வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
அண்மையில் என்னுடைய நண்பன் தொலைபேசியில் என்னிடம் கேட்டார் சைவசிந்தாந்த வகுப்பு நடக்கிறது வாறீங்களோ போவோமோ என்று,சும்மா இருக்க போர் அடிக்குது என்று நானும் வாரேன் என்று போகும் போது என்னையும் அழைத்து செல்லும்படி கூறினேன்,அங்கு போய் கேட்டு போட்டு வந்து யாழில் ஏதாவது கிறுக்குவோம் என்ற ஜடியாவில் நானும் போக யோசித்தேன். நண்பன் சொன்னார் மறக்காமலே $150 டொலர் காசு கொண்டு வாரும் என்று கேட்டவுடன் நான் திடுகிட்டு போனேன்,ஏன்டப்பா $150 டொலர் என்று கேட்ட பிறகு தான் நண்பர் விளக்காமாக சொன்னார்.பெரியவை இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார் அவர் சைவசிந்தாந்தம் பற்றி சொல்லி கொடுத்து சைவசிந்தாந்த இரத்தினம் என்ற பட்டமும் வழங்குகிறாராம் அதற்கு த…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்று IBC இல் மாவீரர்நாள் 2011ம் ... இரவு 6 மணி முதல் ... வானவேடிக்கைகள் இருக்கும் ... http://www.ibctamil.fm/
-
- 1 reply
- 1.1k views
-
-
மீண்டும் ஒரு கோசிப் பாடசாலைகளை பற்றியது.சிட்னியில் தமிழ் பாடசாலைகளிள் ஒவ்வொரு ஆண்டும் கலை விழா வைப்பார்கள் அதில் மாணவ மாணவிகள் பல கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் அநேகமான இவ்வாறான கலை விழாக்களிற்கு அடியேன் சமூகம் அளித்துள்ளேன்.பாடசாலை மாணவர்களிள் 96% மாணவர்கள் ஈழ தமிழர்களின் வாரிசுகள் ஆனால் அவர்களின் கலைபடைப்புகள் எல்லாம் இந்திய தேசியத்தை பிரதிபலிப்பதாக இருந்தது இருக்கின்றது.உதாரணமாக சொல்ல போனா மகாபாரதம்,இராமயணம் மகாத்மா காந்தி,இந்திரா காந்தி,ரவிந்திரநாத் தாகூர் போன்றோர்களின் கருத்துகளையும் அவர்களையும் பிரதிபலிக்க கூடிய கலைவடிவங்களை தான் இந்த மாணவ,மாணவிகள் மேடை ஏற்றுவார்கள் இது அவர்களின் குற்றம் இல்லை அவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை தான் செய்து காட்டுகிறார்கள் இப்படியான கலைபடைப்…
-
- 4 replies
- 2.2k views
-
-
புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும் எஸ்.எம்.எம்.பஷீர் "அன்பினால் கோபக்காரனை வெல், நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம் (பௌத்த நீதி நூல்) buddha urumayaசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல…
-
- 2 replies
- 1.8k views
-
-
நேர்காணல் = நிவேதா உதயராஜன் = கோமகன் ( பெரிய பிரிட்டானியா ) / “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” நிவேதா உதயராஜன்,மெசொப்பொத்தேமியா சுமேரியர் (பெரிய பிருத்தானியா) ஈழத்தின் வடபுலமான இணுவிலில் பிறந்து தற்பொழுது பெரியபிரித்தானியாவில் வசித்துவரும் நிவேதா உதயராஜன் கவிதாயினியாகவும், கதை சொல்லியாகவும், தமிழர் வரலாற்றில் நாட்டமுள்ளவராகவும், சமூகசேவையாளராகவும், சமகால அரசியலில் நாட்டமுள்ளவராகவும், வர்த்தகப்பிரமுகராவும் என்று பல்துறைசார் வெளிப்பாடுகளை உடையவராக புலம்பெயர் சமூகத்திடையே அடையாள…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங…
-
- 3 replies
- 986 views
- 1 follower
-
-
பல கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுகின்றனர் தமிழ்மக்களை அணி திரளுமாறு கேட்டுக்கொள்கின்றனர் மேலதிக விபரங்கள் விரைவில்... http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e
-
- 3 replies
- 1.6k views
-
-
அவசர குறுகிய அறிவிப்பு நாளை அமெரிக்காவின் மிஸ்ஸிகன் மா நிலத்திலிருக்கும் லான்சிங் நகரில் மாபெரும் சிங்களத்தின் வெற்றிவிழாவொன்று நடக்கவிருக்கிறது.இதுபற்றி தெரிவிக்கபட்ட கருத்துக்கள் அங்கு 400 சிங்களமாணவர்கள் விவசாயபீடமொன்றில் கல்விகற்பதாகவும் அவர்களின் எற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வுக்கு மகிந்தவின் தம்பியும் கலந்துகொள்கிறார் என்ற தகவல் சி.ரி.ஆர் வானொலியில் வந்த நேயர் மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்,இங்கு மிகவும் கவலைக்குரிய விடயம் அங்கு வாழ்வது வெறும் இரண்டு தமிழ் குடும்பங்கள் தான்,இதற்கு ஆதரவு வழங்க கூடியவர்கள் ஆயத்தமாகுங்கள்,இன்னும் சிறிய வேளையில் விபரங்களை இணைக்கிறேன் இந்த நிகழ்வு நாளை காலை(29/04/09)8.30க்கு ஆரம்பமாகி மாலை 3.00 மணிக்கு நிறைபெறும்.சிங்களவர்கள…
-
- 2 replies
- 2.5k views
-
-
“அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது. “2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பாதிப்பில் இருந்து மீள உதவுவதற்காக ஒரு திட்டத்தை ஐரொப்பிய ஒன்றியத்தில் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டில் இருந்து, ஐரொப்பிய ஒன்றியத்துக்கு, இறக்குமதி வரி இல்லாமல் உடைகள் விற்பதற்கு சிறிலங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி சிறிலங்காவின் ஆடைகள் சீனா மற்றும் ஏனைய நாடுகளைவிட, 10விகிதம் மலிவானது - இதனா…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
பிள்ளைகளை கத்தியால் குத்தி படுகொலை செய்ய பார்த்த இலங்கைத் தாய், சுவிஸில் அமர்க்களம்! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:30 சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் அவரது பெண் குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். அத்துடன் அவரது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டார். பிள்ளைகளுக்கு வயது 05 உம், 08 உம். பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்கானார்.. கையில் காயம். மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிர் ஆபத்துக்கள் நேரவில்லை. மூவரும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி சங் 10 Jun, 2023 | 02:07 PM (நா.தனுஜா) அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங், "இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்கடனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தி…
-
- 37 replies
- 2.7k views
-
-
«நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது அர்த்தப்படுத்த முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது கபடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்»இவ்வாறு நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 510 views
-
-
ஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019 தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழாவினை இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய பொங்கல் விழா ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹரோ நகரசபையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஹரோ நகரசபையின் மேயர் கரீமா மரிக்கார், லண்டன் அசெம்பிளி உறுப்பினர் நவீன் ஷா, கவுன்சிலர் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா, கவுன்சிலர் கிரகம் ஹென்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நடன நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் சிறப்புரைகளும் இவ்விழாவில் இடம்பெற்றன. நி…
-
- 1 reply
- 1.7k views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்… கருத்தரங்கம் [Videos] Published By பெரியார்தளம் On Tuesday, May 22nd 2012. Under ஈழம், முதன்மைச்செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…” என்ற தலைப்பில் சென்னையில் (மே18) கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் தோழர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நா.க.த.அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முருகையன் வரவேற்புரை ஆற்ற நா.க.த.அரசிங் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இந்நிகழ்வில் “தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திரு…
-
- 0 replies
- 543 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை ! சர்வதேசம் ;- அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளர். நாட்டின் குடியேற்ற அமைப்பிற்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவ…
-
- 0 replies
- 509 views
-
-
-
கோடைகால ஒன்றுகூடல் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா நடாத்தும் கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் 18.08.2012 சனிக்கிழமை மோனிங்சைட் பூங்காவில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியை இனிதே கண்டு மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகளுக்கு . 647-286 -9089 416- 854-4290 647-624-7357
-
- 0 replies
- 426 views
-
-
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ் இளைஞர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இன்னும் அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
அ) உங்கள் நாட்ட்டு வெளிவிவகார அமைச்சரை தெரிவு செய்யுங்கள் ஆ) அதை உரிய இடத்தில் பதிவு செய்யுங்கள் இ) கடைசியாக உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யுங்கள் Dear ...... Sri Lanka has reached a critical phase where government claims it has ended 95% of the war against Tamil insurgency. For Tamils, specially those who lived under LTTE control for over a decade, do not trust Sri Lanka and are facing genocide. Why genocide: what UN charter says: Article II. In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnic, racial or religious group, as such: a) Killing members of the grou…
-
- 1 reply
- 2k views
-
-
இந்தியத் திரைப்படங்களும்; ஈழத்தமிழினமும் சில சிந்தனைகள் ! ---------------------------------------------------------------------------------------------- 0 இந்தியத் திரைப் படங்கள் எந்த வகையிலாவது எமது கலாசார,பண்பாட்டு விழுமியங்களை பேணவோ அன்றி வளர்க்கவோ முனைகின்றனவா ? 0 இவை சொல்லுகின்ற செய்திகள் எமது இனம், மொழி, கலை சார்ந்து எவ்வகையிலாவது பயன்படுகின்றதா ? 0 திரைப் படங்களில் இடம்பெறுகின்ற உரையாடல்களில் வருகின்ற வசனங்கள் எந்த வகையிலேனும் பயனுடையனவாக இருக்கின்றதா ? 0 தமிழ்மொழியோடு தமிழினமும் அழிவுக்குள்ளாகியிருக்கின்ற இன்றைய சூழலில், இந்தியத் திரைப் படங்கள் வெறும் கனவுலகில் எம்மையும் எமது எதிர் காலச் சந்ததிகளையும் சஞ்சரிக்க வைக்கின்றன என்ற உண்மையை உணர…
-
- 0 replies
- 946 views
-
-
பாதையோர நடைபவனி தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி அனைத்துலக பெண்கள் தினத்தையொட்டி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனி 14 ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Kannedy &Sheppard start - Sheppard & Mc Cowan turn right - Mc Cowan & Ellesmere turn right - Ellesmere & Kannedy turn right - Kannedy &Sheppard …
-
- 3 replies
- 905 views
-
-
-
- 11 replies
- 1.2k views
-