Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவின் பிரபல பத்திரிகை. அதிக பிரதிகள் விற்பனை செய்யும் பத்திரிகையும் கூட. வழமையாக, கனடிய உலகச் செய்திகள் வரும் ஆனாலும், இன்று சிறு ஆச்சரியம், அதிசயம், அப்பத்திரிகையில் கறுப்பு ஜீலை நிகழ்வுகளையும் நினைவு நிகழ்வுகளையும் தட்டிச் சென்று ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. கண்கள் எழுதியவர் பெயரை தான் தேடுகின்றது. யாரிவர்? எதற்காக எம்மை பற்றி எழுத வேண்டும், பயங்கரவாதிகள், பணப்பறிப்பர்கள் என்று கட்டுக்கட்டாய் எழுதியவர்கள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்து விட்டார்களா? எழுதியது யார் "துளசி சிறிகாந்தன்" என்ற தமிழ் எழுத்தாளர். அளவு கடந்த ஆனந்தம். துளசி சிறிகாந்தன் முன்னாரும் பல செய்திகளை, கட்டுரைகளை இணைந்திருந்தாலும் காலத்தின் தேவையறிந்து பிரசுரமான அவரது கட்டுரை கனடிய…

    • 15 replies
    • 2.5k views
  2. இடம்: Trafalgar Square காலம்: யூலை 14, சனிக்கிழமை நேரம்: முற்பகல் 11 மணி இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கெதிரான கொலைகள், கடத்தல்கள்,.. போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பாரிய கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இப்பாரிய ஒன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் அமைப்பு" வேறு சில மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யபடுவதாக தெரிகிறது. இன்று மேற்குலகில் எமது கைகள் கட்டப்பட்டு, வாய்களுக்கு பூட்டுகளும் போடப்பட்ட நிலையில், எம் உறவுகளின் அவலங்களை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கும் வகையில் ஆயிரம் ஆயிரமாய் ஒன்று திரள்வோம். இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் மன…

  3. Pls sign this petition & forward to others http://act4lanka.blogspot.com/ Thank you.

  4. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் : தமிழக மாணவர் கூட்டமைப்பு வேண்டுகோள் கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அழைப்ப…

  5. அன்பான தமிழ்மக்களுக்கு ஓர் வேண்டுகோள்! 21.01.2008 / நிருபர் எல்லாளன் பிரான்ஸ் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க தேசவிரோதசக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இதன் ஒருவடிவமாக T.T.N எனும் பெயருடன் ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு எமது அமைப்பின் ஆதரவு இருப்பதாகவும் கூறி பொருளாதார உதவியையும், ஆதரவையும் கோரி எமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றன. தேசவிரோத சக்திகளின் இப்பொய்யான பரப்புரைகளை நம்பி இம்முயற்சிகளுக்கு உதவிகளையோ, நிதி உதவியோ வழங்கவேண்டாம். எனவே! விழிப்புடன் செயற்பட்டு தேசவிரோத சக்திகளின் முயற்சிகளை வேரோடு அழித்து எமது விடுதலையை வென்றெடுக்க அனைவரும் செயற்படுவோம் நன்றி ரி.ரி.…

    • 6 replies
    • 2.4k views
  6. Caanada Just for laugh ல் தமிழரா ? @9.47

  7. நவம்பர் 10 அன்று கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் பெருமையுன்ட வழங்கும் 'பூவரசம் பொழுது' நிகழ்வு நடக்கின்றது. வழக்கம் போல நவம்பரில் நடக்கும் இவ் நிகழ்வும் பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நன்றி http://punguduthivu.blog.com/

  8. எனது கசப்பு அனுபவம் புலம் பெயர்ந்து வந்தும் விலங்குகளால் சிறைப்பட்டேன் சில நிமிடங்கள். இரண்டு தினங்களிற்கு முன்னம் Hasle (OSLO)என்ற இடத்தில் வேலை முடிந்து இரவு 10.00 மணியளிவில் வீடு செல்வதற்காக நடந்து வந்தகொண்டிருந்தேன். திடீரென நான்கு வாகனங்களில் வந்த (மொத்தம் 20 அல்லது 25 பேர் ) இராணுவக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கு இடப்பட்டு அவர்களின் வாகனத்திற்குள் அத்துமீறி ஏற்றபட்டடேன். எனது தொலைபேசி ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து 5 நிமிடங்கள் கழிந்த பின் எல்லாவற்றையும் திரும்ப ஓப்படைத்து விட்டு மன்னிப்பு கேட்டு விடுதலை செய்தார்கள். என்னை கைது செய்த காரணத்தை ஆரம்பத்தில் இருந்து சொல்லவே இல்லை. இந்த தேசத்து மொழியிலும் நான் பெரிதாக தேர்ச்சி இல்லை இருந்தும் வாக்கு…

  9. தைப்பொங்கல் எப்போது ? இன்றா நாளையா?

  10. http://www.languageshome.com/ மலையாளம் கற்றுக் கொள்ள: http://www.languageshome.com/Tamil-Malayalam.htm

  11. தாயகத்தை விட்டு பல கனவுகளோடு புகலிடத்தில் இருக்கும் ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும் புகலிடத்தில் வாழும் தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களும் அவர்களின் கணவன் மற்றும் ஆண் நண்பர்களால் வன்முறைக்கு இலக்காவது லண்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஒரு ஈழத் தமிழ் பெண்மணி மீதான தொடர் வன்முறை பொலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது. இருந்தாலும் அந்தப் பெண்மணி கணவரின் வன்முறைகளைத் திட்டமிட்டு மறைப்பது பொலீஸ் மற்றும் இதர தரப்பை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வன்முறைக்கு இலக்காகும் பெண்கள் லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறிப்பாக பிரித்தானியாவுக்கு வெளியில் ஐரோப்பாவில் இருந்து வரும் பெண்கள் மத்தில் அதிகமாக உள்ளது. வன்முறைக்கு இலக்கான ஒரு கர்ப்பிண…

    • 8 replies
    • 2.4k views
  12. பாரிஸில் ஒரு குட்டி யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பும் ஆதங்கத்தை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். எப்போதும் கலாசாரத் தேடல், அடையாளச் சிக்கல் அவர்களை அலைக்கழிக்கின்றது. கொதிக்கும் வெயிலில் நிழலைத் தேடுவது போல அவர்களுடைய தேடல் நீடிக்கிறது. இந்த தேடலுடனேயே இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வேர்விடத் தொடங்கி விட்டார்கள் என்பதும் பதிவு செய் யப்பட வேண்டியதே. தற்போது இலங்கைத்தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் அரசியலில் நுழையத் தொடங்கி உள்ளனர். நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய…

    • 11 replies
    • 2.4k views
  13. சுவிற்சர்லாந்தின் பீல் என்னுமிடத்தில் தனியே சென்றுகொண்டிருந்த 21 வயது இளம் யுவதிமீது பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் ஐந்து தமிழ் இளைஞர்கள் பேர்ன் காவற்துறையினரால் கைது செய்யபட்டுள்ளனர். இளைஞர்கள் ஐவரும் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் 15 வயதிற்கும் 22 வயதிற்கும் உட்பட்டவர்களாவார். கடந்த 05.10.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் தனிமையில் சென்று கொண்டிருந்த மேற்படி 21 வயதான இளம் யுவதியை மிரட்டி தமது வாகனத்தில் கடத்திசென்ற இளைஞர்கள் Brügg காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று ஐவரும் மிகவம் மோசமான முறையில் பாலியல் வல்லுறவு கொண்டதாக காவற்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூரிச் பதிவு இலக்கதுடனான BMW வாகனத்தில் வந்த இளைஞர்களே மேற்படி குற்றச்செயலை புரிந்தவர்களாவார…

  14. மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள். https://rtlnext.rtl.de/cms/grundstueck-in-bremen-geeignet-fuer-hindu-tempel-heilige-kuh-madel-entscheidet-4139653.html ஒரு ஜெர்மன் பால் மாடு அதனது பெயர் ‘மாடல்’. வயது மூன்று. அந்த மாடல் என்ற பெயர் கொண்ட மாடு, பிறீமன் நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு நிலத்தில் தனது உரிமையாளரான Frank Imhoff உடன்கவர்ச்சியாக அன்னநடை நடந்து ஒரு இந்துக் கோயிலை கட்டுவதற்கு (17.01.2018 புதன்கிழமை) அனுமதி அளித்திருக்கிறது. மாடு நிலத்தில் முரண்டு பிடிக்காமல் ஒழுங்காக மகிழச்சியாக நடந்தால் அங்கே கோவில் கட்டுவதற்கானஅனுமதி கிடைத்து விடும் என்பது இந்துமதம் கண்டறிந்த ஒரு அற்ப…

  15. அவசர வேண்டுகோள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இனவெறி அரசினதும் ஒட்டுண்ணி களினதும் முகமூடியை கிழித்து காட்டுவோம் உடனயாக மின்னஞ்சல் அனுப்புவோம்: Spend a min to save 100 Tamils daily http://www.tamilnational.com/campaign/click2send.php

  16. சம்பவம் ஒன்று: ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல். மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து. இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!! சம்பவம் இரண்டு: மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றே…

    • 10 replies
    • 2.4k views
  17. இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து தமிழ் மக்கள் கார்களில் புறப்பட்டு சிட்னி city வரை ஒன்றாக சென்று வந்தனர். கார்களில் தமிழீழ கொடியும், ஒஸ்திரேலில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன. கார்களில் "Srilanka stop genocide" / "Australia force for a ceasefire" போன்ற வாசங்களும் எழுதப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்ட கார்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்க எம் மக்களால் கொண்டு வரப்பட்டிருந்தது. பிரச்சனை ஏதும் இன்றி மீண்டும் கோவிலுக்கு வந்த பின்னர் தான் சிங்கள காடையர்களால் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது. கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஹங்க்ரி யக்ஸ் உணவகத்திலும் மற்றும் அல்டி என அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியிலும், மற்றும் வெஸ்ற்மிட் புகையரத நிலையத்திலும் பிரச்சனை வந்துள்…

    • 5 replies
    • 2.4k views
  18. 28ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மார்ச் திங்கள் 16ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு அணிதிரண்டு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். புலம்பெயர் நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பெருந்திரளாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப்பேரணியை நடாத்திக் கொட்டொலிகளை எழுப்பவுள்ளனர். பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் பிரித்தானியாவில் ஆரம்பமாகிப் பல ஐரோப்பிய நாடுகளூடாக மேற்கொள்ளப்படும் விடுதலைச்சுடர் பயணமும் அந்நாளில் ஜெனீவாவில் நிறைவடையவுள்ளது. ஜெனீவாவில் நடைபெற உள்ள இம்மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள மக்களுக்காக பிரித்தானியாவிலிருந்து பேரூந்துகள் புறப்பட ஏற்பாடு…

  19. நேற்று சுவிசில் இயங்கும் தேசிய தொலைக்காட்சியில் புலிகள் கட்டாயப்படுத்தி பணம் வாங்குகிறார்கள் என்பது பற்றி ஒரு ஆhய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் யேகநாதன் பெரியதம்பி என்பவர் பேட்டி குடுக்கிறார் தனது மனைவி சிறீலங்கா போன போது இயக்கம் அவரின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக்கொண்டு காசு கேட்;டது என்று. தற்பொழுது வேறு சிலரையும் பேட்டி கண்டார்கள். சுவிசில் அவசர நிதி சேகரிப்பு பற்றி. அவர்களில் சிலர் தங்களிடம் இயக்கம் வற்புறுத்தி பணம் கேட்கிறது என்று. இது பற்றி சுவிசில் உள்ள விடுதலைப்புலிகளின் பேச்சாளர் (எதோ ஒரு முக்கிய பதவியில இருக்கிறார். வேலையும் இல்லை ஒன்டும் இல்லi. எங்க இருந்து வருமானம் வருதோ தெரியா) சொன்ன கருத்து. ஆம் நாங்கள் காசு சேர்க்கின்றோம். தரமுடியாதவர்களை வங்கியி…

    • 8 replies
    • 2.4k views
  20. E-Petition பிரித்தானியாவில் வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல், இனவெறி பிடித்த சிங்கள சிறீலங்காவை (Commonwealth) பொதுநலவாய நாடுகளின் கீழிருந்து நீக்குவதற்கான மின்னஞ்சல் மனு. இதில் பிரித்தானியாவில் வாழ் மக்கள் கையெழுத்து இடவும். கீழே உள்ள இந்த மின்னஞ்சல் மனுவை உடனே பூர்த்தி செய்யவும். முடிவுத்தேதி வைகாசி 16. இந்த முகவரியை அயலவருக்கோ அல்லது உங்களுடன் வேலைசெய்யும் வேறுநாட்டவுக்கும் கொடுக்லாம். [முக்கிய குறிப்பு: உங்கள் விண்ணப்பப்படிவில் வீட்டு முகவரி கேட்டுள்ளார்கள், ஆனால் மின்னஞ்சலில் உங்கள் வீட்டு முகவரி பிரசுரிக்கப்பட மாட்டாது] மின்னஞ்சல் அனுப்பியபின்பு உங்கள் மின்னஞ்சலுக்கு ஓர் பதில் உடனே அனுப்புவார்கள், அதில் உள்ள link ஐ அழுத்த வேண்டும். …

    • 2 replies
    • 2.4k views
  21. மடோனாக்கிழவியும் மறின் லூப்பனும். சாத்திரி ஒரு பேப்பர். மடோனா 1958 அமெரிக்காவில் மிக்சிங்கன் நகரத்தில் இத்தாலிய தந்தைக்கும் பிறெஞ்சு கனடிய தாயாரிற்கும் முதலாவது மகளாகபிறந்தவர். இவரிற்கு கீழே வரிசையாய் ஜந்து பிள்ளைகள். குடும்ப நிலை காரணமாக 1978 ம் ஆண்டு வேலை தேடி நியூயோர்க் நகரத்திற்கு வெறும் 35 டெலர்களுடன் வந்தவர் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவராக வேலை செய்தபடியே நடனம் எனத்தொடங்கியவர் சஞ்சிகைகளிற்கு அரைகுறை நிர்வாண படங்களிலும் காட்சியளிக்கத்தொடங்கியவர். 79 ம் ஆண்டில் கிற்றார் கற்றுக்கொள்வதோடு அவரது இசை உலகப்பயணம் ஆரம்பமாகின்றது. ஆனாலும் 1984 ல்தான் அவரால் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடிக்க முடிந்தது. இவர் இசை உலகில் காலடி வைத்த காலத்தில் ஆண் பாடகர்களான .…

  22. சுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை! சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது. சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமான இந்த நிறுவனம், சூரிச் விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திலிருந்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் முதன்முறையாக இலங்கை நோக்கிய தனது சேவையை விரிவு படுத்தியுள்ளது. மேலும் தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனத்தின் இலங்கையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். http://at…

  23. லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள். விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. 2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள். …

    • 12 replies
    • 2.4k views
  24. இன்று ஒரு முக்கியமான நினைவு கூட்டம் ஒன்றுக்கு போன திருப்தி . டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் . டேவிட் ஐயா அவர்களின் காந்தீயம் ஊடாக தமிழர் நிலங்களை எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தும் குடியேற்றங்களிலும் இருந்து பாதுகாத்தார் ,அவரின் தூர நோக்கு செயல் எழுபதுகளில் தொடங்கியது எப்படி எவ்வாறு ,நாம் தொண்ணூறுக்கு பின்னரே விடுதலை போராட்டங்களை அறிந்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேணும் அதற்க்கு முன்னுள்ள வரலாறுகள் மறைக்கப்பட்டதா அல்லது எழுதாமல் விடப்பட்டதா என்றுதான் தெரியவில்லை . அங்கு உரையாற்றிய சிலரின் கருத்துக்கள் எத்தினை போராட்ட இயக்கங்கள் இருந்தது அதன் தலைவர்கள் மரணங்கள் கூட நினைவு கூறப்படுவதில்லை, ஆனால் ஒரு காந்தீய போராளி மக்களுடன் வாழ்த்த ஒருவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.