருதுகிறார். புத்தர் வாழ்ந்த காலத்தில் கூட கங…
-
- 12 replies
- 2.7k views
-
-
வணக்கம் , தலைப்பு தொடங்குவதே தூயாவுக்கு வேலை என நினைத்தாலும் பரவாயில்லை. நான் இதை எழுதிதான் ஆகவேண்டும். உங்களில் பலருக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்து இருக்கிறது. என்னை போல பபாக்களுக்கு அவ்வளவாக தெரியாது. தற்போது நடப்பது மட்டுமே எமக்கு தெரியும். நாம் கடந்து வந்த பாதை.... இவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கும் கூறலாமே. நான் இங்கு பல செய்திகள் வாசிக்கும் போது, சொல விடயங்கள் புரிவதில்லை. காரணம் வரலாறு தெரியாதமையே. வாரம் ஒரு நிகழ்வோ, நினைவுகளோ...உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே. உதாரணத்திற்கு, கிட்டு மாமா பற்றி எழுதலாம். அல்லது ஒரு சமர் பற்றி எழுதலாம். தற்போது நடப்பவற்றை தான் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் நடந்தவை தெரியவி…
-
- 11 replies
- 2.3k views
-
-
-
கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”(வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013, 08:25.03 AM GMT +05:30 ] இந்திய திருநாட்டில் நம் மக்களிடையே மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொ…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடலோடிய மூத்தகுடி எம் தமிழ்க்குடி! “வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்- அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”. -மகாகவி பாரதியார். 5000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகமூத்த கடலோடி இனமாக நாடுகடந்து வணிகம் செய்த தமிழினத்தின் பெருமைமிக்க வரலாற்றைப் பதிவு செய்கையில் மகாகவியின் இந்த எழுச்சிமிகு வரியுடன் துவங்குவதுதான் பொருத்தமாகும். ‘NAVY’ என்ற ஆங்கில வார்த்தை ‘நாவாய்’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் என்பதையே தமிழினம்தான் கடலோடி வணிகத்தின் தொல்குடி என்பதற்கான முதற் சான்றாக முன்வைக்கிறேன். ‘நாவாய்’ என்றால் கப்பல். இன்றும் தென் அமெரிக்க இஸ்பானியப் பழங்குடியினர் கூடக் கப்பலை ‘நாவாய்’ என்றே அழைக்கின்றனர். தென்மேற்குப் பருவமழை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும் .! கடல்சார் வரலாறு என்றால் என்ன? கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பைக் கடல்சார் வரலாறு என்று வரையறுக்கலாம். இது, பொதுவான பாடவகைப் பிரிவுகளைத் தாண்டி உலக அளவில் நிகழ்ந்து தாக்கங்களை ஏற்படுத்திய சம்பவங்களைப் பற்றிய ஆய்வு என்று கருதலாம். நிலம்சார் வரலாற்றில் (terrestrial history) நிகழும் சமூகப் போக்குகளுக்கு, பலசூழல்களில் கடல்சார் நிகழ்வுகளே பெரிதும் காரணிகளாய் அமைகின்றன. அதற்கு கடல் ஒன்றே சான்று. கடலின் செல்வங்களையும் நிலப்பரப்பிலுள்ள செல்வங்களையும் தமதாக்கிக் கொள்வதற்கு மனித சமூகம் படும்பாடே கடல்சார் வரலாறு என்றும் கூறலாம். மனித வரலாறு…
-
- 0 replies
- 713 views
-
-
இந்திய துணைக்கண்டத்தில் இராஜேந்திர சோழன் போன்று ஒரு மிகப் பெரிய வீரனை இதுவரை கண்டதில்லை. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாள் இந்துமாக்கடல் முழுவதும் புலிக்கொடிதான் பறந்து கொண்டிருந்தது. திரை கடந்து மன்னர்கள் இவன் கால்களில் திறை செலுத்தினார்கள். அவன் செய்த கடாரம் படையெடுப்பை பற்றி ஒரு சிறு குறிப்புதான் இந்தக் கட்டுரை.... ஒரு நாட்டின் வளத்திற்கும் பலத்திற்கும் வணிகமே அச்சாணி. சோழப் பேரரசு செழிப்புற்றிருக்க வேண்டுமெனில் இந்திய பெருங்கடலில் வல்லாதிக்கம் செலுத்த வேண்டும். இதற்கு இக்கடல் பாதையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ராஜேந்திரன் ஆண்ட காலத்தில் தமிழர் கடல் வணிகம் என்பது தமிழகத்தில் இருந்து இந்தோனேசியத் தீவுகளின் வழியாக சீனா வரைக்கும் மற்றும் தமிழகத்தில் இருந…
-
- 1 reply
- 1.8k views
-