தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
இணுவையூரை சேர்ந்த பாடலாசிரியர், பாடகர், நடிகர்கர்கள். தொழில்நுட்பக்கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல். " "
-
- 9 replies
- 1.1k views
-
-
காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது. தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த ‘தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப்பு’இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் 7 விருதுகள் வாங்கிய மட்டக்களப்பை சேர்ந்தவரின் “CHECK MATE” குறும்படம். மட்டக்களப்பை சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் இவர் தற்போது திருச்சி பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள “CHECK MATE” குறும்படம் இந்தியாவில் 7 விருதுகளை வென்றுள்ளது http://ekuruvi.com/check-mate-award-winning-tamil-short-film/ekuruviTamilNews
-
- 2 replies
- 1.1k views
-
-
பிள்ளைகளின் படிப்பு விடயம் சம்பந்தமானது .மிக யதார்த்தமானது .
-
- 2 replies
- 1k views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
வணக்கம் களத்து உறவுகளே! மீண்டும் உங்களை ஒரு சிக்கலான் சூழ்நிலையில் சந்திக்கிறேன். பொதுவாக நாம் அனேகர் தாயகப் பாடல்களை YouTube.com இணையத்தளத்தில் தரவேற்றி காணொளியாக பகிர்வது வழங்கம் தளத்தில் தாயகப் பாடல்கள், தேசியத்தலைவரின் உரைகள் எம் பழைய மூத்த போராளிகளின் காணொளிகள் என்பவற்றை நாம் தரவேற்றி வைத்திருக்கிறோம். இப்போது அங்கு தான் சிக்கல்..... அவை தற்போது அத்தளத்திலிருந்து (Youtube) அழிக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்தை நான் இங்கிருந்தே சுட்டிக்காட்டுகிறேன். இங்கு சொடுக்கிப் பாருங்கள் இத்தொடுப்பு உங்களை தாயகப்பாடல்கள் என்ற தலைப்பில் நுணாவிலான் எழுதிய ஓர் இடுக்கை! அங்கு சில Youtube காணொளிகள் இருக்கின்றன அவற்றில் எத்தனை இப்போது வேலை செய்கின்றன என் பாருங்கள்....…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண பெற்றோரின் வெளிநாட்டு மோகத்தால் பள்ளிச்சிறுமி ஒருத்தியின் வாழ்விலேற்படும் விபரீத முடிவு பற்றிய உண்மைக்கதை ஒன்றை குறும்படமாக தந்துள்ளோம். யாழ்ப்பாணம் HNBதிரையரங்கு, கொழும்பு ஈரோஸ் திரையரங்கு, பிரான்ஸ், லண்டன், ஹட்டன், இணுவில் கந்தசுவாமி கோவில், நல்லூர் ஆலைய முன்றல், வேம்படி பாடசாலை, மட்டக்களப்பு என பல இடங்களில் திரையிடப்பட்ட குறும்படம் தற்போது இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. கானா வரோ இயக்கத்தில், கிருத்திகன் ஜன்னி நடிப்பில் தர்ஷன்ன் இசையில் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு வெளிவந்த குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. http://m.youtube.com/watch?v=weag-YKuTuA
-
- 1 reply
- 1k views
-
-
கந்தகக் காற்றிலே... முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான ஈழப்புயல்களின் இசைச்சமர்ப்பணம் இசை - தமிழ்சூரியன் (சேகர்) வரிகள் - ஒருவன் ~ கவிதை குரல் - ராஜீவ் *** இப்படைப்புக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள் ***
-
- 3 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கையில் வெளிநாட்டு ஆசை, வெளிநாட்டில் ஆடம்பர வாழ்க்கை, வெளிநாட்டில் வீடுவாங்க… இலங்கையில் கடை வாங்க… நாட்டுக்கு நாடு வெளிநாட்டில் பல குடும்பங்கள் வீதியிலும், வைத்திய சாலையிலும். உங்களைக் காப்பாற்ற கட்டாயம் பார்க்கவும்…. http://www.jvpnews.com/srilanka/90726.html
-
- 2 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=z8LaReovYSQ நன்றி - முகப்புத்தகம்.
-
- 2 replies
- 1k views
-
-
"மிச்சக்காசு" குறும்படம் “மிச்சக்காசு” என்ற இக்குறும்படத்தை ஒரு சாதாரண சாம்சுங் S3 மொபைலில் சிறந்த தரத்துடனான HD (1080p) தரத்தில் படமாக்கி. சாம்சுங் கலக்சி Tablet மொபைலில் இசையும் கொடுத்திருக்கிறார்கள். பலரால் பாராட்டுப்பெற்ற இப்படைப்பானது அண்மையில் சிறந்த திரைக்கதைக்கான விருதை ஈட்டிக் கொடுத்திருந்தது.
-
- 8 replies
- 1k views
-
-
அம்மா என்னும் தெய்வீக உறவிற்கு காணிக்கையாக எம்மால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய பாடல் ......... விரைவில் உங்கள் காதோரங்களில் .காத்திருங்கள் நண்பர்களே.....
-
- 3 replies
- 1k views
-
-
16 July 2017Report கருவறைத் தோழன் குறும்படம் வெளியீடு..!! (வீடியோ & படங்கள்) பிரான்சில் 2015 இல் இடம்பெற்ற நாவலர் குறும்பட விழாவில் இயக்குனர் மிஸ்கினால் சிறந்த நடிகர் (மதிசுதா), சிறந்த குணச்சித்திர நடிகை (இந்து), சிறந்த கலை இயக்கம் (மதிசுதா) போன்றவற்றுக்காக விருதுகளைப் பெற்றிருந்தது. story, screenplay, dialog & direction || MaThiSutha co-director || Janakan cast || Erampu, Inthu, Mathisutha, Vishnu, Mayuran cinematography || Sella editing || Selvam music & sound || Steepan sansigan design || Mathuran raveendran assist directors || Sujitha, Mathusha குறிப்பு – இவ் இயக்குனரின் முதல் முழு நீளத் திரைப்படமான…
-
- 1 reply
- 1k views
-
-
மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை அமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்களை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு சொர்ணவேல் அவர்கள் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் பற்றி ஒரு கட்டுரையை மின்னம்பலம் இதழுக்கு எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வணக்கம் லண்டன் மீள் பிரசுரம் செய்கிறது. கடந்த ஏழு வருடங்களாக தமிழீழக் குறும்படங்களை முக்கியமான திரைப்பட வெளிகளில் நண்பர்கள் கிருஷ்ணராஜா மற்றும் ரதன் வாயிலாகக் கண்டுவருகிறேன். எனக்குக் காணக் கிடைத்த படங்களில் சில படங்களை இங்கு ஆராய்கிறேன்.…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
-
தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல் தமிழ் விக்கிப்பீடியா, இன்று இந்திய மொழிகளில், பல தர அளவீடுகளில் முன்னணியில் நிற்கும் ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் 2009 மே 30 அன்று வரை 18,226 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2003இல் இதனை முறையாக உருவாக்கியதிலிருந்து இன்றைய வளர்ச்சி நிலை வரை இதற்குத் துணை நிற்பவர், இ. மயூரநாதன்; இவர், இது வரை பல்வேறு தலைப்புகளில் 2760 கட்டுரைகளை தொடங்கி எழுதியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார்; கட்டடவியல் கலைஞர். தம் ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக, ஆக்கபூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன் மின் அரட்டை வழ…
-
- 1 reply
- 1k views
-
-
Actual link from : http://tamilseithekal.blogspot.com/2009/09...g-post_814.html
-
- 0 replies
- 1k views
-
-
-
-
இன்றைய கால கட்டத்தில் ஆவது இந்த பாடலை கேட்டு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் உருப்படியான வேலைகளை செய்யுமாரு வேண்டுகிறேன். http://rapidshare.com/files/157258528/Ulag...e_Ennippaar.mp3
-
- 0 replies
- 1k views
-