வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
பிரான்ஸ் வாழ் தமிழர்களே உண்மை என்ன? பிரான்ஸ் நாட்டில் தமிழர்களால் பொலிஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அருவருடிகளின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது இது விபரம் உண்மையா? இதனைச் செய்தது புலிகள் எனவும் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது அரச பயங்கரவாதம் இங்கும் கைநீட்டி செய்துவிட்டு புலிகள்மீது பழி போட வைக்கிறதா?
-
- 11 replies
- 3.3k views
-
-
லண்டனில் ஒரு பேப்பர் அலுவலகம் இருந்த கட்டிடத் தொகுதியில் இன்று ஸ்கொட்லாண்ட் யாட் காவல்துறை பிரிவினரால் சோதனைக்குள்ளாக்கப் பட்டது ஆனால் அந்த சோதனை அந்தக் கட்டித் தொகுதியில் இருந்த அனைத்து அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை . இந்தச் சோதனையின் பொழுது ஒரு பேப்பர் ஊழியர்கள் யாரும் விசரணைக்குட்படுத்தப்பட்டோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. அதே நேரம் சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த வித ஆவணங்களும் கைப்பற்றப்படவும் இல்லை . ஆனால் சில இணையத்தளங்கள் வேண்டுமென்றே ஒரு பேப்பர் மற்றும் வாசன் அச்சக கட்டிடத்தில் சோதனை பிரித்தானியா புலி உறுப்பினர் மூவர் கைது என்று இங்கிலாந்தில் இன்று கைது செய்ப்பட்ட மூன்று தமிழர்களின் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி ஒரு பேப்பர் அலுவலகம…
-
- 10 replies
- 3.3k views
-
-
சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி 25.05.2013 அன்று தலைநகர் பெர்னில் பிரபல அறிவிப்பாளர் எஸ் கே ராஜனின் நிகழ்ச்சி தொகுப்பில் மிக விமரிசையாக இடம் பெற்றது. பல பெண்கள் கலந்து கொண்டாலும் மாறுதடம் திரைப்பட நாயகி விஷ்ணி முதலாவது இடத்தை தட்டிக் கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பல தமிழர்களால் தமிழ் அமைப்புக்களால் கலாச்சார சீர்கேடு என்று எதிர்ப்புகள் தெரிவித்த போதும் சிலரால் இந் நிகழ்ச்சி திட்டமிட்ட படி நடாத்தப் பட்டது.
-
- 29 replies
- 3.3k views
-
-
செஞ்சிலுவை சங்கத்துலன் உடன் தொடர்பு கொள்ளுங்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே நீங்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள செஞ்சிலுவைசங்கத்துக்கு விரையுங்கள் வன்னி வாழ் உங்கள் உறவினரை தேடவேண்டும் என்று கூறுமிடத்து அவர்கள் உங்களிடம் ஒரு படிவத்தை தந்து அதில் உங்கள் விபரத்தையும் உங்கள் உறவினரின் விபரத்தையும் தரும் படி கேட்பார்கள்.அப்படி நீங்கள் செய்தால் அவர்களின் விபரம் அறிந்து தருவார்கள்.இதைவிட முக்கியமானவொன்று வன்னியில் வாழும் மக்களுக்கு உங்கள் நாட்டில் இவ்வளவு உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் அந்தந்த நாட்டு அரசுகளுக்கும் அந்த நாட்டில் உள்ள ஐ நா வதிவிட பிரதி நிதிகளுக்கும் உடனுக்குடன் தெரியபடுத்துவார்கள்.இவர்களி
-
- 11 replies
- 3.3k views
-
-
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளிலும் (ஆங்கிலம், பிரெஞ்சு) பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 6 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10
-
- 3 replies
- 3.3k views
-
-
இலங்கை அரசால் நடத்தப்படும் படுகொலைகளுக்கு ஆதாரங்கள் தேவை, இனப்படுகொலைதான் இலங்கையில் நடைபெறுகின்றது என்று ஆங்கிலத்தில் வெளியான அனைத்து கட்டுரைகளையும் இங்கு இணையுங்கள், உதாரணம் : http://www.sbs.com.au/dateline/story/watch...ting-the-Tigers முக்கியமாக இரசாயண வாவு பயன்படுத்தப்படுவதாக வந்த செய்திகள் , நேற்று பிரசுரித்ததுபோல் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28969
-
- 20 replies
- 3.3k views
-
-
இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா? (Are you guys fresh off the boat?) இந்தப் பதிவை எழுத வேண்டும் சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் ஆனால் சில காரணங்களிலால், முக்கியமாக நேரமின்மையால் முன்னமே செய்ய முடியவில்லை. நேரமின்மையிலும் என்னை இன்று எழுதத்தூண்டிய பதிவு தூயவனுடையது. http://www.yarl.com/forum3/index.php?/topic/146732-ஈழத்துக்குத்-திரும்பிச்-செல்ல/ நான் குறிப்பிட்ட நியாயமான சுதந்திரம் எது என்று கேட்டிருந்தார். ***************************************************************************** இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை விடயமாக ஒரு ஊருக்குப் போகவேண்டி இருந்தது. நான் வாழும் ரொராண்டோ பகுதியில் இருந்து இரண்டரை மணித்தியாலம் தொலைவில் உள்ள காடரி…
-
- 42 replies
- 3.3k views
-
-
"ஓன் கோலென்டு" கேள்விப்பட்டிருப்பியள்!! அது உந்த உண்டியலான் அன்ட் கோவும் "ரி.பி.சி"ஆன் "அறசியள் அறங்கம்" நிகழ்ச்சியில் அடியோ அடியென்று அடித்திருக்கினமாம்!!! உண்டியலானின் எச்ச சொச்ச உண்டியல் பணத்தில் இன்று வாழும் விவேகானந்தன் எண்டதுதானாம், உந்த கோலை அடிக்கத் தொடங்கினதாம்!!!! உந்த புது உன்டியல் அரசியல்வாதி விவேகானந்தனெண்டது, ஒரு கதை சொல்லிச்சுதாம் ... ... " ஜேசுநாதரின் வாழ்வில் ஒருநாளாம் எங்கோ சென்று கொண்டிருந்தாராம். அவர் போகும் வழியில் ஒரு பெண்ணை பலர் கற்களால் அடித்துக் கொண்டிருந்தார்களாம்!! அதைப்பார்வையிட்ட ஜேசுபிரான் .. ஏன் இப்பெண்ணை கற்களால் அடிக்கிறீர்களென்று வினாவினாராம். அதற்கோ அடித்தவர்கள் ... இவள் ஒரு விபச்சாரி என்றார்களாம், அதற்காகத்தான் தண்டனை வழங்கிகின்றோம…
-
- 12 replies
- 3.3k views
-
-
-
- 26 replies
- 3.3k views
-
-
கனடாவில் ஒரு தமிழ் உறவு ஒருவர், 18 மில்லியன் டொலர்களை கடந்த வார இறுதி அதிஸ்ரலாப சீட்டிளுப்பில் பெற்றுள்ளார். விபரம் கீளே http://torontosun.com/News/2007/03/20/3790674.html
-
- 16 replies
- 3.3k views
-
-
நோர்வேயில் நேற்று நடந்த உள்ளுராச்சி தேர்தலில் ஒஸ்லோ நகரசபைக்கு போட்டியிட்ட ஹம்சாயினி குணரத்தினம் உட்பட பல தமிழர் வென்றிருப்பதாக உறுதிபடுத்தபட்ட செய்திகள் தெருவிக்கின்றன.
-
- 15 replies
- 3.3k views
-
-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில், கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு அகிலன் மற்றும் வீரன் சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். http://www.tamil.srilankamirror.com/news/item/3459-2015-07-13-06-42-15
-
- 33 replies
- 3.3k views
-
-
சிட்னி முருகன் ஆலயம் கட்டி 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.எதிர் வரும் 29 ஆம் திகதி (நாளை) கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.27ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் அடுத்த நாள்பகல் 2மணி வரை எண்ணை காப்பு வைக்கும் வைபவம் நடை பெற்றது.மக்கள் திரள் திரளாக வந்து எண்ணை காப்பு வைத்தார்கள்.சிட்னியில் வாழும் 90% வீதமான சைவர்கள் நிச்சமாக கலந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.முதியோர் நடக்கமுடியாத சூழ்நிலையிலும் பிள்ளைகளின் உதவியுடன் வந்திருந்தார்கள்.அந்த மூலஸ்தானத்துக்கு உள் சென்று முருகனை தொட வேண்டும் என்றால் இன்னுமொரு 12 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை மக்கள் பயன் படுத்தி கொண்டார்கள் . முருகனை தொடார்தீர்கள் பாதத்தில் சிறு துளி எண்ணையை இட்டால் போதுமானது என ஆலய…
-
- 39 replies
- 3.3k views
-
-
ரொம்பதான்.......!! ஆறு மாசத்துக்கு பிறகு ஒரு நண்பனை சந்திச்சன்.... கேட்டேன் ........... என்னடா ஆச்சு? சும்மாதான் ... பொடியளோட சின்ன சண்டை .... வெளியிலயே விடமாட்டன் என்னுட்டாங்கடா........ இப்பதான் - வந்தன் ........!. இது இப்போ - கனடா!! கியூபெக் மா நிலம்- இருக்கு... அதுதான் எல்லாருமே கேள்வி பட்டிருக்கமே.......... மொன்றியல் னு ஒண்ணு - அது .. இதுக்கதானாம் இருக்காம்.........! அதுக்க ஒரு - சிறைச்சாலை........... பிரதேசம் "லவால்" - அப்பிடியாம்! ஏறக்குறைய - 200 தமிழ் "வீரர்கள்" இதுக்குள்ள! அட நம்ம ........ சூடு வெட்டு - கொத்து ..........பார்ட்டிங்க......! கையிலும் லொக்.......காலிலலயும் வேற.......…
-
- 28 replies
- 3.3k views
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த அம்மா[சொல்லப் போனால் அம்மம்மா] அவருக்கு வயது 70 ற்கு மேலே இருக்கும்.லண்டனுக்கு வந்து 10,12 வருடத்திற்கு பின் தனது சொந்த ஊருக்கு போகப் போறேன் என அடம் பிடித்து வெளிக்கிட்டார்.இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் போவது விருப்பமில்லை எனினும் அவர் ஆசைப் படுகிறார் என்பததால் அனுப்பி வைத்தார்கள்[அங்கும் அவருக்கு பிள்ளைகள் உண்டு.]போய் ஒரு மாதமும் இல்லை அந்த அம்மா தான் திரும்பி வரப் போகிறேன் என அடம் பிடித்து வந்து விட்டார்.ஏன் வந்தனீங்கள் அங்க இருக்காமல் என காரணம் கேட்டால் அங்கே ஓரே மழை பெய்கிறதாம்,நுளம்பு,இலையான் தொல்லையாம்,எல்லா இடத்தைப் பார்த்தாலும் அசிங்கமாய் இருக்குதாம்,சாப்பிட முடியவில்லையாம் என்டு பல காரணங்களை சொன்னார். இங்கு எனது முதலாவது கேள்வி …
-
- 33 replies
- 3.3k views
-
-
லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என அறியப்படும் நிதின்குமார் என்பவர் பிரித்தானியா இல்ஃபோர்ட் பகுதியில் வசித்து வந்தவர். இவர் தமது பிள்ளைகள் இருவரையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஞாயிறன்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து பொலிசார் சுமார் 5.30 மணியளவில் சம்பவப்பகுதிக்கு சென்றுள்ளனர். Ilford பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அலறல் சத்தத்துடன் வெளியேறிய நிதின்குமாரின் மனைவி, …
-
- 22 replies
- 3.3k views
-
-
திரைப்பட மேதை பாலு மகேந்திரா அவர்கள் மனம் திறந்து பேசுகிறார் கேட்பதற்கு: http://www.radio.ajeevan.com/
-
- 9 replies
- 3.3k views
-
-
இது பற்றி எழுதுவதா இல்லையா என்று நான் பல நாட்கள் யோசித்த பின்பே இங்கு இணைக்கின்றேன். எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம். ஆனால் பொது வேலை என்று வருகின்ற போது பொதுஇடத்தில் வைத்து பேசுவது தப்பாக இருக்காது என்று எண்ணுகின்றேன். சரி விடயத்திற்க்கு வருவோம். பல வாரங்களிற்க்கு முன்பு நான் யாழ் கழத்தில் ஒரு அறிவித்தல் ஒன்றை பார்த்தேன். நாட்டில் உள்ளவர்களிற்க்கு (அதாவது போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்க்கு) உதவி தேவையென்று. சரி என்னால் முடிந்ததை நான் செய்யலாம் என்று நினைத்து தொடர்பு கொண்டேன். அந்த நபர் இந்த இணையத்தளத்தை தந்தார். இதை பார்த்ததும் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்தது. இங்கு ஆரம்பக்கல்வி கற்பவர்கள் இதைவிட வடிவான இணையத்தளம் வடிவமைப்பார்கள். சரி அதை விடுவோம்.…
-
- 28 replies
- 3.3k views
-
-
Total Signatures : 3522 Country Number of Signatures Percentage 1 Canada 1047 29.73% 2 United States Of America 497 14.11% 3 United Kingdom 422 11.98% 4 India 393 11.16% 5 Australia 325 9.23% 6 Sri Lanka 122 3.46% 7 Germany 101 2.87% 8 Norway 84 2.39% 9 Switzerland 78 2.21% 10 Singapore 77 2.19% 11 Italy 70 …
-
- 19 replies
- 3.3k views
-
-
"தமிழன்" னா தமிழிலா பேசணும்? தமிழ் ஈழச் சின்னம் மற்றும் காந்தள் பூ பொறித்த முகக் கவசம் அணிந்து தமிழ் விற்பனை நிலையத்திற்குச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதற்கு அங்குள்ள விற்பனையாளர் இந்தச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா தமிழில் பேசியிருக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக அந்த வாடிக்கையாளர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
-
- 29 replies
- 3.3k views
-
-
2008 எப்படி இருந்தது உங்களுக்கு? முற்றிலுமாய் முடிய போகின்ற இந்த 2008 வருடம் உங்களுக்கு எப்படி அமைந்தது? ஒவ்வொருவருக்கும் முக்கியமாக அல்லது மறக்க முடியாததாக நிகழ்வு ஒன்றாயினும் நிச்சயம் நிகழ்ந்து இருக்கும். அவற்றில் சிலவற்றை யாழிலும் பகிர கூடியதாக இருக்கும்...அப்படி ஏதேனும் இருந்தால் இந்த திரியில் எங்களுடன் பகிருங்கள்...
-
- 17 replies
- 3.2k views
-
-
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தைப் பற்றி சுண்டல் திறந்த திரி ஆறு பக்கங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பல பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களை மேலும் உறவுக்குத் தூண்டியது என சில ஆண்கள்மேல் குற்றம் சுமத்தி ஒரு தமிழ்க் குழு அவர்களைத் தண்டித்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது.பலர் தவறென்றும் சிலர் சரி என்றும் மிக அழகாக வாதிட்டுள்ளீர்கள். ஆனால் அத்தனை வாதங்களிலும் இப்படியான சமூகச் சீரழிவுகள் எதனால் நடைபெறுகின்றன என்றோ??? அன்றி அதை நடக்காது தடுப்பதற்கு நாம் அல்லது எம்மால் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன செய்யலாம் அல்லது எதைக் கூறவேண்டும் என்று யாருமே எதுவும் கூறவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது மட்டுமன்றி வேதனைப்படவேண்டிய விடயமும் ஒன்றாகு…
-
- 39 replies
- 3.2k views
-
-
உலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர். அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் . மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ் நாட்டில் உள்ள குமிடிப்பூண்டி ஈழத் தமிழர்கள் அகதி முகாமிற்கு, பழைய மாணவர்கள் சார்பில் ஒருவர் நேரடியாக சென்று, முதல் கட்டமாக 400 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கான நிவாரண உணவை வழங்கியுள்ளார்கள். …
-
- 0 replies
- 3.2k views
-
-
-
-
- 25 replies
- 3.2k views
-