Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை

  2. கண்ணாடிக் குவளைகளில் தமிழினத்தின் வாழ்வு[காணொலி இணைக்கப்பட்டுள்ளது] கனடாவில் உள்ள வன்கூவர் [Vancouver] நகரில் அமைந்துள்ள மானிடவியல் அரும்பொருள் காட்சியகத்தில் [Museum of Anthropology] நேற்றுமுன்தினம் [23-01-10] ஈழத் தமிழரான ஓவியர் தாமோதரம்பிள்ளை சனாதனனின் படைப்புகள் கண்காட்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சி எட்டு மாதங்கள் வரையில் தொடரும் என்றும், வன்கூவரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கவும், பார்க்கவும் உலகெங்கும் இருந்து வருவோருக்கு நெஞ்சு கனக்கும் அரிய நிகழ்வாக இது இருக்கும் என்றும் ஏற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர். ஓவியர் சனாதனனால் 2009 செப்ரெம்பரில் கனடிய தமிழர் பேரவையின் [Canadian Tamil Congress - CTC] வன்கூவர் கிளை, அந…

  3. இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27 இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்…

    • 28 replies
    • 4.3k views
  4. பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்கள் பலவந்தமாக நாடுகடத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக மனித உரிமை அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் கவலை வெளியிட்டுள்ளனர். ஈழத் தமிழ் படகு அகதிகளை நடுக்கடலிலேயே வழிமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனங்களும்இ எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக ஈழத் தமிழர்களை நாடு கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக பலவந்தமாக நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் இலங்கை அரச படையினரால் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைக…

    • 0 replies
    • 1.3k views
  5. கலாச்சார வித்தியாசங்களின் பரிமாணங்களும் அளவுகோல்களும்! (ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.) “எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன. “ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தேன். “ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு வித கோபம் கலந்த பாசம். “நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன் கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது. “ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன் குறைப்பட்டுக் கொண்டாள். “ நான் தொலைபே…

  6. கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும் நவம்பர்26. 2018 இன்று தமிழீழ தேசிய தலைவரின் 64வது அகவை முன்னிட்டு தோகா கத்தாரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் உருவப்படத்தின் முன்பாக தமிழீழ தேசிய கொடி பொறிக்கப்படட வெதுப்பி வைக்கப்பட்டு அதன்பின்னர் செல்வி லெனின் சின்ரல்லா,லின்சி அவர்களால் வெதுப்பி வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் கத்தாரில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு பிறந்தநாள் நிகழ்வை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது....... அதனைத்தொடர்ந்து மௌனஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தளப…

  7. கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவிக்கு பாதுகாப்பு! கத்திக்குத்துக்கு இலக்கான தமிழக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் என்பவர், கடந்த புதன் கிழமை இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்துக்கு இலக்கானார். ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் சந்தேகநபர், சுமார் 5’11’ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில்…

  8. ஜேசுதாசும் தமிழ்த்தேசிய ஆதரவும் ஜேசுதாஸின் கச்சேரி சென்ற ஞாயிற்றுக்கிழமை சிட்னி ஒபரா அரங்கத்தில் நடைபெற்றது. புகழ் பெற்ற இவ் அரங்கில் நிகழ்ந்த முதலாவது தமிழ் நிகழ்ச்சி என்ற பெருமையினை இக்கச்சேரி தட்டிக்கொண்டது. அரங்கு நிறைய 90 வீதத்துக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் பார்வையாளர்களாக இன்னிகழ்வுக்கு வந்து கச்சேரியினை ரசித்தார்கள். சிட்னியில் சென்ற திங்கள் கிழமை( நேற்று) அரசாங்க விடுமுறையான தொழிலாளர் தினம். பொதுவாக திங்கள் கிழமைகளில் விடுமுறை வந்தால் சிட்னித்தமிழர்களில் சிலர் வெள்ளி இரவே சுற்றுலாச் சென்று திங்கள் மாலை வருவார்கள். இத்தினங்களில் தமிழ்த் தேசிய ஆதரவுக்கூட்டங்கள் நடந்தாலும் அக்கூட்டங்களுக்கு செல்லாமல் மக்கள் சுற்றுலாவிற்குத்தான் செல்வது வழக்கம். கேட்டால் வே…

  9. இந்த ஞாயிற்றுகிழமை கந்தப்புவும் ஆச்சியும் டார்லிங்காபர் பார்க்க போனவை அங்கே போன கந்தப்பு ஜஸ்கிரிம் வேண்டும் என்று அடம்பிடித்து ஆச்சியும் கந்தப்புவும் டார்லிங்காபர் நீர்ந்லையில் இருந்து ஜஸ்கிறிம் குடித்து கொண்டு இருந்தவை. கண் இமைக்கும் பொழுதில் ஒரு குழந்தைவந்து டார்லிங்காபர் நீர்நிலைக்குள் உருண்டு விழுந்தது.அவ் குழந்தை உடனடியாக மூழ்காமல் சற்று நேரம் மிதந்தது.கண் மூடி திறக்கும் விநாடிக்குள் அந்த குழந்தை மூழ்க ஆரம்பித்தது.உடனே எமது கதாநாயகன் கந்தப்பு எழுந்து ஒடோடி சென்று அவ் குழந்தையை இழுக்க முயர்ந்தார் ஆனால் அக் குழந்தை அவருக்கு கைகெட்டும் தூரத்தில் இல்லை.எதிர்பாராத விதமாக ஒருவர் வந்து அவ் தண்ணீரில் பாய்ந்தார்.பாய்ந்தவர் அவ் குழந்தையை கரைக்கு தட்டி விட்டார் உடனே கந்தப்பு அவ…

  10. கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம் லண்டன் கனகதுர்கை அம்மன் அடியார் அங்கத்தவர் பட்டியலில் 1300 சந்தாதாறர்கள் இருந்து வந்தார்கள் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் 1000 சந்தாதாறரின் பெயர் பட்டியலை தற்போது கோவிலை அடாத்தாக வைத்திரக்கும் கும்பல் நீக்கியுள்ளது. இது இலங்கை அரச கொடுமையிலும் கொடுமையானது என்று பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கடந்த இரு வருடங்களாக நாசகாரிகளின் கையில் சிக்கிசிதறுண்டசெய்தி அறிந்திருப்பீர்கள். நீதிமன்றம் ஏறி தடையுத்தரவு வாங்கி ஆலயத்தை சின்னாபின்னப்படுத்தியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆலயங்கள் வெறுமனே வருமான நோக்கமின்றி சமூக சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென சிந்தித்து 2001இல் இருந்து…

    • 12 replies
    • 2.1k views
  11. Started by Rasikai,

    கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு. வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது. கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கனடா கிழக்கில் இருந்து மேற்கே சுமார் 5,380 கிலோ மீட்டர் வரை நீண்டும் வடக்கில் இருந்து தெற்கே சுமார் 4600 கிலோ மீட்டர் அகன்றும் இருக்கிறது. கனடாவின் விஸ்தீரணம் 9,970,610 சதுர கிலோ மீட்டர்கள் வடக்கே துருவ மாகடல், தெற்கே ஜக்கிய அமெரிக்கா, கிழக்கே அத்லாந்திக் மாகடல், மேற்கே பசுபிக் மாகடலும் ஜக்கிய அமெரிக்க மாநிலமான அலாஸ்காவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.…

  12. [size=5]கனடா ஒரு இனவாத நாடா?[/size] [size=4]கனடா ஒரு செல்வந்த நாடு. சகல வளங்களையும் கொண்ட பெரிய நாட்டின் பூர்வீக குடிகளை வென்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சு நாட்டவர்களும் குடியேறினர். பின்னர் முதலாவது குடிவரவாளர்களாக பொருளாதார வளர்ச்சிக்காக சீனர்களையும் இந்தியர்களையும் கொண்டுவந்தனர். பின்னர் கதவுகளை பெரிதாக திறக்க பல மில்லியன்கள் மக்கள் வந்து குடியேறினர். இன்று கிட்டத்தட்ட முப்பத்தி நாலு மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில் உலகில் அதிகூடிய வீதத்தில் பல்லினகலாச்சார மக்களை கொண்டுள்ள நாடு - கனடா. இனி விடயத்திற்கு வருவோம். அண்மையில் கனடாவில் புதிய பணத்தாள்கள் அச்சிடப்பட்டன. அதில் ஒரு தாளில் 'ஆசிய இனப்பெண்மணி ஒருவர் "மைக்ரச்கொப்" ஊடாக பார்க்கும் படம் இருப்பதால்' அந…

    • 38 replies
    • 2.7k views
  13. மிசிசாகாவைச் சேர்ந்த குடும்பத் தலைவரான வேலாயுதம் வாமதேவன் என்பவர் ஒன்ராறியோ 6/49 jackpot ஒக்டோபர் மாதத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற அதிஸ்டக் குலுக்கலில் இருபது மில்லியன் டொலர்களை பரிசாகா வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளில் தந்தையான 62 வயதுடைய இவர் கடந்த 20 வருங்களாக தான் இந்த அதிஸ்ட குலுக்கலில் பங்கேற்று வருவதாகவும், இருந்த போதிலும் இவ்வாறு ஒரு அதிஸ்டம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வீட்டு விற்பனை முகவராக செயற்பட்டுவரும் இவர் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி, தனது மகனின் பிறந்நாளின் காரணமாக இறுதி நிமிடத்தில் ஒரு சீட்டினை வாங்கியதாகவும், வீட்டுக்கு சென்றதும் அதனை ஒரு அலுமாரியில் வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். …

    • 7 replies
    • 1.5k views
  14. கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் காணாமல் போயுள்ள 16 வயதான இளம் பெண்ணின் தகவல் தர கோரிக்கை கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் வசித்துவரும் 16 வயதான தரணிதா ஹரிதரன் என்ற இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு ரொரண்டோ பொலிஸார் கோரியுள்ளனர். தரணிதா ஹரிதரன் கடைசியாக நேற்று 29 வியாழக்கிழமை கனேடிய நேரப்படி மதியம் 1 மணிக்கு, டப்ஸ்கொட் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ ( Tapscott Road and McLevin Avenue area) பகுதியில் காணப்பட்டார். 5’ 5”” உயரமுடைய அவா், மெல்லிய உடல்வாகும் நீண்ட கருப்பு முடியும் கொண்டவர். இடது கையில் பச்சை குத்தியுள்ளார். காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். காணாமல் போன அன்று தரணிதா ஹரிதரன் ந…

  15. பூப்பந்தாட்டப்போட்டி 2012

    • 0 replies
    • 599 views
  16. ரொறன்ரோ நகரசபைத்தலைவர் John Tory அவா்கள் கனேடியத் தமிழர்களுக்கு தனது தைப் பொங்கல் நல்வாழ்துக்களை தெரிவித்துள்ளார். 13-01-16 நேற்றையதினம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தொடர்பான சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே அவா் தனது வாழ்த்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி நிகழ்வில் பல தமிழ் பிரமுகர்களும் ஊடகவியலாளா்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=149252&category=TamilNews…

  17. சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பு மற்றும் தமிழர் நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தொரிவிப்பதுடன,; அதனை தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்தை வேண்டியும், பெண் ஊடகவியலாளர்; இசைப்பிரியா உட்பட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழினப் படுகொலை புரியும் சிறிலங்கா அரசிற்கு எதிராக சுதந்திரமான சர்வதேச நீதி விசாரனையை வலுயுறுத்தியும் களமும் புலமும் இணைந்த கவனயீர்ப்புப் பேரணி ! கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள இவ்வேளையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக தாயகத்தில் எம் உறவுகளினால் மேற் கூறிய கோரிக்கைகளை முன் வைத்து வருகின்ற வாரம் நடத்தவுள்ள ‘மாபெரும் கண்டனப் ப…

    • 6 replies
    • 844 views
  18. கனடா – மிசிசாகா வங்கிக் கொள்ளையில் இலங்கைத் தமிழர்! November 5, 2022 கனடா – மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 23ம் திகதி (23.10.22) இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகநபர் வங்கியை விட்டு வெளியேறி கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான குற்றவியல் விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் மறு நாள் அடையாளம் காணப்பட்டதாக அறியப்…

  19. Started by akootha,

    20ம் நூற்றாண்டில் ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை விஞ்சுகின்ற அளவிற்கு 21ம் நூற்றாண்டில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையைச் 'சனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றது. இவையெல்லாம் மானிட சமூகத்தையும் உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கின்றது என்பது உண்மையே! அந்த வகையில் கடந்த திங்களன்று (19-02-2013) தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன், பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்…

    • 22 replies
    • 1.9k views
  20. அன்புக்குரிய தமிழீழ உறவுகளே ! விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் ஆலோசனை பீடத்தால் முன்வைக்கபட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உறுதியாக வழிகோலப் போகும் ஒப்பற்ற உயர் அரசியல் பீடமாகும். முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை, ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக நாடு கடந்த தமிழீழ அரச தேர்தல் அமைகின்றது. தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைத்து, எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி, தனது பேரினவாத பிடிக்குள் தமிழர்களை வைத்திருக்கவே சிறிலங்கா அ…

    • 0 replies
    • 538 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.