யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
-
-
யாழில் கள உறவுகளால்.. நிறைய படங்கள் இணைக்கப்படுகின்றன. அவை யாழோடு மட்டும் நின்று விடுவதால்.. அவற்றின் சில தாக்கங்கள்.. சமூகத்தை அல்லது உலகை எட்டுவதில்லை. இப்போது சமூக வலையில்.. இன்ஸ்ரகிராம்.. எனும் படப்பகிர்வு.. அப்ஸ் தொழில்நுட்பம் நல்ல பல முயற்சிகளுக்கு உதவி நிற்கிறது. ஏன் வியாபாரங்களின் விளம்பரமாகக் கூட மாறி நிற்கிறது. யாழ் இணையத்தில் பகிரப்படும் அல்லது யாழ் இணையத்திற்கான இன்ஸ்ரகிராம்.. கணக்கு ஒன்றினூடு யாழ் உறவுகள் பகிர்ந்து கொள்ளும்.. தனித்தன்மையான படங்களை உலகம் அறியச் செய்வதால்... எமது மக்களின் தேவைகள்.. போராட்டங்கள்.. நியாயங்கள்.. அவலங்கள்.. சீரழிவுகள்.. தனித்துவங்கள்.. விழுமியங்கள்.. இன்னும் இன்னும் உலகின் பல மட்டங்களை சென்றடைய உதவலாம்..! அவை மாற்றங்களுக…
-
- 0 replies
- 733 views
-
-
வணக்கம் உறவுகளே, youtube வீடியோவை, மோகன் அண்ணா குறிப்பிட்ட முறையில் இணைத்தேன். ஆனால் வேலை செய்யவில்லை. யாராவது உதவ முடியுமா??? நன்றி
-
- 1 reply
- 731 views
-
-
நண்பர்களே, நம் அருகில் ஒருவர் உணவில்லாமல் தவித்து சாகும் தருவாயில் இருக்க நம்மால் நிம்மதியாக சாப்பிட இயலுமா? இந்த நேரம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம். நமக்கு அருகில் தமிழ் ஈழத்தில் சக மனிதர்கள் உணவு இல்லாமலும், மருந்து பொருட்கள் இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சமும், பட்டினியும், நோயும், சாவுமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட நமக்கு அருகில் ஒரு தேசத்தின் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 730 views
-
-
பெயர் மாற்றங்கள் தலைப்புக்குள்ள நிழலி, நான் இன்னும் வெளியில வெயிலிலதான் நிக்கிறன் எப்ப உள்ள நிழலில நிக்கிறது? எண்டு இதக் கொண்டு போய் செருகிப்போட்டன் பெரிய மனசு பண்ணி அத சரியான இடத்தில மாத்தி விடுங்க சாமியோவ்...
-
- 4 replies
- 728 views
-
-
கடந்த சில நாட்களாக இந்தக்கருத்துக்களத்தில் சில கருத்துக்கள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அநாகரீகமான செயற்பாடுகளால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றேன். இதுவரை காலமும் எந்த ஒரு பதிவையும் நான் அகற்றும்படியோ அல்லது கருத்துக்களத்தில் இருந்து அகற்றியதோ கிடையாது இதுவே முதல் தடவையாக அகற்றக் கோருகின்றேன். தவறான புரிதல்களால் எழுதப்பட்ட எனது குறிப்பை தயவுசெய்து அகற்றிவிடவும். கீழே இணைக்கட்டுள்ள "நான் பார்த்த சாத்திரி" என்ற திரியில் இருந்து எனது பதிவுகளை அகற்றி விடவும். இப்பதிவை நான் உடனடியாக அழிக்க முடியும்.. அப்படிச் செய்ய விரும்பவில்லை நான் தொடர்ந்தும் யாழில் அதன் நிர்வாகத்திற்கு மதிப்பளித்து இணைந்திருக்க விரும்புகிறேன் ஆதலாலேயே நிர்வாகத்தினிடம் எனது வேண்டு…
-
- 2 replies
- 725 views
-
-
மோகன் அண்ணா எனது பெயரை தமிழில் தியா என்று மாற்றி விடுவீர்களா?.
-
- 1 reply
- 722 views
-
-
என்னால் எழுதப்படும் கருத்துக்கள் உடனடியாக தூக்கப்படுகின்றன. ஆனால் இந்து மதத்தினை தரக்குறைவாக விமர்சிக்கும் கருத்துக்களை மட்டும் விட்டுவைப்பதன் காரணம் அறியலாமா ? கீழுள்ள கருத்து ஏன் தூக்கப்பட்டது
-
- 4 replies
- 718 views
-
-
வணக்கம் LLRC அறிக்கையின் தமிழ் வடிவம் எங்காவது பெற முடியுமா?
-
- 1 reply
- 712 views
-
-
தமிழ்மொழி மூல தமிழ் தேசிய இன ஆதரவு இணையத்தளமான யாழ் இணையத்தின் கருத்துக்களம்.. அதன் மில்லியன் பதிவுகளைக் கடந்து வெற்றிப் பயணம் போடுகிறது. அதன் கருத்துப் பங்காளிகள் மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். இலாபநோக்கற்று இயங்கும் ஒரு களமென்பதால்.. இந்த மில்லியன் பதிவு பலரின் கணக்கில் எடுபட வாய்ப்பில்லை. இதையே யு ரியுப்பில் சாதித்திருந்தால்.. கதை வேற. யாழ் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துவதோடு உறுதுணையாக இருப்போம். Forum Statistics Total Topics 148,606 Total Posts 1,000,501
-
- 1 reply
- 710 views
-
-
"கருத்துக்களம் தொடர்பான உதவிகள்" அருமையாக உள்ளது என்போன்ற பழைய களநண்பர்களுக்கும் கூட நன்றி http://blog.yarl.com/registration
-
- 0 replies
- 709 views
-
-
புதுப் பொலிவுடன் யாழ். பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.
-
- 5 replies
- 697 views
-
-
வணக்கம் நிழலி தமிழ்வின் இணைப்பு என்பதற்காக நான் இணைத்த ஒரு இணைப்பு நீக்கப்பட்டது என்று அறிய தந்துள்ளீர்கள். உண்மையில் எனக்கு அப்படி ஓர் விதிமுறை இருப்பது தெரியாது .இது சம்பந்தமாக தெளிவு படுத்துவீர்களா. நன்றி
-
- 2 replies
- 694 views
-
-
யாழ் உறவோசையில் .. கடந்த சில வாரங்களாக... பல தலைப்புகள் .. நானும் ஏதேனும் புதிதாக திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!!! என்ன தலைப்பில் திறக்கலாம் ... 1) நெல்லைக்கு தடையா? 2) நெல்லையின் தடை நீக்கம்? 3) நெல்லையிடம் யாழ்கள நிர்வாகம் மன்னிப்பு கேட்டது? 4) நெல்லையின் ஆதரவாளர்கள் யாழில் கலகம்? 5) நெல்லையின் கும்பலின் மிரட்டலுக்கு யாழ்கள நிர்வாகம் அடி பணிந்தது? 6) நெல்லையிடம் மன்னிப்பு கேட்டு யாழ்கள நிர்வாகம், நெல்லையை மீண்டும் யாழில் இணைய செய்தது? 7) தடை என்பது யாழ்கள நிர்வாகத்தின் விளையாட்டு என உறவுகள் நினைக்கிறார்கள்? ... எதனை இடலாம்?????????????????????????
-
- 5 replies
- 690 views
-
-
யாழின் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு எனக்கு அனுமதி தர முடியுமா ?
-
- 6 replies
- 689 views
-
-
வணக்கம். யாழ்கள உறவுகள் யாரிடமாவது பரபரப்பு பத்திரிகை பதிப்பு 211-212-213--214-15 ம் யூர்ணல் பதிப்பு 125-126-127-128-19 இருந்தால் விற்கமுடியுமா? முன்கூட்டியே பணம் அனுப்பிவைக்கப்படும். முடிந்தவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள். உதவிக்கு நன்றி.
-
- 1 reply
- 686 views
-
-
ஊர்ப்புதினம் பகுதியில் மக்களின் அவலங்கள் தொடர்பான விடயங்களை இணைக்க புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் அவலங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இனிமேல் அதனுள் இணையுங்கள். இந்தப் பிரிவே யாழ் முகப்பில் முதன்மையாகக் காண்பிக்கும். http://www.yarl.com/forum3/index.php?showforum=144
-
- 0 replies
- 685 views
-
-
முன்வாசலில் அன்புடன் என்னை வரவேற்ற அத்தனை மருமக்களுக்கும் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி உள்ளே நுளைவதிற்கும் ஏதாவது உபாயம் சொல்லுங்கோவன் மருமக்களே!
-
- 0 replies
- 666 views
-
-
அடிக்கடி தடைப்படும் யாழ்! கனடாவில் அடிக்கடி யாழ் இணையம் தடைப்படுகிறதே. அதை நிர்வாகம் கவனத்தில் எடுத்து நிவர்த்தி செய்யுமா? இது வேறெந்த நாட்டிலாவது தடைப்படுகின்றதா?
-
- 0 replies
- 664 views
-
-
அண்மைய நாட்களாக நேசக்கரம் நிறைய நல்ல விடயங்களை போரால் பாதிப்பட்ட மக்கள்.. மாணவர்களை நோக்கி நடத்த தலைப்பட்டுள்ளது. அவை இங்கு யாழிலும் தனித் தனி தலைப்புகளாக.. பகிரப்படுகின்றன. அவையும்.. தலைப்புகளோடு தலைப்புகளாக... ஊர்ப்புதினம் பகுதியில் வைத்துச் சிலாகிக்கப்பட்டு விட்டு மறக்கடிக்கப்பட்டுப் போகின்றன. அந்தத் திட்டங்களுக்கான பங்களிப்பையும்.. பயன்பாட்டையும் அதிகரிக்கக் கூடிய வகையில் யாழ் ஒரு வழி செய்தால் என்ன..??! அப்படிச் செய்வதன் மூலம்.. யாழ் வாசகர்கள் மூலமும்..இணைய வழி தேடல் செய்வோர் மத்தியிலும்.. நேசக்கரத்தின் பங்களிப்பு.. பயன்பாட்டு வீச்சை.. அதிகரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இது அந்த அமைப்பினதோ.. யாழினதோ செயற்பாடுகளில் தலையீடு செய்யும் தலைப்பு அல்ல. பொதுமக்களாக…
-
- 1 reply
- 660 views
-
-
அன்பின் நியானி ஐயா, வணக்கம் பின்வரும் யாழ் களவிதி தொடர்பாக மேலதிக விளக்கம் தருவீர்களா? செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும். ஒரு செய்திதளம் எப்படி நம்பகத்தன்மை வாய்ந்தது என அறிந்து கொள்வது? அதிகளவு மக்கள் பார்வையிடுவதனாலா? அல்லது ஒரு குறித்ததளம் மக்கள் மத்தியில் பிரபல்யம்/செல்வாக்கு பெற்றுள்ளதினாலா? ஒர் செய்திதளம் எவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்தது என வரையரை செய்ய முடியும்? அதன் அளவுகோல்கள் /பண்புகள் என்ன? யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளங்களில் உள்ள செய்திகளை …
-
- 0 replies
- 655 views
-
-
யாழ்களம் மிக அதிகமான தமிழர்களால் பார்கப்படும் களம். இதன் ஊர்புதின பகுதியில் இணைக்கப்படும் செய்திகள் சில எமது போராட்டத்தில் புலம்பெயர் ஆதரவாளர் மட்டத்தில் சில நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துகிறது. அப்படியான செய்திகளை அகற்றினால் என்ன?? உதாரணத்துக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=48085 http://www.yarl.com/forum3/index.php?showtopic=48079 பனங்காய் அண்ணா இந்த செய்திகளை நல்ல நோக்கத்துக்கு இணைத்திருந்தால் கூட விளைவுகள் எதிராகவே இருக்கும் என்பது எனது கருத்து. பனங்காய் அண்ணா உற்பட பலரின் கருத்து எதிர்பாக்க படுகிறது.
-
- 1 reply
- 652 views
-
-
தூக்கினீங்கள் சரி எதைதூங்கினீங்கள்? எண்டு விபரம் சொல்லியிருந்தா அந்தச்செய்திய வேறுஇணையத்தளங்களிலாவது சென்று பாhத்து தொலைச்சிருப்பம் எல்லோ மோகன் நீங்கள் 2 மாத விடுமுறையில சென்று வந்ததில இருந்து உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு விடுமுறைய தனியா அனுபவிச்சனீங்களோ அல்லது .....?
-
- 0 replies
- 639 views
-
-
வணக்கம் பொறுப்பாளரே, மற்றைய பகுதிகளில் நடமாடி எம் கருத்திணைக்க முயற்சிக்கின்றேன் முடியவில்லை. ஓரிரு நாழிகைகள் ஒதுக்கி சரி பார்க்க முடியுமா...? நன்றி...
-
- 2 replies
- 635 views
-