COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
இலங்கையில் இயல்பு வாழ்வுக்கு திரும்பல் : செய்ய வேண்டியது (முழுமையான விபரங்கள்) இன்று முதல் ஆரம்பமாகவுள்ள மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைகளை ஆரம்பித்தல், போக்குவரத்து சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முறை தொடர்பான பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு: கொவிட் 19 வைரசு தொற்றை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல் நாடு முழுவதிலும் கொவிட் 19 வைரசு பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்தலுக்கான ஊரடங…
-
- 0 replies
- 752 views
-
-
கோவிட் 19 : உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸால் அச்சுறுத்தலா? Getty Images உடல் பருமனாக இருப்பது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். இந்த நிலையில், உடல்பருமன் உடையவர்களுக்கு மற்றவர்களை விட கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது எப்படி சாத்தியம்? இந்த கேள்விக்கான பதிலையும், ஆதாரத்தையும் கண்டறிவதற்கு எண்ணற்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இங்கிலாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 17,000 பேரை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், உடல் பருமனானவர்கள் (உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 30க்…
-
- 0 replies
- 851 views
-
-
கொரோனா வைரஸ் மருந்து: ஆல்கஹால் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையா? அறிவியல் என்ன சொல்கிறது? உண்மைப் பரிசோதனை குழு பிபிசி Getty Images உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிக்கப் போராடி வரும் நிலையில் வைரஸ் தொற்று வராமல் இருக்க, அல்லது தொற்றை குணப்படுத்த ஏராளமான உடல் நல அறிவுரைகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பயனற்றவை என்ற போதும் தீங்கும் விளைவிக்காதவை. சில அறிவுரைகள் அபாயகரமானவை. அப்படிப் பரவலாகப் பகிரப்படும் அறிவுரைகள் சிலவற்றையும் அது தொடர்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் இங்கே பார்ப்போம். மது அருந்துவது கொரோனாவைத் தடுக்காது மதுவால் கொரோனாவைத் தடுக்க முடியம் என்ற அறிவுரை அடிக்கடி பகிரப்படுகிறது. இது தவறான தகவ…
-
- 0 replies
- 875 views
-
-
சமூக இடைவெளியும், கொரோனா வைரஸும்: 2 மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? டேவிட் ஷுக்மென் பிபிசி அறிவியல்பிரிவு செய்தியாளர் Getty Images பணியிடங்களில் ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலகில் பல நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை அலுவலகங்களில் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பலர் நம்புகின்றனர். அதே நேரம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதால், முடக்கநிலைக்குப் பிறகு பணியிடங்களுக்கு திரும்பி செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டியது அவசியமில்லை என அலுவலகங்கள் முடிவுசெய்தால் தினசரி வாழ்க்கை எளிதாக இருக்கும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கொரோனாவைப் பரப்பும் கழிவறைகள்... கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள்! - மருத்துவர் அலெர்ட் இதுவரை கை சுத்தம், முகக்கவசம், சமூக இடைவெளியில் மட்டுமே கவனம் செலுத்திவரும் நாம், இனி தினமும் உபயோகப்படுத்தும் கழிவறையிலும் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது! ``காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி, உடல் சோர்வு, இறுதியாக மூச்சுத்திணறல்!" - இவையே கோவிட்-19 கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட 5 அல்லது 6-ம் நாளில், அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வயிற்றுப்போக்கும் கொரோனா தொற்றின் அறிகுறிகளுள் ஒன்றாக தற்போது கூறப்பட்டுவருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவரின் எச்சில் …
-
- 1 reply
- 1.6k views
-
-
Brief Biography Doctoral training PhD in Molecular Biology and Genetics, University of Guelph, Canada. He studied viral nucleic acid binding proteins and DNA recombination in Dr. David Evans’ laboratory (1991-1996). Postdoctoral training Structure of the innate immune collectin surfactant protein A (SP-A) and lipids by electron microscopy (Dr. George Harauz’s laboratory at the University of Guelph, Canada 1996-1998) SP-A and SP-D structure-function transgenic mouse work studies (Dr. Frank McCormack’s laboratory, University of Cincinnati, USA, 1998-2000) SP-D:DNA, SP-D:antibody: decorin molecular interaction studies (Dr. Kenneth Reid’s laboratory, MRC …
-
- 2 replies
- 2.1k views
-
-
கொரோனா குறித்த நான் கேட்ட மிகசிறந்த விளக்கம். கிழக்கிலங்கை தமிழர், இங்கிலாந்து டோங்காஸ்டொர் ராயல் வைத்தியசாலையின் நிபுணரும், மருத்துவ பேராசானுமாகிய டாக்டர் நவாஸ் கான் அவர்களுடன் ஒரு நேர்காணல்.
-
- 7 replies
- 3k views
-
-
கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck Getty Images கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. முன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம். பாரம்பரிய மூலிகைகளும் வைரஸ் தாக்குதல்களும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அணுகுமுறைகளில், பாரம்பரிய மூலிகைகளை எடுத்துக் கொள்ளுமாறு குடிமக்களுக்குக் கூறும் யோசனையும் அடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏழு அம்சத் திட்டத்தைத் திரு.…
-
- 12 replies
- 2.6k views
-
-
-
- 8 replies
- 4.8k views
-
-
வெள்ளிக்கிழமை மருத்துவர் மங்களா நரசிம்மனிற்கு அவசர அழைப்பொன்று வந்தது. 40 வயது , கொரோனாவைரஸ் நோயாளியொருவர் ஆபத்தான நிலையிலிருந்தார். லோங்ஐலண்ட் யூவிஸ் மருத்துவமனையிலிருந்த அவரது சகாக்கள் அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக்கருவியை வழங்கவேண்டுமா என வந்து பார்க்குமாறு அவரை கேட்டுக்கொண்டனர். நான் அங்கு வருவதற்கு முன்னர் அந்த நோயாளியை குப்புறபடுக்கவையுங்கள் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுகின்றதா என பார்ப்போம் என நரசிம்மன் தனது சக மருத்துவரிடம் தெரிவித்தார். நரசிம்மன் ஐசியூவிற்கு செல்லவில்லை ஆனால் அவரது முயற்சி வெற்றியளித்தது. நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பது,அவர்கள் தங்களிற்கு தேவையாக உள்ள அதிகளவான ஒக்சிசனை பெற்றுக்கொள்ள உதவுகின்றது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து…
-
- 4 replies
- 1.4k views
-
-
சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும். உடல்நிலையில் கவனம்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக்கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, சிறியவர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். டிமாண்ட் அதிகமானதால், ஐந்து ரூபாய்க்குச் சாதாரணமாகக் கடைகளில் கிடைத்துக்கொண்டிருந்த மாஸ்க், இப்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, 'காய்ச்சல், இருமல், அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாசப் பிரச்னை அறிகுறிகள் இல்லாதவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் மக்கள் மாஸ்க் அணிவதால் …
-
- 5 replies
- 1.5k views
-
-
கொரோனா பாதிப்பும் சில கேள்விகளும் காற்றறைச் செயலிழப்பு - கோவிட்19 எனும் ஒட்டுண்ணி நஞ்சு நுண்ணுயிரி இன்று உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.குதிரை லாட வடிவ வெளவால்கள்,மர நாய்கள் போன்ற பாலூட்டிகளின் செல்களை பூர்வீக இருப்பிடமாக கொண்ட இந்த ஒட்டுண்ணி நஞ்சு கடல் உணவு ,இறைச்சி கூடங்கள் வழியே முதன்முதலில் மனிதர்களிடம் தொற்றியதாக வல்லாதிக்க மக்கள் சீனம் ஒரு ஆய்வை வெளியிட்டது நாமறிந்த ஒன்றே.இந்த காற்றறைச் செயலிழப்பு - கோவிட்19 நஞ்சு தனது பூர்வீக உறைவிடமான வெளவால்,மரநாய் போன்றவற்றிலிருந்து தனது வாழிடத்தை கடல் உணவு,இறைச்சி ஆகியவற்றுக்கு எப்படி,எப்போது,எவ்வாறு சென்று தனது உயிர்ப்பை தகவமைத்துக் கொண்டது என்பதற்கு நவீன விஞ்ஞானத்திடம் விடை இப்போது இல்லை...........தொடரும்
-
- 1 reply
- 918 views
-
-
ibc தமிழ் .
-
- 1 reply
- 1.5k views
-
-
வெகுவிரைவில் தமிழிலும் ஒரு காணொளி வெளியிட இருக்கிறார்.
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
இதுவரை பல நாட்கள் எடுத்த பரிசோதனை தற்பொழுது 45 நிமிடங்களில் அறியலாம் என கூறப்படுகின்றது. FDA அமெரிக்காவின் உணவு மட்டும் மருந்து கட்டுப்பாட்டு துறை இது பற்றி அறிவித்துள்ளது. https://www.fda.gov/news-events/press-announcements/coronavirus-covid-19-update-fda-issues-first-emergency-use-authorization-point-care-diagnostic Today, the U.S. Food and Drug Administration issued the first emergency use authorization for a point-of-care COVID-19 diagnostic for the Cepheid Xpert Xpress SARS-CoV-2 test. “The test we’re authorizing today will be able to provide Americans with results within hours, rather than days like the existing tests, and the company plans to ro…
-
- 3 replies
- 1.5k views
-
-
What is apheresis? Apheresis is a medical procedure that involves removing whole blood from a donor or patient and separating the blood into individual components so that one particular component can be removed. The remaining blood components then are re-introduced back into the bloodstream of the patient or donor. Apheresis is used for the collection of donor blood components (such a platelets or plasma) as well as for the treatment for certain medical conditions in which a part of the blood that contains disease-provoking elements is removed. With regards to the collection of components, we at Sri Lanka do plateletpheresis to harvest platelets from healthy donors who …
-
- 0 replies
- 971 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 792 views
-
-
-
- 0 replies
- 664 views
-
-
கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? கிறிஸ்டி ப்ரூவர் பிபிசி MStudioImages / getty images சித்தரிக்கும் படம் கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது. இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை கட்டுப்படுத்துங்கள் கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு கவலை அளிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்…
-
- 1 reply
- 803 views
-
-
வைரஸ்களால் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது. எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. விலங்கு மற்றும் மனிதனின் உடலில் உள்ள செல்கள் இந்த வைரஸ்களை ஆர்வமாக ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஆனால் உடலில் உள்ள செல்கள் தனது சுழற்சிக்காகக் கழிவுகளை வெளியேற்றவும் புதிய செல்களை உற்பத்தி செய்யவும் தொடர்ந்து சுருங்கி, விரிவும் போது அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைரஸ் தொற்றுகள் உடலில் எளிமையாகப் புகுந்து விடுகிறது. வைரஸின் அளவுநமது உடலில் உள்ள செல்கள் இரத்தத்தின் குணாம்சம்கொண்ட ஒரு சிறு உயிர்த்துளி என்றே பொதுவாகக் கூறப்படுகிறது (Cell, RBC). செல்லின் அளவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு மடங்குதான். அதில் பத்தி…
-
- 1 reply
- 1k views
-
-
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள் Getty Images உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது. ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்து வரும் நிலையில், லத்தீன் அம…
-
- 0 replies
- 779 views
-
-
கொரோனா வைரஸ் இளவயதினரையும் கடுமையாகப் பாதிக்கும் : இத்தாலிய மருத்துவர்கள் எச்சரிக்கை COVID-19 தொற்றுநோய் இளவயதினரையும் கடுமையாக நோய்வாய்ப்படுத்தும் என்று இத்தாலிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்புகளுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். COVID-19 இனால் வயதானவர்களைப் போல இளவயதினர் மோசமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற கருத்துக்கு எதிராக இத்தாலி மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். லோம்படி (Lombardy) மருத்துவமனையின் தீவிர பராமரிப்புப் பிரிவின் தலைவர் மருத்துவர் அன்ரோனியோ பேசென்ரி (Antonio Pesenti) கூறுகையில்; கொரோனா வைரஸின் கடுமையான தாக்க…
-
- 1 reply
- 852 views
-
-
கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமா? மைக்கேல் ராபர்ட் பிபிசி சுகாதார பிரிவு ஆசிரியர் Getty Images உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். ஆனால் தற்போது நிலவும் நெருக்கடி சூழலில் 12 வாரங்கள் தங்களை தானே வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டு தற்காத்து கொள்ளும் புதிய திட்டம் பலரால் முன்னெடுக்கப்படுகிறது. உயிரைக்காக்கும் இந்த புதிய திட்டத்தை ஷீல்டிங் என்று அழைக்கின்றனர். பிரிட்டனில் இந்த ஷீல்டிங் முறையை பலர் பின்பற்ற துவங்கியுள்ளனர். கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங…
-
- 1 reply
- 942 views
-
-
கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி? உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 156 நாடுகளில் பரவி உள்ளது. 2,01,530 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8007 பேர் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 82,032ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை. கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி? உங்கள் கைகள…
-
- 15 replies
- 2.6k views
-