வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
மாலை சூடவா அந்த இளைஞனோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது எண்பதுகளுக்கே போய்விட்டேன். ராஜீவ் காந்தியும் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது யேர்மனியில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் ஒரு சலசலப்பு இருந்தது. “அனுப்பிப் போடுவாங்கள் போல இருக்கு” “ஏஜென்சிக்கு கட்டின காசு அம்போ” “காணி வித்து அம்மா அனுப்பினவ. எப்பிடிப் போய் அவவின்ரை மூஞ்சையிலை முழிக்கிறது?” ஆளாளுக்கு ஆற்றாமையைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தங்கள் நாட்டில் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் அகதிகளாக யேர்மனிக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் சந்தோசமாகவே இருந்தார்கள்.அவர்கள் தங்களுக்கென்றொரு வழியை வைத்திருந்தார்கள். அது paper marrige. பணத்தைக் கொடுத்துஒரு ய…
-
- 2 replies
- 1.1k views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும்…
-
- 4 replies
- 1.1k views
-
-
"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ? அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம் * இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது. முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை பொலிசார் கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் , ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா) இல்லாமல் கைது செய்யப்படும் நபரை எந்தவொரு விசாரணையும் இன்றி பொலிசாரே நேரடியாக ரகசியமான முறையில் நாடு கடத்தி விடுகின்றனர், இது வரை பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்ப பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் எமது செய்திச் சேவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
Demand justice for Ragihar Manoharan in Sri Lanka Ragihar Manoharan was one of five Sri Lankan Tamil students killed by security forces in January 2006 in the city of Trincomalee. Authorities have failed to prosecute anyone for their murder. His case is emblematic of the thousands of people subjected to human rights violations and war crimes in Sri Lanka by government forces or their paramilitary agents. A 2006 commission of inquiry examined the murder of the five students but its report has never been made public. Call on the Sri Lankan government to release the commission’s report and to bring the killers of Ragihar Manoharan and the other four students to justice.…
-
- 2 replies
- 1.1k views
-
-
சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்! – ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் 149 Views நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, IIIM என அழைக்கப்படும் சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (International Independent Investigative Mechanism) உருவாக்குவதற்கான தீர்மானம் (Resolution) ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம் இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை ஒன்று நேற்று (05 Jan 2021) விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்க நியூயார்க் நகரில் சுடச்சுட தோசைக்கடை நடத்தும் தமிழர்!
-
- 6 replies
- 1.1k views
-
-
கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மனோ மீது துப்பாக்கிச் சூடு: படுகாயத்துடன் அவசர சிகிச்சை July 28, 2020 கனடாவில் ரொறொன்ரோவில் பிரபல தமிழ் மொழிலதிபர் மனோ மீது அவரது வீட்டில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுமையாகக் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோவிலிருந்து கிடைக்கும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ரொறொன்ரோ நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இனந்தெரியாத சிலர் அவரது வீட்டுக்கு வந்ததாகவும், அவரது வீட்டின் முன்பாக வைத்து மனோ சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள மனோவுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டுவருதாகவும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் சில சமயம் சொல்லும் வாக்கியம் இது.எனக்கு தமிழ் பிடிக்காது. இது ஏன் அப்படி? இது ஒரு தமிழ் பிரச்சனை இல்லை. எல்லா இனத்து சில பல பிள்ளைகளும் இப்படித்தான், தங்கள் மொழி பிடிக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். இது ஒரு உளவியல் விடையமாக இருந்தாலும்,இதை பற்றி எந்த ஆராச்சியும் இதுவரை செய்யப்படவும் இல்லை ஒரு விரிவான கட்டுரைகளை கூகளிலும் தேடவும் முடியவில்லை. ஆரம்ப பள்ளியில் பிள்ளைகளின் நிலை அதாவது மன நிலை என்ன? அவர்கள் வேறு நிறமுடையவர்கள் என்னும் வேறுபாட்டை முதல் முதலில் உணர்கிறார்கள். தங்கள் மொழி வேறு என்பதையும் உணர ஆரம்பிக்கிறார்கள். ஆக அவர்கள் தாங்கள் இன்நாட்டவரை விட வேறுப்பட்டவர்கள் ,நிறத்தால் மொழியால் என்பதை உணரும்போது…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னிமனித பேரவல காணொளி /ஒளிப்பட கண்காட்சி வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பெப்.28; சனி, காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை இடம் : Youngstorget
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் கனடியர்கள் நால்வருக்கு கிடைத்தது மகாராணி வைர விழா நினைவு விருது Sep 20 2012 08:09:24 கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த சேவை ஆற்றியமைக்கான மகாராணி எலிசபெத் II நினைவு வைர விழா விருது தமிழர்கள் நால்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1952 இல் பிரித்தானியாவின் மகாராணியாக முடிசூட்டப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எலிசபெத் II மகாராணியின் வைர விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக கனடாவிற்கும் மேலும் கனடா நாட்டில் வாழ்ந்து வரும் தத்தம் சமுதாயத்தினருக்கும் சிறந்த சேவையாற்றிய சிலருக்கும் இந்த விருதினை வழங்கி கௌரவிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஒன்ரோறியோவில் மகாராணியின் வைர விழா நினைவு விருதினைப் பெற 2000 தெரிவு செய்யப்பட்டன…
-
- 0 replies
- 1.1k views
-
-
`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி! #Graduation2020 ஐஷ்வர்யா ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர். கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினு…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=2] [/size] சுவிஸ் நாட்டில் வழமை போலவே இவ்வாண்டும் அனைத்து ஆலயங்களிலும் மாவீரர் சிறப்பு பூஜை இடம்பெற்றது. அனைத்து அன்பர்களும் மறைந்த மாவீரரை மனதில் நிறுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.அதேபோன்று சுவிஸ் லுசர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாவீரர் பூஜை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இதில் கிடைத்த நிதி இவ்வாண்டும் வன்னிப் பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளார்கள். அனைத்து மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைய நாமும்பிரார்த்திப்போம் செய்தி அன்பு சுவிஸ்
-
- 3 replies
- 1.1k views
-
-
நியூசிலாந்து ஒக்லாண்டில் நாளை தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு. சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வினைச் செய்கிறார்கள். Sri Lankans take civil war despair on to the streets Two Sri Lankan groups demonstrating in Auckland tomorrow will present conflicting views on who is responsible for the suffering in their island homeland's civil war. After a 10,000-strong Tamil demonstration outside the UN's European headquarters in Geneva this week, the local Tamil community will be staging a vigil at Aotea Square to keep the international spotlight on what they say is the Sinhalese-majority Government's "genocide of Tamils". But at the same …
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்க் களத்தினது எம் தமிழ் உறவுகளே! இது கூட அவசியமானது என்பதே எனது எண்ணமாகும். ஏனென்றால் நாம் உலகிலே எந்த இடத்திலாவது ஒரு ஊடகரால் எமது விடயங்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ எழுதப்பட்டாலும் அதற்கான கருத்துப் பகிர்வுகள் ஊடாக அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி எமது உணர்வுகளையும் வெளிப்படுத்துவது அவசியமானது. ஏனென்றால் இது கூட ஒரு கவனயீர்ப்புப் போராட்டமே. http://www.koreatimes.co.kr/www/news/opino.../160_46103.html
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டனுக்கு அகதியாகச் சென்ற இளைஞன் தொழிலதிபராகிச் சாதனை! [Friday 2017-04-28 19:00] லண்டனுக்கு அகதியாகச் சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழிலதிபராகி சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞர், தான் சிறு பராயத்திலிருந்து எதிர் நோக்கிய இன்னல்கள் குறித்தும், தற்போது இந்த உயர் நிலைக்கு வருவதற்கு அவர் மேற்கொண்ட கடின முயற்சிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார். “உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஐந்து வயதில் எனது குடும்பத்துடன் புகலிட கோரிக்கையாளர்களாக இலங்கையை விட்டுச் சென்றேன். இந்த அகதிப் பயணம்…
-
- 3 replies
- 1.1k views
-
-
The protest by UK Tamils at Parliament Square calling for an immediate internationally monitored ceasefire is in its fourth day. During the first 24 hours the protesters occupied and blocked the Westminster Bridge. Beginning at 10 PM (22.00 h) British Summer Time (BST) on Day One of the Protest, Monday 6 April 2009, two Tamil youth, Sivatharsan Sivakumaravel, 21 (on right in photo) and Parameswarn Subramaniyan, 28 (on left) ate their last meal and embarked on a “Hunger Strike ‘til our Last Breath”. The two protesters have refused to consume any food or water until there is a ceasefire in Sri Lanka and humanitarian aid is allowed to the civilians in the so-called ‘s…
-
- 1 reply
- 1.1k views
-
-
More than 6,000 Sri Lankan civilians killed in three months http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6159596.ece Sri Lanka guilty of 'humanitarian disaster' http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6152190.ece சிங்களவர்களின் சில கருத்துகள்
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்…. கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்…. கழுவிக்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
மே 1 தொழிலாளர் நாளில், நாளை வெள்ளிக்கிழமை தமிழினம் மேலும் எழுச்சி கொள்ளும் “அடங்காப்பற்று” பேரணி மதியம் 12 மணிக்கு DENFERT ROCHEREAU ல் ஆரம்பமாகி BASTILLE எனும் இடத்தில் நிறைவடையவிருக்கிறது. http://www.pathivu.com/news/1594/54//d,view.aspx
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
துபாயில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றுவந்த மாநகர இரயில் போக்குவரத்துச் சேவையின் ஒரு பகுதி (Red Channel), கடந்த புதன் கிழமை 09-09-09, இரவு 09 மணி 09 நிமிடம் 09 துளிகளுக்கு, மக்களுக்கான சேவைக்கு துபாயின் அரசரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் இன்று பயணம் செய்தபோது எடுத்த சில படங்கள் பார்வைக்கு... நிழலிக்கு சில இடங்கள் பரிச்சயமானதாக இருக்கும்... நவீன விமான நிலயங்களுக்கு ஒப்பாக, ஒவ்வொரு இரயில் நிலையமும் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. துபாய் வந்தால், அவசியம் ஒரு சுற்றுலாவலம் இதில் அவசியம் சென்று வரலாம்! மேலதிக விபரங்களுக்கு... http://www.gulfnews.com/nation/Traffic_and...t/10347194.htm…
-
- 7 replies
- 1.1k views
-
-
வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று …
-
- 1 reply
- 1.1k views
-
-
பணம் பத்தும் செய்யும், எப்படி தான் இவவள்வு சனம நித்தியானந்தவ ஆதரிக்குதோ http://www.youtube.com/watch?v=8zOeIm5OOVE
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழீழ தேசிய நினைவு எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறும் விபரங்கள் இங்கே தரப்படுகின்றன. (கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி). விளம்பர பக்கங்களுக்கு இங்கே அழுத்துக http://www.eelanatham.net/page/National%20Heroes%27%20Day%202009%20Events மாவீரர் நாள் - 2009 காலம் : 22.11.2009 நேரம் : பிற்பகல் 5.00 மணி இடம் : 403 - 922 - 0084 கனடா கால்கரி ------------------------------------------------------ தேசிய நினைவெழுச்சி நாள் - 2009 காலம் : 28.11.2009 சனிக்கிழமை நேரம் : பின்னர் அறியத்தரப்படும் இடம் : கனடா மொன்றியல் ----------------------------------------------------- மாவீரர் நாள் - 2009 காலம் : …
-
- 0 replies
- 1.1k views
-