பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
சரியான உச்சரிப்புகள் இல்லாமல் தமிழ் வானொலிகளின் உரையாடல்கள் தமிங்கிலிஸ் மயமாகுவதை தடுப்பதற்கு நாமெல்லோரும் நல்ல தமிழில் உரையாடுவதோடு தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பழக வேண்டும் என உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சியாக பறக்கவேண்டிய சிறுவயதில் அழையாத விருந்தாளியாக இலங்கை வானொலி கலையகத்தில் கால்பதித்த பீ.எச்.அப்துல் ஹமீத், இன்று உலகம் போற்றும் சிறந்த அறிவிப்பாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பல பரிமாணங்களில் எம் முன் பரிணமித்துக்கொண்டிருப்பது கண்கூடு. இவரின் அறிவிப்புத்துறையின் உள்நுழைவே சற்று வித்தியாசமானது. வானலையில் தனது …
-
- 1 reply
- 1.2k views
-
-
பாரிசில் இம்முறையும் தமிழர் திருநாள் 2008 இரண்டாவது தடவையாக நடந்துள்ளது. ஐரோப்பிய புலம்பெயர் தமிழர் திருநாளாக இது அமைந்துள்ளது. 'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ் எழுதியவர்: மகேந்திரா Saturday, 02 February 2008 தைப்பொங்கல்: தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் - என்ற விருதுவாக்கியத்துடன் பிரான்சில் சென்ற ஆண்டு முதலாவது அரங்க நிகழ்வாகியது தமிழர் திருநாள்-2007. இந்த ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, நல்லூர்ஸ்தான் பண்பாட்டும் விளையாட்டும், கராப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம் மற்றும் சிலம்பு அமைப்பு என ஆறு அமைப்புகள் இணைந்து நடாத்தின. செல்க: http://www.appaal-tamil.com/index.p…
-
- 2 replies
- 1.1k views
-
-
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கடல் வணிகப்பாதை என்னுடைய பேரனார் பர்மா, ரங்கூன் போன்ற நகரங்களுக்கு பாய்மரக்கப்பல்கள் மூலம் கடல் வணிகத்தில் எம்முடைய முன்னோர்கள் ஈடுபட்டதாக நிறையக்கதைகள் சொல்லுவார். அப்போதெல்லாம் அவற்றைக் கேட்கும் ஆவல் இருந்ததில்லை. அவர் இக்கதைகளைச் சொல்லும்போதே குறுக்கிட்டு இதிகாச கிளைக்கதைகளைக் கேட்பேன். காலங்கடந்து ஞானம் பிறக்கிறது எங்களின் பூர்வீகங்களைப்பற்றி அவர் சொன்ன கதைகளை உன்னிப்பாக கேட்காமல் விட்டதன் விளைவு... இப்போது நிறையவே தேடலில்... வாய்வழிக்கதைகளாக இருந்தவைகள் எல்லாம் இன்று எமக்கு எட்டாத தூரத்தில்... வரலாறுகளை குவித்து இணைக்க முடியாத அல்லது அழிவுபட்ட நிலையில் நாங்கள் இன்று. இந்தப்படம் முகநூலில் கிடைத்தது. உடனடியாக இங்கு இண…
-
- 7 replies
- 9.2k views
-
-
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 1972 ம் ஆண்டு ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெவ்வேறு கருத்துக்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே எட்டிவயலில் உள்ள நம்மாழ்வார் அரங்கில் உலகச் சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ராமநாதபுரம் முன்னோடி விவசாயி தரணி முருகேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு கலந்து கொண்டு பேசியதாவது: கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக 180 நாட் கள் பயணம் செய்கின்றன. ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக்…
-
- 0 replies
- 605 views
-
-
கி.மு. 200 - 300 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் அசோக மன்னர் இந்திய நாட்டில் தென்னகம் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பௌத்த குருமார்களை அனுப்பிப் பௌத்த மதத்தை பரப்பிய காலத்தில், பர்மிய நாட்டிற்கும் ஒரு குழுவினர் வந்தனர். இங்கே வந்த பௌத்த மதத்தோடு காஞ்சிபுரத்திலிருந்து பல்லவ எழுத்து, பண்பாடு, நாகரீகம் ஆகியவைகளும் தற்போது தட்டோன் எனப்படும் "சுவர்ண பூமி" நாட்டில் பரவியதாக "பர்மிய கலாச்சார வரலாறு" என்ற நூல் கூறுகின்றது. "ரோம் நகரத்தின் தெற்குப் பகுதியான "மோசா" என்ற கிராமத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொன் தகட்டில் காணப்படும் பௌத்த சாசனம் பல்லவலிபியால் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் பர்மாவை அரசு புரிந்த மன்னர்களின் பெயர்கள் சூரியவிக்ரமன், சிம்ம விக்ரமன் என்றெல்லாம் சூட்ட…
-
- 2 replies
- 1k views
-
-
வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு விலங்கின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த விலங்குக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட விலங்கு படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே வில்லண்டம் பிடிச்ச விலங்கு என் கையில் , லவட்டின பச்சை உங்கள் கையில் .............. நேசமுடன் கோமகன் *****************************************************…
-
- 460 replies
- 41.5k views
-
-
பிரிகேடியர் தமிழ்செல்வனின் மனைவி இசைசெல்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 3 replies
- 5.3k views
-
-
திருவண்ணாமலை ஒரு அறிமுகம்: திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. *சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. *பல்லவர்கள் ஆட்சிக்க…
-
- 0 replies
- 647 views
-
-
இலக்கியங்களில் யாழ் தொல்காப்பியத்தில் தொடங்கி, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பைப் பற்றியும், பல்வகை யாழ்களைப் பற்றியும், யாழின் உறுப்பமைதியைப் பற்றியும் குறிப்புகள் பல இருக்கின்றன. இசைக் களஞ்சியமாய் விளங்கும் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், …
-
- 6 replies
- 4.6k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்-2015 நாள்: 01.09.2015 பதினோராம் பதிவு பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 8-வது மற்றும் 9-வது முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் முந்தி 29 நாள் முறைக்குச் சுருங்கி விட்டன. எட்டாவது நிலவு 31.07.2015 அன்றும் 9-வது நிலவு 29.08.2015 அன்றும் தோன்றின. எந்த ஐயப்பாட்டுக்கும் இடமின்றி உரிய வேளையில் நள்ளிரவைக் கடந்ததுடன் தமது ஆடுதலைப் போக்கையும் திருப்பிக் கொண்டன. 8, 9 தோல்வியுற்ற நிலையில் 7வது நிலவையும் தோல்விக் கணக்கில் வைப்பது என்ற நிலைப் பாட்டில் இப்போது முடிவு எடுக்க இயலவில்லை. இன்னும் மிச்சமுள்ள 10, 11, 12 வது நிலவுகளின் செயல்பாட்டில் இடைநாட்களைக் கணக்கிட்டு 12-வது முழு நிலவு நாளினை…
-
- 0 replies
- 956 views
-
-
ராஜ ராஜ சோழனின் கதை | History Of Raja Raja Cholan | Arulmozhivarman | 985 C.E – 1014 C.E
-
- 1 reply
- 696 views
-
-
[size=3][size=3][size=4][/size][/size][/size] [size=3][size=3][size=4]இந்த வார்த்தைகளைக் கேட்டாலே உலகத் தமிழர் எல்லோருக்கும் தேன்பட்ட நாவைப் போல செவிஇனிக்கும். மற்ற விழாக்கள்- தாமரை இலைத் தண்ணீர். பொங்கல் விழா தமிழர்களுக்கு உணர்வுள் ஊற்றெடுக்கும் விழா. உயர்ந்த இனத்தின் பண்பாட்டைத் தெரிவிக்கும் விழா. நாகரிகத்தின் முன்னோடி நானே என நெஞ்சுயர்த்தி வாழும் தமிழ்க் குலத்தின் தனிப்பெரும் விழா.[/size][/size] [size=3][size=4]உலகத்தின் மற்ற விழாக்கள் எல்லாம் பெரும்பாலும் – ஒரு நாட்டின் அரசன் குறித்தோ- ஒரு இனத்தின் தலைவனைக் கொண்டாடவோ அல்லது ஏதோ ஓர் மாயத் தோற்றத்தைப் போற்றவோ இப்படித்தான் அந்த விழாக்களின் பின்புலம் அமைந்திருக்கும். ஆனால் இயற்கையோடு இயைந்து இயற்கைக்கு உளப்பூர்வ நன்ற…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 678 views
- 1 follower
-
-
தமிழர்கள் - மொஹன்சதாரோ, ஹரப்பா, சிந்துவெளி நாகரிகம் ஆய்வு by நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம் (Notes) on Wednesday, June 5, 2013 at 7:06am // Face Book தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா ? தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும…
-
- 1 reply
- 2k views
-
-
தமிழர் விளையாட்டுகள் - உறியடித்தல் இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனித சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. மனிதர்களை நோயிலிருந்து காப்பதாக இருக்கட்டும், நவீன போக்குவரத்து வாகனங்களை வடிவமைப்பதாக இருக்கட்டும், எதிரி நாட்டின் மீது சரியாக குறி பார்த்து எய்தும் ஏவுகணைகளை வடிவமைப்பதாக இருக்கட்டும் வானில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கை கோளை நிலை நிறுத்துவதாக இருக்கட்டும் இப்படி எல்லாவற்றிலும் அறிவியல் அறிவின் தேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதையும் தாண்டி ஆகாயத்தில் நகர்ந்துகொண்டேயிருக்கும் ஏவுகணைகளை எப்படி சரியாக குறிபார்த்து அடித்து வீழ்த்துவது என்று இயக்கவியல் அறிவை கணிதச் சமன்பாடுகள் வாயிலாக நமக்கு அறிவியல் சொல்லித்தருகிறது. இந்த இயக்கவியல…
-
- 2 replies
- 4.6k views
-
-
https://www.youtube.com/watch?v=vlh5RahWM8A
-
- 0 replies
- 476 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் – 10-ம் பதிவு நாள்: 07.07.2015 பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் 7-வது முழு நிலவு 02.07.2015 அன்று கடந்தது. 02.07.2015 அன்று இரவு 07.00 மணிக்குத் தோன்றி நள்ளிரவில் ½ மணி நேரம் பிந்தியதுடன் விடிந்த பின்னும் ½ மணி நேரம் போகாதிருந்தது. ஆயினும் சரிவிலிருந்து மீண்ட இரண்டாவது முழு நிலவாகக் கணக்கிடுவது பொருத்தமாகலாம். ஒருவேளை 8-வது முழுநிலவின் 30-ம் நாள் மேலும் பிந்தினால் 7-வது முழு நிலவையும் சேர்த்துத் தோல்வியுற்ற நிலவாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் 7 முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் பிந்திய நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். வளர்பிறையின் போக்கு: வழக்கம் போலவே இம்முறை வளர்…
-
- 0 replies
- 831 views
-
-
[size=4]ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. குடும்ப வாழ்வில…
-
- 0 replies
- 930 views
-
-
கனடா இளையோரின் உண்ணாநோன்பு பற்றித் தேடியபோது இப்படி அதிர்ச்சியான படங்கள் தட்டுப்பட்டன. தமிழனும் ஒரு காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பசிக் கொடுமையில் சோமாலியாவை விடக் கேவலமாக இருந்தான். 1876-1878 வரை காலப்பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.. ஒட்டிய வயிறும், எலும்புகள் பிரதானமான மேனியுமாக... குழந்தைகளைப் பார்த்தால் தாங்க முடியவில்லை. http://images.rgs.org/search_.aspx?eventID=55
-
- 18 replies
- 4.9k views
-
-
அட கல்யாணமேதான் ! - சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு – ‘இந்தக் கட்டுப்பட்டி ஆட்டுமந்தைச் சமூகம் வழங்க முடியாத நியாயத்தை கொரோனா எனக்கு வரமாக வழங்கியது’. கருப்பு…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது#அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில #தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம்#கலாச்சாரம் #பண்பாடு போற்றும் #ஆங்கில #பாடல்கள்தான்" ! # தமிழ் தாய் வாழ்த்து # ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒர…
-
- 0 replies
- 2.6k views
-
-
வீரம் விளைந்த தமிழ்பூமி மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள். முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது மக்கள் இதயம்துடிதுடித்தது.அடுத்தது சின்னமருதுவின் மூத்தமகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் …
-
- 1 reply
- 694 views
-
-
நான் நீண்ட நாட்களுக்கு முன்பு என்னுடைய வலைப்பதிவில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய இட்ட இடுக்கைகள். இன்னும் இந்தக் கேள்விகள் என்னுள்ளே அப்படியே இருக்கின்றன. யாழ் களத்தில் பல அறிஞர் பெருமக்கள் இருப்பதால் என் ஐயம் தீர இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணி இதை இடுகிறேன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்த பின்பு தமிழ் மீது பற்றுக் கொண்ட பலருள் நானும் ஒருவன். வாசித்தவர்களிடம் ஒரு வீரியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது இந்தப் புதினம். அதற்குப் பின்பு அகிலன், விக்கிரமன்,சாண்டில்யன் மற்றும் பாலகுமாரனின் உடையார் முதற்க் கொண்டு எல்லாம் வாசித்து விட்டேன். ஆனாலும் பொன்னியின் செல்வன் இன்னும் பசுமையாய் இருக்கிறது. இப்புதினத்தை வாசித்த பின்பு எல்லோர் மனதிலும்…
-
- 6 replies
- 19.9k views
-
-
கண்கலங்க வைத்த ஜெனீவாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்ச்சி
-
- 0 replies
- 472 views
-