Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. You may probably interested in this article too Sri Lanka : A Paradise turned into a Kingdom of Vultures http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures “Land that was known for beautiful beaches and waterfalls has now been turned into a Kingdom of Vultures” “Dead bodies of of the innocent Tamils are dragged away by stray dogs and wild beasts while the survivors hide inside the bunkers” “Let the dead bury the dead as the living will be dead if they try to bury the dead. Screams of the innocents can't be heard to the far away lands because the rulers of Sri Lanka are not even allowing the birds in the sky to carry the mess…

    • 0 replies
    • 1k views
  2. கவிஞரும் ஊடகவியலாளருமான இளைய அப்துல்லா அவர்கள் திண்ணை வார இதழில் புலம் பெயர் வாழ்வு என்னும் தொடரை எழுதி வருகிறார். இவர் "பிணம் செய்யும் தேசம்","எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இரு கவிதை நூல்களுக்குச் சொந்தக்காரர்.இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியவர் முதலிரு பகுதிகளுக்குமான தொடுப்பு இங்கே http://www.thinnai.com/pl02170611.html http://www.thinnai.com/pl02240611.html

  3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை – ஒரு கண்ணோட்டம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 2 இல் நடைபெறவிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், இத் தேர்தல் முடிவுகள் முழு உலகத்தையும் முன்னெப்போதுமில்லாத வகையில் பாதிக்கலாம் எனப் பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந் நிலையில், அமெரிக்கத் தேர்தல்கள் பற்றிய நடைமுறையை இலகுவாகப் புரியவைக்க எத்தனிக்கிறது இக் கட்டுரை. அமெரிக்கத் தேர்தல் பெரும்பாலும் இரண்டு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்குமிடையே ஏறத்தாள இரண்டு நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. பசுமை (Green) மற்றும் விடுதலைக் கட்சி (Libertarian) போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும் அவை ஒருபோதுமே ஆட்சியைக் கைப்பற்றியதோ அல்லது அரசாங்கத்தில் பதவி…

    • 0 replies
    • 1k views
  4. உங்கள் பொன்னான கையெழுத்தை எமது மக்களுக்காக http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310 http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310

  5. Started by putthan,

    வழமை போல் அந்த நண்பனை சந்தித்தேன் என்று எழுத நீங்களும் வந்து நக்கலாக ஒவொருமுறையும் இவருக்கு நண்பரை சந்திகிறது தான் வேளை என்று எழுத ,அப்படியான பிரச்சினைகளை தவிர்பதிற்காக இந்த முறை சிட்னியில் வந்த ஓசி(இலவச) பத்திரிகை செய்தியை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளாம் என்று நினைகிறேன்.இலவச பத்திரிகை என்றா நான் படித்து முடித்து விட்டு தான் மற்ற வேளை,சிட்னியில் எங்களின் கடைகளுக்கு போனால் வாசலில் கட்டு கட்டாக இலவச பத்திரிகைகள் இருக்கும் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று தூக்கு கொண்டு வந்திடுவேன். அதில் ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தது "இந்திய மாணவர்கள் தாக்கபட்ட விடயம் குறித்து அவுஸ்ரெலியா பாராளுமன்ற உறுப்பினர் கண்டணம்"நானும் கொஞ்சம் உசார் ஆகி என்னடப்பா எனக்கு …

    • 1 reply
    • 1k views
  6. இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பாரிஸில் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள் .இனைந்தது முன்னெடுக்கும் மாபெரும் பேரணி ஒன்றுகூடலுக்கான அழைப்பு. பாரிஸ் மாநகரில் வாழும் அணைத்து சமூக சகோதர( சகோதரி) நெஞ்சங்களே!! கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை உயர்த்துவோம் வாருங்கள்.. நசமூகங்களின் ன்மை சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகின் நீதியான கண்களுக்கு தூக்கிக் காட்டுவோம் வாருங்கள். இதற்காக பாரிஸ் மாநகரில் வாழும் எல்லா …

    • 1 reply
    • 1k views
  7. மே 2 நாடு கடந்த தேர்தல் தொடர்பாக விபரங்கள் தேவை. 1.நாடுகள். 2.வாக்களிக்கும் இடங்களும் விலாசங்களும். நன்றி http://www.tgte.uk.net/

  8. கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள் Posted on June 17, 2022 by தென்னவள் 32 0 கனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டுள்ளார். மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந…

    • 13 replies
    • 1k views
  9. தூக்க மாத்திரையால் விமானத்தில் அவமானப்பட்ட கனடா பிரஜை! விமான பயணத்திற்கு முன்பாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரையை உட்கொண்ட கனடாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்காததால் தாம் அவமானமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன், உறங்கிக் கொண்டிருந்த ஸ்டீபன் பெனட் என்ற நபரை விமான பணிப்பெண் எழுப்ப முயன்றுள்ளார். அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. அவர் பயணம் செய்யும் நிலையில் இருக்கிறார் என விமான நிலைய மருத்துவர்கள் கூறியதுடன், இது தொடர்பாக தன் தனிப்பட்ட மருத்துவரிடன் மின்னஞ்சலை அவர் காண்பித்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளத…

  10. ஐ.நாவில் தமிழர் - சிங்களவர் இடையில் உக்கிர தர்க்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் இடம்பெற்ற கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்துகொண்டிருந்த சிங்கள பிரதிநிதிகளை தமிழர்கள் விரட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்ட தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இதன் பக்க அறையில் கூட்ட தொடர் ஒன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது சிங்கள பிரதிநிதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அத்துடன் தமிழர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் “நீங்கள் கொலைகாரர்கள்” என தெரிவித்தது அங்கிருந்து செல்ல …

  11. நான் அதிகமாக விரும்பி சாப்பிட்ட பழங்கள் இலந்தைப்பழம் & வேப்பம்பழம் ஊரில் இருக்கும் போது ( சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்கான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம். இலந்தைப்பழம் சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும் இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வை…

  12. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. சுமார் மூன்று லட்சம் கனேடியத் தமிழர்கள் ஒன்ராறியோவைத் தமது வாழிடமாகக் கொண்டு வசிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுள் இரண்டான ஒன்ரோறியோ முன்னேற்ற கொன்சர்வேட்டிவ் கட்சி, ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் சார்பில் கனேடியத் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ் வம்சாவளியினரான மூவர் இத்தேர்தலில் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்காபுறோ - றோக் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் நீதன் சண் போட்டியிடுகின்றார். மற்றைய கட்சியின் சார்பில் ஸ்காபுறோ - கில்ட்வூட் தொகுதியில் கென் கிருபாவும் மார்க்கம் - யூனியன்வில்லி த…

  13. இன்றைய நவீன உலகில் விளம்பரத்துறையானது மிகவேகமாக வளாந்து வரும் வேளையில் நம்மவர்களின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே விளம்பரத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள மின்னஞ்சல் tamiladvert@yahoo.co.uk

  14. எம் உரிமையை உலகில் உறுதிசெய்ய உலகெங்கும் போர்தொடுப்போம், உரிமைக்காய் கரம் சேர்ப்போம் என்னும் கோசத்துடன் உலகெங்கும் ‘உரிமைப் போர்’ நிகழ்வினைத் தமிழர்கள் நடாத்தவுள்ளார்கள். தினம் தினம் செத்துமடியும் தம் உறவுகள் குரலினைக் கேட்க மறுக்கும் இவ் உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் உறுதியாய் இறுதியாச் செய்திகூற மார்ச் 16 உலகெங்கினும் ஒரேவேளையில் அணிதிரளவுள்ளனர். சொந்த மண்ணில் தங்கள் உறவுகளின் நிலை தெரியாது நிர்க்கதியாகி சிங்கள ஆதிக்க சக்திகளால் சிதைக்கபட்ட தமிழினத்தின் உரிமைக்கான போராகவும், விடுதலை அவாவோடு காத்திருந்த மக்களுக்கு சிங்கள பேரின வாதிகளால் எழுதப்படும் மரண சாசனத்துக்கு உலகத்திடன் விடை வேண்டியும் இவ் உரிமை போர் நடாத்தப்பட விருக்கின்ற…

  15. சிறிலங்கா அரசுக்கு சவால் விடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "தலைவாசல்" எனும் உருவற்ற தொடர்பாடுடல்வாயில் (Virtual Portal) ஒன்றினை இலங்கைத்தீவினை மையமாக கொண்டு ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, இஸ்றேல் போன்ற நாடுகள், தங்களுடனான நட்புறவுக்கு வெளியற்ற நாடுகளை இலக்காக கொண்டு, அந்ததந்த நாடுகளின் குடிமக்களுடனான தொடர்பாடலை விரித்தி செய்யும் வகையில் , சமீபத்தில் தொடங்கியுள்ளம் 'நிழல் தூதரகங்கள்' வரிசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்துள்ளது. 21ம் நூற்றாண்டின் தொடர்பாடல் துறையின் நவீன தொழில்நுட்பங்களின் எழுச்சி, உலக அரசியல் ஒழுங்கில் புதிய தந்திரோபாயங்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசுக்கு சவால்விடும் வகையில், இல…

  16. புலம்பெயர்வாழ் இளம்பெண்ணின் புத்தகம் - வன்னி இனப்படுகொலையின் சாட்சியம் "was I a stranger in my Homeland? has one two lives?" என்ற புத்தகத்தை எழுதியவர் 17 வயதே நிரம்பிய நோர்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாலவி சிவகனேசன். இந்த புத்தகத்தில் அவர் தனது மழலை பருவத்தில் தாயகமான வன்னி மண்ணில் ஏற்பட்ட அனுபவங்களையும் பாதிப்புகளையும் ஏக்கங்களையும் பதிவு செய்துள்ளார். மேலும் 2009ல் தான் விளையாடி மகிழ்ந்த வன்னி கடற்கரையில் குழந்தைகள் உட்பட ஆயிரமாயிரம் தமிழர்களை கொன்று குவித்தப்போதும் கூட உலக அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்னும் வினாவின் வெளிப்பாடாக தான் இப்புத்தகம் என்கிறார் மாலவி சிவகனேசன். இந்த புத்தகம் விரைவில் வெளிவரயிருப்பதை தொடர்ந்து மாலவி சிவகனேசன் தமிழ்நெட் இணையத…

  17. எங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா? - ந.சரவணன் 10/30/2019 01:01:00 PM 1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத காலிக்கட்டி…

  18. நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்சின் ஜனாதிபதி கௌரவ ஐக்குவாஸ் சிராக் அவர்களுக்கு சுவிஸ் மக்கள் தமது கவலையை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழர் பேரவை சுவிஸ் அனுப்பிய கடிதத்தில்: நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற தமிழர்களாகிய நாம் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தோம். சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு போர்நிறுத்த நடவடிக்கை அமுலில் உள்ள சூழலில் அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக கிழக்கு பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தும் யாழ்குடா நாட்டில் நான்கு இலட்சத்…

  19. சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகள், அரசாங்கத்தின் சுகாதார நலத் திட்டத்தின் ஊடாக நன்மை அடைய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் யுனிவர்சல் ஹெல்த் கெயார் (Universal Health Care) திட்டத்தின் கீழ் தமக்கு மருத்து செலவுகளை வழங்க வேண்டுமென சட்டவிரோத குடியேறியொருவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கிரான்டானைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ளார். 1999…

    • 2 replies
    • 1k views
  20. உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல். தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, கடந்த ஆண்டில் இருந்து தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தைப் பொங்கல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம். `பொங்கல் பண்டிகை' என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம். http://www.youtube.com/watch?v=dsRE2OVNL2s பொங…

  21. கோத்தாவிடம் சென்ற 22 புலன் பெயர் டமிலர் !!!!! கோத்தபாயாவைச் சந்திக்க 22 புலன் பெயர் டமிலர் சென்றது தொடர்பாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் . கோத்தபாயாவைச் சந்திக்க சென்ற புலன்பெயர் நபர்களில் ஒருவர் ,ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நச்சுக் கருத்துக்களை விதைக்கும் பொந்துதமிழ் இணைய ஆரியர்களில் ஒருவரான சிவப்பிரகாசம் சிவரஞ்சித் என தகவல்கள் வெளியாகியுள்ளன . காகத்தின் ஜெர்மனியில் வசிக்கும் மகளை இவர் தொடர்புகொண்டு கோத்தபாயவை சந்திக்க வருமாறு அழைத்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . இத்தகவல் தொடர்பாக அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி பல நாட்களாகியும் அவர் பதில் தரவில்லை . அவருக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது தான் . அந்த 22 பேரில் ஒருவர…

  22. STUDENT DEMONSTRATION against genocide of Tamils in Sri Lanka. Place Trafalgar square, London, United Kingdom Date 01-04-2009 Time 2pm-5pm. Nearest Station: Charing Cross 1. Stop bombing in the government declared "safety zone" 2. Remove Barriers for food and medical aid 3. With draw ban on media access 4. Close down all concentration camps "welfare camps" Requesting all Tamil's and non-Tamil's to take part in this protest. Lets all act now and stand united against the genocide of Tamils.... Students all of you do come along and show that we are united....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.