Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள்? ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி?.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு…

  2. திடீரென முடங்கி போன யூடியூப் - காரணம் இது தான் கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை. யூடியூபில் வீடியோக்களை க்ளிக் செய்தால், அது சீராக லோட் ஆனது. எனினும், வீடியோ பிளே ஆகாமல் பபர் ஆனதால் பயனர்கள் கோபமுற்றனர். பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். சிலர் யூடியூபை கேலி செய்யும் மீம்களுடன் வெளிப்படுத்தினர். சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம் என யூடியூப் தெரிவித்தது. htt…

  3. கடந்த மாதம் யூடியூப் நிறுவனம் தனது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவேற்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான மாற்றமாக "இனி தங்களது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவிடுவோர் அது குழந்தைகளுக்கு ஏற்றதா இல்லையா என்பதைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அதாவது, இனி வரும் நாள்களில் அனைத்துப் படைப்பாளர்களும் தங்களின் வீடியோ குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான வீடியோக்களில் இனி, கமென்ட் பகுதி முடக்கப்பட்டிருக்கும் மற்றும் இதர பிற அம்சங்களும் செயல்படாது. ஆனால், இதர வீடியோக்கள் எப்போதும் போலவே எல்லா அம்சங்களுடனும் இருக்கும். இந்த மாற்றத்திற்கு முக்கிய…

  4. கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிம…

    • 1 reply
    • 924 views
  5. கணினி துறையில் அளவிடற்கரிய கண்டுபிடிப்புகளை படைத்தவரும் .. ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவருமான "கட், கொப்பி, பெஸ்ட்" தந்தை லாரி ரெஸ்லர், 74வது வயதில் காலமானார். டிஸ்கி பல பேரை வாழ வைத்த , வாழ வைக்கும் இதய தெய்வம் .. அன்னார் ஆத்மா சாந்தி அடைகுக..😢 கலி காலம் உள்ளவரை .. ctrl+a , ctrl+c, ctrl+v விசைப்பலகை எழுத்துக்கள் தங்களின் புகழை பரப்பி நிற்கும் 👍

    • 1 reply
    • 545 views
  6. இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில் சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். 1. http://subscene.com/ 2. http://www.opensubtitles.org/ 3. http://www.moviesubtitles.o…

  7. இதுவரைகைாலமும் தமிழ்பித்தன் வலைப்பூவா வெளிவந்து இனி தனித்தளமாக வெளிவருகிறது tamilbiththan.up.md

    • 1 reply
    • 1.6k views
  8. ஜாலிக்காக சர்வர் தரவுகளை அழித்த ஹேக்கர் தம்பதி 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "முதலில் பணத்துக்காக சைபர் தாக்குதல் நடத்த நினைத்தோம். ஆனால், பின்னர் மனதை மாற்றிக்கொண்டு 'வைப்பர் அட்டாக்' நடத்திவிட்டோம்." பிரபல ஓட்டல் நிறுவனத்தின் சர்வர் தரவுகளை அழித்ததாக ஒரு கணவனும் மனைவியும் பிபிசிக்கு கொடுத்த வாக்குமூலம் இது. வியட்நாமிலிருந்து வந்ததாக தெரிவிக்கும் இந்த தம்பதியர், முதலில் பணத்துக்காக நடத்திய முயற்சி தோல்வியுற்றதால் இப்படி தரவுகளை அழித்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தரவுகள் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டன. 'ஹாலிடே இன்' என்ற …

  9. உலகம் உருண்டை என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.ஆனால் இதன் முழு அர்தத்தை எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறிர்களா? உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பக்கம் இருக்கிறது என்பதை நினைத்து பார்த்திருகக்கிறீர்களா? அதாவது உலக பந்தின் எந்த ஒரு புள்ளிக்கும் நேர் எதிரே அதன் மறு பக்கம் இருக்கும் தானே!பூகோள நோக்கில் இதனை ஆன்டிபாட் என அழைக்கின்ற‌னர். பூமியின் ஒரு பகுதியில் இருந்து நேர் எதிரே உள்ள பகுதி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் இப்படி நேர் எதிரே மறு முனையில் அமைந்திருக்கின்றன. இப்படி உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் மறு பகுதி இருக்கிறது.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே மறு பகுதி …

  10. புதியவடிமைப்பில் http://www.tamilstudenten.nl/site/ http://www.tamilstudenten.nl/forums/index.php http://www.tamilstudenten.nl/site/?pagina=3 http://www.tamilstudenten.nl/site/?pagina=10

    • 1 reply
    • 1.7k views
  11. YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந…

  12. வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழச்சியால் முகநூலுக்கு (facebook) இணையாக “நட்புவளையம்” www.natpuvalayam.comஎனும் ஒரு சமூகவலை இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. முகநூலைப் பாவிக்கும் அனைத்து உறவுகளும், இந்த “நட்புவளையத்தையும்” உபயோகிக்கலாம். இதன் முகப்பு பக்கம் ஏறக்குறைய முகநூல் போலவே காட்சி அளிக்கிறது. மேல் பக்கம் அதே நீல கலர் சற்றே மாறுபட்டு பட்டி உள்ளது. உள்நுழை விவரங்கள் மற்றும் புதிய கணக்கை உருவாக்கும் பகுதியும் முகநூல் படிதான் உள்ளது. நடுவில் உலக வரைபடம் நட்பு வளையத்தை இணைக்கும் விதமாக அமைந்து உள்ளது. கீழ் பக்கம் ஏற்கனவே நட்பு வளையத்தில் இணைந்தவர்களின் புகைபடத்தோடு அவர்களின் சுயவிவர சுட்டியை தாங்கி உள்ளது…

  13. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்! ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்டம்பர் 19 முதல் மக்களுக்கு கிடைக்கத்தொடங்கும். நூற்றுக்கணக்கான கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த கேம்கள் மொத்தமாக மாதம் 4.99 டாலர் சந்தாவுக்கு கிடைக்கும். முதல் மாதம் ஃப்ரீ ட்ரையலாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை நவம்பர் 1 முதல் கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேசன் மமூவா நடிப்பில் இருக்கும் ஆப்பிள் ஒரிஜினல் தொடரான 'சீ' ட்ரைலர் திரையிடப்பட்டது. இதற்கு பின் வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் சாதனத்துடனும் ஒரு வருட சந்தா இலவசமாகவு…

  14. லேகா புத்தகங்கள் முகவரி: http://www.lekhabooks.com/ இந்த தளத்தில் நிறைய நாவல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன. மொழி பெயர்ப்பு நாவல்களின் தேவைகள் அதிகமகாவும் ஆனால் அத்தகைய நாவல்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தமிழ் சூழலில் மொழிபெயர்ப்புக்கு என்றே ஒரு தமிழ் இணையத்தளம் இருப்பது நல்ல விடயம். நல்ல எழுத்தை தேடி வாசிப்பவர்களுக்கான ஒரு தளம்

  15. என்ன காரியம் செய்திருக்கிறது வாட்ஸ்-அப் ? குளிச்சியா ? என்றால் ஒரு ஸ்மைலி. பாஸ் ஆவியா ? என்றால் ஒரு ஸ்மைலி. உயிரோட இருக்கியா? என்றால் ஒரு ஸ்மைலி என அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வாட்ஸ்-அப் ஸ்மைலியில், சமூக அமைதியை பாதிக்கக் கூடிய வகையிலான அப்டேட் இன்று நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு ஸ்மைலி இருந்திருந்தால் நல்லா இருக்குமே என நமக்குத் தோன்ற தோன்ற 'வாட்ஸ்-அப்' பும், ஃபேஸ்புக்கும் நமக்கு பல வெரைட்டியான ஸ்மைலிகளை அள்ளித் தந்துள்ளது. ஆனால் இன்று வாட்ஸ்-அப் செய்துள்ள புதிய அப்டேட்டில், 'இனவெறி' யைத் தூண்டும் வகையில் ஸ்மைலிகள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பொதுவாக மஞ்சள் நிற ஸ்மைலிகளும், மனித முகங்களும், கையில் காட்டும் செய்கைகளும் யூத்…

  16. 5 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்களில் என்னவெல்லாம் இருக்கும்? துவக்கத்தில் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள கண்டறியப்பட்ட கைபேசிகள், இன்று அனைத்திற்கும் பயன்படும் வகையில் ஸ்மார்ட்போனாக உருவெடுத்திருக்கின்றது. அந்த வகையில் இன்றைய ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 4 ஜிபி வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.நிலைமை இப்படி இருக்க, வரும் ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2015-2016 ஆண்டுகளில் 5 ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த பட்டியல் இங்கே... எல்ஜி ஜி5 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 5.6 இன்ச், குவாட் எச்டி…

  17. பிளாக்பெர்ரியின் கடைசி ஃபோன் வெளியீடு மொபைல் ஃபோன்களின் முன்னோடியாக கருதப்படும் பிளாக்பெர்ரி, அதன் கடைசி ஃபோனை வெளியிட்டது. இனிமேலும் மொபைல் ஃபோன் சந்தையில் தன் பொருளை பிளாக்பெர்ரி வெளியிடும் என்றாலும், முழுக்க முழுக்க தன் சொந்த தயாரிப்பில் இல்லாமல், அவுட்சோர்சிங்' முறையில் தயாரிக்கும் என கூறியுள்ளது. ஆண்டராயிட் மென்பொருள் மூலம் செயல்படும் இந்த ஃபோனுக்கு DTEK60 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் விலை 499 டாலர்கள். http://www.vikatan.com/news/information-technology/70607-last-phone-of-blackberry-launched.art

  18. தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய முடியும். மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது. இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த…

  19. பத்தாண்டுகளை கடந்துள்ள பேஸ்புக்கில் நாம் இழந்துள்ள நேரம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகம். இன்று பலர் இணையத்திற்கு வருவதே பேஸ்புக் தான் பயன்படுத்த தான் என்று ஆகிவிட்டது. நேரம் காலம் இல்லாமல் அப்படி எவ்வளவு நேரம் தான் நீங்கள் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் ? அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள பாக்ஸில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து ஓபன் ஆகும் பாப்-அப் விண்டோவில் “Okay” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது Next என்பது Start என்று மாறி இருக்கும். இப்போது நீங்கள் ஒரு நாள்/வாரம்/மாதத்திற்கு எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை முடித்தவுடன் “Start” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது சில நிமிடங்கள் காத்திருங்கள், நீங்…

  20. சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அடுத்த மாதம் முதல் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி((Jack Dorsey)), தவறான தகவல்களுடன் கூடிய அரசியல் பிரச்சாரங்களை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டுவிட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கான தடை நவம்பர் 22 தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/86867/டுவிட்டரில்-அரசியல்விளம்பரங்களுக்கு-அடுத்தமாதம்-முதல்-தடை

  21. இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்? யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள். (Unicode Consortium) யுனிகோட் கன்சார்டியம் என்பது உலகளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டு முறைகளைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு அமைப்பு என்று பொதுவாகப் புரிந்து கொள்ளலாம். சர்வதேசக் கம்ப்யூட்டர் நிபுணர்கள், முன்னணிக் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அரசுகள், தன்னார்வலர்கள் எனப் பல தரப்பினரும் அங்கம் வகிக்கும் அமைப்பு இது. ஆங்கிலத்துக்கு நிகராக இதர மொழிகளைச் சார்ந்தவர்களும் கம்ப்யூட்டரைக் கையாளும் திறனை எளிமைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்காகக் கம்ப்யூட்டரில் புழங்கும் உலக மொழிகள் ஒவ்…

  22. இங்கை கிலிக் பன்னவும் நன்றி.. > http://s267.photobucket.com/albums/ii282/sangarboy/

  23. தற்போது சந்தையில் உள்ள கைப்பேசிகளில் வினைத்திறன் கூடிய கைப்பேசிகளாக சம்சுங் தயாரிப்புக்களே காணப்படுகின்றன. இதனை தக்க வைப்பதற்கு அந்நிறுவனம் புதிய அதிவேகம் கொண்ட சிப்பினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி மொபைல்களுக்கான உலகின் முதலாவது 8GB LPDDR4 DRAM சிப்பினை தயாரிக்கின்றது. இச்சிப்பினை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ள கைப்பேசிகளில் 4GB வரையிலான RAM இனை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் கைப்பேசிகளின் வினைத்திறன் 50 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பையுரு கருப்பை நோய் உள்ளவர்கள் எடையை குறைப்பதற்கான வழிகள்.. பொதுவாகவும் மற்றும் மண வாழ்விலும் பெண்களின் வாழ்வில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாக கருத்தரிக்கும் விஷயம் உள்ளது.…

  24. மார்க் ஸூகர்பெர்க் பதவி பறி போகுமா ? – ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் ! பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க் பதவி விலக வேண்டுமென அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த நிறுவனத்தில் முத்லீடு செய்துள்ளவர்கள் மார்க் ஸூகர் பெர்க்கைப் பதவி விலகக் கோரி தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அதிரிச்சையடைந்த மார்க், செய்தி…

  25. நான் சிறுவனாக இருந்த போது யாழில் எல்லா கூல் பாரிலும், தேத்தண்ணி கடையிலும் ரேடியோவில் ஓடும் நகைச்சுவை நாடகம் லூஸ் மாஸ்டர். இதன் தரவிறக்கம், யூடியூப் விடியோ எங்காவது கிடைக்குமா?

    • 1 reply
    • 502 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.