Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திருப்பியனுப்புவதைத் தடுப்பதற்கு பிரான்சில் வழிமுறைகள் திகதி: 20.01.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கையில் மிகவும் மோசமான இனப்படுகொலை ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் அகதி அந்தஷ்து நிராகரிக்கப்பட்ட 140 தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

  2. நான் ஒரே வாரத்தில் இரண்டு மிக நெருங்கியவர்களின் திருமணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்று எனது நண்பனுடைய திருமணம்... மற்றொன்று உறவினர் (பணக்கார உறவினர்) திருமணம். முதலில் என் நண்பனுடைய திருமணம்... மிக மிக சிறப்பாய் நடந்து முடிந்தது. நாங்கள் திருமண வீட்டிற்குள் சென்றதுமே வாங்க வாங்க என்று அழைத்து பூ, சந்தனம், கற்கண்டு எடுக்கச் சொல்லி மேலே திருமண பந்தலுக்கு வழிகாட்டினர்... அங்கு படிகட்டு ஏறி முடியும் முன்பே நண்பனின் அம்மா இவ்வளவு லேட்டாவா வர்றது என்ற செல்ல கோபத்துடன் எங்களை வரவேற்று அமர வைத்தார். அங்கு யாருக்கும் எங்களைத் தெரியாது என்றாலும் அப்படியில்லை என்பதுபோல் தான் அங்கிருந்தவர்கள் நடந்து கொண்டார்கள். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு அவனிடம் பரிசுப் …

  3. ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது. ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது பாரம்பரியமும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். எனவே அவற்றை காதலர்கள் நன்கு சிந்தித்து திருமண முடிவை எடுக்க வேண்டும். காதலிக்கும்போது காதலரிடம் இருக்கும் நல்ல குணங்கள…

  4. திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு ! பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன. பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில ப…

  5. வணக்கம்! மீண்டும் ஒரு விவாதம், கருத்துக்கணிப்பு... தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவர் பெயரை போடுகின்றார்கள். இது ஓர் தமிழ்ப்பண்பாடா? அல்லது மேலைத்தேய வழக்கம் ஒன்றை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகின்றார்களா? இவ்வாறு ஏன் ஆண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது மனைவி பெயரை இணைப்பது இல்லை? ஏன் பெண்கள் மட்டும் இவ்வாறு செய்யவேண்டும்? நான் அறிந்தவரையில் இப்படி திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவன் பெயரை இணைக்கும் வழக்கம் புலத்தில் வாழும் தமிழ்ப்பெண்களிடம் குறைந்து வருகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. சில திருமணம் முடித்த தமிழ்ப்பெண்கள் தமது பெயரை எழுதும்போது தந்தையின் பெயரை மாத்திரமே இணை…

  6. திருமதி ராஜி பீட்டசன் மீதான தாக்குதல் பின்னணி என்ன?

    • 0 replies
    • 1.2k views
  7. திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…

    • 2 replies
    • 2.4k views
  8. டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்

    • 0 replies
    • 433 views
  9. உலகெங்கும் பரந்துள்ள ஈழத்தமிழன், அவன் புலம்பெயர்ந்த குறுகிய காலத்தினுள்ளேயே கல்வியில், வர்த்தகத்தில் சிகரங்களை தொட்டான், ஆனால் இன்றோ அவன் வாழும் நாடுகளெங்கும் சிறைகளையும் நிரப்பத் தொடங்கியுள்ளான். ஏன் என்ன குற்றம் செய்தான்? கொலைகளுக்காகவா? கொள்ளைகளுக்காகவா? .... இல்லை தாம் வாழும் நாடுகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தமைக்காகாவா??? .... இல்லவே இல்லை!!! ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக, உலகின் ஓர் மூலையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் தொப்புள்கொடி உறவுகளுக்கு குரல் கொடுத்தமைக்காக! அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு மேல் பொருளாதார தடைகளால் அன்றாடம் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றியதற்காக! இரத்தவெறி பிடித்த இனவாத மிருகங்களின் கொலைக்கரங்களிலிருந்து தம்மை பாதுகாக்க உ…

  10. திரைப்பட வசூலை குறைக்க திரையரங்குகளை சேதப்படுத்திய கும்பல் – பின்னணியில் இந்தியர்! கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. Kitchener பகுதியில் உள்ள Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த ஒருவர், திரைப்…

  11. முத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர். இந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்து விட்டார்கள். அப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீ…

    • 0 replies
    • 2.9k views
  12. யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா பெண்டில் சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் கோலாகலமாக நடந்தேறியது. இது குறித்த ஒரு வர்ணனை. முன்வைக்கிறார் - றைசெல். http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/386499

  13. காலம்: 26.09.2014 நேரம்: காலை 10 மணி - மாலை 5 மணி இடம்: Damplein , Amsterdam தொடர்புக்கு: 0687196408 (Facebook)

  14. ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் என ஒவ்வொரு நாடுகளாக பொருளாதார சிக்கலில் சிக்கி விழி பிதுங்க,இப்போது சைப்ரஸ் நிலை படு மோசமாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் 17 நாடுகள் உள்ளது. இந்த நாடுகள் தங்களது பொது நாணயமாக யூரோ வை பயண்படுத்தி வருகின்றன.இந்த கூட்டமைப்பில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பொருளாதாரத்தில் வழுவான நாடுகள் உள்ளன. இந்நிலையில் இக்கூட்டமைப்பில் உள்ள இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் போன்ற நாடுகள்,தங்களது ஊதாரிதனமான செலவுகளால்,பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.இதை தீர்ப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தலையை பிய்த்துகொண்டு யோசித்து கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மற்றொரு உறுப்பு நாடான சைப்ரஸ்,தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்…

  15. தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது சிறுவன் பலி- அவுஸ்திரேலியாவில் துயரம் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டன்டெனொங்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்குவயது மகன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ள நிரந்தர பாதுகாப்பை கோரும் தமி;ழ் குடும்பத்தின் மகன் ரீத்திஸ் கிருஸ்ணநீதனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து வந்த தமிழ் குடும்பமே இந்த இழப்பை சந்தித்துள்ளது என அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தின் விண்ண…

  16. சாதி இரண்டொளிய என எப்பொவொ பாடியாயிற்று. ஏன் தலைவா இன்னும் அத்ய் வைத்திருக்கிரீரிகள். அங்கத்தவர், விருந்தினர் என இரு பிரிவுகள் போதாதா? எல்ல அங்கத்தவரும் எல்ல பிரிவுகளிளும் கருத்து கூர அனுமதித்தால் என்ன. எல்லொரும் சமமாக கருதப்படும் ஓர் உலகம் உருவாக வேண்டும். உங்கள் இதயத்தையும் கள பிரிவுகளியும் திறந்து வையுஙகள். நண்றியுடன் சிவராசா.

  17. நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது .(MAY 13 )

  18. நோர்வே நாட்டில் சந்தா அட்டை விற்கும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் பதிவு செய்யபட்டிருக்கவேண்டும். நோர்வெ நாட்டிற்குள் சந்தா அட்டைகளை சட்டரீதியற்ற முறையில் விற்கும் தமிழ் தொலைக்காட்சிகள் உள்ளடங்கலாக அனைத்து தொலைக்காட்சிகளும் நோர்வே நாட்டில் வர்த்தக பதிவு செய்யபட்டிருக்கவேண்டும் என்று நோர்வே நாட்டின் கம்பனி பதிவு நினைக்கள வட்டாரங்களும் செய்மதி சந்தா அட்டைகளை விற்பனை செய்வதனை கண்கானிக்கும் நிறுவனங்களும் தெரிவித்தன. நோர்வே நாட்டில் பல தமிழ் தொலைக்காட்சிகள் கம்பனி பதிவு எவையும் இல்லாமல் தமது சந்தா அடடையினை விற்று வருவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது சந்தா அட்டையினை விற்பதற்கான அனுமதி பத்திரத்தை நோர்வே …

  19. ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம். பெரும்பாலும் அவதூறுகளிலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான வன்முறைகள் மனித அழிவுகள், மரண தண்டனை என்பது வரை நீடிப்பவை. மதங்களின் பெயாரால், இனவாதத்தின் பெயரால், நிறவாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளின் பின்னணியில் அதிகார வெறிகொண்ட கோழைகளைக் காண்கிறோம். மக்களின் அவலங்களை தமது முதலீடாக்கிக்கொள்கின்ற சமூகக் கூறுகள், பெண்ணியம், தலித்தியம், தன்னார்வ நிறுவனங்கள், தேசியவெ…

  20. தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு …

  21. கடந்த 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அஹிம்சைப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்டெழுந்த‌ மக்கள் எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்லி நிற்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தமிழ்மக்கள் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் ஆலய முன்றலில் மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இ…

  22. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு 05/04/2015 நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந…

    • 3 replies
    • 826 views
  23. தீர்மானத்தை பிரித்தானியா திருத்தி எழுத வேண்டும் – பிரித்தானியா அமைச்சர் 18 Views சிறீலங்கா தொடர்பில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானம் வலுவற்றது. அதனை பிரித்தானியா மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என ஆசியாவுக்கா பிரித்தானியா அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (8) எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகளை தீர்மானத்தில் காணமுடியவில்லை. நாம் அவரின் அறிக்கைக்கு ஆதரவுகளை வழங்கியிருக்க வேண்டும். அனைத்துலக நீதிமன்ற விதிகளுக்கு சிறீலங்கா உட்பட்டுள்ளது. ஆனால் சிற…

  24. துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழிதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்தரிகைகள் அனைத்தையும் வீதியி;ல் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர். http://www.pathivu.com/

  25. கனடாவில் ஒரு தமிழ் இளைஞர் யவதியின் கலியாணம். கலியாணத்தில் மணமக்கள் அமரும் இடத்தில் கதிரைகள் போடப்பட்டு அங்கு மணமக்கள் கதிரையில் இருந்தார்கள். ஐயரைக் காணவில்லை. சமஸ்கிரதம் கேட்கவில்லை. திருக்குறள் வாசித்துக் கலியாணம் புரிந்தார்கள். ஆனால் மறு நிமிடம், மணவாளர் வேட்டியில் இருந்து கோட்டுக்கும் மணவாட்டி இன்னொரு சிகையலங்காரத்திற்கும் மாறி கேக்கு வெட்டி, மணமகளும் மணமகனும் தங்களது கைகளை கோணல் மாணலாக ஒருவரோடொருவர் பின்னிப் பிணைஞ்சு, சம்பெயினை குடிச்சு, றிசப்சன் நடந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.