வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்.! விருதுகளை அள்ளிய மயூரநாதன்.! இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில்…
-
- 6 replies
- 1.4k views
-
-
டொல்பின் படகு படகுகள் நீரில் போகவே கட்டப்படுகின்றன. டொல்பின் மீன்கள் நீரில் வாழப்பிறந்தன. டொல்பின்கள் போன்று பயணிக்க படகுகள் கட்டப்பட்டால் எப்படி இருக்கும். கலிபோர்னியா கம்பனியொன்று ஓர் இருக்கை டொல்பின் படகொன்றை கட்டி பரீட்சித்துள்ளது. இந்த 14+1/2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட இந்த படகு நீரின் மேல் 30 மைல் வேகத்திலும். நீரின் கீழ் சில அடிகள் ஆழத்தில் 20 மைல் வேகத்தில் 15 விநாடி பயணிக்கவல்லது. பார்வைக்கு டொல்பின் மீன் போன்று தோற்றம் கொண்டது. அம்மீன் போன்று செட்டைகளும் அமைந்துள்ளது. பக்கவாட்டில் barrel போல் சுழலவும், டொல்பின் போன்று நீரின் மேல் துள்ளிக்குதிக்கவும் அதனால் முடியும். இப்படி ஒன்றை கட்டத்தான் நம் பையன்கள் பல ஆண்டுகள் முன் முயன்றார்கள். அவர்களுக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னையில் தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் ஒரு வீடு
-
- 0 replies
- 1.4k views
-
-
கந்தையா தமிழ் தொழில் முனைவோர்க்கு முன்னோடி.
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்கா, கனடா வாழ் உறவுகளே, அமெரிக்கா வொசிங்டன் டிசியில் வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுங்கள் Washington DC nonstop Rally 100 th day Mega Rally - Tuesday 08/18/09 Save the date. Prepare for this Historical Event. Give Ideas, Advices, Actions, Donations etc. Please forget our differences and join as one strong and united Tamil team in North America (Canada and USA). Show up our strength to the world. This should become the first step towards our Global Tamil Unity - "The Mighty" Million Ta…
-
- 7 replies
- 1.4k views
-
-
இத்தாலில, ஆஸ்திரேலியால "உயிர்த்தெளுவோம்" பேரணி ஜூலை 5 நடக்கிறதாம்.... லண்டன்ல என்ன ஏது என்று இன்னும் தெரியவில்லை... மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறிய தாருங்கள்...
-
- 0 replies
- 1.4k views
-
-
கவனயீர்ப்பில் பங்குபற்றுவோர் சிந்தனைக்கு..! வணக்கம், அண்மையில் நமது பிரச்சனைகள் சம்மந்தமாக கனடா TVO தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் - சில விடயங்களை ஆழமாக சிந்தித்து பார்த்தபின்னர் - எமது தரப்பு நியாயங்களை சரியான முறையில் உலகம் அறிந்துகொள்ள கவனயீர்ப்புக்களில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வது நன்றாகத் தெரிகின்றது. இயலுமானவரை சிறீ லங்கா எனும் சொற்பிரயோகம் தவிர்க்கப்பட்டு அரச பயங்கரவாதிகள் எனும் உண்மையான சொற்பிரயோகம் பயன்படுத்தப்படவேண்டும். சிறீ லங்கா தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடி எனும் உண்மையை தெளிவுபடுத்தவேண்டும். சிறீ லங்கா நாட்டினை கால…
-
- 3 replies
- 1.4k views
-
-
நம்மவர்களின் அரசியல் சிந்தனை எப்படி இருக்கிறது?. நாடுகடந்த தமிழிழீழ அரசின் தேர்தலில் போட்டியிட்டார்கள். வென்றார்கள். விலகினார்கள். நியமிக்கப்பட்டார்கள் விலகிறார்கள். ஏன் வாறார்கள். ஏன் போறார்கள் ஏன் விலகுகிறார்கள் யாருக்காவது இதன் விளக்கம் தெரியுமா?,
-
- 14 replies
- 1.4k views
-
-
மக்கள் வெள்ளம் திரள இனி இப்படி கூவி அழைப்போம்!!!!!! தங்கள் உயிரைக் கூட துச்சமென மதித்து இரவு பகலாக உணவின்றியும் உறக்கமின்றியும் குளிருக்குள்ளேயும் தங்கள் எதிர் கால வாழ்வை உதறி எறிந்து விட்டு தங்களின் தொப்புகள் கொடி உறவுகளிற்காக தெருவிலே இருந்து போராடிக் கொண்டு இருக்கும் எம் தமிழ் உணர்வுள்ள உறவுகளே தினம் தினம் இன்னும் உணர்வற்று இருக்கும் தமிழர்களை தட்டி எழுப்பி கொண்டிருக்கிறீர்கள் இந்த தார்மீக கடமையை பொறுமையை எந்த தமிழனும் சரியாக காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை!!!!!! எனவே அரங்கம் நிறைய வேண்டும் என்றால் அறை கூவலின் வடிவம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் (துரதிச்ட வசமாக) 1) புதிதாக வந்த தென்னிந்திய படம் ஒன்று இலவசமாக காண்பிக்கப்படுகிறது....... 2)க…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 20 replies
- 1.4k views
-
-
பொதுவாக நமக்குள் சிலர் தையைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சில வருடங்களாகக் கொண்டாடுவார்கள். தாயகத்தில் இருந்து இறுதி யுத்த காலப்பகுதியில் வந்ததாக சொல்லப்படுகின்ற கடிதத்தை மையப்படுத்திப் பலர் கொண்டாடுவார்கள். அவர்களிடம் விளக்கம் கேட்டால் எந்தக் காரணமும் அவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை. இத்தனைக்கும் இப்படிப்பட்ட தமிழர் வாழ்வியல் பற்றிய அந்தக் கடிதத்தில் தலைவர் சம்மதித்தாரா என்பது பற்றி எந்த ஆதாரமும் இல்லை. சிலர் சித்திரையில் விஸ்ணு- நாரதர் பற்றிய புராணக்கதை இருப்பதால் தையில் கொண்டாடலாம் என்பார். தையிலும் ஒரு புராணக்கதையை உருவாக்கினால் எந்த நாளுக்கு மாறுவார்? ஒரு காலத்தில் தைப்பொங்கலைத் தமிழர் விழாவாக கொண்டாடிய மனது, இந்தப் புத்தாண்டு விடயத்தின்பின்னர் அது பற்றிய விபரங்களை…
-
- 10 replies
- 1.4k views
-
-
கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு. கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்து, மூக்குடைபட்டது, இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் உருவான அமைப்பு. 12,000 தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது நகரத்தின் தரவு. அதனை உபயோகிக்காது, வெறுமனே 4,000 தமிழர்கள் என்று சொல்வதன் காரணம் என்ன? ஆ.... வந்து.... தமிழர்கள் இலங்கையில் மட்டுமில்லை, தமிழகத்தில், மலேசியாவில், என்று வசிக்கிறார்கள்... அதுதான்.... வந்து..... அப்படித்தான்..... ஹி.. ஹீ. உங்களது ஆவணத்தில் உள்ள அனைத்துமே,இலங்கைத் தூதரக ஆவணத்தில் உள்ளது போன்றே உள்ளது. உங்களுக்கும், இலங்கை தூதரகத்துக்கும், நேரடியாக அல்லது மறைமுகமான தொ…
-
- 6 replies
- 1.4k views
-
-
பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன? Bharati April 28, 2020 பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன?2020-04-28T09:47:47+00:00Breaking news, அரசியல் களம் கவிதா ரகுநாதன் “விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார். 1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து அங்கு மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், பாரிஸில் கொரோனா தீவிரமாகப் பரவி பலரைப் பலியெடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். கொரோனா பரவல், அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை எம்முடன் பகிர்ந…
-
- 1 reply
- 1.4k views
-
-
மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க 1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள். 2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும். 3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். 4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம். இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்ன…
-
- 2 replies
- 1.4k views
-
-
இது ஓரு விழிப்புணர்வு பகிர்வு மட்டுமே....
-
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
02/07/2009, 17:13 [பிரித்தானியச் செய்தியாளர் ] பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் முட்கம்பி முற்றுகைப் போராட்டம்! 01.07.2009 புதன்கிழமை அதிகாலை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்ஹில் அவர்களின் உருவச்சிலையை முட்கம்பிகள் சகிதம் முற்றுகையிட்ட மரியா என்ற பிரித்தானிய பெண்மணி, வதைமுகாம்களில் வன்னி மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை வெளிக்கொணரும் பதாகைகளை தாங்கியவாறு அமைதிப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். சிங்கள அரசின் வதைமுகாம்களுக்குள் வன்னி மக்களை இட்டுச் சென்ற உலக சமூகம், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ள நிலையில், இதுவிடயத்தில் பிரித்தானிய அரசினதும், மேற்குலக மக…
-
- 1 reply
- 1.4k views
-
-
LETTER TO THE EDITOR TheStar.com | Opinion | Protest worked, people noticed Protest worked, people noticed Print Choose text size Report typo or correction May 06, 2009 04:30 AM Re: Protesters vs. the public, Editorial, April 30 This editorial was unbalanced. It is very difficult to have meaningful issues raised through our media, and the Tamils had little choice but cause disruptions if they wanted to capture public attention to a tragic situation in their homeland and wake up our do-nothing politicians. The Star and other media would rather rave about a few deaths from swine flu when there are thousands of people dying at the hands of a …
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. எஸ்.பி எதிர் உள்நாட்டு திணைக்கள செயலாளர் எனும் இவ்வழக்கின் தீர்ப்பிற்கமைய பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நி…
-
- 2 replies
- 1.4k views
-
-
கட்டாரில் வேலை செய்யும் ஒரு இந்தியத் தமிழனின் பார்வையில் 'என் ஈழ நண்பர்களுக்காக!' என் ஈழ நண்பர்களுக்காக! வந்த நாள் முதலே எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது இங்கு வாழும் ஈழ சகோதரர்கள்தான் எனக்கு சுத்தமாக புரிபடவேயில்லை என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்! நான் காலடி எடுத்து வைத்த நாள் முதல்கொண்டு அவர்கள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை நல்லா கதைங்க மாஸ்டர்..? அவங்களுக்கு எங்கிட்ட இருந்து ஏதாவது புதிது புதிதாய் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கோ நான் பேசுவதைவிட அவர்களை பேச சொல்லி கேட்பதில் ஆர்வம்! சிலர் பேசுவது நகைச்சுவையாகவே இருக்கும், சிலர் பேசுவதில் தீப்பிழம்பு தெறிக்கும்! சில வாரங்களிலேயே அனைவரது இருப்பிடத்திற்கும் செல்லும் பழக்…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாம வாழுற இடம் சேவ் எண்டு பார்தா..... http://www.canada.com/ottawacitizen/news/s...37b&k=98852
-
- 2 replies
- 1.4k views
-
-
பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை! பிரான்ஸ் - பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின் பல பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரிஸ் - 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியல் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கா…
-
- 4 replies
- 1.4k views
-
-
லண்டனில் இன்று நடந்த LLRC க்கு எதிரானதும் தமிழீழத்திற்கு ஆதரவானதுமான ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் படங்கள்.. தமிழ்நெட்டின் உதவியோடு.. மிகுதிப் படங்கள் இங்கே. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36199
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்க் கள உறவுகளே! நீங்களும் இணைந்துகொண்டு உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள். http://www.thecommonwealthconversation.org/ Sri Lankan government has been preventing the Commonwealth from saying/doing anything at all for 5 decades. Even the Late SJV Chelvanayagam couldn't get a plea tabled at the Commonwealth Conference in 1974. Commonwealth members voted with Sri Lanka in May at UNHRC and didn't care about the suffering of Tamils. Genocide has been going on and the Commonwealth has been quiet. Oppression, Pogroms, Black July, Welikada, Bindunuwewa, Mullivaikal, .... http://www.thecommonwealthconversation.org/ What do you think? …
-
- 0 replies
- 1.4k views
-
-
அவசரம்:உடனடியாக மக்களை காக்க அமெரிக்காவிடம் அழைப்பு விடுப்போம் மின்னஞ்சல் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=39 தொலை நகல் http://www.voiceagainstgenocide.org/vag/node/104/
-
- 0 replies
- 1.4k views
-
-
நேற்று அதிகாலை ஈஸ்ராம் புகையிரத நிலையம் அண்மித்த பகுதியில் இரு தமிழ் கோஸ்ட்டிகள் மோதிகொண்டன. பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குழு மீது என்னொரு குழு தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது, இந்த கோஸ்டி மோதலில் பிறந்த நாள் கொண்டாடிய பேர்த்டே போய் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரியவருகிறது, இதில் அவர் படுகாயமுற்று கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் வரை புகையிரத நிலையம் அண்டிய கடைகளை பொலிசார் திறக்க அனுமதி மறுத்ததோடு அந்த பகுதிக்குள் எவரையும் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. செய்தியை முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.
-
- 13 replies
- 1.4k views
-