வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் : சபா நாவலன் “சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்” என்பது முன்னெப்போதோ கேட்ட கவிதை வரிகள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நிலை இவ்வாறுதான் இன்றும் ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் மையம் கொண்டுள்ளது. சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும். 1950 இற்கும் 60 இற்கும் இடையிலான காலப்பகுதியில் கிழக்கு லண்டனை நோக்க…
-
- 1 reply
- 631 views
-
-
என்ன வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மாதத்தில் ஒருதடவை தங்கள் குடும்பத்துடன் எல்லா பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு உண்டு உரையாடிவிட்டுப் போவார்கள். அப்படியான ஒரு சமயத்தில் , “நீங்கள் ஏன் தமிழாக்கள் நடத்துற விழாக்களுக்கு போறதில்லை” என்று அதி உச்சமான ஒரு கேள்வியை எனது இளைய மகன் கேட்டான். மூத்தவனும் அவனது கேள்விக்கு ஒத்து ஊதியதால் பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் உட்பட எனக்கும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதனால்தான் இளைய மகன் அப்படிக் கேட்டான் என்பதை புரிந்து கொண்டேன். என்ன சாட்டு சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. சும்மா ஒப்புக்காக “நேரமில்…
-
- 6 replies
- 1.5k views
-
-
http://tamilworldtoday.com/archives/5195 அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. இரவு ஒரு எட்டு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். பாரிசின் பத்தாவது நிர்வாகப் பிரிவான லா சப்பல் ஞாயிற்றுக்கிழமைக்குரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. நம்முடைய மக்கள் சந்திக்கு சந்தி தெருவுக்கு தெரு நின்று 'ஊர்பூராயம், உலக நடப்புகள், புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கிடையிலான மோதல்கள், தனிநபர்களின் காதல் 'கிசுகிசுக்கள்' என்று அனைத்தையும் அசைபோட்டு அலசிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. நான் ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது அந்த மனிதன்…
-
- 4 replies
- 1k views
-
-
-
சோதிமலர் பரஞ்சோதி அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பளிப்பு. 18.06.2022 சோதிமலர் பரஞ்சோதி அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. கனடாத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், 16.06.2022 அன்று உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், நீண்டகாலமாகத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் உறுப்பினராக இணைந்து விடுதலைச் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவராவார். தமிழீழத்தின் மீதும் தேசியத் தலைவர் மீதும் கொண்ட பற்றுக்காரணமாக…
-
- 0 replies
- 621 views
-
-
நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் புலித் தலைமையால் கவனமாகத் திட்டமிடப்பட்டு, கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினத்தில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். இங்கே பேசிய தோழர் நந்தன் குறிப்பிட்டது போல இரண்டாண்டுகளிற்கு முன்பு மறைந்த தமது தலைவருக்கு ஒரேயொரு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றிவைக்கத் துப்பில்லாத புலிக் கும்பலின் அரசியல் வறுமை…
-
- 10 replies
- 2k views
-
-
[size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழர்களால் சோமா அண்ணை என்று செல்லமாக அழைக்கப்படும் சோமா குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் செப்ரம்பர் மாதம் 17ந் திகதி திங்கட் கிழமை மெல்பேர்ணில் காலமானர். [/size][/size] [size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தைவிட்டுச் சென்ற சோமா அவர்களின் இழப்பினால் ஒஸ்ரேலியத் தமிழ் சமூகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. [/size][/size] [size=2] [size=3]நண்பர் சோமா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிந்தனைவாதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன் அவர்கள் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் உட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
சனிக்கிழமை காலை 8 மணிக்கு ச்விச்ஸ் நாடாளுமன்றத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை (UNO, Geneva) வரை மின் அஞ்சல் செய்தி : swiss tamil youthz are going to walk from the swiss Parlament 2 Genvea (UNO) they are going 2 start @ 8.00 on saturday morning..! everyone can join!! can u pls infor your groupe members? and they should msg all of them friendz!! for more informations they can msg tamilgirl_118@hotmail.com In Tamil Eelam hat sich die Lage verschlechtert. Täglich sterben durchschnittlich 35 Leute wegen den Bombenanschlägen der SL Armee. Dazu kommt, dass sie keine Medizin und keine Lebensmittel haben. Deswegen wird genau wie von England auch ein Schiff (Vana…
-
- 0 replies
- 675 views
-
-
என்கிறார் - ருத்ரகுமாரன்:- ஜனநயாக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராடி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் எனவும் அதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுயாட்சி அதிகாரங்களை வென்றெடுப்பதற்காக தமிழ் சமூகம் போராட வேண்டுமென தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவினை நாடு கடந்த தமிழீழ இராச்சியம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சியினர் பலவீனமாக இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 350 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில், கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.tamil.srilankamirror.com/news/item/3459-2015-07-13-06-42-15
-
- 33 replies
- 3.3k views
-
-
-
பிரான்சில் 2012 / 2013 யில் நடைபெற்ற தமிழ்- குர்திஸ்தான் விடுதலை போராட்ட போராளிகளின் படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் - நீதி கேட்டு குர்திஸ்தான் மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம். இந்த நாளில் பரிதி அண்ணன்- நாதன்- கஜன் ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கேட்டு ... இடம்: Gare de Nord நேரம் : 11H45 மெட்ரோ: ligne 5 - 4 RER : D- B- E தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு Tel: 06 52 72 58 67 (facebook)
-
- 1 reply
- 471 views
-
-
டிசம்பர் 13ஆம் தேதி நடந்த சபைக் கூட்டத்தில் ஜோர்க் நகராட்சி ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பர்ய மாதமாக அங்கீகரித்திருக்கிறது. இந்த தீர்மானத்தை பிராந்திய உறுப்பினர் ஜிம் ஜோன்ஸ் முன் மொழிய அதை மற்றொரு உறுப்பினர் ஜாக் ஹீத் வழி மொழிந்தார். ஜனவரி மாத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என மார்க்கம் தமிழ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஜோர்க் பகுதியில் வீடுகளில் அதிகம் பேசும் மொழியாக இருக்கிறது. ஏறத்தாழ 26000 தமிழ்க் குடும்பங்கள் ஜோர்க் மாவட்டத்தைதான் வசிப்பதற்கும் பணிப் புரிவதற்கும் சிறந்த இடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 'பிராந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் கொண்டாடுவதற்கு ஒரு வா…
-
- 3 replies
- 647 views
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயம் : இனப்படுகொலைகளுக்கு நீதிகோரி தொடர்கிறது புலம்பெயர் தமிழர்களின் 'விளம்பர பிரசாரம்' (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தையடுத்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு நீதிகோரும் வகையில் அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் வாயிலாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'விளம்பர பிரசாரங்கள்' தொடர்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கிளாஸ்கோ மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனிக்கிழமை காலை ஸ்கொட்லாந்திற்குப் பயணமானார். அவர…
-
- 0 replies
- 392 views
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காங்கிரஸ், உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் பெற்ற மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. மாற்றத்தக்க ஆட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த முக்கிய ஆணையை பார்ப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு இந்தநிலையில், வெளிப்படையான, பொறுப்புடைமையை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சக்தியின்; உறுதிமொழியையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது. …
-
-
- 35 replies
- 2.7k views
- 2 followers
-
-
http://www.avaaz.org/en/stop_the_bloodbath...2954&v=3295
-
- 0 replies
- 728 views
-
-
ஜயோ நான் ஏறமாட்டேன்...ஏறமாட்டேன்!! இருபேப்பர் இதழ் 3 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வணக்கம்.. (என்னடா மறுபடி வந்துட்டானே என்று பார்கிறியளோ)..அப்பப்ப ஜம்மு பேபி ஜம் பண்ணும் பாருங்கோ..(சரி இந்த முறை இருபேப்பர் இசுவிற்கு போவோம் என்ன)...நான் விமானத்தில் ஏற ரெடி நீங்க ரெடியா..(சா இசுவிற்கு போக நீங்க ரெடியா).. ம்ம்..அன்றைக்கு ஜம்மு பேபி மொண்டசூரி முடிந்து டிரேயினில வந்து கொண்டிருக்கும் போது ஜம்மு பேபியின்ட ரிலேசன் டிரேயினிற்குள்ள..(எப்படியாவத
-
- 27 replies
- 4.3k views
-
-
ஜரோப்பிய அவலம் ஜரோப்பா வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள். இலங்கை அரசும் அதன் ஒட்டுகுழுக்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அவர்களது தமிழ்தேசியத்தின் பற்றுறிதியையும் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அண்மைகாலமாக வேகமாக முடிக்கி விடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்காக அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் சுயநலத்திற்காக விலைபோன பலரையும் ஒன்றிணைத்து அவர்களிற்கு வேண்டிய பொருளாதார உதவிகளை வாரி வழங்கி தங்களிற்கு உதவியாக இணைத்து பல செயற்பாடுகளை புலம்பெயர் தேசமெங்கும் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த செயற்பாடுகள் தற்சமயம் பிரான்ஸ் நாட்டை மையமாக வைத்தே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜரோப்பாவில் புதிய தமிழ் தொலைக்காட்சி HotBird செய்மதியில் 117 transponder இல் CEEITV என்று ஒரு இலவச (FTA) தொலைக்காட்சி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிறது. இந்தியாவின் JeyaTV நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்படுகிறது.
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜரோப்பிய அவலம் நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஜரோப்பிய அவலத்தை தொடர வேண்டிய தேவை எனவே தொடருகின்றேன். பிரான்சின் புற நகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழைமை ஒரு தையிற்ரி ( taiti ) நாட்டை சேர்ந்த ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் ஒரு இலங்கை தமிழரால் தீ விபத்தில் இறந்தனர். இது பிரான்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி நடந்த விபரம் இனி படியுங்கள். அந்த தமிழரை எனக்கும் தெரியும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். முன்னரும் போதை பழக்கத்தால் சில சிறு குற்றங்களிற்காக சிறை சென்றவர். பின்னர் ஒரு தொகை போதைபொருட்களுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இரந்து விட்டு ஆறு மாதங்களின் முன்னர்தான் விடுதலையாகி வந்தார். ஆனாலும் அவரால்: போதை பழக்கத்தை விடமுடியவில்லை. தெரிந்தவர…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஈழ தமிழரின் பால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கும் அளப்பரியது. 2009 Sri Lanka's Killing Fields மற்றும், தமிழ் மக்கள் வெஸ்ட் மினிஸ்டர் உண்ணாவிரதம், David Cameron வட பகுதி பயணம் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். ஜான் ஸ்னோவின் எதிர் கால வாழ்க்கை பயணம் சிறக்க வாழ்த்துகின்றேன், அவர் ஆற்றிய சேவைக்கு நன்றிகள். https://www.bbc.co.uk/news/entertainment-arts-56929987
-
- 2 replies
- 723 views
-
-
http://tamilworldtoday.com/archives/4701 இலங்கைத் தீவின் பரப்பளவு வேண்டுமானால் ஒப்பீட்டு ரீதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கக்கூடும். ஆனால் அது உலக அரங்கில் எழுப்பும் அதிர்வலைகள் மட்டும் ஒப்பீட்டு ரீதியில் பெரிதானவை. கடுகு சிறிது காரம் பெரிது என்பார்களே.. அதுபோல வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கிய பெரிய ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்த இலங்கைத்தீவின் நிலவரங்களால் முடிகின்றது. உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் ஐயம் இருந்தால், இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணங்களை முன்னிறுத்தி இன்றும் கங்காரு தேசத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மேற்கொண்ட 'இரும்புப்பிடி' கருத்தியல் தாக்குதல்களை சற்றுக் கவனியுங்கள். கிறிஸ்மஸ் தீவு என்ற …
-
- 1 reply
- 714 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு வேண்டுகோள்: Fax campaign - http://voiceagainstgenocide.org/vag/node/118 Email campaign - http://voiceagainstgenocide.org/vag/node/120
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…
-
- 1 reply
- 1k views
-
-
நாங்கள் புது வருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீயணைப்புப் படைப் பிரிவு, அவசரகால சேவை, காவல்துறை போன்ற பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தூக்கம் மறந்து ஓடியோடி வேலை செய்து கொண்டிருப்பார்கள். எப்படியோ புது வருடம் பிறக்கும் போது அங்கொன்று இங்கொன்றாக வீடுகள் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறும். புது வருடக் கொண்டாட்ட மயக்கத்தில் வீட்டில் வசித்தவர்களும் விருந்துக்கு வந்தவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது யேர்மனி Niedersachsen மாநிலத்தில் உள்ள Mueden/Aller. என்ற நகரத்தில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்துக் கொண்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னமும் அறியப்படவில்லை. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட வீட்டின் உரிமையாளரது ஜிம்மி என்ற நாய…
-
- 3 replies
- 846 views
-