Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழ் பெண் நியமனம் கனடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார். வான்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சட்டக்கல்வி…

  2. சாய்ராம் ஜெயராமன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்த…

  3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு! Vhg மே 23, 2024 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதன்போது, முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான தெரிவு நடைபெற்றது. அதேவேளை, மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கே…

      • Thanks
      • Haha
      • Like
    • 17 replies
    • 2.3k views
  4. ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல் திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம். இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு. ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது …

  5. அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார். மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ் தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 17 வயதான இந்த யுவதி, பாடசாலையில் நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார். கவனத்தை ஈர்த்த நாடகங்களில் நடித்ததை தொடர்ந்தே, இந்த மகத்தான வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்திய, அமெரிக்க பின்னணியுடைய ஒரு இளைஞனை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள தொடரிலேயே மைத்திரேயி நடித்துள்ளார். ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமா…

  6. Should Sri Lanka be suspended from the Commonwealth? By The Editor, via Zoe Ware This post comes from the Commonwealth Conversation website, which is the largest public consultation ever undertaken about the future of the Commonwealth. Interesting article on whether Sri Lanka should be suspended for human rights violations or not? Should Sri Lanka be suspended from the Commonwealth? http://peoplesforum.britishcouncil.org/2009/08/19/should-sri-lanka-be-suspended-from-the-commonwealth/ http://www.thecommonwealthconversation.org/wp-content/uploads/2009/07/Sri-Lanka-Page-from-RCS-Exchange.pdf

  7. நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர். அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் …

    • 8 replies
    • 2.3k views
  8. லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள். இந்த விடயத்தில் ஜ…

  9. நான் நேற்று ஓர் விளையாட்டுப் போட்டி ஒன்றில் அறிவிப்பாளனாக கடமையாற்றினேன். இது எனக்கு புதிதல்ல. எனக்கு அருகே நின்ற தாய் ஒருவர் நீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்கள் இங்கேயா பிறந்தீர்கள், இங்கேயா வழர்ந்தீர்கள் என்று வினாவினார். நானோ 9ம் ஆண்டு வரை சுவிஸில் தமிழ் படித்தேன் என்று கூற வியர்ந்தே போய்விட்டார். எனக்கு பெருமைக்குரிய விடையத்தை விட இது கவலைக்குரிய விடயமானது தான் உண்மை. என் தாய்மொழியில் தான் உரையாடினேன், இதர்க்கு எதர்க்கு வியர்ந்து போகவேண்டும். ஒன்று மட்டும் புரிகிறது, தமிழ் ஆழிந்துகொண்டே போகின்றது. சிறுவர்களுக்கு தமிழ் படிப்பதர்க்கு ஆர்வம் இல்லை. தமிழ் வகுப்புகள் நடைபெறும் பட்சத்திலும் பெற்றோர்கள் பிள்ளையின் சொல்லை கேட்கின்றார்கள். வேண்டாம் என்றால் வீட்டில் நிக்கட்…

    • 4 replies
    • 2.3k views
  10. https://toronto.ctvnews.ca/video?clipId=1900344&jwsource=fb

    • 7 replies
    • 2.3k views
  11. மத்திய அமெரிக்காவின் Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Stephen J. Rapp உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.மே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வணக்கம் சகோதர சகோதரிகளே, கடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி Dr. Jose Ramos-Horta அவர்கள் வழங்கி…

  12. 2019ம் ஆண்டு பிரிட்டனில் பிரபலமாகும் உணவு வகைகளில் இலங்கை உணவுவகைகள் முதலிடத்தினை பிடித்து உள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தினை பர்மிய உணவு பிடித்துள்ளது. லண்டன் ஹொப்பேர்ஸ், தி கோகனட் ட்ரீ, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் விற்கப் படும் ஆசியா ரேஞ்சு வகைகளில் அதிகம் விலையாகும் இலங்கை உணவு வகைகள் போன்றவை சிறப்பான வகையில் இலங்கை உணவுகளை முன்னணிக்கு கொண்டுவர உதவி உள்ளன. மேலும், கொத்து லங்கா தரும் தெருவோர உணவான கொத்து ரொட்டி, தேங்காய் சம்பல் போன்றன மிகவும் தரமானவை. முன்னர் இலங்கை உணவுகள், இந்திய உணவு வகையினுள் முடங்கி இருந்தது. இப்போது, அவ்வாறு இந்திய உணவு ஆக இல்லாமல், தனி அடையாளத்துடன் வீறு நடை போடுகின்றது என்கிறார் 'தி குரோஸ்ர்' பத்திரிகையின், பிரபலமாகும் …

  13. இந்த வீடியோக்களில் தெளிவாக விளக்கப்ப்டுத்தப் பட்டுள்ளது. உங்கள் பரப்புரைகளுக்கு பாவிக்கலாம் 1) 2) 3)

  14. சுமந்திரன் எம்.பி பங்கேற்கவிருந்த லண்டன் கூட்டம் திடீரென இரத்து.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் கிளையின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் என்னும் தலைப்பில் லண்டனில் நடைபெறவிருந்த புலம்பெயர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மலையில் லண்டனில் மேற்படி கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்,ஏ.சுமந்திரனின் பங்கேற்புடன் நடைபெறவிருந்தது. இருப்பினும் அநாமதேய தரப்பினரின் எதிர்மறையான அறிவிப்புக்கள் மற்றும் பிரசாரங்களை அடுத்து வீணான குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் மேற்படி கூட்டம் இறு…

  15. நாளைய ஊர்வலம் இன்று செய்தியாக! எமது தொடர் போராட்டத்திற்கான அங்கீகாரம்!! Tamils set for Geneva mass march over Sri Lanka-UN 19 Feb 2009 18:36:50 GMT Source: Reuters GENEVA, Feb 19 (Reuters) - About 20,000 Tamils from across Europe are expected to protest in Geneva on Friday at Sri Lanka's military offensive against Tamil rebels, the United Nations said on Thursday. Police in the Swiss city, which is home to the U.N. European headquarters and to many Tamil immigrants, said 200 buses from across Europe were expected to bring protesters in. Demonstrators were expected to wind through Geneva in the afternoon and then rally in the public square in front …

  16. இலங்கை அகதியெனக்கூறி பிரான்சில் வசித்த இந்தியர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கைது வீரகேசரி நாளேடு இலங்கை அகதியெனக்கூறி 16 ஆண்டுகளாக பிரான்ஸில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது குட்டு வெளிப்பட்டதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய குடியுரிமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து. சென்னை விமான நிலைய பொலிஸார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்குறித்து மேலும் தெரியவருவதாவது; கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகவன் நாயர் என்பவர் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இவரது மகன் சபரிநாதன் (வயது 37). பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ச…

    • 9 replies
    • 2.3k views
  17. இங்கு இரண்டு ஒலிவடிவ இணைப்புகள் உள்ளன. இந்த தருணத்தில் யாரையாவது நம்பவேண்டுமே எனும் என்போன்றோருக்கான மருந்து இவைகள் தான்...உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன். ஜெகத் கஸ்பர் அடிகளார் தனிப்பட்ட ஒலிவடிவம் kumudham நன்றி: http://jegathgasper.com மற்றும் தமிழ்நாதம் / குமுதம்

    • 0 replies
    • 2.3k views
  18. The ‘Global Appeal’ for the “Mercy Mission to Vanni” (Vanangaman -Vanni Mission), an awareness and fund raising event, was held on Tuesday, 31st March 2008 from 1pm - 4pm at The Royal Horsegaurds, Whitehall Place in London. The event was attended by MPs, celebrities, and the media. The event was held to raise awareness of the humanitarian situation in Sri Lanka and inform the public of the ‘Mercy Mission to the Vanni’ being sponsored by Act Now and a number of Tamil charities and community organisations, including White Pigeon, Tamil Health Organisation, Tamil Aid, Tamil Schools Sports Association, Technical Association of Tamils and the Tamil Support Foundation. At…

  19. Started by சபேசன்,

    வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கைத்தீவில் நடந்த யுத்தத்தை Civil war என்றே குறிப்பிட்டு வருகின்றன. இங்கே ஜேர்மனியிலும் Buergerkrieg என்கின்ற சொல்லை பயன்படுத்துவார்கள். இரண்டு தேசியங்களுக்குள் நடக்கின்ற யுத்தத்தை அல்லது மூன்றாந் தரப்பால் இணைக்கப்பட்ட ஒரு நாட்டிடம் இருந்து விடுதலை கோரி ஒரு நாடு நடத்துகின்ற போராட்டத்தை இப்படி அழைக்க முடியாது என்பது என்னுடைய புரிதல். இதை சுட்டிக் காட்டிய பொழுது பல ஜேர்மனிய மக்களே அதனை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழர்களால் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தில் இந்த சொல் இருந்ததை சுட்டிக் காட்டிய பொழுது அது சரியே என்று ஒரு தமிழர் வாதிட்டார். இது பற்றி கள உறவுகளின் கருத்து என்ன என்பதை அறிய விரும…

  20. பேரன்புடையீர், வணக்கம் தமிழில் அர்ச்சனை எம்மினிய சைவத் தமிழ் மக்களே! சைவமும் தமிழும் எமதிரு கண்கள் எனப் போற்றப்படுவன. எமது தாய் மொழியாந் தேனினும் இனிய தீந்தமிழிலே பாடியும் கேட்டும் பொருள் உணர்ந்து இறையன்பை உள்ளத்திலே பெருக்கிப் பக்திநெறியை வளர்ப்பதே உலக சைவப்பேரவையின் முக்கிய குறிக்கோளாகும். இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். 2002ஆம் ஆண்டிலிருந்து இலண்டன் சிவன் கோயிலிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழிலே பூசை நடைபெறுகின்றது. இதுபோலே எல்லாக் கோயில்களிலும் தமிழிலே பூசை நடைபெற உங்கள் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது. நீங்கள் செய்யும் அர்ச்சனைகளையும் பெருந்தொகைப் பணம் செலவுசெய்து ஆற்றும் பூசைகளையும் உங்களுக்கு விளங்க இனிய தமிழிலே செய்யுமாறு குரு…

  21. எனது அன்புக்குரிய ஆசான் 1991ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு சுழலும் கால ஓட்டத்துக்கு ஏற்ப நானும் அழைத்து வரப்பட்டேன். அப்போ எனக்கு 11 வயது. புலம்பெயர்ந்து இங்கு வந்ததும் எனக்கும் என் தாய்த் தமிழுக்கும் இடையேயான உறவு இனி இல்லை. என் தமிழைப் படிக்கின்ற பேறு எனக்கு இல்லை. அப்படியான ஒரு நிலை. அந்த வேளையில்தான் நான் சுவிற்சர்லாந்தில் குடிபுகுந்து மூன்று மாத காலத்தில் பாசல் மாநிலத்தில் முதலாவது தமிழ்ப் பாடசாலை ஆரம்பமாகின்றது. முதல் நாள் வகுப்பில் கல்வி கற்க வந்த முப்பது மாணவர்களுடன் நானும் ஒருவனாய் அமர்கின்றேன். நீங்கள் ஊரிலை எத்தினையாம் வகுப்பு வரைக்கும் படிச்சனீங்கள் என அன்பான குரல் ஒன்று என்னை வினவுகிறது. ஆண்டு 6 வரைக்கும் படிச்சனான் என்று நான் சொல்ல இனி நீங்கள் என்னட்டைதா…

    • 14 replies
    • 2.2k views
  22. கனடா: நீரில் மூழ்கி மரணம் 39 வயதுடைய இரமேஸ் பாஸ்கரதாஸ் வாரவிடுமுறையை நண்பர்களுடன் நீந்தச்சென்ற மரணமானார். நன்றாக நீந்த தெரிந்தவர் என்றும் ஆனால் உயிர்காக்கும் அங்கியை படத்திற்காக கழட்டிவிட்டு நின்ற சமயம் ஏரியில் விழுந்தார். 1980ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. இவர் திருமணமானவர்.. About 10 friends who gathered at a lake to celebrate a decade of cottaging are now mourning a death. Ramesh Paskarathas went out with two friends in a canoe on Lake Benoir, on the southern edge of Algonquin Park, on Saturday evening. His younger sister said he took off his life jacket to pose for a photo when the canoe flip…

  23. கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார். பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  24. டென்மார்க்கில் சில பகுதிகளில் குளிர்காலத்தில் வீட்டை சூடாக வைத்து இருப்பதற்கு பெரிய தோட்டங்களை செய்யும் விவசாயிகள் வைக்கோலை பாவிக்கின்றார்கள். இதுபற்றிய படங்களுடனான விளக்கத்தை கீழே காணலாம். நாம் வாழும் நாடுகளில் குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கு அதிகளவு பணம் மாதாந்தம் செலவு செய்யவேண்டி உள்ளது. ஆனால் இங்கு இவர்கள் தமக்கு தேவையான வெப்பத்தை தேவையான நேரத்தில் தாமே உருவாக்கிக்கொள்கின்றார்கள். இவர்களின் இந்த முறையை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, தெரியாதவர்கள் அறிந்துகொள்வதற்காக இங்கு இதை இணைக்கின்றேன். விளக்கம்: இவ்வாறு வெப்பத்தை உருவாக்கும் இடம் ஒரு பெரிய களஞ்சியசாலை - Store - போன்றபகுதியினுள் இருக்கின்றது. முதலில் பெரிய வைக்கோல் கட்டுக்கள் ட…

    • 6 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.