Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இவ்வாறன பூஜைகளை நாம் அனைவரும் செய்வோமாக. தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்வோமாக. அவரவர் தத்தம் இறைவனை வழிபட்டு அல்லலுறும் எம்மக்களுக்கு நல்ல தொரு சுபீட்ச்ச வாழ்வு கிடைக்க வேண்டுவோம்.

  2. இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள காணொளியில் இதனை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்கு வந்திருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக…

  3. நோர்வே நாட்டில் கல்வியில் சிறந்து விளங்கும் இனத்தில் 3ம் இடத்தில் தமிழினம் ஜன 13, 2014 நோர்வேயின் மிகப் பெரிய பத்திரிகைகளில் ஒன்றான ( afoenposten ) சமீபத்தில் நோர்வேயில் பிறந்த வேற்று இனக்குழுக்களின்கல்வித் தரம் எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அதில் சில இனங்கள் சொந்த இன மக்களை விட சிறந்து விளங்குவதாக கண்டறியப்பட்டது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 24 குழந்தைகள் 47 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். அடுத்து சீனாவை சேர்ந்த 52 குழந்தைகள் 45.5 குழந்தைகள் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். ஈழத் தமிழ் குழந்தைகள் 245 பேர் 42.2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்தியா 97 குழந்தைகளுடன் 40.8 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத…

  4. இந்த கிழமையை தொலைபேசி அழைப்புக்குரிய வாரமாக (Phone Banking Week)ஏற்படுத்தி (10-05-2009 - 17-05-2009) இலங்கையில் உள்ள பாதூகப்பு அமைச்சு, ஜனாதிபதி, அமைச்சர்கள், பொது அமைப்புக்கள், புத்த தேவாலயங்கள், தேரர்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கங்கள்,.......(இவற்றின் தொலைபேசி இலக்கங்கள் தெரிந்தவர்கள் இங்கே பதிவாக்கிக் கொள்ளுங்கள்.)ஆகியவற்றை அழைத்து உடனடியாக இந்தப் படு கொலைகளை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுப்போம். முக்கிய குறிப்பு: இதை உங்களது சக ஊழியர்கள் நண்பர்களாகிய வேற்று இனத்து மக்களை கொண்டு அதிகமாக அழைக்க வைப்பதே மிகவும் அதிக பயன் தரும். அத்துடன் நாமும் அழைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆகவே உடனடியாக உலகெங்கும் பரந்து வாழும் உறவுகளே அனைவரும் அழையுங்கள். அத…

  5. கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலினால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடிப் பகுதியில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ) உயிரிழந்தார். 'இவரது சடலத்தினை பிரேத பெட்டியில் வைத்து எங்களிடம் ஒப்படைத்த போது, பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம்…

  6. Started by Snegethy,

    CanadianHART (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) என்ற அமைப்பினால் www.haltgenocide.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் தற்போது இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தமிழர் படுகொலைகள் தொடர்பான செய்திகள் காணொளிகள் உள்ளன. இந்தப் படுகொலைகளில் இருந்து எம்மினத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் ? இந்த திட்டமிட்ட இனஅழிப்பை மற்றைய நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல குறிப்பான கனடிய மக்களுக்கு தெரியப்படுத்தி அதன்மூலம் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசுக்கான அழுத்தத்தை வழங்க அல்லது நேரடித்தலையீட்டில் ஈடுபட வைக்கலாம் என்ற நோக்கத்தில் CanadianHART அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். CanadianHART அமைப்பினால் அல்லது வேறு கனடிய அமைப்புட…

  7. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெகன்மோகன், ஷர்மிளா விஜயராஜா தம்பதிகளின் 14 வயதே நிரம்பிய செல்வப்புதல்வி மயூரி அபிராமி MENSA என்கின்ற உயர் நுண்ணறிவு கொண்டவர்களுக்கான சங்கத்தில் (High IQ Society) இணைக்கப்பட்டுள்ளார். இவர் Prof. Stephen Hawkings, Bill Gates, Albert Enstein போன்றோர்களின் IQவை விட அதிகம் தனக்கு உள்ளது என சோதனைகளில் நிரூபித்து உள்ளார். Cattell III என்ற IQ சோதணையில் அதிகபட்சமாக எடுக்கக்கூடிய 162 புள்ளிகளை எடுத்துள்ளார். மேற்சொன்ன விஞ்ஞானிகளுக்கு 160 புள்ளிகள் மாத்திரமே. இவர் மூன்று வயதிலேயே சரளமாக வாசிக்க எழுத கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னரே இந்த சங்கத்தில் இணைந்திருக்க முடியும் என்ற போதும் அதை அணுகாமல் தவிர்த்து வந்தார். …

  8. நிலவிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்புகின்றது சீன விண்கலம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/05.jpg சீனாவிலிருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. “சாங்கி-5“ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த முதலாம் திகதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை …

    • 5 replies
    • 1k views
  9. Started by Sabesh,

    http://m.thestar.com/#!/news/how-the-united-nations-failed-sri-lanka-dimanno/77596e1d79a8e321fcfecdc061fbb779 http://m.thestar.com/#!/world/sri-lankas-hidden-genocide/fb3d0d9b88148092afd920fbc614b8a7

    • 0 replies
    • 1k views
  10. வணக்கம், இன்று கனேடிய ஊடகம் ஒன்றில் எமது பெருந்தெரு முடக்கம் சம்மந்தமான உரையாடலில் கருத்துசொன்ன - கடந்த கிழமை சிறீ லங்கா பயங்கரவாத நாட்டிற்கு பயணம் செய்த ஓர் அமைச்சர் பெருந்தெருவை தடைசெய்தவர்கள் அனைவரும் தமிழீழ தேசியக்கொடியை மட்டுமே வைத்து இருக்கின்றார்கள் என்று (அவர்கள் மொழியில் பயங்கரவாத அமைப்பின் கொடி) காரணம் சொல்லி இந்தப் போராட்டம் பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்டது என்று கூறி எங்கள் அனைவருக்கும் பயங்கரவாதிகள் பட்டம் தந்த நிலையில் நிகழ்ச்சி முடிவுற்றது. நேற்றைய போராட்டத்தில் ஆகக்குறைந்தது சுமார் ஐம்பது தமிழீழ தேசியக்கொடிகளையாவது காணமுடிந்தது. ஆனால்... கனேடிய தேசியக்கொடி ஒருசிலவே காணப்பட்டது. தமிழர்கள் என்று தமிழீழ தேசியக்கொடியை காவுவதன் மூலம் நாங்கள் எங்களை …

  11. வணக்கம், நான் சில காலத்துக்கு முன்னம் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில கவனயீர்ப்பு நிகழ்வுகள் சம்மந்தமாக ஓர் உரையாடலை கேட்டபோது அதில கலந்து பேசிய ஒரு நேயர் பிரித்தானிய மகாராணியை நோக்கியும் நமது கவனயீர்ப்புக்களை செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லி இருந்தார். ஏன் என்றால் அவர்கள்தான் தமிழரின் உரிமைகளை சிங்களவனுக்கு தாரை வார்த்துக்கொடுத்து இருந்தார்கள் என்பது போல் நேயர் சொல்லி இருந்தார். இன்று இப்போது கனடாவில கூட மகாராணிதான் உண்மையில பின்னால நிற்கிற பெரிய தலை. இதன் அடிப்படையில மகாராணியை நோக்கியதாகவும் ஒரு சில கவனயீர்ப்புக்களையாவது செய்தால் நல்லமோ என்று தோன்றுகின்றது. நன்றி!

  12. 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தடவையாக இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 0.25% ஆல் உயர்த்தியுள்ளது. இங்கிலாந்தின் கவர்னர் மார்க் கார்னி வங்கியின் கூற்றுப்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிக்கலாம். கிட்டத்தட்ட நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பாதிப்பை எதிர்கொள்கின்றனர், ஆனால் அது சேமிப்பாளர்களுக்கு தங்கள் வருவாயில் ஒரு மிதமான உயர்வை கொடுக்க வேண்டும். முக்கிய இழப்புக்கள் மாறும் விகித (variable rate) அடமானத்துடன் கூடிய வீடுகளாக இருக்கும். http://www.bbc.co.uk/news/business-41846330

  13. பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள் 29 Views போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளிய…

  14. மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி Posted on January 8, 2022 by சமர்வீரன் 1032 0 அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம். இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகி…

    • 2 replies
    • 1k views
  15. சிறிலங்காப்படையதிகாரிகள் வெளிஉலகின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் வன்னியின் யுத்தம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச்சென்று இதோ இன்னும் குறிகிய நிலப்பரப்புத்தான் உள்ளது என்றுகூற கூடச்சென்றவர்களும் ஆவலுடன் சென்றுபார்த்தபோது அங்கு நிலத்திலெழுதப்பட்டிருந்த வாசகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.[ இது தான் இறுதி யுத்தத்தின் இறுதி எல்லை] என்று தலைகீழாக எழுதப்பட்டிருந்தது. [செய்தி கற்பனை. கருத்து நிஜம்.]

    • 0 replies
    • 1k views
  16. பிரான்சில் தமிழ் ஒட்டுக் குழு காடையர்கள் அட்டகாசம் - வர்த்தகரிடம் பணம் பறிப்பு திகதி: 19.07.2009 // தமிழீழம் பிரான்ஸ் தலைநகர் பரிசின் லாச்சப்பல் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த ஈ.பி.டி.பி, மற்றும் புளொட் மற்றும் சிங்கள இளைஞர்களையும் உள்ளடக்கிய காடையர்கள் குழுவொன்று தமிழ் வர்த்தகரை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது. சம்பவத்திற்கு முதல்நாள் லாச்சப்பல் பகுதியில் வழமைக்கு மாறாக புளொட் குழுவினரால் கொல்லப்பட்ட அக்குழுவின் தலைவர் நினைவாக இரவோடு இரவாக இரகசியமாக வந்து வர்த்தக நிலையங்களின் கதவுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ன. இதனை மறுநாள் காலை அங்கு வந்த வர்த்தகர்கள் கிழித்தெறிந்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த குற…

    • 5 replies
    • 1k views
  17. “செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!! செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் நேற்றாகும். இந்தப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மன் தலைநகரத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் பெர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது தொடர்ந்து நி்னைவுந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் துண…

  18. ஐநா ஜெனிவா முருகதாசன் திடலில் சிங்களவர்களின் அடாவடித்தனம்.

    • 1 reply
    • 1k views
  19. விழுப்புரம்: சைக்கோ மனிதன் என்ற சந்தேகத்தில் வாலிபர் ஒருவரை கிராம மக்கள் உயிரோடு வைத்துக் கொன்ற பயங்கரம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சைக்கோ மனிதர் ஒருவரால் பெரும் பதட்டமும், பரபரப்பும்ஏற்பட்டது. இந்த மனிதனின் தாக்குதலுக்கு 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர்தான் சைக்கோ மனிதன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்களிலும் சைக்கோ மனிதன் நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இதனால் இரவில் தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிைலயில் நேற்று மதியம் 2ம…

  20. நகையுடன் போகும் தமிழ் பெண்கள் எச்சரிக்கை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து டென்மார்க் வரும் பல கைதேர்தந்த திருடர்கள் தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுப்பதில் அக்கறை காட்டி வருகிறார்கள். பல நகரங்களில் பெண்களிடம் நகைகளை விற்க வருவதுபோல பாவனை காட்டி, தம்மிடம் இருக்கும் நகையை போடுவது போல போட்டு, கழுத்தில் இருக்கும் நகையையும் உருவிக்கொண்டு ஓடுகிறார்கள். இவர்களிடம் சங்கிலி போட்ட ஆண்களும் நகைகளை பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களிலும், ஆட்கள் இல்லாத இடங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் மோதிரங்கள், சங்கிலிகளை காட்டி ஏமாற்றுவார்கள். பெறுமதி மிக்க நகைகளுடன் போகும் இனம் என்பதை அறிந்து குறிவைக்கிறார்கள். பொருளாதார நெருக்கடி யாழ்ப்பாணத்தில்தான் நகை அறுக்க…

  21. மேடையில் ஒரு கோமாளி வருகிறான்... "எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை. போரினால் அதைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்!" அடுத்த கோமாளி வருகிறான்... "எங்கள் ஊரில் பறவைகள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், வண்டு இனங்களின் பாடல்களும் இல்லை. பாதைகள் குழம்பிய பிரதேசங்களில் இருந்து அவை திரும்பவே இல்லை!" மூன்றாவது கோமாளி வருகிறான்... "ஊர் ஊராகத் தேடி வருகிறோம். தேடியதைப் பெறுவதற்காக அலைகிறோம். கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்!" அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்…

  22. Former TNA MP, M.K.Eelaventhan addresses Tamil Media Tamil National Alliance member and former Sri Lankan MP Mr. M. K. Eelaventhan, is embarking on a hunger strike, demanding that the international community take immediate action to stop the war against Tamils in Sri Lanka. Mr Eelaventhan has been in politics for sixty years, fighting for recognition of the political aspirations of the Tamils in Sri Lanka. http://www.vimeo.com/4131036

  23. வணக்கம் கனடிய உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிய கருத்தாடல் இன்று மாலை 6 மணிக்கு, 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறவுள்ளது. யாழ்களத்தைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டு உங்கள் எண்ணப்பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே. பின்குறிப்பு: நான் வேலையிலிருந்து இதனைச் செய்வதால் மேலதிக விபரங்கள் தரமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் மேலதிக விபரங்கiளை இணைத்து விடவும். நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.