Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எமது தீரமிகு மாணவர்களின் முயற்சியை மழுங்கடிக்க சிங்கள இன அழிப்பாளர்கள் பெரும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். உலகெங்கும் பரந்து வாழும் லட்சக்கணக்கான எம்முறவுகள் எங்கே. ஒரு நிமிடம் நின்று கையொப்பமிட ஏன் இந்த சுணக்கம். லட்சத்தைத் தாண்டவேண்டிய இந்தக் கையெழுத்து வேட்டை, சில ஆயிரங்களிலேயே இருக்கிறது. ஓப்ரா இடம்தர வேண்டும், விரைந்து கையொப்பமிடுங்கள். http://www.petitiononline.com/oguav96/petition-sign.html

    • 3 replies
    • 1.9k views
  2. சகல தொடர்புகளும் இணைக்கப்பட்டுள்ளன http://www.yarl.com/forum3/index.php?showtopic=56984 கடிதம் மாதிரி 1 Subject: SOS:Sri Lanka military has launched a ferocious attack on the safe zone today thousands of civilians would be killed by tonight. Dear Madam/Sir, This is an urgent message to inform you that we have received information from the safe zone that Sri Lankan forces have started a land, air and sea offensive into safe zone last night. We fear thousands innocent civilians including children will be killed by tonight. There are 165 000 civilians in the safe zone and we fear for their safety. This is the final appeal to the international community t…

  3. Started by MEERA,

    வாக்களியுங்கள் உறவுகளே

  4. ஒஸ்லோவில் ஐந்து இலங்கையர்களுக்கு கடூழியச் சிறை வீரகேசரி இணையம் 7/10/2009 11:18:06 AM - சமுராய் வகை வாள்களைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்ட ஐந்து இலங்கையர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக நோர்வே இணைய தள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரையில் குறித்த இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோர்வேயின் கல்பெக்கன் பகுதியில் ரமணன் விவேகானந்தன் என்ற 20 வயது இளைஞரை வாளால் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கு ஒஸ்லோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டதை அடுத்தே குற்ற…

  5. பிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு! மாதவி சிவலீலன் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது. இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்பட…

  6. முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும் சாத்திரி ஒரு பேப்பர் யுத்தம் முடிந்து ஆண்டு மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு தங்கள் உறவுகளை பார்க்கவும் வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை செலவிடவென செல்லும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால் இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால் அப்படிப் போகின்றவர்கள் போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு திரும்பி வந்தால் எவ்வித சிக்கல்களும் இல்லை. போகிறவர்கள் தங்கள் தேவைகள் அல்லது …

    • 15 replies
    • 1.9k views
  7. இலண்டனில், எதிர்வரும் சனிக்கிழமை மக்களைக் காக்க மாபெரும் பேரணி திகதி: 15.06.2009 // தமிழீழம் இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் , காணாமல்ப் போயுள்ளோரை மீட்கவும் வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Start : 1:00 P.M Hyde Park Corner Station Finish : Temple , Embarkment அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு வரலாற்று பங்களிப்பை தருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.

  8. கிட்டத்தட்ட 190ற்கு அதிகமான நாடுகள் இந்த உலகத்தை பிரித்தாளுகின்றன. ஜரோப்பாவின் இதயப்பகுதியில் 8.5 மில்லியன் மக்களுடன் அமைந்திருப்பது தான் சுவிட்சர்லாந். உத்தியோகபூர்வமான பெயர்: சுவிஸ் கூட்டமைப்பு குறியீடு: Confoederatio Helvetica வேறு பெயர்கள்: Schweiz, Suisse, Svizzera, Svizra சுவிசில் நான்கு மொழிகளும் நான்கு கலாச்சாரங்களும் உள்ளன. 4இல் 3பேர் ஜேர்மன் மொழி (Orange நிறம்) பேசுகிறவர்கள். மேற்கு பகுதியினர் பிரெஞ் மொழி பேசுபவர்கள் (பச்சை நிறம்). றேத்தோறோமான்ஸ் (Rätoromans) ஒரு குறுகிய நிலப்பரப்பில் 1வீதம் மக்களால் பேசப்படுகின்றது.(ஊதா நிறம்) கொசுறு செய்தி: இவர்கள் FC Raetia என்று ஒரு உதைபந்தாட்ட அணியை அங்கிகரிக்கப்டாத நாடுகளின் உதைபந்தாட்ட போட்டியில…

    • 9 replies
    • 1.9k views
  9. ரி.பி.சி ரி.பி.சி.கு அரோகரா. ரி.பி.சி விவகாரம் உயர்நீதிமண்றத்திலை நிக்குதாம். உண்டியலான் அதனை ஒரு புலி விவகாரமாக்க விரும்புறாராம். ஆனால் நீதிமண்றம் சொல்லிச்சுதாம் இது அந்த விவகாரம் இல்லை இது வானொலி விவகாரம் எண்டு. உண்டிலான் இதற்கு செலவு செய்வதற்கு தனது உண்டியல் பணத்தை விரையம் செய்து வருகிறாராம். இதுவரை 1000 பவுண்டகள் கரைந்தள்ளதாம். உயர்நீதிமண்ற விரைகள் முடிய ஒரு 5000 பவுண்டுகள் வரை கரையுமாம். உண்டியலான் புதுவருடத்தில் கோவில் வருமானத்தை சிலவு செய்யும் முறைகளை நன்கு ஆரம்பித்துள்ளார். இதைவிட பெரிய ஒருவிடயம். இந்த வானொலியன் அந்த முன்னைநாள் கணக்காணளன் மக்கள் திலகம் இந்த வானொலியின் அனைத்து மோசடிகளையும் விலாவாரியாக நீதிமன்றத்திற்கு சொல்ல துணிந்திட்டாராம். …

    • 8 replies
    • 1.9k views
  10. நேர்காணல்-சாந்தி ரமேஸ் சாந்தி ரமேஸ் யாழ்ப்பாணம் குப்பிளானி்ல் பிறந்து யேர்மனியில் வசிக்கின்ற ஈழப்பெண். இலக்கிய ஈடுபாட்டாளர், எழுத்தாளர், போராட்டப்பற்றாளர், களப்பணியாளர் என்று தன்னார்வத்தில் செயற்பட்டு வரும் சாந்தி, எழுதத்தொடங்கியது 13வயதில். 1) இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000) 2) அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001) 3) கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002) 4) உயிர்வாசம் ((கவிதைத்தொகுப்பு 2005) 5) கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)என இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். போர் நடந்த இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கட்டி…

    • 16 replies
    • 1.9k views
  11. எனது சிறு வயது முதலே நண்பி மாலினி. அவளுக்கு ஒரு அக்கா அண்ணா தம்பி. இவளின் பெற்றோர் ஆசிரியர்கள். எக்கச்சக்கமான காணிகள் சொத்துக்களாக. ஆனாலும் தாயும் தந்தையும் கஞ்சப் பிசினாரிகள். பிள்ளைகளை சுதந்திரமாகத் திரியவும் விடமாட்டார்கள். ஒழுங்கான உடைகளை வாங்கியும் கொடுக்க மாட்டார்கள். எனது பெற்றோரும் ஆசிரியர்களானதாலும் அவளது தாய் என்தாயாருடன் கற்பித்ததாலும் எனக்கு அவர்கள் வீட்டில் எந்நேரமும் போய் வர அவள் என்னுடனும் திரிய அனுமதி கிடைத்தது. நாகரிகாமான உடை எதையும் அவள் வாங்கிப் போட்டதாக எனக்கு நினைவில்லை. ஏன் பயப்பிடுகிறாய் உன் அம்மாவை எண்டாலும் கேள் வாங்கித் தரும்படி என்று கூறினாலும் சிரித்துச் சமாளித்துவிடுவாள். யாராவது வெளிநாடு போபவர்களைப் பார்த்து தந்தை ஏசுவார் என என்னிடம் கூ…

  12. கனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரி போராடிய தமிழர்கள்: பௌத்த பிக்கு தலைமையில் வந்து குழப்பிய சிங்களவர்கள்! May 13, 2019 இனஅழிப்பிற்கு நீதிகோரி கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள மக்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் (11) இந்த சம்பவம் நடந்தது. தமிழினப் இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இந்த போராட்டம் நடந்தது. ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோவிலுள்ள தமிழர் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட போராட்டத்தில் பல நூற்று கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டிருந்தனர். முறைப்படி அனுமதி பெற்று ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக இந்த போராட்டம் நடந்தத…

  13. லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. [Wednesday 2014-10-01 10:00] வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எ…

    • 7 replies
    • 1.9k views
  14. புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய ஊடகங்கள், சிறிலங்காவில் நடத்தப்பட்ட இனவழிப்பு சம்பந்தமாக செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வரும் இவ்வேளையில், சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தாம் தமிழ்ப்பொதுமக்கள் எனும் பெயரில் இவ்வூடகங்களை திசைதிருப்பவும், பிழையான/பொய்யான தகவல்களை தொடர்ந்தனுப்பிய வண்ணம் உள்ளனர். இதன் ஒரு ... * தன்னை முன்னால் புலி என்பவரும் * இடைநாளில் ஈ.என்.டி.எல்.எப் கும்பலின் முக்கியஸ்தகரும் * நடிப்புலக மாமேதையும் *இடைநாள்(யுத்த நிறுத்த காலங்கள்) புலிகளின் புலனாய்வுத்துறையின் லண்டனின் முக்கிய உறுப்பினர் என தன்னை இனங்காட்டியவரும் * கிழக்கில் ராம் தலைமையில் தப்பியதாக கூறப்பட்ட போராளிகளின் நலன் விரும்பியும் ஆக செயற்பட்டவரும் * நாடு கடந்த அரச…

  15. ''ஜெசிக்காவை' தெரிந்த பல பேருக்கு 'விபூசிகாவை' தெரியாது" இவர்கள் இருவருமே எம் தமிழினம் தான், இவர்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 'ஜெசிக்கா' super singer மேடையில் பாடுவது இவர் கனவு, 'விபூசிகா' வின் வாழ்க்கையே ஒரு கனவு. 'ஜெசிக்கா' வின் கனவு நினைவாக SSJ10 க்கு வாக்கு அளித்தால் போதும். 'விபூசிகா' வின் வாழ்கை கனவுக்கு எதற்கு வாக்களிப்பது??? யாரிடம் கேட்பது???'' - முகநூல் ஆதங்கம். ஜெசிக்காவுக்கு வாக்குச் சேர்க்கும் கூட்டம் விபூசிகாவின் விடுதலைக்கு வாக்குச் சேர்த்து சர்வதேசத்தின் கவனத்தை சேர்க்குமா..???! - எங்கள் ஆதங்கம்.

  16. Started by Anandasangaree,

    இடைக்காடர் என்டு ஒரு தலைப்பை தொடங்கினன் அதை ஆரொ களட்டி போட்டினம். அது தொடர்பாக மோகன் உடனடியாக பதில் தருவார் என்டு என்னகிறன் தர மறுத்தால் உடனை மகிந்திடம் முறையிடுவன். அது போக இண்று ஒரு புனித நாள் அதை அனுஸ்டிப்போம்.

    • 7 replies
    • 1.9k views
  17. யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம். மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந…

  18. . எதையெல்லாம் செய்ய இயலுமோ, அதையெல்லாம் செய்வோம். அனைவரும் இணையுங்கள் அந்தந்த நாட்டினது அரசுத்தவைர்களுக்காவது எங்கள் மக்கள் குருதியாற்றிலே வாழ்வைத் தேடும் அவலத்தை சொல்லுங்கள். அனைத்துத் தலைவர்களுக்கும் அனுப்புவோம். அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும். president@whitehouse.gov, President Barack H Obama United States of America 2. ministers@hm-treasury.gsi.gov.uk Rt. Hon. Gordon Brown MP Prime Minister, UK 3. mailbox: http://www.bundesregierung.de/Webs/Breg/EN....html__nnn…

  19. மே 10 நோர்வேயில் ஈழத்தமிழரின் பொதுசன வாக்கெடுப்பு http://www.tamilvalg.com/Tamilvalg.pdf நோர்வேயில் எதிர்வரும் 10ம் திகதி ஞாயிறன்று ஈழத்தமிழர் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்ரவங்கர், துரண்ணியம் ஆகிய நான்கு நகரங்களிலும் வடநோர்வேயில் அஞ்சல் மூலமாகவும் நம்பகமான பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு நடுவர்களால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்படும். வாக்குச்சீட்டின் சரியான உள்ளடக்கமும் மேலதிக விபரங்களும் விரைவில் வெளியாகும். Infomøte: Torsdag 07.05.09 kl.19.00 på Grurud Samfunnshus தொடர்புகட்கு: http://www.tamilvalg.com

    • 0 replies
    • 1.9k views
  20. லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு 3 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் கட்டை, அரிவாள் உள்ளிட்டவை களை கொண்டு தாக்கியுள்ளனர். இவர்கள் கைது செய்யப் பட்டிருப்பதை அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் வரவேற்று போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். http://puspaviji.blogspot.com/

    • 8 replies
    • 1.9k views
  21. பாடகி தீயின் புதிய பாடல், பாடல் முழுவது யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  22. Started by putthan,

    ஈழத்தி தமிழர்கள் தங்களது பல சமய விழுமியங்களை அதிலும் தெய்வ விடயம் என்று வந்தால் அவர்கள் எதையும் எதிர்த்து பேசாம அப்படியே உள்வாங்கி கொள்வார்கள் அந்த பலவீனத்தால் பல புது புது மத தெய்வ வழிபாடுகள் எம்மவர்களை பற்றி கொண்டுள்ளது இந்த டமிழ்சை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு புரியும் சிவனுக்கு சிவராத்திரி என்று சிவனிற்குரிய பூஜையை தான் பாபாவிற்கு தாரை வார்த்து கொடுத்துள்ளோம் என்ற பக்குவம் உண்டு ஆனால் இங்கு பிறந்த இவர்களின் வாரிசுகளுக்கு புரியுமா??அவர்களை பொறுத்தவரை சிவராத்திரி என்றா பாபாவிற்கு இரவு பூசை பஜனை வைத்தல் தான் சிவராத்திரி என்று விளங்கி கொள்வார்கள் பின் அவர்களின் வாரிசுகளுக்கு பாபாவின் பெருமைகளில் ஒன்று என்று புகட்டுவார்கள் அப்படியே சிவனின் நாமம் அழிந்து விடும் சைவமும் மறைந…

    • 7 replies
    • 1.9k views
  23. கனேடிய தமிழ் பொறியியலாளர் மற்றும் விஞ்ஞானி கலாநிதி ஏ.பி.எஸ் செல்வதுரை அவர்கள், 2007ம் ஆண்டிற்கான கனடாவின் பெருமைக்குரிய கில்லம் பரிசினை (100000 டொலர்) வென்றுள்ள ஐவருள் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். http://www.ccnmatthews.com/news/releases/s...ctionFor=642486 A.P.S. Selvadurai, McGill University - Engineering A.P.S. Selvadurai melds theoretical concepts and experimental investigations with computational approaches in order to study engineering problems particularly those linked to environmental protection. An international leader in the fields of theoretical, applied, and computational mechanics, as well as applied mathematics and geomechanics (the dis…

  24. கிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020

  25. வாத்தியாரின் பெருமை கன காலத்தின் பின் என் பழைய நண்பன் வாத்தியாரை வழியில் கண்டேன் என்ன செய்கிறார்கள் பிள்ளைகள் என்றேன் கொச்சம் கூனை நிமிர்த்தியபடி சொன்னார் மூத்த மகள் டொக்டராம் இரண்டாவது மகள் இம்முறை டொக்டர் படிப்புக்கு பல்கலைக்கழகம் தெரிவாம் கடைசிப் பையனை பற்ரி கதைக்கவே இல்லை என்ன செய்கிறார் கடைசி பையன் என்றேன் ஓ அவனா சரித்திரம் சமூகக்கல்வி என்று ஏதோ படிக்கிறான் கவிதை கத்தரிக்காய் என்று அது வேற அவருக்கு சோறு போடுமாம் என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை என்றார் அப்போ இருந்த வாத்தியாராய் இப்போ இவர் இல்லை என்று எனக்குள்ளே முழுமுணுத்தபடி மெல்ல நகர்ந்தேன் . புலம் பெயர் நாடுகளில்…

    • 6 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.