COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
உன் பந்து போன்ற மேனி அதில் தைத்தது ஆயிரம் கூரிய முட்கள் தட்டையன் சூழ்ந்துள்ள நாட்டினிலே தானாகவே நீ பிறக்கலையாம் ஏதோ ஓர் காரணம் கருதி நீ உருவாக்கப்பட உன் வரம்புகளை கடந்து கடவுச் சீட்டில்லாமல் உலகெங்கும் வலம் வருகிறாய்- இன்று மனிதர் எம்மிடையே ஜாதி மத பேதம் இருப்பினும் நீ அவற்றையெல்லாம் கடந்து அனைவருடனும் வாழ எண்ணுகிறாயே! கை குலுக்கும் கலாசாரமும் வாசனை திரவிய நாற்றமும்-மட்டுமே பரவியிருந்த மாந்தரிடையே மீண்டும் நம் கற்கால கலாசாரத்தை புகுத்திய நீ தமிழர்களின் தோழனோ? குடும்பத்துடன் துளி நேரம் செலவிட முடியாது வேலை வேலை என்று கால்களில் சக்கரத்தை கட்டித்திரிந்த-எம்மை வெளியே திரியாது ஊர்க்காவலில் வைத்து விட்டாய் கட்டியணைத்த…
-
- 0 replies
- 977 views
-
-
தயவு செய்து அலட்சியப்படுத்தாதீர்கள். அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்... பாரிய அழிவை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.
-
- 1 reply
- 865 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்?: சுருக்கமான வழிகாட்டுதல்கள் Maatram Translation on March 25, 2020 பட மூலம், THE ECONOMIST (சஷிக்கா பண்டார), Shashika Bandara is an Associate in Research at the Duke Global Health Institute. He tweets at @shashikaLB. புதிய கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் குறித்து வெளிவரும் பிழையான தகவல்கள் மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இது தொற்றுநோய் கொள்கை முயற்சிகள் மற்றும் நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான ஏழு வழிமுறைகள் அடங்கிய சுருக்கமான வழிக்காட்டுதலாகும். கொவிட் 19…
-
- 0 replies
- 538 views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் பரவல் எவ்வாறு வலுப்பெற்றது, இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி எதுவும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த வைரஸ் தொடர்பான அதிகபட்ச அளவிலான தகவல்களை சேகரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல தகவல்கள் பரவி வருகின்றன. இவற்றில் சில போலியானவை அல்லது உறுதிப்படுத்தப்படாதவை. சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளின் வாயிலாக கொரோனா குறித்த தகவல்கள் வேகமாக வெளியாகின்றன. இதில் ஒரு செய்தி மிகவும் பரவலாகப் பகிரப்படுகிறது. "கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து. ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதும் பிரச்னை இருந்தாலும், மற்றும் ஆங்கிலம் எவருக்கேனும் புரியாமல் இருந்தாலும் போன்றே காரணங்களினால், ஒலி வடிவத்தின் மொழி பெயர்ப்பு பின்வருமாறு: 1) இந்த வைரை சுவாசக் கால்வாயை தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது. 2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை. கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன…
-
- 10 replies
- 2.5k views
-
-
சென்னை: 'கொரோனா' வைரஸை, சாதாரண சோப் மற்றும் தண்ணீரால் அழிக்கமுடியும்.உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது.கொரோனா வைரஸை அழிக்க, அடிக்கடி சோப் போட்டு கை கழுவுமாறு டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். எப்படி கை கழுவ வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம், 25 வினாடி கை கழுவ வேண்டும் என அறிவுரை கூறுகின்றனர். அப்படி சோப்பில் என்ன தான் சக்தி இருக்கிறது? ஆம்... நிச்சயமாக உண்டு என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சோப்பால் கொரோனா வைரஸை எப்படி முற்றிலும் அழிக்கலாம் என்பதை விளக்கி கூறும் வீடியோ, சமூக வலைதளத…
-
- 0 replies
- 762 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
கொரோனா உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் : வைத்திய நிபுணர் உமாகாந்த் ஆலோசனை வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல கொரோனா வைரஸை பொறுத்தமட்டில் அது உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் எனவே தேவையற்ற அச்சங்களை விடுத்து ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வைகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலகம் இ…
-
- 1 reply
- 1k views
-
-
எம்மையும் பாதுகாத்து மற்றவர்களையும் காப்போம் முழு உலகையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையிலும் அதன் அபாயத்தை வெளிப்படுத்தி வருகின்ற சூழலில் மக்கள் மிகவும் விழிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. மிக முக்கியமாக பொதுமக்கள் தாமும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஏனையவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது. மிக முக்கியமாக உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கையின் சுகாதார அமைச்சும் நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண் டும் என்பது தொடர்பாக பல்வேறு அறிவு றுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
Covid - 19 எனப்படும் கொறோனா வைரசுக்கு ibuprofen வகை மருந்துகளை (Advil) கொடுப்பது தொற்றுக்குள்ளானோரை மேலும் தீவிர நிலைக்கு இட்டுச் செல்கின்றதோ எனும் சந்தேகம் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக உறுதியான முடிவுகள் வரும் வரைக்கும் இதை நாமும் தவிர்ப்பது நல்லது என எண்ணுகின்றேன். இது தொடர்பான செய்தி இணைப்புகள் Health experts criticise NHS advice to take ibuprofen for Covid-19 Comments come after French authorities say such drugs could aggravate condition https://www.theguardian.com/world/2020/mar/16/health-experts-criticise-nhs-advice-to-take-ibuprofen-for-covid-19?fbclid=IwAR1MCPivVTZ5aHVLPfstnybTyeW_9tvTxv6…
-
- 2 replies
- 917 views
-
-
காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறிகள் தென்படுவோர் Ibuprofen என்ற குளிசையை எடுக்க வேண்டாமென சுவிசின் மருத்துவத்துறை எச்சரிக்கை. இது நோயை தீவிரப்படுத்தும் அபாயமுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://m.20min.ch/schweiz/news/story/BAG-raet-von-Einnahme-von-Ibuprofen-ab-19212661
-
- 2 replies
- 845 views
-
-
The advice for anyone in any setting is to follow these main guidelines. The most common symptoms of coronavirus (COVID-19) are recent onset of a new continuous cough and/or high temperature. If you have these symptoms, however mild, stay at home and do not leave your house for 7 days from when your symptoms started. You do not need to call NHS 111 to go into self-isolation. If your symptoms worsen during home isolation or are no better after 7 days, contact NHS 111 online. If you have no internet access, you should call NHS 111. For a medical emergency dial 999. (தொற்றுக்கான அறிகுறி அல்லது காய்ச்சல்.. தொடர் இருமல் இருப்பவர்கள் தம்மை தாமே 7 நாட்களுக்கு தனிமைப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
அச்சம்தவிர் - தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா! Last updated Mar 18, 2020 ‘வருமுன் காப்போம்’ இக்கட்டான இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆகிய நாம் எம்மாலான உதவிகளை செய்ய விரும்புகிறோம் https://www.thaarakam.com/news/117685
-
- 0 replies
- 822 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து... எம்மை... எவ்வாறு நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்! சுவிற்சர்லாந்து அரசின் சுகாதார அமைச்சின் கொரோனா விழிப்புணர்வுப் பிரிவு தமிழில் வெளியிட்டுள்ள பிரசுரம். இதேவேளை 65 வயதுக்கு மேற்பட்டோரை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. மூதாளர் காப்பகங்களுக்கு, வெளிநபர்கள் செல்ல வேண்டாமெனவும் வலியுறுத்தியுள்ளது. Inuvaijur Mayuran
-
- 2 replies
- 787 views
-
-
பிரித்தானியாவில் உள்ள அனைவரும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் -பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவில் உள்ள அனைவரும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இப்போது அத்தியாவசியமற்ற பயணத்தையும் மற்றவர்களுடனான தொடர்பையும் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.கோப்ராக் குழுவின் அவரசக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர், இங்கிலாந்து தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிறிஸ் விற்றி மற்றும் இங்கிலாந்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சேர் பற்றிக் வலன்ஸ் ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். கடுமையான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மக்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவேண்டும் மற்றும் முடிந்தவரை பப், கிளப், உணவு விடுதிகள், திரையரங…
-
- 0 replies
- 581 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
Coronavirus information: What should I do? 13 March 2020 Share this with Facebook Share this with Messenger Share this with Twitter Share this with Email Public health experts have been giving out lots of advice to try to stop the spread of the virus. How can I try to stay well? VIDEO: The 20-second hand wash What are the symptoms - and what should …
-
- 0 replies
- 909 views
-
-
-
- 2 replies
- 585 views
-
-
-
- 3 replies
- 651 views
-
-
”வீணாக பதற்றமடையாமல் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்”: எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்வது? சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக்கொண்டுள்ள சூழலில் இலங்கையிலும் இந்த வைரஸ் தொற்றின் அபாயம் குறிப்பிடத்தக்கவகையில் அதிகரித்துள்ளதுடன் மேலும் பரவும் அபாயத்தைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் அனைத்து மக்களும் இதுதொடர்பான விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என்பதுடன் சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில் இலங்கையைப் பொறுத்தவரையில் இருவருக்கு…
-
- 0 replies
- 647 views
-