Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. 01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். ஏன்?

  2. கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம். இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவ…

  3. வணக்கம் மோகன் அண்ணா. ஊர்புதினம் பகுதியில் தானியங்கியாக புதினம் தளத்தில் வரும் செய்திகளை இணைப்பது நல்ல விடயம். ஆனால் செய்தியை முழுவதுமாக இணைக்காமல் தலைப்பும் அதன் இணைப்பும் பதிவது அவ்வளவு வசதியான விடயாமாக இல்லை. ஒரே இடமாக யாழில் எல்லா தமிழ் தளங்களின் செய்திகளும்வாசிப்பது மிகவும் வசதி (வேலைத்தளங்களில் இருந்து எல்லா இணையத்தளங்களுக்கும் போக முடியாது). ஆகவே இணைப்பு இல்லாமல் முழுச் செய்தியையும் இணைத்தால் நன்றாக இருக்கும். நன்றி, சபேஸ்

  4. யாழ்களத்தில் மீண்டும் அண்மைகாலமாக சிலர் கருத்து களத்தின் பக்கங்களில் தங்கள் கருத்துகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பதிவதை காண கூடியதாக உள்ளது எனவே இதனை மட்டுறுத்துனர்களோ அல்லது நிருவாகமோ கவனித்தால் நல்லது இப்படி சிறிது சிறிதாக தொடங்கி பின்னர் தமிங்கில களமாக மாறிவிடாது பார்த்து கொள்ளவேண்டியது அவசியமே நன்றி

  5. Started by தமிழச்சி,

    வணக்கம் உறவுகளே, நான் யாழுக்கு வரமுயற்சிக்கும்போது, அடிக்கடி www.wsearch.com என்ற பக்கத்திற்குச் செல்கிறது. இது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. சிலநேரங்களில் அந்நாள் முழுவதும்கூட யாழுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், வேலைத்தளத்திலோ அல்லது வேறொரு கணனியிலோ எனக்கு இந்தப் பிரச்சனை வரவில்லை. யாராவது செற்றிங்கில் ஏதாவது மாற்றவேண்டுமா அல்லது எப்படி நிவர்த்தி செய்வது என்பதைக் கூறமுடியுமா? நான் இன்ரநெற் எக்ஸ்புளோறர் 8 உபயோகிக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்சனை நான் எக்ஸ்புளோறர் 7 உபயோகப்படுத்தும்போதும் இருந்தது.

  6. உதவி செய்யுங்கள்...களத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை 'வெளியேற' என்ற பகுதியையும் அதனுடன் சேர்ந்திருக்கும் பகுதிகளையும் காணவில்லை..

  7. வணக்கம் மோகன் அண்ணா. நான் ஒரு புதிய கள உறுப்பினன்.என்னுடைய பெயர் மறுத்தான். எனது பெயரை தமிழில் தெரியும் படி மாற்றி விடுவீர்களா? நன்றி.

    • 7 replies
    • 1.7k views
  8. Started by பாகன்,

    கருத்துக்களம் பெரிது - அதன் விடயங்களோ இனிது வந்திருக்கும் நானோ புதிது - வரலாமா உறவுகளே?

  9. யாழ் செய்திகளை நாங்களும் இனைக்கலாமாண்ணா

  10. அக்காமாரே அண்ணாமரே அப்பு மாரே ஆச்சி மாரே, இங்க வாரியளா, ஓடி வந்து எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுங்கோ, நான் இங்க ஆடாத ஆட்டமில்ல வெண்டாத வெட்டு இல்ல, சென்சாரில தான் நான் நடிச்சதை எல்லாம் வெட்டினாக , இங்க எல்லா மட்டூஉசும் ஓடி ஓடி வெட்டினாக, சரி வேண்டாம் ராசாக்களா நான் ஒரு ஓரத்தில் கம்முன்னு குந்திக்கிறேன்னு ஒதுங்கினா, எங்கோ இருந்து ஒரு சிறுச்சி இங்க என்ட பேரில வந்திருக்காவம் எண்டு பச்சி சொல்லிச்சி, ஓடோடி வந்து பாத்தா , இங்க இப்ப அவ தானமே கவர்ச்சி காட்டுறாவாமே, நான் காட்டதா இப்ப வந்த சிறுக்கி காட்டிப் புட்டா? எங்க போயிட்டாங்க இந்தவெட்டு மன்ன்மத ராசாக்கள்? எங்க போய்ட்டார் உந்த உப பொறுப்பளாரு?.ராச மோகன் எங்க போயிட்டீர் ஐயா? ஒரு உறையில்…

    • 7 replies
    • 1.7k views
  11. Network Error (dns_server_failure) Your request could not be processed because an error occurred contacting the DNS server. The DNS server may be temporarily unavailable, or there could be a network problem. For assistance, contact Customer Support. சாமி...! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! இன்று காலையில் பலமுறை "யாழை" அணுகியபோது இம்மாதிரி செய்தி வந்து கடுப்பேத்துகிறது...! இது எனக்கு மட்டுமா? இல்லை, இங்கே இருக்குற அனைவருக்குமா? எனக்கு மட்டுமேயெனில், ஏஞ்சாமி இந்த வஞ்சகம்? ம்ம்ம்...எனக்கிந்த உண்மை தெரிஞ்சாகனும்!!!

  12. எதிர்வரும் காலங்களில் ஒளிப்பதிவுக்காட்சிகளை யாழில் இணைப்பதற்காக தற்போது பரீட்சார்த்த முயற்சியாக http://www.yarl.com/videoclips/index.php இணைக்கப்படும் ஓளிப்பதிவுகளிற்கு கருத்துக்கள் எழுதுவதற்கு புதிதாக பதிந்து கொள்ள வேண்டும். பதிந்து கொள்பவர்கள் Free Trial என்பதைத் தெரிவு செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். Admin தவிர வேறு ஏனையவர்கள் தற்போது தரவேற்றம் செய்து கொள்ள முடியாது. இங்கு தாயகம் சம்பந்தமானதும், புலம் பெயர் தமிழர்கள் உருவாக்கிய ஆக்கங்கங்களும் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணைக்க விரும்பும் பதிவுகளை mohan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

  13. Started by thamilmaran,

    help!!!!!!!! help!!!!!!!!!!!!!! ennka poonalum wrong enndu soooooolutu what can i dooooooooooooooo?????????????,

    • 7 replies
    • 1.2k views
  14. வணக்கம் உறவுகளே, யாழில் நான் படங்களை இணைக்கும் போது அவை மிகப் பெரிய அளவில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. படங்கள் எவ்வாறு இணைப்பது? அவற்றை எந்த வடிவில், எந்த அளவில் சேமிக்க வேண்டும்? எவ்வாறு சிறிய அளவில் சேமிப்பது என்று கூறமுடியுமா? "Upload Skipped (This file was too big to upload)"

  15. ஈழபதீஸ்வரனே சரனம் கச்சாமி ஐயா இண்று காலை சிங்களக்கொடி ஏற்றி ஈழபதீஸ்வரர் ஆலயத்தி பூசை நடந்தது. இத்தனை தமிழர்கள், அதுவும் குறிப்பாக சிங்ளக்கொடியை பாத்து பயந்து இங்குவந்து அகதியாக பல தமிழர்கள் வாழ்கும் அல்பேட்டன் பகுதியில், இவன் இந்த கூத்து ஆடுறான். யாருமே கேக்க்க இல்லயா? இத இப்பிடியே விட்டா அவன் நாளை சிங்களத்தில பூச செய்தாலும் செய்வான்.

    • 7 replies
    • 1.9k views
  16. Started by சிறி,

    உறவாடும் ஊடகம் பகுதியில் நான் நேற்று ஒர் புதிய திரி ஆரம்பித்தேன் அதை காணவில்லை, நிர்வாகம் அதை தூக்கியிருந்தால் தூக்கிய காரணத்தை அறிய தந்தால் நன்று.

  17. அனைவருக்கும் இனிய இழவு வணக்கங்கள், தாயகத்தில் மனிதப்பேரவலம் உருவாக்கப்பட்டு தினமும் அந்த பேரவலம் இன்னும் இன்னும் உக்கிரம் அதிகரித்துச் செல்லும் இன்றைய மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாங்கள் எல்லோரும் இரவு பகலாக தெருவில் இறங்கி போராடும் நிலையில்... யாழ் இணையம் சிறந்த சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்துவருகின்றது. ஆனால் அதேசமயம்.. ஆத்திரத்தை ஊட்டும்வகையில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது மிகுந்த எரிச்சலை தருகின்றது. தற்போது நமக்கு தேவையான, நாம் கருத்தில்கொள்ளவேண்டிய முக்கியமான விடயம் தாயகம், தாயக மக்கள், தாயக போராட்டம் இவை மட்டுமே. சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கைக்கூலிகளான கண்ட கண்ட புண்ணாக்குகள், மற்றும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பிரச்சார பரப்புரைகள…

  18. வணக்கம் நண்பர்களே நான் யாழ் களத்தில் தமிழில் எழுதுவது என்றால் முதலில் எனது கணணியில் தமிழில் எழுதிவிட்டு பின்னர் அதை சுரதா இணையத்தளத்தில் Unicode எழுத்துவடிவில் மாத்தி பின்னர் இங்கே இணைப்பேன். நேரடியா எனது கணணியிலோ அல்லது யாழ் களத்திலோ எழுதும் வாய்ப்பு உள்ளதா? உங்கள் உதவியிற்க்கு முன்கூட்டியே நன்றிகள்.

  19. Started by vishal,

    கூடிய எழுத்துள்ள சொற்களை எழுதும்போது அது உடைந்துதெரிகிறது உதாரணம்: அறிமுகப்படுத்தப்பட்டிருக்க

  20. கடந்த சில நாட்களாக யாழ்களத்தை இரவில் காண முடிவதில்லை. இப்பிரச்சனை எனக்கு மட்டுமா..? இல்லை, அனைவருக்குமா..?? என அறியத் தந்தால் நான் கணனியின் இயக்கியை குடையும் வேலை மிச்சமாகும்.

  21. ஆதியால் பாதிக்கப்பட்ட யாழ்க்கள உறவுகளுக்கு, ஆதியின் அநாகரீகமான வார்த்தைகளால் புண்பட்ட யாழ்க்கள உறுப்பினர்கள் யாரேனும் இங்கிருந்தால் பதிவு செய்யுங்கள். ஆதி, அப்படிப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன். இது நிற்கவா? போகவா? விளையாட்டு அல்ல http://www.yarl.com/forum3/index.php?showtopic=14416

    • 7 replies
    • 2k views
  22. Started by Manivasahan,

    உறவுகளே! விடியோ பதிவுகளை களத்தில் எப்படி இணைப்பது என்று அறியத் தருவீர்களா. குறிப்பாக யுடியூப்

  23. பொறுப்பாளர் புரிய வைப்பாரா?? என்னால் இன்று இங்கு பிபிசி தளத்தில் வந்த செய்தியின் 3 ஆக்கங்கள் தனித்தனியாக இணைக்கப்பட்டன. ஆனால் இணைத்து சில நிமிடங்களில் வாகரை சம்பந்தமான செய்தி நீக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தியில் வந்த செய்தியை எந்த மாற்றமுமின்றி அப்படியே இணைத்திருந்தேன். ஆனால் அந்தச் செய்தி ஏன் நீக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. எனவே பொறுப்பாளர் பொறுப்பாக அதற்குரிய பதிலைத் தருவாரா?? ஒரு ஆக்கத்தை இங்கே கொண்டு வந்து இணைக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நாம் இணைக்கும் போது அதற்கு தகுந்த காரணமில்லாமல் சில செக்கனில் நீக்கிவிடுவதில் என்ன நியாயம் என்பதை பொறுப்பாளர் புரிய வைத்தால் அவற்றை நாமும் தவிர்க்க முடியுமென நம்புகின்றேன். எனவே பொறுப்பாளர் இந்தப் பக்க…

  24. வணக்கம் உறவுகளே, நாங்கள் ஆதியுலகம் இதழ் & இனையத்தளம். எமது இதழில் பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் எனும் தலைப்பில் பறிபோன தமிழரின் பூர்வீகங்களை பற்றி ஆய்வு கட்டுரைகளை புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவகளுக்கு எடுத்துக்காட்டி வருகின்றோம், அதன் அடிப்படையில் உறவுகளாகிய உங்களுக்கு தெரிந்த பறிபோன இடங்கள், உடமைகள், தமிழரின் அனைத்து பூர்வீகங்களை ஆதராங்களுடன் தெரிவிக்க முடியுமா? ஆய்வு கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம், அக்கட்டுரைகள் உண்மையாயின் அதை எமது இதழில் பிரசுரிப்போம். இம் முறை பிரசுரித்த பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் பகுதியில் கண்ணியாவும் தமிழரும் எனும் ஆய்வு கட்டுரையை பிரசுரித்தோம்.

  25. முள்ளிவாய்க்களில் வீரமரணம் அடைந்த தேசியத்தலைவருக்கும் அவரோடு தோழ் நின்ற துணைத்தளபதி தேசத்தின் காவலன் பொட்டு அம்மானுக்கும் கேணல் சூசை அண்ணாவுக்குமாக சேர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு யாழில் நினைவு கூறவும் அதை யாழில் இனைக்க யாழ்களம் அனுமதிக்க்குமா? அனுமதிக்குமாயின் வேறு கேள்வி யாழிழில்டம் இல்லை . மறுக்குமாயின் பல கேள்விகள் யாழ்கள நிர்வாகத்திடமும். மட்டுநிறுத்தினரிடமும் குறிப்பாக நிழலி போற ஜதார்த்தவாதிகளிடம் கேக்கலாமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.