வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் – ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 % …
-
- 25 replies
- 4.1k views
-
-
கனடாவில் தமிழ்ப் பெண் அடித்துக் கொலை- கணவன் கைது! [Friday 2017-12-15 08:00] யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட க…
-
- 36 replies
- 4.1k views
-
-
3 கிழமைகளுக்குள் தன் பெற்றோரை ஒவ்வொருவராக இழந்த என் நண்பனின் 6 வயது மகன் ---- என் நண்பனின் ஒரு ஆறுவயது சின்னஞ் சிறு மகன் மூன்று கிழமைகளுக்குள் முதலில் தன் அம்மாவையும் பின் தன் அப்பாவையும் இழந்து விட்டான். மூன்று வாரங்களுக்கு முன், நான் கற்ற யாழ் பரியோவான் கல்லூரி வாட்ஸ் அப் குழுமத்தில் இருந்து எம்முடன் படித்த உற்ற நண்பன் தர்மா என்று அழைக்கபடும் தர்மேந்திராவின் மனைவி சுவாச பிரச்சனை காரணமாக இறந்து விட்டார் எனும் செய்தி எம்மை வந்தடைந்தது. அந்த செய்தியை அறிந்ததில் இருந்து என் நண்பனுக்காக நாம் கவலைப்படுவதை விட அதிகமாக அவனது மகனுக்காக கவலைப்பட்டோம். சிறு வயதில் தாயை இழப்பது என்பது கொடுமை. என் நண்பனும் தன் மகன் தாயில்லாமல் கஷ்டப்பட போகின்றான் என்பதை இட்டு மிகவும் கவ…
-
- 29 replies
- 4.1k views
-
-
தலைப்பை பார்த்து நான் தத்துவம் கூற போவதாக நினைத்தால் நிச்சயமாக இல்லை. இங்கு களத்தில் கருத்தாடும் சிலர், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் சக மனிதர்களை விழிக்க கையாளும் சொற்கள் பல முறை மனத்தை உறுத்தி இருக்கிறன. இது தொடர்பாக பழைய களத்திலும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். தங்களை (தனி நபர்/ சமூகம்/ இனம்/ தோற்றம்) பற்றிய தற்பெருமை???? மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம்??? இவற்றில் எது காரணமாக இருக்க வேண்டும் என சரியாக சொல்ல தெரியவில்லை. மற்றைய சக மனிதர்களை தாழ்வு நவிற்சியான சொற்களை பாவித்து ஒரு பக்கம் விழித்து கொண்டு இன்னொரு பக்கம் நான் மற்றவர்களின் மதத்தை மதிக்கிறேன், உணர்வை மதிக்கிறேன், இன்னும் என்னேன்ன உரிமை மதிப்பை சொல்ல முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லி மதிப்ப…
-
- 12 replies
- 4.1k views
-
-
லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Mitcham-ல் உள்ள Monarch Parade-ல் நேற்று உள்ளூர் நேரப்படி சரியாக 4 மணிக்கு இரண்டு பேர் காயங்களுடன் கிடப்பதாக மெட்ரோ பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கணவன் கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திரு…
-
- 27 replies
- 4.1k views
-
-
-
- 27 replies
- 4.1k views
-
-
சிட்னியில் "என் இனமே என் சனமே", "ஈழம் மலர்கின்ற நேரம்" புகழ் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் தமிழ் இசை அமுதம்
-
- 21 replies
- 4.1k views
-
-
-
- 43 replies
- 4.1k views
-
-
சுவீடிஷ் பிரசையான அனியிக்கும், பிரித்தானியப் பிரசையான டிவானிக்கும், அவர்களது கோடீஸ்வர குடும்பங்கள் பார்த்து பேசி நிச்சயதார்த்தம் செய்து, ஒருவருக்கு ஒருவர், சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டவர்கள் போன்ற இவர்களின் கனவு திருமணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பாம்பே நகரில் மிக தட புடலாக நடந்தது. இரு வாரக் கொண்டாடங்களின் பின்னர் தம்பதிகள் தென் ஆப்பிரிகாவிற்கு தேனிலவு கிளம்பிச் சென்றார்கள். ஆனால் அது ஒரு கோர முடிவைத் தரப் போகும் ஒன்றாக இருக்கும் என அவர்கள் குடும்பங்கள் அறிந்திருக்கவில்லை. வண்டி ஓட்டுனர் சோலா தோங்கா 2010 ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி, தாம் தங்கி இருந்த, மிகவும் வசதிகள் கூடிய ஹோட்டலில், கடைசியான இரவுச் சாப்பாட்டினை முடித்துக் கொண்டு தம்பதிகள்…
-
- 34 replies
- 4.1k views
- 1 follower
-
-
யார் இவர்கள்? லண்டனிலுள்ள சிறிலங்கா ஹகொமிசனில் கடந்த ஞாயிறு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்..
-
- 19 replies
- 4.1k views
-
-
பஹ்ரெய்னில் பழைய சர்ச்சை காரணமாக ரவி நாகலிங்கம் என்பவர் நித்திரையில் இருந்த பார்த்திபன் ராமசந்திரன் என்பவரை போத்தலினாலும் மட்பாண்ட கருவிகளாலும் தலையில் தாக்கி கொலைசெய்த குற்றத்திற்காக அவருக்கு மரணதண்டணை வழங்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் குடும்பத்தினர் நஷ்ட ஈட்டு பணத்தை (blood money) ஏற்க மறுத்ததால் லிங்கம் என்பவரை தூக்கில் தொங்கவிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லிங்கம் இக்கொலையை December 30, 2006இல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. Friend sentenced to death for murder Doha A Sri Lankan has been sentenced to death for killing a compatriot as he slept, Gulf Times reports. Ravi Naga Lingam repeatedly smashed Parthiban Rama Chandran in the head …
-
- 21 replies
- 4.1k views
-
-
இல்லை எண்டால் இல்லைத்தான் - ஜேர்மனி புதிய சட்டம். பாலியல் விவகாரங்களில், பழமைவாதத்தைக் கொண்டிருந்த ஜேர்மனியில் புதிய சட்டம் இன்று பராளுமன்றில் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதன் பிரகாரம் ஆண் அத்துமீறும் போது 'இல்லை, வேண்டாம், நிறுத்து' என சொல்லியும் நிறுத்தாமல் தொடர்ந்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும். இதிலே சில பெண், உணர்வு மிகுதியில், பிதறும் 'நோ, நோ' என்பது சேராது. பார்த்து ஜேர்மன்காரரே, கட்டின மனிசி எண்டாலும், இல்லை எண்டால், இல்லைத்தான். நிப்பாட்டு எண்டால், நிப்பாட்டுத்தான்.... மெல்ல திரும்பி படுக்க வேண்டியதுதான். அகதிகளாக வந்தவர்கள், பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் விட்டால், உடனே அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப் பட சட்டம் அனுமதிக்கிறது. …
-
- 39 replies
- 4.1k views
- 1 follower
-
-
என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி. காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும். நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும். எப்போதுமே மற்றவர்களுக…
-
- 28 replies
- 4k views
-
-
சிங்களத்தின் ரசிகர்களே! சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா? புலத்தில் அல்லது தாயகத்தில் வாழ்ந்து கொண்டு சிங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே. நீங்கள் படித்தவர்கள். பண்பானவர்கள். புத்திஜீவிகள். எனவே நீங்கள் நீங்கள் சிங்கள அணிக்கு ஆதரவளிப்பதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கக்கூடும் அவற்றை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் பதிவு செய்யும் இந்தப் பதிவு சிங்களத்தை நேசிப்பதை தேசத்துரோகமாகக் கருதும் என் போன்றவர்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு உதவக் கூடும். எனவே தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி
-
- 23 replies
- 4k views
-
-
வெள்ளைமாளிகை முன்றலில் ஒன்று கூடுவோம். எமது மக்களின் அவலக் குரல்களை அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டுவர வருகிற மாசி 20ம் நாள் வெள்ளிக்கிழமை அணிதிரள்வோம். கனடாவிலிருந்தும் நிறைய பேரூந்துகள் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் வெகு விரைவில்
-
- 9 replies
- 4k views
-
-
எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. பன்னாட்டு அளவிலான வளர் தமிழ் மாநாடு..!! பன்னாட்டு அளவிளே,பாடுபட்டு உண்மையிலே தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்கள்,தமிழை வளர்க்க பாடுபடும் நபர்கள் இவர்களை இனம் கண்டு ஊக்குவித்து இவர்களை கெளரவிக்குமுகமாக மாபெரும் மாநாடு "புதுடெல்லி" பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிகிழமை (16/05/08) ஞாயிற்று கிழமையுமாக (18/05/08) இரு தினங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. அவுஸ்ரெலியாவை பொறுத்தமட்டில் தமிழை பேச்சளவிள் மட்டும் வளர்காமல் செயல் வடிவம் மூலம் தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்களுடைய பட்டியலில் முதன்மையில் தெரிவு செய்யபட்டிருப்பவர் அவுஸ்ரெலிய இன்பதமிழ் வானொலியின் பிரதான…
-
- 27 replies
- 4k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை. இந்த விடயம் சம்பந்தமாக செய்திகள் எதுவும் பெரிதாக வெளி வராததனால் நேசக்கர உறுப்பினர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் இந்த விடயத்தினை இணைத்திருந்தேன் ஆனால் தற்சமயம் இந்த வழக்கு சம்பந்தமான செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளதால் இங்கு இணைக்கிறேன். சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை.இந்தத்திட்டம் சுமார் இரண்டு மாதங்களிற்கு முன்பே அதன் ஆரம்ப நடவடிக்கைகளை தொடங்கி விட்டிருந்தது ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி இரகசியம்பேணப்பட்டு வந்தது. ஆனாலும் இந்த செய்தி அமெரிக்காவில் வோசிங்ரன்போஸ்ற் பத்திரிகையில் வெளியாகிதை தொடர்நது. தநேசன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. முழு விப…
-
- 11 replies
- 4k views
-
-
சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட…
-
- 41 replies
- 4k views
-
-
உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது. அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம். நாம் செய்ய கூடியவை 1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள். 2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யு…
-
- 2 replies
- 4k views
-
-
அவுச்திரெலியா பாராளுமன்ற உருப்பினருக்கு உங்கள் கண்டனத்தினை தெரிவியுங்கள். பொய்யான தகவலுடன் விடுதலைப்புலிகள் பற்றிப் பிழையான கருத்துக்களினை அவுத்திரெலியா Sen Steve Hutchins பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது அவரது கருத்து Date 16 June, 2006 Speaker Sen Steve Hutchins, (ALP, New South Wales, Opposition) Page 64 Senator HUTCHINS (New South Wales) (4.04 p.m.)—I rise this afternoon to make some remarks about the Liberation Tigers of Tamil Eelam and the civil conflict occurring in Sri Lanka. This separatist Tamil movement sparked a bloody civil war that has carried on for the last 23 years. It is estimated that, in those two decades of fighting, some 64,00…
-
- 21 replies
- 4k views
-
-
Every tamizhan need to do this regardless of your political stand. I do not need to explain what is happening now and what happened yesterday. Just do this Click on the link below and provide your info and send the e-mail to US State Department. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=38 Sample letter below Mr. YourFirstName LastName Your Street Your City, State Zip. January 26, 2009 Ms. Bindi Patel U.S. Department of State 2201 C Street NW Washington, DC 20520 SRI LANKA: Genocide requires immediate influx of aid January 26, 2009 Dear Ms. Patel, The ethnic conflict in Sri Lanka has en…
-
- 4 replies
- 4k views
-
-
பரவி விட்ட புற்றுநோய் ---- ..... கண்ணால் காண்பதும் பொய்யாம்???? .......... காதால் கேட்பதும் பொய்யாம்???? .............. மட்டுமல்ல .... .................. தீர விசாரித்து அறிவதும் பொய்யாம்???? இங்கே இதனை கிறுக்கி கொட்ட வேண்டுமா?? இதனால் உனக்கு என்ன ஆகப்போகிறது?? ஏற்கனவே தேவையற்ற பிரட்சனைகள்?? நீ அரசியல்வாதியா?? இல்லை ஊடகவியலாளனா?? அவைகளுக்கு மேல் யாழை கொண்டு செல்பவனுக்கும் தேவையற்ற பிரட்சனைகளை ஏற்படுத்தப் போகிறாயா?? ... பல கேள்விகள் ... கடந்த சில வாரங்களாக விடை தெரியாமல் எழுந்து கொண்டிருக்க ... எழுதுவோம் இல்லை வேண்டாம் என்று குழம்பி கொண்டிருக்க ... ... 25 வருடங்களுக்கு மேலாக வாணளாவ எழுந்து நின்ற விருட்சமோ சரிந்து விட்டது ... இன்று அவ்விருட்சத்தின் வேர்க…
-
- 34 replies
- 4k views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது, இணைய பாவனையில் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம் அப்படி இருந்தும் இது எப்படி சாத்தியம் ? தமிழர்கள் என்ன நித்திரையா ? கருத்துக்கள் எழுதுங்கள், கருத்துக்களுக்கு agree / disagree கொடுங்கள் , இங்கே more coverage இல் இணைப்பு கொடுக்கமுடியும், நேற்று இரண்டு இணைப்பு சிங்களவர்களின் இணைப்பாக இருந்தது, நேற்று நான் இரு இணைப்பை வழங்கியிருந்தேன், இன்று இணைத்துள்ளனர், நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers
-
- 14 replies
- 4k views
-
-
தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது. இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். ரைபோசோம்களின் முக்கியத்…
-
- 39 replies
- 4k views
-
-
கொண்டாட்டமா? தமிழ் இன உணர்வைக் கொன்று ஆட்டமா? அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழுணர்வுள்ள மக்களே! சமகாலங்களில், தாயகத்தில் நடைபெறும் கொடுமையான நிகழ்வுகளினால், மனம் துவண்டு வழமைக்கு மீளாமல் இருக்கும் இந்நேரத்தில், கனடாவில் தமிழர்கள் மத்தியில் நடைபெறும், நடைபெறவிருக்கும் களியாட்ட நிகழ்வுகள் எம் மனதுக்கு மட்டுமன்றி, எம் தாயக உறவுகளின் மனங்களையும் வேதனைப்படுத்துபவையாகவே அமைகின்றன. கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற அப்பாவிப் பள்ளி மாணவிகள் மீதான சிறிலங்கா அரசின் கொலைவெறியாட்டம் உட்பட, யாழ். மண்ணில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி எம்மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்கள் என்பன கனடிய தமிழர்களாகிய எமக்க…
-
- 21 replies
- 4k views
-