வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
[size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழர்களால் சோமா அண்ணை என்று செல்லமாக அழைக்கப்படும் சோமா குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் செப்ரம்பர் மாதம் 17ந் திகதி திங்கட் கிழமை மெல்பேர்ணில் காலமானர். [/size][/size] [size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தைவிட்டுச் சென்ற சோமா அவர்களின் இழப்பினால் ஒஸ்ரேலியத் தமிழ் சமூகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. [/size][/size] [size=2] [size=3]நண்பர் சோமா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிந்தனைவாதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன் அவர்கள் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் உட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=1][size=4]நான் எனது நண்பர் ஒருவருடன் டொராண்டோ மாவீரர் விழாவின் இரண்டாவது அமர்விற்கு சென்றேன். வழமை போன்று நான்கு அமர்வுகள் இன்றும். [/size][/size] [size=1][size=4]மிகவும் உணர்வுபூர்வமாக தேசியத்தலைவர் ஈகச்சுடர் ஏற்றும் திரை நிகழ்வுடன் ஆரம்பாமானது நிகழ்வு. அடுத்து அகவணக்கமும் பின்னர் மாவீரர் பாட்டும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வு மீண்டும் ஆரம்பமானது. கண்ணை திறந்த பொழுது பல கனத்த கண்கள் கண்ணில் தெரிந்தன.[/size][/size] [size=1][size=4]வீட்டிலே அகவணக்கம் செலுத்துவதும் ஒருவித உணர்வு. அதைவிட ஒரு சமூகமாக அகவணக்கம் செலுத்தும்பொழுது நாமும் பலம்பெற்று சக உறவுகளுக்கும் ஒரு பலத்தை தரும் உணர்வு இருந்தது. குறிப்பாக மிக சிறிய வயது குழந்தைகளுடன் வரும் உறவுக…
-
- 14 replies
- 1.7k views
-
-
நேர்காணல்-சாந்தி ரமேஸ் சாந்தி ரமேஸ் யாழ்ப்பாணம் குப்பிளானி்ல் பிறந்து யேர்மனியில் வசிக்கின்ற ஈழப்பெண். இலக்கிய ஈடுபாட்டாளர், எழுத்தாளர், போராட்டப்பற்றாளர், களப்பணியாளர் என்று தன்னார்வத்தில் செயற்பட்டு வரும் சாந்தி, எழுதத்தொடங்கியது 13வயதில். 1) இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000) 2) அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001) 3) கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002) 4) உயிர்வாசம் ((கவிதைத்தொகுப்பு 2005) 5) கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)என இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். போர் நடந்த இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கட்டி…
-
- 16 replies
- 1.9k views
-
-
இன்று மாலை சிட்னி பரமற்றாவில் மெழுகுவர்த்தி ஏந்திக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. சிறிலங்காப்படைகளினால் தினமும் கொல்லப்படும் அப்பாவித்தமிழர்களை நினைத்து இன்று மாலை 5.30 மணி தொடக்கம் 7.30 மணி வரை கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இடம் Parramatta Church St Mall, opposite Parramatta Town Hall
-
- 2 replies
- 736 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி 60 Views தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையவழி கையெழுத்து போராட்டத்துக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு தொடர்புடையதாக காணப்படுகின்ற நிதி சேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல் களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது …
-
- 1 reply
- 1k views
-
-
பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் பேரணி! இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் …
-
- 0 replies
- 808 views
-
-
தொலைபேசியில் பேசிக்கொண்டே திடீரென வீழ்ந்து மரணித்த மாணவன்; வெளியான புகைப்படம்!! தன்னை மறந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கனடாவின் ரொரண்டோ நகரில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பன்யம் அகில் என்ற மாணவனே உயிரிழந்ததாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாணவர் அங்கு தங்கியிருந்து ஹோட்டல் முகாமைத்துவம் படித்துவந்த நிலையில் கடந்த எட்டாம் திகதி தான் தங்கியிருக்கும் இருப்பிட பல்கனியிலிருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபகரமாக பலியாகினார். குறித்த மாணவரின் நண்பர்கள் அவரது …
-
- 0 replies
- 679 views
-
-
தமிழக மாணவர்களை ஆதரித்து சுவிஸ் துர்கா மாநிலத்தில் உண்ணாவிரத போராட்டம்! மாபெரும் எழுச்சியாக தமிழ்நாட்டு மாணவர்களின் ஓயாத போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக, அம் மாணவச்செல்வங்களின் எழுச்சியை ஆதரித்து சுவிஸ் துர்க்கா மாநில கலை கலாச்சார மன்றத்தினால் ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய மாணவர் புரட்சி ஐரோப்பாவுக்கு விடுதலை, இன்றைய மாணவர் புரட்சி எம் ஈழதேசத்தின் விடுதலை. எமக்காக பசி என்னும் ஆயுதத்தை எடுத்து போராடும் எம் தாய் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களை ஆதாரித்து துர்க்கா கலை கலாச்சார மன்ற வளாகத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி (23-03-2013) சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் மாலை 18:00 மணிவரை Lau…
-
- 0 replies
- 652 views
-
-
அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம் by : Dhackshala அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு அதிக வழிகளில் மரணதண்டனை வழங்க டொனால்ட் ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குற்றவாளிகளை தூக்கில் போடுவது, விஷவாயு மூலம் உயிரிழக்க வைப்பது மற்றும் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவது உள்ளிட்ட புதிய தண்டனைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகளுக்கு பெரும்பாலான மாகாணங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூற…
-
- 1 reply
- 688 views
-
-
இதையும் கவனத்தில் எடுப்பீர்களா? கனடாவின் முக்கிய தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் , ஈழத்து உறவுகள் துயரப்படும் இவ்வேளையில் கேளிக்கை காட்சிகளை ஒளிபரப்புகின்றன .உலகமெங்கும் உள்ள தமிழ் உறவுகள் , ஒன்று கூடி பரப்புரை செய்யும் வேளையில் , துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் வேளையில் இக்காட்சிகள் அவசியம் தானா ? தமிழ் உறவுகளே புறக்கணியுங்கள். நிர்வாகிகளே , தமிழ் ஈழம் சார்ந்த துயரங்களை ஒளிபரப்பு செய்யுங்கள். நம் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது ....கேளிக்கை நிகழ்வுகள் ஒளி பரப்புகள் தேவை தானா ? நிலைமை கருதி எத்தனயோ கொண்டாடங்கள் ஒன்று கூடும் வைபவங்கள் ரத்து செய்ய பட்டு விட்டன , ஈழத்து உறவுகளே ஒத்துழையுங்கள். யாழ் கள உறவுகளே உங்கள் கருத்தை எடுத்து சொல்லுங்கள். செய்வீர்களா …
-
- 5 replies
- 1.2k views
-
-
சுவிஸ் பாரளுமன்றம் முன்பாக 16 மணி அளவில் அவசர ஒன்றுகூடல் ஒன்று ஒளுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழன் என்று கூறும் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமை. இன்றும் 1000 க்கு மேற்பட்ட உயிர்கள் பலி எடுக்கப்பட்ட நிலையில் பொறுமை வேண்டாம் அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனே வீதிக்கு வா தமிழா. அழைக்கிறார்கள்: சுவிஸ் தமிழ் இளையோர்கள் http://www.tamilwin.com/view.php?2adUQG7Df...Z503b43fDpYUdae
-
- 0 replies
- 699 views
-
-
பரமேஸ்வரனின் நிலை கவலைக்கிடம்;ஐரோபா உறவுகளே கிளர்ந்தெளுங்கள்; இந்த மடலையும் அனுப்புங்கள். இந்த மின்னஞ்சலை நீங்களும் உங்கள் உள்ளூர் பாராளுமன்ற (UK) உறுப்பினர்களுக்கும் அனுப்புங்கள்.இதனை copy,paste செய்வதன் மூலம் எடுத்து கொள்ளுங்கள். ACT NOW http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=33 இது ஒரு வரலாற்று கடமை;சாவிலும் வாழ்வோம் சரித்திரம் படைப்போம்
-
- 1 reply
- 2.7k views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கான கடிதம் - உடனடி தலையீடு தேவை http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=37 அனுப்புங்கள் அனுப்ப வையுங்கள்
-
- 2 replies
- 1k views
-
-
கனடாவில் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கும் சிங்கள அரசு.ஆகவே தமிழர்கள் விழிப்புடன் இருங்கள்.சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காப்புறுதி பணம் பெறுவதற்காக தமிழர்மீது பழி போடுகிறார்கள். Canada must protect Sri Lankan Canadians The Government of Canada and provincial police forces must take immediate steps to protect peaceful Canadians of Sri Lankan origin. Early this morning a 'Sinhalese' Sri Lankan restaurant in Brampton was firebombed by suspected Tamil Tiger supporters. Last week the Sri Lankan Buddhist Temple in Scarborough was set on fire, again by the same extremists, causing $40,000 in damage. Other Sri Lankan community establishments (as opposed to Tamil T…
-
- 4 replies
- 2k views
-
-
மிழில் குழந்தைப் பெயர்கள் http://www.kalanjiam.com/babynames/index.ப்ப் http://www.vembady.com/view.php?area=tamil_baby_names http://babynames.looktamil.com/ 1. AnpuTamil 2. LookTamil 3. Kalanjiyam 4. TamilNames 5. Koodal 6. ThisisMyindia 7. SysIndia 8. TamilBabyName 9. Vembady ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆ…
-
- 6 replies
- 29.1k views
-
-
தாயகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிரான்சில் ஸ்ராஸ்புர்க் நகரத்தில் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தால் கலைவிழாவாக சிறப்பாக செய்யப்பட்டது. 15.012.2013. ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் ESLISE St.Vincent de Paul மண்டபத்தில பி. பகல 3.00 மணிக்;கு ஒளியேற்றலுடனும், தாய்மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒளியை மூத்த தமிழர்களும், தமிழ் மக்களின் நீண்டகால நண்பரும் உறவினைப்பேணிவரும் வணபிதா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இவ்நிகழ்வின் நோக்கத்தையும், பங்களிப்பு பற்றியும் தெரியப்படுத்தி அனைவரையும் வரவேற்றுக்கொண்டனர். மாவீரர் பாடல், தமிழ் உணர்வுபபாடல், வணக்க வரவேற்பு, தமிழீழ தேசிய ஆன்மாவின் பாடல்களுக்கு…
-
- 0 replies
- 476 views
-
-
பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் பிரான்சில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு இன்று தனது முதலாவது ஒன்றுகூடலை நடத்தியுள்ளது. திரு.ரி.நுவல்லாண்ட் தலைமையிலான இந்தக் குழுவில் திரு.எம் பரா~; திரு எம்.லோரண்ட் திரு.ஜி.கப்பித்தானியோ திரு.ஜோன் மரி யூலியா ஆகியோர் இடம்பெறுகின்றனர். பிரான்சில் லா கூர் நெவ் பொபினி நந்தேர் கிளச்சி லா கரன் ஆகிய வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி இன்று ஆராய்ந்த இந்தக் குழு அடுத்த கட்டமாக முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை அழைத்து அவர்களது …
-
- 0 replies
- 516 views
-
-
சுவிஸில் இலங்கைத் தமிழ் இளைஞன் மாயம்! புதன், 22 செப்டம்பர் 2010 18:33 இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ( வயது 21) சுவிற்சலாந்தில் கடத்தப்பட்டுள்ளார். Bern மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்த இவர் நேற்று அதிகாலை 7.00 மணியளவில் காணாமல் போய் இருக்கின்றார். இலங்கையர் இருவர் பழைய சில்வர் கார் ஒன்றில் அவரை ஏற்றிச் சென்றிருக்கின்றார்கள் என்று Bern மாநகரப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடத்தல்காரர்களில் ஒருவர் 185 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 38 வயது க்காரர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மற்றவர் 180 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 35 வயதுக்காரர் என்றும் அவர…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப…
-
- 167 replies
- 22.3k views
-
-
ரொரன்ரோவில் சென்ற கிழமை 6 தமிழர்கள் பரிதாபச் சாவு! ஒருவர் முகநூலால்(facebook) அறிமுகமாகியவருடன் மனைவி ஓடி விட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை இன்னுமொருவர் தமிழினத்துக்கு மட்டும்தான் இவ்வளவு அழிவா....என மனவருத்தத்துடன் இருந்தவர் இவர் நாடுகடந்த தமிழீழ அரசு பத்திரிகை இணைப்பாளர்....இனத்துக்கு ஏற்படும் இழப்பு தாங்கமுடியாமல்...தூக்கில் தொங்கி தற்கொலை.... 3ஆம் நபர் நண்பர்களுடன் நீச்சலுக்கு சென்றபோது நீரில் மூழ்கி சாவு 4 ஆம் நபர் நண்பர்களுடன் படகுச் சவாரிக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து சாவு 5ஆம் 6ஆம் நபர்கள் வீதி விபத்தில் பலியானார்கள்.
-
- 5 replies
- 1.5k views
-
-
நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன். அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்ப…
-
- 35 replies
- 7.7k views
-
-
கடந்த சனியன்று காலை தனது கடையினை திறக்க காலை 5:30 க்கு வந்த ரவிக்குமார் என்ற தமிழர், வட கிழக்கு லண்டன் பின்னர் என்ற இடத்தில் குத்திக் கொல்லப் பட்டுள்ளார். £10 சொச்சம் சில்லறைக்காசுக்காக நடந்த தேவை இல்லாத கொலை என்று தெரிய வருகிறது. கல்லாப்பெட்டியை தூக்கி கொண்டு கொலையாளி ஓடி விட்டார். இது தொடர்பாக நடந்த இழுபறியில் தான் கொலை நடந்து இருக்கிறது. அந்த இடத்தில 20 வருடமாக கடை வைத்திருந்தார் அவர். கடந்த திங்களன்று, பஸ்ஸில் பயணித்த போது, அந்த வீதி மூடப் பட்டிருந்ததால், பஸ் வேறு வழியில் திரும்பியது. கேட்ட போது, பஸ் டிரைவர், 'An Idiot, killed an Idoit' என்று சிம்பிள் ஆக சொன்னார். முதலில் அர்த்தம் புரியவில்லை. இனவாதமோ என்று கூட தோன்றியது. பின்னர், தீர்க்கமாக பார்…
-
- 17 replies
- 2.5k views
-
-
மகிந்த அரசுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்தின் முன் ஆர்பாட்டம்
-
- 2 replies
- 809 views
-
-
கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா! கடந்த 23ஆம் திகதி அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அகதி அந்தஸ்து கோரிய 16 பேர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரைத்தீவைச் சேர்ந்த நடேஷ் கரிகாலன் என்பவரும் ஒருவர். இவர் 2010.09.15ஆம் திகதி காலகட்டத்தில் நீர்கொழும்பில் நகை தொழிலை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இவருடைய தொழிலகத்திற்கு இரவு வேளையில் சென்ற இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் இவருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்புடையது என்று சந்தேகத்தில் அவர் கடத்தி செல்லப்பட்டார். அவுஸ்திரேலியா மட்டுமல்லாமல், இவருடைய கை கவசம் இருந்த நகைகளையும் பணத்தையும் தம்வசம் கொண்டு இவரையும் நல்…
-
- 0 replies
- 570 views
-
-
மக்களிற்காக போராடி மடிந்தவர்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்வார்கள். அவர்களின் போராட்டங்களை தொடர்வதும், அவர்களின் செய்திகளை அடுத்த கட்டங்களிற்கு, அடுத்த தலைமுறைகளிற்கு எடுத்துச் செல்லுவதுமே அவர்களிற்கான அஞ்சலியாக அமையும். அந்த நாளில் அல்லது அந்த மாதத்தில் வெறும் சடங்காக செய்யப்படுபவை எந்த விதமான அர்த்தமும் இல்லாதவை. இளையராஜா கனடாவிற்கு இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக கார்த்திகை மாதம் வருகிறார் என்றதும் புலம்பெயர் புண்ணக்குகளின் தேசபக்தி உச்சத்திற்கு போய்விட்டது. மாவீரர் தினம் வரும் கார்த்திகை மாதத்தில் எப்படி இசைநிகழ்ச்சி நடத்தலாம் என்று புலம்புகிறார்கள். ஆனால் விடாது கருப்பு என்பதைப் போல், வெளிநாட்டிற்கு வந்தாலும் விடாது தமிழனை துரத்தும் கோமாளித்தனமான தமிழ்ப்…
-
- 7 replies
- 1.7k views
-