Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காரணம் தெரியுமா ? பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில் அவதானித்தேன் பெரும்பான்மையான பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ? சிகை அலங்கார நிலையங்களில் உடைந்த சீப்பு, ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி, அனைவருக்கு ஒரே துவாலை பாவிப்பது ஏன் ? (சவர அலகு மாற்றுகிறார்கள்) மீன் சந்தையில் கூட இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ? (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது. பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்) உணவகத்தில் குறுகிய கழிவறைகள், அசுத்தமாகவும் (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ? தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்ட…

    • 15 replies
    • 1.7k views
  2. புலத்தில் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகினற் காணொளிகள் துரிதகதியில் வளரி வலைக்காட்சியில் இணைக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தின் மனிதப் பேரவலத்தை அனைத்துலக சமூகத்துக்கு கொண்டு செல்ல தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளின் அறிவித்தல்கள் - அழைப்புக்கள் என யாவற்றையும் ஒளிபரப்ப வளரி காத்திருக்கின்றது. www.valary.tv

  3. எம் உரிமையை உலகில் உறுதிசெய்ய உலகெங்கும் போர்தொடுப்போம், உரிமைக்காய் கரம் சேர்ப்போம் என்னும் கோசத்துடன் உலகெங்கும் ‘உரிமைப் போர்’ நிகழ்வினைத் தமிழர்கள் நடாத்தவுள்ளார்கள். தினம் தினம் செத்துமடியும் தம் உறவுகள் குரலினைக் கேட்க மறுக்கும் இவ் உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் உறுதியாய் இறுதியாச் செய்திகூற மார்ச் 16 உலகெங்கினும் ஒரேவேளையில் அணிதிரளவுள்ளனர். சொந்த மண்ணில் தங்கள் உறவுகளின் நிலை தெரியாது நிர்க்கதியாகி சிங்கள ஆதிக்க சக்திகளால் சிதைக்கபட்ட தமிழினத்தின் உரிமைக்கான போராகவும், விடுதலை அவாவோடு காத்திருந்த மக்களுக்கு சிங்கள பேரின வாதிகளால் எழுதப்படும் மரண சாசனத்துக்கு உலகத்திடன் விடை வேண்டியும் இவ் உரிமை போர் நடாத்தப்பட விருக்கின்ற…

  4. உங்கள் கருத்துக்களை ஏழதுங்கள் http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...FTOKEN=91768727

    • 2 replies
    • 895 views
  5. உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, எனக்கு உந்தக் கணனி மற்றும் போன் ரெக்னோலொயியள் என்றாலே சிம்ம சொப்பனம். ஆனால் கணணி வீட்டில கிட்டத்தட்ட 23 வருடங்களாக இருக்கு. பல விடயங்களிலும் நாட்டம் கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் எனக்கு, இந்த இரண்டும் பெரிய சவாலாகவே இன்றுவரை இருக்கு. அதோட எனக்குப் போன்கள் நீண்ட நாட்கள் பாவிப்பதும் குறைவு. நான் அடிக்கடி மாத்த யோசிக்காமலே அதுவா விழுந்து உடஞ்சுபோகும். அடுத்தது மாற்றும் மட்டும் வாங்கிற போன் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையை தந்து கொண்டும் இருக்கும் . மாறி மாறி ஒவ்வொரு போன் இலும் முக்கியமானவர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு வரும் போன்களை மட்டும் பதிந்து கொள்வேன். அதனால் அவசரத்துக்கு தேவைப்படும் என்பதற்காக பழைய தொலைபேசியையும்…

  6. தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம்... Tamil eelam Football association Tynwald Hill International Football Tournament - Tamileelam F.A Live Broadcast Opening Ceremony Thursday 4th July 2013- 12 Noon BST/ 7:00 AM EDT Game 1 Thursday 4th July 2013- Sealand v Tamileelam- 7.30 PM BST/ 2:30 PM EDT Game 2 Saturday 6th July 2013 - Occitania v Tamileelam- 7.00 PM BST/ 2:00 PM EDT Finals Day Sunday 7th July 2013 - Time: TBD Tune into: www.tamileelamfa.org

    • 5 replies
    • 1k views
  7. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்தவர்கள் கவனத்துக்கு பிரெக்ஸிட் பின்னான, வதிவிட விண்ணப்பத்துக்கு, இம்மாதம் 30ம் திகதியே கடைசி திகதி ஆகும். நீங்கள், சுவிஸ் அல்லது ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இங்கே வந்து தங்கி இருந்தால், கட்டாயம் விண்ணப்பிக்கவும். ஐந்து வருடங்கள் இங்கே தங்கி இருந்ததை உறுதிப்படுத்தினால், நிரந்தர வதிவுரிமை கிடைக்கலாம். நான் இங்கே நீண்ட நாட்களாக இருக்கிறேன், கடை வைத்து இருக்கிறேன், வியாபாரம் செய்கிறேன், வரி கட்டுகிறேன், பிள்ளையள் இங்க படிக்கினம். எமக்கு ஆட்டோமேட்டிக்காக கிடைக்கும் என்று பலர் இருக்கிறார்கள். நீங்கள் விண்ணப்பிக்காமல் கிடைக்காது என்று அறிவிக்கப்படுள்ளது. உங்களுக்கு பின்னால் வந்து தோலை தட்டி, இந்தாருங…

    • 0 replies
    • 1k views
  8. கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு! இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார். மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார். பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெர…

    • 28 replies
    • 2.9k views
  9. Antigone in Sri Lanka as IRANGANI by Ernest Macintyre Since her birth about four hundred years before Christ, this classical Greek woman Antigone has stood up as the defiant female defender of individual human rights against the sovereignty of the State. She now visits troubled modern Sri Lanka as IRANGANI. A thrilling evening not to be missed! "Ernest Macintyre, a fine writer" - Sydney Morning Herald Performance times in Canberra Belconnen Theatre on October 10 at 7pm Canberra Ticketing. Phone 62752700 or visit www.canberratheatre.com.au Performance times in Sydney Friday October 23 at 7pm Satruday October 24 at 7pm Sunday October 25 at…

  10. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயம் : இனப்படுகொலைகளுக்கு நீதிகோரி தொடர்கிறது புலம்பெயர் தமிழர்களின் 'விளம்பர பிரசாரம்' (நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்கொட்லாந்து விஜயத்தையடுத்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு நீதிகோரும் வகையில் அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் வாயிலாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'விளம்பர பிரசாரங்கள்' தொடர்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கிளாஸ்கோ மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சனிக்கிழமை காலை ஸ்கொட்லாந்திற்குப் பயணமானார். அவர…

  11. No Fire Zone: The Killing Fields of Sri Lanka Samstag, 7. Dezember, 18 Uhr Stattkino, Löwenplatz 11, 6004 Luzern Eintritt frei. Anmeldung für Platzreservation: info@amnesty.ch http://www.gfbv.ch/de/news___service/veranstaltungskalender/ Bitte weiterleiten... Danke! tyo (facebook)

  12. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லண்டனில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் (ஆர்.யசி) தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என்ற பெயரில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தை கண்டித்தும், கடிதத்தை கைச்சாத்திட்ட தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எதிர்வரும் 16 ஆம் திகதி லண்டனில் எதிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபவுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கவும் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து 'தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒ…

  13. முன்னொரு காலத்தில் இலங்கையில் இருந்து வந்து லண்டனில் குடியேறிய மூத்த குடி தமிழர்களில் பலர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இவர்களது புலம்பெயர் வரலாறு இலங்கை இனப்பிரச்சினையுடன் நேரடித் தொடர்பு கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க தமிழ் சமூகம்கொழும்பில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தது. இவர்களில் பலர் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். முன்னாள் ஆங்கிலேய காலனிய விசுவாசிகள். இன்றைய அரசியலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில், சிங்கள பௌத்த மேலாதிக்கம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழருக்கு எதிரான இனக்கலவரங்களில் தமிழ் மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை இழந்தனர். அப்போதும் "ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட கி…

    • 4 replies
    • 1.2k views
  14. பிரான்சில் ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் - சிந்தியுங்கள் மார் 24, 2014 பிரான்சில் விமான நிலையத்தில் வந்திறங்கி அகதி அந்தஸ்து கோரும்போது தடுக்கப்படும் தமிழர்களை விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான யுரோக்களை பெறுகின்றார்கள். இன்றைய சிக்கலான சூழலில் எமது மக்களின் பலவீனத்தை பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இலங்கையில், சிங்கள ஆட்சியாளர்களின் இனப்படுகொலைக்குள் சிக்குண்டு சுதந்திரமாக வாழ வழியில்லாத சூழலில், வெளிநாடுகளிற்குச் சென்று சரியான முறையில் தமது அகதி அந்தஸ்து கோரிக்கைகளை முன் வைக்காத சூழலில், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அல்லற்படும் சூழலை நாம் பார்க்கிறோம். அதன் பின் பல வழிகளிலும் தமது வாழும் இடப் பத்திரங்களை (domicile) பெற பலவிதமான முயற்சிகள் எடுப…

  15. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான முறையில் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் "TRT" தமிழ் அலை வானொலியின் அரசியல் ஆய்வாளர் "உதயகுமார்" கூலிக்குழுக்களின் வானொலி மூலம் பயமுறுத்தலுக்கு உட்பட்டுள்ளார்! குறிப்பாக டென்மார்க், ஜேர்மனி நாடுகளிலிருக்கும் கூலிகளின் உறுப்பினர்கள் மூலமே இப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது! கடந்த காலங்களில் இக்கூலி கும்பல்களினால் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் "விமலராஜன், நடேசன், சிவராம், சுகிர்தராஜன், .." போன்றோர் பயமுறுத்தல்களின் பின் கொல்லப்பட்டதும், பல அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது!!! இவர்களது கொலை கலாச்சாரங்கள் புலத்துக்கும் வந்துள்ளதா?? என்று சந்தேகப்படத் தோன்…

  16. சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் எழுத்தாற்றல் பயிற்சிப் பட்டறை. சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் டுயூஸ் பேர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட புனை கதை ,கவிதைகள் , கட்டுரை எழுதுவற்கான ,இரண்டாவது பயிற்சிப்பட்டறை வியாழன் மாலை 15.00 மணிக்கு, அவணக்கம், அறிமுகத்தோடு ஒன்றியப் பொறுப்பாளர் ஏலையா முருகதாசன் அவர்கள் ஆரம்பித்த வைத்தார். ஆசிரியரும் , பத்திரிகையாளரும் ,ஆய்வாளருமான திரு.சூ.யோ பற்றிமாகரன் அவர்கள் படைப்பாற்றல் ,புனைகதை ,மரபுசார்ந்த கவிதை,புதுக்கவிதை ,கட்டுரை ,பத்திரிகைச் செய்திகள் ,ஊடகத்துறை பற்றிய மையக் கருத்தினைக் கொண்டு விரிவானதொரு பயிற்சி வகுப்பினை நடாத்தியதோடு, அவர்களைத்தொடர்ந்து ஆசிரியரும் , கல்வியல், ஆய்வாளரும் ,ஊடகவியலா…

    • 0 replies
    • 1.2k views
  17. தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள் 07/15/2018 இனியொரு... உடகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சியில்ருந்து நீக்கப்பட்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு கட்டளையிட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகம் ஓர் இரவிற்குள் இந்த முடிவை எடுத்திருந்தது. இன்று சனிக்கிளமை நடைபெறவிருந்தத நேருக்கு நேர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பணித்த ஐ.பி.சி தமிழ், இறுதியாக நடைபெற்ற அவரது நேரலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் நீக்கப்பட்டார். ஜி.ரி.வி மற்றும் தீபம் தொலைக்காட்சி சேவைகளிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றிய தினேஷ், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந…

  18. வணக்கம். பரிசுக்கு போகும் எண்ணம் இருப்பதால் அங்கு முக்கியமாக பார்க்க வேன்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக இதை கேட்டகிறேன். குறிப்பாக சிறுவர்ளுக்கு.விவரம் தெரிந்தவர்கள் உங்கள் அனுபவங்களை பகிருங்கள். நன்றி

  19. BTF தேர்தலும் தலைமையக் கைப்பற்ற முனையும் வியாபாரிகளும் : மதி 07/11/2015 இனியொரு பிரித்தானியத் தமிழர் பேரவை என்ற லண்டனை மையமாகக் கொண்டு செயற்படும் அமைப்பின் தலைவரைத் தெரிவு செய்யும் கூட்டம் 12.072015 அன்று நடைபெறவுள்ளது. அதனை ஒட்டி அந்த அமைப்பின் ஆதவாளர்கள் செயற்பாட்டாளர்கள் சார்பில் மதி எழுதிய குறிப்பு கீழே தரப்படுகிறது. குறிப்பான எந்தச் செயற்பாடுமின்றி வெறித்தனமான சுலோகங்களோடு மட்டும் அரசியல் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவோடு (TCC) ஒப்பிடும் போது பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு(BTF) அடிப்படை வேலைத்திட்டம் ஒன்று உள்ளது. இதனால் செயற்திறனுள்ள பலர் BTF இல் இணைந்து செயற்பட்டனர். அடிப்படைக் கோட்பாடுகள் எதுவுமின்றி பிரித்தானியத் தமிழர்…

  20. சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்! முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர். அத்துடன் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராகவும் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவருமாற…

  21. Started by arjun,

    நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு .

  22. தனது 3 மாதமே ஆன மகளை துன்புறுத்தி ஊனமானக்கி பகுதி பார்வை குறைய வைத்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மேற்கு லண்டனில் வசித்து வந்த Anandakumar Ratnasabapathy (40) எனும் தமிழ் தந்தை தனது உயிரை நீதிமன்றத்தில் வைத்து மாய்த்துக் கொண்டுள்ளார். தனது மகளின் மூக்கு மற்றும் வாய் துவாரங்களை அடைத்துத் துன்புறுத்தி அக்குழந்தையை குறைபாடுள்ளதாக்கிய குற்றத்துக்காக இவர் கைதாகி இருந்தார். நீதிமன்றத்தில் வைத்து விசாரணையின் பின் இவருக்கு எதிராக தீர்ப்பு சொல்லப்பட இருந்த நிலையில் சுமார் 60 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி நீருடன் கலந்து குடித்து நீதிமன்றத்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைய…

    • 18 replies
    • 3.6k views
  23. “என்னதான் தடைகள் வந்தாலும் உண்மையான காதல் அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தங்களைச் சந்திப்பதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடும்” காதலுக்கான ஒரு விளக்கத்தை இப்படிச் சொன்னவர், யேர்மனியில் Nordfriesland பகுதியில் உள்ள Suederlugum இல் வசிக்கும் 89 வயதான Karsten. Karsten இனின் காதலியின் பெயர் Inga. 85 வயதான Inga டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். கொரோனா நோய்த் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கள் எல்லைகளை மூட ஆரம்பித்த பொழுது யேர்மனியும் டென்மார்ககும் தங்கள் எல்லைகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூடிக் கொண்டன. எல்லைகள் மூடப் பட்டதால் Karstenனாலும் Ingaவுவாலும் சந்திக்க முடியாமல் போனது. தினமும் சந்தித்து மகிழ்ந்திருந்த இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில் தவித்துப் போ…

    • 7 replies
    • 1.1k views
  24. உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.! Vhg நவம்பர் 09, 2025 இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார். கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார். “இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார். “அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையை…

  25. நியூசிலாந்து ஒக்லாண்டில் நாளை தமிழர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு. சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வினைச் செய்கிறார்கள். Sri Lankans take civil war despair on to the streets Two Sri Lankan groups demonstrating in Auckland tomorrow will present conflicting views on who is responsible for the suffering in their island homeland's civil war. After a 10,000-strong Tamil demonstration outside the UN's European headquarters in Geneva this week, the local Tamil community will be staging a vigil at Aotea Square to keep the international spotlight on what they say is the Sinhalese-majority Government's "genocide of Tamils". But at the same …

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.