நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை மூன்று நிமிட நடைப்பயிற்சி செய்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. பிரிட்டனில் ஒரு சிறு குழு மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. ஏழு மணி நேரத்திற்குள், ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியில் மூன்று நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது என்று நீரிழிவு அறக்கட்டளை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மொத்தம் 32 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 'ஆக்டிவிடி ஸ்நாக்' எந்த செலவும் இல்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டன…
-
- 11 replies
- 983 views
- 1 follower
-
-
Salivary glands infection எனப்படும் உமிழ் நீர் சுரப்பியில் வைரஸ் அல்லது பக்ரீரியாக்கள் தாக்குவதால் முகத்தில் தாடையின் கீழும் காதில் இருந்து தாடை வரையும் வீங்கி விடும். என் நெருங்கிய உறவில் உள்ள ஒரு சிறுமிக்கு (இரண்டு வயது) இப்படி திடீரென வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கின்றது. முதலில் காச்சல் வந்திருக்கு, பிறகு முகம் சடுதியாக வீங்கத் தொடங்க புத்திசாலித்தனமாக அவர்கள் உடனடியா அவசரப் பிரிவில் கொண்டு காட்டி உள்ளார்கள். மருத்துவர்கள் உடனே அனுமதிக்கச் சொல்லி கடந்த 5 நாட்களாக சிகிச்சை தொடர்கின்றது. சிகிச்சையில் முன்னேற்றமும் உள்ளது இந்த வியாதியை / தொற்று நோயை ஒரு நாளும் நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் இணையத்தில் இது பற்றி 'Somewha…
-
- 0 replies
- 3k views
-
-
தற்போது மாறிவரும் உணவு பழக்கம் நம்மை பல வித பிரச்சனைகளுக்கு அழைத்து செல்கிறது. இப்போது உள்ள காலகட்டத்தில் வீட்டில் சிறந்த உணவுகளை சமைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்கு மாறாக பலர் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் உள்ள உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதன் விளைவு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில் வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து…
-
- 1 reply
- 7k views
-
-
ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எவை தெரியுமா? கால்சியம்: எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானது. இது குறைந்தால் நடுத்தர வயது பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபொராஸிஸ் அதாவது எலும்பு தேய்மான நோய் வரும். பெண்களுக்கு வயது ஆகஆக கால்சியம் குறையும்! கொழுப்பு நீக்கிய தயிர், பால், பாலாடைக் கட்டி, ரொட்டி, காய்கறி, மீன் ஆகியவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது. போலிக் ஆசிட்: அனீமியா என்ற ரத்தசோகை நோயை நீக்கும் ஆற்றல் உடையது. இது உடலில் குறைந்தால் இதய நோய் ஏற்படும். கீரை, முளைவிட்ட தானியங்கள், பச்சைக் கடலை, பீன்ஸ், இறைச்சி, ஈரல் ஆகியவற்றில் ஏராளமாக உள்ளது. இரும்புச்சத்து: தசைகளின் செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு இரும்புச்சத்…
-
- 1 reply
- 6.7k views
-
-
தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்கள் எமது உடலில் தேமல் வந்தால்இபார்ப்பதற்கு அழகில்லாமல் இருக்கும் ஆகவே தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும். தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள் நீங்களும் இவற்றைச் செய்து பார்த்தால் உங்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும். இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும். ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தா…
-
- 2 replies
- 9.8k views
-
-
அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகள் எடுத்து கொள்வதால் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை அவசர கால மருத்துவமனைகளில் சேர்க்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். வலி நிவாரணியை தேவையின்றி எடுத்து கொள்ளுதல்,சுய-தீங்கு விளைவித்து கொள்ளுதல் போன்ற செய்கையால் பாதிக்கப்பட்ட சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க குழந்தை மற்றும் இளைஞர்களை எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. Clinical Toxicology இதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி கடந்த 2005ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால் ஒட்டு மொத்த சம்பவங்கள் குறைந்து விட்டன. ஆனால் வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவதால் உயிருக்கு ஏற்படும்…
-
- 0 replies
- 361 views
-
-
[size=4]பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும்.[/size] [size=4]இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. 'மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்' என்கிறார் இவர்.[/size] [size=4]இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, 'ஹைப்போகிளைசீமிக்' (ரத்தத்…
-
- 0 replies
- 470 views
-
-
Breast Cancer (மார்பகப் புற்றுநோய் பற்றிய விவரங்கள்) மார்பகம் என்றால் என்ன? ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்க சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள் சதைகள் சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன. இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும்…
-
- 1 reply
- 5.5k views
-
-
FILE வீடுகளில், அலுவலகங்களில், துரித உணவகங்களில், பிக்னிக் செல்லும் குடும்பத்தினரின் கைகளில் என்று பிளாஸ்டிக் தட்டுகளில் உணவு அருந்துவது என்பது மிகவும் சௌகரியமாக உணரப்பட்டு வருகிறது. ஆனால் அது கிட்னியில் கல் உருவாக வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பிளாஸ்டிக் தட்டுகளில் சூடாக உணவை வைத்துக் கொண்டு சாப்பிட்டால் கிட்னி கல் உருவாகும் என்பதே அவர்களது ஆய்வின் முடிவாகும். தைவான் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி பிளாஸ்டிக்கில் சூடாக எதையாவது வைப்பது என்பது மெலாமைன் என்பதின் அளவை அதிகரிக்கும். இது கிட்னியில் கல் உருவாக வழிவகுக்கும். இது பற்றிய கட்டுரை டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. சூப்களை பிளாஸ்டிக் கப்களில் அருந்தியவர்கள் மற்றும் செராமிக் கப்க…
-
- 1 reply
- 687 views
-
-
வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம். ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய க…
-
- 1 reply
- 40k views
-
-
ஒமேகா-3 கொழுப்பமிலம், (பொதுவாக மீன் குளிசைகளில் இருப்பது) உடலில் கொல்ஸ்திரோல், இதய நோய்கள், புற்று நோய போன்றவற்றை தீர்க்கும் என சொல்லப்படுகிறது. ஆய்வுகளும் அவ்வாறு கண்டறிந்துள்ளன. ஆனால் அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, உடல் நலனை கருத்தில் கொண்டு மீன் எண்ணெய் குளுசைகள்/ மாத்திரைகளை அதிகம் உள்ளெடுப்பது ஆண்களில் புரஸ்றேர் புற்று நோய் (prostate cancer) ஏற்படும் சந்தர்பத்தை அதிகரிக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான கரணம் சரியாக அறியப்படாவிட்டலும், ஆராய்ச்சியாளர்கள் ஒமேகா-3 கொழுப்பமிலம் உடலில் வேறு இரசாயன பொருட்களாக மாற்றப்படும் போது புதிதாக உருவாகிய இரசாயன பொருட்கள் கலத்தின் டி என் எ (DNA) இல் மாற்றத்தை ஏற்படுத்துவது காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். …
-
- 4 replies
- 1.9k views
-
-
அடி வயிற்று கொழுப்பை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்!
-
- 0 replies
- 470 views
-
-
Dr Turner,(66) என்பவர் supranuclear palsy எனும் மூளைக் கலங்கள் சிதைவடைவதால் தோன்றும் இயலாமை நோயினால் பாதிகப்பட்டிருந்தார். மிகச் சமீபத்தில் அதன் அவஸ்தையில் இருந்து விடுபடுவதற்காக சுவிஸ்லாந்தில் பிறிதொரு மருத்துவக் குழுவினரின் பரித்துரையின் அடிப்படையில் மாத்திரைகள் மூலம் தற்கொலை செய்ய அனுமதிகப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். இவ்வகையில் தற்கொலைகள் தூண்டப்படுவது மனித உரிமைகள் பற்றி கருசணை கொண்டோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..! குறித்த supranuclear palsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரில் மூளையில் சில வகைக் கலங்கள் தொடர்ந்து அழிவுறுவதால் கண்ணசைவு..கை கால் அசைவுகள்.. பேச்சு. விழுங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்கு அவசியமான இயக்கங்கள் சீர்குலைந்து விடுகின்…
-
- 3 replies
- 2.1k views
-
-
கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது. வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம். உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம். உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது. வெயில் பட்டு முகம் கறுத்துப் போய் விட்டதாக உணர்பவர்கள் இந்த உருளைக்கிழங்கு பேக்கை முகத்தில் போட நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த சனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும். கோடையின் கடுமையைப் போக்குவதில் முதலிடம் வகிப்பவை வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள். இவற்றைக் கொண்டு பேஸ்பேக்குகள் தயாரிக்கலாம். வாழைப்பழத்தை மசித்…
-
- 14 replies
- 2.9k views
-
-
எவ்வளவு சீனி ஒரு குவளை coca cola வில் உண்டு??
-
- 2 replies
- 683 views
-
-
11 நிமிட நடைப்பயிற்சி அகால மரண ஆபத்தைக் குறைக்கும் - ஆய்வு கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபிலிப்பா ராக்ஸ்பி பதவி,சுகாதார செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிதமான உடற்பயிற்சி. உடற் பயிற்சியின் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஓட வேண்டும் என்பதோ, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதோ இல்லை. தினசரி காலையில் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி. தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகா…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
பெரியவர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் பாடாய் படுத்தும் வலிகளில் ஒன்று தான் மூட்டு வலி. உடல் எடை அதிகமாக இருப்பின் மூட்டு வலி ஏற்படும், முழங்கால் மூட்டுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதே இதற்கு காரணமாகும். மூட்டுவலிக்கு எளிதான உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் குறைக்கலாம். Leg Extension முதலில் நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும், பின்னர் ஒவ்வொரு காலையும் பொறுமையாக நீட்டி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து மடக்கவும். இதே போன்று 5-7 முறை செய்யவும், தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் வித்தியாசத்தினை காணலாம். Sit- Ups கால்களை அகட்டி, கைகளை முன்நோக்கி நீட்டி, நாற்காலியில் உட்கார்வது போல செய்ய வேண்டும். சில நொடிகள…
-
- 0 replies
- 449 views
-
-
உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது. நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம். இந்நிலையில் சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் சிலவற்றைக் காணலாம். உலகம் பூராகவும் சுமார் 366 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நீரிழிவு ஸ்தாபனம் தெரிவிக்கும் அதேவேளை 344 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகின்றது. வருடாந்தம் 4.6 மில்லியன் பேர்…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
கொலஸ்ட்ராலை மாத்திரையே இல்லாமல் குறைப்பது எப்படி ??
-
- 0 replies
- 512 views
-
-
மிச்செல் ராபர்ட்ஸ் சுகாதார பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் மாதத்தில் ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால், கருத்தரிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பெண்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறுகின்றனர். மாத்திரையை விழுங்கி…
-
- 0 replies
- 848 views
-
-
டைப்-2 சலரோக நோயை கட்டுப்படுத்தும் BGR-34 என்ற ஆயுர்வேத மருந்தை இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை லக்னோவில் உள்ள தேசிய தாவர ஆராய்ச்சி நிறுவனம் (என்.பி.ஆர்.ஐ) மற்றும் மத்திய மூலிகை தாவர ஆராய்ச்சி மையம் (சி.ஐ.எம்.ஏ.பி) இணைந்து உருவாக்கியுள்ளது.இந்த மருந்தை உருவாக்குவதற்காக 500-க்கும் மேற்பட்ட பழங்கால ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை இந்த இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களும் அலசி ஆராய்ந்துள்ளது. குறிப்பாக, தருகரித்ரா, கிலோய், விஜய்ஸார், குத்மார், மாஜீத், மெதிகா உள்ளிட்ட மூலிகைகளை கொண்டு இந்த ஆன்டி-டயாபடிக் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக உள்ள நவீன மருந்துகள் பக்கவிளைவு…
-
- 0 replies
- 418 views
-
-
உங்க உடம்பு சொல்ற பேச்ச கேட்டா எங்கள மாதிரி டாக்டருக்கு Fees கொடுக்க வேண்டாம் - Dr. Sai Sathish
-
- 1 reply
- 990 views
-
-
-
பயனுள்ள தகவல் 28 December at 14:16 · . ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!! (+18) நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தி வருகின்றனர். உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர்…
-
- 6 replies
- 64.7k views
-
-
உடலுக்குள் ஒரு அற்புத தொழிற்சாலை -------------------------------------------------------------------------------- உடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் தான் 500க்கும் மேற்ப்பட்ட ரசாயன இயக்கங்களை நிகழ்த்துகிறது. இரும்பு, மெக்னீசியம், செம்பு, ஜிங்க், கோபால்ட் என்று ஏகப்பட்ட உலோகங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்தில் உள்ள தலைசிறந்த நிபுணர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும் உருவாக்க முடியாத ஓர் அற்புதமான தொழிற்சாலைத் தான் இந்த கல்லீரல். நாம் உண்ணும், உணவில் இருந்து இரைப்பை பிரித்தேடுக்கும் சக்தி இரத்தக்குழாய் மூலமாக முதலில் செல்லுமிடம் கல்லீரல். இந்தசக்தியை உடலில் இருக்கும் செல்களுக்கு தேவைப்படும் வகையில் மேலும் உடைத்து ரசாயன மாற்றம் நடத்தி இரத்தமூலமா…
-
- 0 replies
- 966 views
-