பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா? களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக் காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்; சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச்சமயங்களின் கொள்ளிட மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பய…
-
- 9 replies
- 6.8k views
-
-
காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும் [14 - February - 2008] சபேசன் (அவுஸ்திரேலியா) Valantine's Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற `காதலர் தினம்' இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப்படுத்தப்பட்ட பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள் மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக அறிகிறோம். இந்த 2008 ஆம் ஆண்டு இந்த விற்பனை மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது ஓர் உபரியான தகவல்!. Valantine தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால் பலவிதமான தகவல்களை…
-
- 32 replies
- 6.7k views
-
-
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். அமைப்பு : இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு…
-
- 11 replies
- 6.7k views
- 1 follower
-
-
வாரியாரும் நம் தாய்த்தமிழும்! வாரியாருக்கு தமிழை பிடிக்காது, வடமொழியைத்தான் பிடிக்கும் என்று சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கான எதிர்வினையே இந்தப் பதிவு. கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர் பட்டபாடு. இவர் தமிழ் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கி விடுவார்கள். சொற்பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர். கிருபானந்த வாரியார் த…
-
- 10 replies
- 6.6k views
-
-
திராவிட மொழியியல் - ஒரு கண்ணோட்டம் ச. அகத்தியலிங்கம் திராவிட மொழியியல் இன்று நல்லதொரு வளர்ச்சியினைக் கண்டுள்ளது. பல்வேறு அறிஞர்களும் இளைஞர்களும் திராவிட மொழிகளின் பல்வேறு கூறுகள் பற்றி ஆய்ந்து வருதல் காணலாம். இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த அறிஞர்கள் பலர். கிறிஸ்து பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி பற்றிய ஆராய்ச்சி நம் நாட்டில் தொடங்கிவிட்டது என்றாலும் ''திராவிட மொழிகள்” என்னும் ஒன்றிய எண்ணமும் ஆராய்ச்சியும் மிக அண்மைக் காலத்திலேயே தொடங்கின. இவ்வண்மைக்கால வளர்ச்சி யின் வரலாற்றினை வடிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். குறிப்பாகத் திராவிட மொழியியல் ஆராய்ச்சியின் தந்தை எனக் கருதப்படும் கால்டுவெல் காலம் வரை நடந்த வளர்ச்சி பற்றியே இக்கட்டுரை பேசும்…
-
- 11 replies
- 6.6k views
-
-
-
பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு - ச. சாமிநாதன் தற்காலத்தில் உலகெங்கிலும் பெண்கள் அணியும் ஒரு ஆடை தமிழனின் கண்டுபிடிப்பு என்று தோன்றுகிறது. பெண்கள் அணியும் மார்க் கச்சு தமிழனின் கண்டுபிடிப்பு என்றால் வியப்பாகத் தான் தோன்றும். இதற்குச் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் சில எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கின்றன. தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி... ... உண்பது நாழி; உடுப்பவை இரண்டே - புறம் 189 - மரக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய இப் புறநானூற்றுப் பாடலில் மக்கள் அனைவரும் உண்பது நாழி அளவு என்றும் ஆண்களும் பெண்களும் உடுப்பது இரண்டே ஆடைகள் என்றும் கூறுகிறார். பழந்தமிழர்களில் ஆண்கள் வேட்டியும் மேல் துண…
-
- 24 replies
- 6.5k views
-
-
சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகள
-
- 31 replies
- 6.5k views
-
-
Žì¸õ ,¯È׸§Ç!Á¨Èó¾ ¬¾ÃÅ¡Ç÷ ¬ýó¾Ã¡Í «ö¡¨Åô§À¡ýÚ ¾Á¢ú¿¡ðÊø ¯ûÇ ¯ñ¨ÁÂ¡É ¯½÷Å¡Ç÷¸¨Ç ÀüÈ¢ «È¢Â×õ,ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷¸Ç¢ø ¯ûÇ þ¨Ç ¾¨ÄӨȢÉìÌ,¾Á¢ú¿¡ðÊø ¯ûÇÅ÷¸Ùõ þÉ ¯½÷Å¢Öõ ,Á¡É ¯½÷Å¢Öõ ºüÚõ ̨Èó¾Å÷¸û «øÄ ±É ¦¾Ç¢×ÀÎòÐõ º¢Ú ÓÂüº¢ ¾¡ý ÅÃô§À¡Ìõ þó¾ º¢Úò¦¾¡¼÷ ¸ðΨÃ. ¯í¸Ç¢ý ¯ò¾Ã×측¸ ¸¡òÐ þÕ츢§Èý,5 ìÌõ §ÁüÀð¼ ¯ÚôÀ¢É÷¸û ºõÁ¾¢ò¾¡ø ±Ø¾ ¬¨º.
-
- 47 replies
- 6.5k views
-
-
-
இலங்கையின் ஆதிகுடிகள் தமிழர்கள்தான். 1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும், இந்த தபால் தலை அமைந்திருந்தது .தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. விஜயன் வந்தபோதே ,இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்…
-
- 4 replies
- 6.4k views
-
-
மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், பேச்சு வழக்கிலிருந்த பழந்திராவிடம் என்ற ஒருமொழியிலிருந்து பிரிந்து பல மொழிகளாக இன்று நிலவி வரும் மொழிகளையே திராவிட மொழிகள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் இன்று இருபத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. (சிவசாமி வி 1973) என்பதை அறிய முடிகின்றது. இவற்றுள் வட இந்தியத் திராவிட மொழி யாகப் பலுஸ்தானத்திலுள்ள பிராஹால் மொழி விளங்குகின்றது. மத்திய இந்தியாவில், திராவிட மொழிகளாக, பர்ஜி, கட்பி, குய் குவி கொண்ட பென்கோ, கோய, டோர்ரி, கொண்டிருக்க மல்டா ஆகியவை விளங்குகின்றன. தென்னகத் திராவிட மொழிகளை இலக்கிய வளமுள்ள திராவிடமொழிகள், இலக்கிய வளமற்ற திராவிட மொழிகள் எனப் பிரிக்கலாம். தமிழ், …
-
- 15 replies
- 6.4k views
-
-
வணக்கம், அண்மையில எனது அக்கா தான் யூரியூப்பில் கேட்டு மகிழ்ந்த ஓர் தமிழ்ப்பாடலை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தா. நீங்களும் கேட்டுப்பாருங்கோ, பாடல் மிக நன்றாக இருக்கிது. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய்…
-
- 3 replies
- 6.4k views
-
-
அறிஞர்கள் பெரியோர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு கருத்துக் களத்திற்கு வந்த ஒருவன் தெளிவு பெறவேண்டும். ஆனால் நான் தமிழ்க் களத்தை சுற்றிப் பார்த்து பலரது கருத்துக்களையும் வாசித்த பின் குழம்பிப் போய் நிற்கிறேன். என்னடா அடிமடியிலேயே கை வைக்கிறானே என்று யோசிக்காதிங்கோ. தெளிவு பெறத்தான் கேட்கிறேன். தமிழன் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்களை பட்டியலிடுங்கள். தமிழ் மொழி பேசும் தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் மொழி பேசும் தாய்க்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் மொழி பேசும் தந்தைக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் ஈழ எல்லைக்குள், தமிழ் நாட்டில் பிறந்தால் அவன் - தமிழன் பார்ப்பனியர் அல்லாதோர் - தமிழர் தமிழ்மொழி பேசுபவன் - தமி…
-
- 25 replies
- 6.4k views
-
-
தமிழப் பெண்களிடையே பொட்டுவைக்கும் பழக்கம் எந்தக்காலங்களில் ஏற்பட்டது பொட்டுவைக்கும் பழக்கம் திராவிடமரபில் வந்தவையா புலம் பெயர் நாடுகளில் இளம் சமுதாயப்பெண்களிடம் பொட்டுவைக்கும் பழக்கம் குறைந்து வருகின்றது இதுஅரோக்கியமானதா
-
- 28 replies
- 6.4k views
-
-
” புலையன் ” என்ற சொல்லுக்கு தமிழ் லெக்க்ஷிக்கனில் ” கீழ்மகன் ” [ கீழ்சாதியான்] என்று பொருள் தரப்பட்டுள்ளது.அதே சொல்லுக்கு ” புரோகிதன் ” என்றி வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது. புரோகிதன் என்றால் மதகுரு [ Preist ] சமயத் துறையின் தலைமகன்.சமயச் சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ் மகனாகவும் கருதப்பட முடியும் ? இது ஆழ்ந்து ஆய்யு செய்வதற்குரியதாகிறது. சமயச் சடங்குகளில் கடவுள் வழிபாட்டுச் சடங்கு தான் முதலிடம் வகிப்பது.இதற்க்கடுத்துப் புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச் சடங்காகும்.திருமஞ்ச சடங்கு முதலியனவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்ப்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இறுதிச் சடங்கு தான் முதல் …
-
- 1 reply
- 6.4k views
-
-
தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன. சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ராசி சக்கரத்தை பொருத்த வரை சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்து வெளியேறும் காலம் சித்திரை மாதமாகும். 31 நாட்களை கொண்ட சித்திரை மாதம் ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 14ம் தேதி துவங்கி மே மாதம் 14ம் தேதி வரை உள்ள நாட்களாகும். சித்திரை தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர் புத்தாண்டு என்று…
-
- 8 replies
- 6.3k views
-
-
மீறல் இப்படியொரு பதிவு போடும் துரதிஸ்டமான நிலையில் நாம் இன்றைக்கும் இருக்கிறோம் என்பது வேதனையானதுதான். அழுக்கு வெளிப்படையாகக் தெரியும் கீழைத்தேய மனிதர்களைத் தாண்டி வாசனைகளால் நாற்றம் மறைக்கும் மேலையத்தேயத்தில் இருந்து கிளம்பும் ஈழத்தமிழரின் சாதிய நாத்தம் சென்னைத் தமிழன் மூக்குவரை வருகிறது. இன்றைக்குப் பெண்ணியம் பேசுவதும் சாதியம் பேசுவதும் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் பிரபல்யப்படுத்துவதற்குமானவ
-
- 45 replies
- 6.3k views
-
-
- nagaswamy
- ஆரியர்
- தமிழர்
- திருக்குறள்
-
Tagged with:
'தென்புலத்தார்' தமிழர் மூதாதையரே! ஆரியரின் பிதுரர் அல்லர்!! - குறள் ஆய்வு-6 பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று! தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras" என்னும் நூலின் 93-94ம் பக்கங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்: "The Dharma sastras speak of these tarpana and panca mahayajnas, one after the other, mentioning that they must be performed daily. The Tirukkural referring to these…
-
- 4 replies
- 6.2k views
-
வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு பரலி சு. நெல்லையப்பர் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு தோற்றம் திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி யயன்று திருஞான சம்பந்தர் முற்காலத்தில் போற்றிப் புகழ்ந்த திருநெல்வேலி நாட்டைப் பிற்காலத்தில் உலகத்தார் போற்றுமாறு செய்த பல பெரியோர்களில் காலஞ்சென்ற திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். திருநெல்வேலி நாட்டிற்கு மட்டுமின்றித் தென்னாடு முழுமைக்குமே பெரியோர்களில் சிதம்பரம் பிள்ளை தலைசிறந்தவர். திருநெல்வேலி ஜில்லாவில், அக்காலத்தில் கும்பினி சர்க்காரை எதிர்த்துக் கலகம் செய்து பேர்பேற்ற கட்டபொம்மு நாயகன் அரசாண்ட பாஞ்சாலங் குறிச்சியைத் தனக்கு அருகே கொண்ட ஒட்டப்பிடாரம் என்ற சிற்றூரில் , சைவ வேளாளர் குலத்தில் , ஆங்கீ…
-
- 2 replies
- 6.2k views
-
-
மதுரை மோகன் ராஜ் யார் தமிழர்கள் ? என்ற குழப்பத்திற்க்கு தெளிவான தீர்வு சொல்கிறார் இயற்கை போராளி அண்ணன் S.p. Udayakumar பச்சைத் தமிழ் தேசியம் - @சுப. உதயகுமாரன் ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பிரமணீய ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது. இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பிராமணர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெ…
-
- 1 reply
- 6.1k views
-
-
“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” – இளம்பூரணர் 1967-69 யாண்டுகளில் 'சென்னை மாகாணம்' என்று அதற்குமுன் வழங்கிய பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றப் பெயர்சூட்ட முனைந்த பொழுது சான்றுகள் தேடியபொழுது சிலப்பதிகாரத்தில் காட்டினதாகச் சொல்லுவார்கள். சிலப்பதிகாரத்திலே “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்” (சிலப்பதிகாரம் : வஞ்சிக் காண்டம்) என்று சொல்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரைகாரர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் தேற்றமானது. அதைக் காண்போம். தொல்காப்பியத்தின் பழைய உரைகாரர்களுள் முந்தியவர் இளம்பூரணர் (கிபி 11-ஆம் நூற்றாண்டு). செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நு…
-
- 2 replies
- 6.1k views
-
-
கிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்... கிறிஸ்துமஸ் என்றால் என்ன? " கிறிஸ்துமஸ் " என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. 1994ம் ண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் …
-
- 0 replies
- 6.1k views
-
-
கொலை என்றால் வாள் எடுத்து அரிவாள் எடுத்து தலைகளை வெட்டிச் சாய்ப்பது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் செய்வது என்று பொதுவாகப் பார்ப்பனர்கள் கொலை செய்வது பாவம் என்றும் அஞ்சுபவர்கள் என்றும் எண்ணுவது மக்கள் இயல்பு. ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்யவும் தயங்காதவர்கள் சோழர் குல விளக்கு ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களே சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை. காவிரி வள நாடர், பொன்னி வள நாடர் என்றும் புகழ் விளங்க வாழ்ந்த மரபினர் சோழ மரபினர். இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தவர்கள். பாண்டியரைப் போல், சேரர் போல் பழம் பெரு மரபினர். செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் என்னும் தலைப்பில் சோழ…
-
- 4 replies
- 6.1k views
-
-
இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள். "நாகரீகமடைந்த" சமுதாயத்தால் "வேடுவர்கள்" என்று அழைக்கப் படும் பழங்குடி இனம். தென்னிலங்கையில் ஊவா மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தொப்பிக்கல, வாகரை போன்ற பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்கின்றனர். பெயர் மட்டுமே வேடுவர்கள். ஆனால், அந்த மக்கள் வேட்டையாடுவதுடன், விவசாயமும் செய்கின்றனர். இவர்களுக்கென்று தனியான மொழி உண்டு. "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், மண்ணுக்காக உரிமைப் போரில் ஈடுபட்டமை, உலகம் முழுவதும் தெரிந்த விடயம். ஆனால், இலங்கையில் மூன்றாவதாக வேடுவ மொழி பேசும் மக்கள் வாழ்வதும், அவர்களது இனமும், மொழியும் அழிந்து கொண்டு வருவதும், வெளியுலகத்திற்கு தெரியாது. சிங்களப் பகுதிகளில் வாழும் வேடுவர்களின் மொழியில், ஆதிக்க மொழியான ச…
-
- 5 replies
- 6k views
-