வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து! இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார். இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற் ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது. ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/
-
- 24 replies
- 1.9k views
-
-
„நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்” இப்படி தனது அயல் வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற Maurice (29), சொன்னபடியே இன்று ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறான். 19.02.2020 அன்று இளவயதிலான ஒன்பது குர்தீஸ் இனத்தவர்களதும் இரண்டு யேர்மனியர்களது ம் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு இடையில் இன்னும் ஒரு அனர்த்தம் யேர்மனியில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் Hessen மாநிலத்திலேயே நடந்திருக்கிறது என்பது இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி. ஒரு வாரம் பாடசாலை விடுமுறை. இந்த விடுமுறையில்தான் Rosenmontag என்ற யேர்மனியரின் கார்னிவேல்(Carnivel) நடைபெறுகிறது. விதவிதமான உடைகள், அரிதாரங்களுடன் தங்களை அலங்கரித்து யேர்மனியர்கள் …
-
- 2 replies
- 969 views
-
-
ஆஸ்திரேலிய சிறுவனுக்கு கிடைத்த அசைக்க முடியாத ஆதரவு
-
- 1 reply
- 884 views
-
-
ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன்செய்தான்..... கொலை செய்தவர் இப்பொழுது ஒரு வழக்கறிஞர் https://yarl.com/forum2/thread-5747-post-53163.html#pid53163 https://www.cp24.com/news/markham-man-convicted-of-manslaughter-at-19-now-a-licensed-lawyer-1.4824013
-
- 5 replies
- 1.3k views
-
-
குண்டுவைக்க முயன்ற ஐ.எஸ் ஆதரவாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் by : S.K.Guna ஐஸ்ஐஸ் ஆதரவாளர் சஃபியா ஷேய்க், செயின்ற் போல்ஸ் தேவாலயம் (St Paul’s Cathedral) மீது தன்னைத் தானே வெடிக்கவைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாக ஒப்புக் கொண்டார். மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், குண்டினை வெடிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உளவு பார்த்தார். சதி நடவடிக்கையில் ஈடுபட்டபோது 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்ததாக, குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இ…
-
- 1 reply
- 604 views
-
-
அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள். அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத் தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள…
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
வாஷிங்டன் : அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, 2013ல் பதவியேற்ற, ஸ்ரீ ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த அவர், அமெரிக்காவ…
-
- 0 replies
- 646 views
-
-
https://toronto.ctvnews.ca/video?clipId=1900344&jwsource=fb
-
- 7 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம் by : S.K.Guna பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில் வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆன்ட்ரியா லீட்சம் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சிரேஸ்ர அமைச்சர் ஜூலியன் ஸ்மித் 204 நாட்கள் குறித்த அமைச்சு பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், வீடமைப்பு அமைச்சராக இருந்த எஸ்தர் மக்வே அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனது பதவியை இழந்துள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் குறித்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவி ஆர்லீன…
-
- 1 reply
- 615 views
-
-
Hatun Sueruecue 23 வயது நிரம்பிய துருக்கி நாட்டைச் சேர்ந்த இளம் தாய். வாழ்ந்தோம் இறந்தோம் எனும் சாதாரண வாழ்வை என்றுமே அவள் விரும்பியதில்லை. தனது வாழ்வுக்கான தீர்மானங்களை தானே எடுக்க வேண்டும். கற்பனையில் மிதந்து கனவுலகில் பறந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம். அவளது விருப்பத்துக்கு எதிராக நின்றது அவளது பெற்றோர்களும் சகோதரர்களும்தான். தொன்மையான கலாச்சாரத்துக்குள்ளும் மதக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் மூழ்கிப் போயிருந்த அவளது குடும்பம் Hatunஐயும் அதற்குள் அழுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் தன்மீது விழுந்திருந்த அழுத்தச் சுமைகளை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து விட்டாள். ஆனால் அதற்குள் முற்று முழுதாக ஊறிப் போயிருந்த அவளது குடும்பம் வே…
-
- 7 replies
- 1.9k views
-
-
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கையின் சதந்திர தின நாளான Feb 4ல் கனடிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை: “இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் போனவர்கள் என்ற நீண்ட வரலாற்றைக்கொண்டது. காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதான ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சமீபத்திய கூற்று, வெயில், மழை ஆகியவற்றின் மத்தியில் ஆயிரக்கணக்கான நாட்களாக தமது உறவுகளுக்காக கடுமையாக பாடுபட்ட, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் நம்பிக்கையை நசுக்கியுள்ளது. உண்மை மற்றும் நீதிக்கு வழிவகுக்கும் ஒரு முழுமையான, சுயாதீனமான, சர்வதேச விசாரணை இப்போது தேவைப்படுகிறது.”
-
- 1 reply
- 991 views
-
-
உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய ரொமானிய நகரில் பேக்கரி ஒன்றில் தொழிலில் ஈடுபட்டிருந்தஇலங்கையை சேர்ந்த இரு பெரும்பான்மை இன பணியாளர்கள் அந்த பணிகளில் இருந்து விலக்கப்பட்டு வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ரோமானிய ஊடகமான 'ஹொட்நியூஸ்' இதனை தெரிவித்துள்ளது.டிட்ரு என்ற பகுதியில் செயற்பட்டு வரும் மாவிலான உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளூரில் பணியாளர்களை தேட முடியாத நிலையில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பணிகளில் சேர்த்து கொண்டுள்ளார்.இந்த பிரதேசம் ஹங்கேரியன் இனத்தினர் அதிகமாக வாழும் பிரதேசமாகும். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளால் குறித்த இரண்டு இலங்கையர்களும் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
யேர்மனியத் தொலைக்காட்சி RTL இல் 2002ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி Deutschland sucht den Superstar (யேர்மனி சுப்பர் ஸ்ராரைத் தேடுகிறது). வழமை போல் இந்த வருடமும் தை மாதம் ஆரம்பமான அந்த நிகழ்ச்சியில் Bad Friedrichshall என்ற நகரத்தில் வசிக்கும் டிலானி தெய்வேந்திரன் (24) பங்கு பற்றி அடுத்த கட்டத்துக்குத் தெரிவாகி இருக்கிறார். டிலானி வாழும் நகரத்தில் இருந்து வெளியாகும் Stimme என்ற பத்திரிகை அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. https://www.stimme.de/heilbronn/nachrichten/nord/lokales/Dielani-Theivendran-aus-Bad-Friedrichshall-tritt-bei-DSDS-an;art140901,4314453 யேர்மன் மொழி தெரியாதவர்களுக்கு அந்த இணைப்பு https://e…
-
- 5 replies
- 1.3k views
-
-
'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு? வ.ந. கிரிதரன் இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்…
-
- 9 replies
- 1.6k views
-
-
திக்சிகா வழிகாட்டிய பாதையில் உறுதியோடு பயணிப்போம் – பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு! AdminJanuary 31, 2020 தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார். Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists. பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு. எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்…
-
- 18 replies
- 2k views
-
-
சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ?? ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர். "தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான் கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க சாசில்லை மேசில்லை கோரானான் வை ராசா என் செய்வாய் என் ராசா?" இதன் அர்த்தம் "தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அ…
-
- 28 replies
- 15k views
-
-
பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு by : S.K.Guna பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன. …
-
- 13 replies
- 1.7k views
-
-
முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடக அறிக்கை: முன்னாள் கனடிய பிரதமர் பிறையன் மல்றோனி 1986 ல் தமிழ் மக்கள் அகதிகளாக கனடாவிற்கு படகு மூலம் வந்தடைந்த போது அவர்களை மானசீகமாக வரவேற்றதை அங்கீகரிக்கும் விதமாக ‘கனேடியத் தமிழர் மரபு விருது’ மாண்புமிகு பிரதமர் பிரையன் மல்ரோனி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய 155 தமிழ் மக்கள், 1986 ஆகஸ்டில் தெற்கு நியூபவுண்ட்லாண்டிற்கு வந்தடைந்த போது அவர்களை ஏற்றுக்கொண்டார் பிரதமர் பிரையன் மல்ரோனி. சில கனடியர்கள் ஆத்திரமடைந்து தமிழ் அகதிகளை மோசடி செய்பவர்கள், வ…
-
- 0 replies
- 549 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சாமிநாதன் பிணை நிராகரிப்பு! Last updated Jan 29, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவரது பிணை கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் பிணை மனுவை தள்ளிப்படி செய்த நீதவான், பொதுவாக, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் குறித்…
-
- 0 replies
- 969 views
-
-
கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.அதாவது வேலை அனுமதியுடன் குடும்பமாகவும் தனியாகவும் கனடா செல்லலாம் என்று.ஏற்க்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் சில லட்ச்சங்களை கட்டிப்போட்டு இருக்கிறறார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவிக்கு பாதுகாப்பு! கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் என்பவர், கடந்த புதன் கிழமை இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்கானார். ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் சந்தேகநபர், சுமார் 5’11’ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில்…
-
- 0 replies
- 674 views
-
-
“காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா On Jan 26, 2020 13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும். மனுசாவிடம் …
-
- 19 replies
- 1.9k views
-
-
கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர… கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச…
-
- 1 reply
- 897 views
-