Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா? சிக்கள அரசின் பின் புலத்துடன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ஸ்டான்டர்ட் நிவுஸ் சிறிலங்கா பேப்பரில் சங்கர் ராஜியின் மகன் என்பவர் வழங்கி உள்ள பேட்டியில் தான் பிரித்தானிய உளவு நிறுவனத்திற்காக உளவு பார்ப்பதாக் கூறி உள்ளார்.இது எவ்வளவு உண்மை என்று தெரியாது ,ஆன புலத்தமிழர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு கவனமாக இருக்கவும். Thirumal Thirunesan alias EROS Nesan, the 26-year-old leader of the Eelam Revolutionary Organisation of Students (EROS) and son of the late Shankar Raji, alias Nesadurai Thirunesan, militant turned politician and founder leader of EROS is on a personal crusade against the LTTE and has been diligen…

  2. உலகின் அதிக நாடுகளில்.... அகதிகளாக வாழும் ஒரே இனம், ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள். உலகில் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தீவைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற ஐ.நாவின் உப அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.போர், உள்நாட்டுப் பிரச்சினை வன்முறை, இனக்கலவரம் காரணமாக உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ இடம்பெயரும்போது அகதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். பசி, பட்டினி தாங்க முடியாமல், உயிருக்குப் பயந்த…

  3. சிட்னியில் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி 2007

  4. தாயக மீள்திம்பலுக்கும் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்குமான இடைவெளி என்ன? எங்களது மண்ணில் பெரும் ஆயுத போர் நடைபெற்று, அதன் தாக்கங்கள், பாதிப்புக்கள் பல இடங்களிலும் தொடர்கிறது. துரதிஸ்டவசமாக எங்களின் போராட்ட காரணங்கள், மூலங்கள் இன்னும் மாறவில்லை. சில இடங்களில் அது மற்ற முடியாத வடுவாகவும் மாறியுள்ளது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவைதான் என்றாலும் அதன் பாதிப்புக்கள், எல்லோரையும் ஒரே அளவில் பாதிக்காதால் இரண்டையும் வேறுபடுத்தி தீர்வுகாண்பது நல்லது என்று கருதுகிறேன். நான் இந்த போரின் பதிப்புகள் வேறுவேறு ஆட்களை வெவ்வேறு விதத்தில் பதித்தது என்று குறிப்பிடுவதின் நோக்கம், போரின் ஊடாக ஒரு சிறிய வட்டத்தில், பரப்பில் இருந்த ஈழத்தமிழர் இன்று உலகம் முழுவதும…

    • 27 replies
    • 2.4k views
  5. திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…

    • 2 replies
    • 2.4k views
  6. பி/கு: படத்தில் காணப்படுவது சிங்கள பயங்கரவாதிகளின் அதிகாரத்தில் உள்ள சிறீ லங்கா நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தேசியக்கொடியை குறிக்கின்றது. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அரச பயங்கரவாதிகளுக்கு விளம்பரம் செய்யாது, அவர்களின் உண்மையான முகத்தை காட்டுகின்ற வகையில் மேலுள்ள கொடி போன்ற கொடிகளை பயன்படுத்துங்கள். இது ஒரு Sample மட்டுமே. உங்கள் சிந்தனைகளிற்கு ஏற்றவகையில் விளக்குமாற்றில் மாற்றங்கள் செய்வது சிறீ லங்கா அரச பயங்கரவாதத்தை உலகிற்கு அம்பலப்படுத்துங்கள். நன்றி!

    • 7 replies
    • 2.4k views
  7. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 (french) பதாகை 2 (french) பதாகை 3 (french) பதாகை 4 (french) பதாகை 5 (french)

  8. Britain: A Sri Lankan immigrant took his own life in a courtroom moments after being found guilty of assaulting his baby daughter http://moderntribalist.blogspot.com/2007/0...-his.html#links

    • 4 replies
    • 2.4k views
  9. 2011 மார்ச் மாதம் தெற்கு இலண்டனின் ஸ்டொக்வெல் நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியின் உள்ளே சில குழுக்களுக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அப்போது 5 வயதாக இருந்த இலங்கை தமிழர் துஷா கமலேஸ்வரன் எனும் சிறுமி காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது இவரது முள்ளந்தண்டில் உள்ள முக்கிய நரம்புத் தொகுதியை குண்டு ஊடுருவிச் சென்றதால் நெஞ்சுக்குக் கீழே உணர்விழந்து எழும்பி நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்ற இவர் இறுதியில் கண் விழித்தார். இச் சந்தர்ப்பத்தில் இவரால் எழும்பி நிற்பதற்கோ நடப்பதற்கோ சாத்தியப் படாது என நரம்பியல் நிபுணர்கள் கைவிரித்தனர். சக்கரவாகனத்தில் அமர்ந்த படி அடிப்படைத் தேவைகளக்கே சிரமப் பட்ட துஷா தனது …

  10. ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி. விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதைய…

  11. கனடா ஊடகங்களில் வந்த கனடா கவனயீர்ப்பு நிகழ்வு Tamil protesters slow traffic in Toronto core Sunny Freeman Staff ReporterS John Spears Thousands of protesters are slowly leaving the downtown core after a five-hour demonstration by members of Toronto's Tamil community clogged sidewalks and closed busy thoroughfares. The demonstrators arrived at 1 p.m to protest attacks by the Sri Lankan military on Tamils in that country's bloody civil war. "We want awareness of the genocide going on in Sri Lanka. It has been systematic genocide for 61 years and we want all Canadians, including non-Tamils, to stop it," said protester Shan Thayaparan, 43, of Toro…

  12. லண்டன் விமான நிலையங்களில் இலங்கை நாட்டின் விமானசேவையினை முடக்க தமிழர்கள் முடிவு http://www.nitharsanam.com/?art=18741 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    • 9 replies
    • 2.4k views
  13. cp24 (சிபி 24) இல் ஒரு கருத்துகணிப்பு எடுக்கிறார்கள். எல்லாரும் சென்று வாக்களியுங்கள். கேள்வி: Do you think protesters should have the right to block major arteries in downtown Toronto? (கவன ஈர்ப்பு செய்பவர்கள் ரொறன்ரோவின் முக்கிய வீதிகளை மறிக்கலாமா?) விடைகள்: Yes (ஓம்) No (இல்லை) Depends how much of the street they block (எவ்வளவு வீதி என்பதைப் பொறுத்தது) Depends on the issue they're protesting (என்ன விடயம் பற்றியது என்பதை பொறுத்து வீதியை மறிக்கலாம்.) எனது அறிவுக்கு "என்ன விடயம் பற்றியது என்பதை பொறுத்து வீதியை மறிக்கலாம்" தெரிவாக உள்ளது. கவனிக்கவும்: தமிழரின் கவன ஈர்ப்பு போராட்டம் எனக்க கேட்கவில்லை பொதுவாக கேட்கிறார்கள் உங்களுக்கு பிடித்த …

  14. எதிர் வரும் 11ம் திகதி கனடா றிச்மன்ர்கில் இந்து ஆலயத்தில் சுப்பிறமணிய சுவாமியின் விசேட பேச்சு. இது தேவையா எமக்கு, இதை நாம் புறக்கணிக்க தவறினால் எதிர்காலத்தில் ராயபக்ஸ்சாவும் அவருடைய சகோதரர்களும் இப்படி வருவார்கள். http://www.thehindutemple.ca/

  15. தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ? எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் …

    • 19 replies
    • 2.4k views
  16. . இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. எனது தந்தையை, இழந்ததை விட ... இறுதிப் போரில் சின்னஞ்சிறு பாலகர்கள் தமது தந்தையை இழந்து, பரிதவித்த காட்சிகள் மறக்க முடியாதது. கனக்க எழுத வேணும் போலை இருக்கு......, ஆண்மகன் என்பவன் மகனாய், கணவனாய்,தகப்பனாக வரும் போராட்டம் சாதாரணமானதல்ல....

  17. கனடாவில்அடங்காப்பற்று - தயாராகுங்கள் கனடாவாழ் தமிழ்மக்களே....... மே மாதம் 5ம் திகதி பகல் 12 மணியளவில் ரொறன்டோ நகர் மத்தியில் http://www.tamilnaatham.com/advert/2009/may/20090501/CANADA/

    • 15 replies
    • 2.4k views
  18. கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்.. கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். . கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள…

  19. இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தியதற்காக அவுஸ்திரேலியாவினைச்சேர்ந்த தமிழருக்கு மரணதண்டனை தீர்ப்பு http://www.smh.com.au/news/world/call-to-e...8066775693.html

  20. ஒகேனக்கல் பிரச்னையின் போது சத்யராஜ் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையைக் கிளப்பி யிருக்கின்றன. திரையுலகத்தினரின் உண்ணாவிரதம் குறித்தும் சத்யராஜ், ரஜினி பற்றியும் இயக்குநர் சீமானிடம் பேசினோம். உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் மிகவும் ஆவேசமாகப் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்திருக்கிறதே அவர் பேசியது சரியா? ‘‘சத்யராஜ் வீரத்தமிழன். தன்னுடைய இனம் வஞ்சிக்கப்படுகிறது, உரிமை மறுக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தைச் சொன்னார். அவருடைய உருவ பொம்மையை எரிப்பவர்கள் தமிழனாகவே இருக்கமுடியாது.’’ ‘‘ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராடியபோதும், ரஜினியை முன்னிறுத்தியே இப்போராட்டம் நடந்து முடிந்தது போலத் தெரிகிறதே. ஏன் ஒருவருக்கு மட்டும் இந்த முன்னிலை, முக்கியத்துவம். மற்றவர்களும்தானே போராடினார்கள்?…

    • 5 replies
    • 2.4k views
  21. போதை மருந்து கடத்திய ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை:- இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு அவுஸ்ரேலிய நேரம் காலை 5.18 மணிக்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு த…

  22. அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழ் இசை அமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் மிகவும் எளிமையாக கனீர் என்ற குரலில் தமிழ் பாடல்களை பாடினார் கேட்டு இரசிக்க கூடியதாக இருந்தது.அதை ஒழுங்கு செய்தவர்கள் எளிமையாக ஒழுங்கு செய்து இருந்தார்கள் ஆடம்பரங்கள் அற்ற வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது பக்க வாத்திய கலைஞர்கள் எல்லாரும் சிட்னியில் வாழ்வோர்கள்.இதுவரை தவிர ஏனையோர் சிட்னியில் பிறந்து வளர்ந்தவர்கள்.பாடகரின் பாலிற்கு ஏற்ற வகையில் அவர்கள் தங்கள் பக்க வாத்தியங்களை இசைத்தார்கள் பாராட்டதக்க வேண்டியதொன்று. பாடகரின் மகன் செந்தூரனும் தந்தைக்கு ஈடாக பாடினார். இதில் பங்குபற்றிய எல்லோரும் தமிழர்கள்.தமிழிசை அமுதத்தில் தமிழன் இல்லாமல் வெள்ளையனும்,சிங்களவ…

    • 13 replies
    • 2.4k views
  23. 6 வருடங்களுக்கு முதல் எனது நண்பர் சிறிலங்காவில் இருக்கும்போது இங்கு வருவதற்காக சொன்ன கதைகளி இங்கு கூறுகிறேன்,அங்கு இருக்க முடியாது ஒரே பிரச்சினை பிள்ளைகளை வைத்து கொண்டு அங்கு இருப்பது கடினம்,பிள்ளைகளும் வளர்ந்திட்டாங்க ஆமிகாரன் பிரச்சினை ஒரு பக்கம் மற்ற ஆட்களின் பிரச்சினை ஒரு பக்கம் அரசியல் நிலையும் சரியில்லை எனக்கு அவுஸ்ரெலிய வர உதவி செய்யுமாறு கேட்டிருந்தார்,அவர் விருப்பபடியே அவர் உறவினர் மூலம் அவருக்கு இங்கே வரும் சந்தர்ப்பம் கிடைத்து முதல் தான் தனியாக வந்து பின்னர் குடும்ப அங்கத்தவர் எல்லாரையும் இங்கு வரவழைத்து மெல்பனில் குடியேறி அங்கு வசதி வாயிபுகளுடன் வாழ்கிறார்,அவர் வந்த பொழுதில் நாட்டில் நடந்த இன்னல்களை கூறி அகதி அந்தஸ்து பெற்று பிறகு பிரஜாஉரிமையும் பெற்றவர்,2,3 த…

    • 12 replies
    • 2.4k views
  24. கொழும்பில் நேற்று அப்பாவித் தமிழர்களைக் கைது செய்த நேரம் இராமகிருஷ்ண மிசனின் கம்பவாரிதி ஜெயராஜ்யுக்கு கொழும்பின் பிரபல வர்த்தகர்களின் தலைமையில் பாராட்டு விழா. சொந்த இன மக்கள் கைது செய்யப்பட்டது இராமனின் அடிப்பொடிக்குத் தெரியவில்லையா? இவருக்கும் நீரோ மன்னனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.