Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழ்க் கள உறவுகளே! நீங்களும் இணைந்துகொண்டு உங்களது வாக்கை பதிவு செய்யுங்கள். http://www.thecommonwealthconversation.org/ Sri Lankan government has been preventing the Commonwealth from saying/doing anything at all for 5 decades. Even the Late SJV Chelvanayagam couldn't get a plea tabled at the Commonwealth Conference in 1974. Commonwealth members voted with Sri Lanka in May at UNHRC and didn't care about the suffering of Tamils. Genocide has been going on and the Commonwealth has been quiet. Oppression, Pogroms, Black July, Welikada, Bindunuwewa, Mullivaikal, .... http://www.thecommonwealthconversation.org/ What do you think? …

    • 0 replies
    • 1.4k views
  2. உரிமைக் குரல் - இலண்டன் 30.05.2006 படங்கள் : http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=26 இன்று காலை 11.00 மணி தொடக்கம் நண்பகல் 13.30 மணி வரை Africa House, 64-78 Kingsway, London அமைந்துள்ள UNICEF அலுவலகத்திற்கு முன்பாக இலண்டன் வாழ் தமிழ் மக்கள் அணி திரண்டனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறீலங்கா படைகள் கட்டவிழ்த்து விட்டுள்ள கொலை வெறியாட்டங்களை கண்டித்தும்... தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடனும்... ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்சப் போக்கிற்கும், தீர்மானத்திற்கும் ஆட்சேபனை தெரிவித்தும்... ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர்,…

  3. பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. எஸ்.பி எதிர் உள்நாட்டு திணைக்கள செயலாளர் எனும் இவ்வழக்கின் தீர்ப்பிற்கமைய பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நி…

    • 2 replies
    • 1.4k views
  4. நேற்று அதிகாலை ஈஸ்ராம் புகையிரத நிலையம் அண்மித்த பகுதியில் இரு தமிழ் கோஸ்ட்டிகள் மோதிகொண்டன. பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குழு மீது என்னொரு குழு தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது, இந்த கோஸ்டி மோதலில் பிறந்த நாள் கொண்டாடிய பேர்த்டே போய் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரியவருகிறது, இதில் அவர் படுகாயமுற்று கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் வரை புகையிரத நிலையம் அண்டிய கடைகளை பொலிசார் திறக்க அனுமதி மறுத்ததோடு அந்த பகுதிக்குள் எவரையும் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. செய்தியை முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.

  5. Started by thivas,

    SL is not censoring the media there and in India it interferes everywhere and we Tamils must continously fight against it. Here is an example. THIS IS A SOFT WAR BY THE DIASPORA TO SAVE OUR TAMILS BACK HOME. Please leave comments asps and support the writer. Thank you. From: Richard Dixon (richarddixons@googlemail.com) Sent: 11 May 2009 23:36:23 Dear All, I am not sure if the Sri Lankan mafia has paid money to Telegraph. For some reason my latest article has now been removed from the site. I have spoken to Telegraph and they are still investigating. I have republished it on "Independent Minds and here is the link http://richarddix.livejo…

  6. வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!

  7. கனடா பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு Tamil students protest outside school board By LISA QUEEN Carrying signs and calling out chants, hundreds of high school Tamil-Canadian students from across the city are protesting outside the North York headquarters of Toronto District School Board. The 30-hour protest, which began Thursday at 10 a.m. and will wrap up Friday at 4 p.m., is aimed at bringing attention to the "genocide" being committed against Tamils in Sri Lanka, said Shoban Jayamohan, a Grade 10 student at Scarborough's Albert Campbell Collegiate Institute. "Basically, we're students born in Canada, Canadian citizens born in democracy with human right…

  8. 08.09.2014 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஜெனீவா முருகதாசன் திடலில் 26வது மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பின் ஆவணப் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக் கண்காட்சியை மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் ஆரம்பித்துள்ளார். http://www.sankathi24.com/news/_812/58/article

  9. அவசரம்:உடனடியாக மக்களை காக்க அமெரிக்காவிடம் அழைப்பு விடுப்போம் மின்னஞ்சல் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=39 தொலை நகல் http://www.voiceagainstgenocide.org/vag/node/104/

  10. நோர்வேயில் தொடர்ச்சியாக முன்னெடுக்ப்படவுள்ள ஆர்ப்பட்டங்களும் கண்டனப்பேரணிகளின் ஆரம்ப கட்டமாக நேற்றைய தினம் வெளிநாட்டு தூதரகத்தின் முன்பாக இடம்பெற்றது. இன்று நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் தமது உணர்சிசிகளை பதாகைகளினூடாகவும் கோசங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போர்நிறுத்தத்தை கொண்டு வா சிறீலங்காவை நிறுத்து தமிழரை காப்பாற்று இந்தியாவிடம்தான் அதற்கான தகமை உள்ளது நாங்கள் இந்தியாவிற்கு நண்பர்கள் என இளைய சமுதாயம் கோசங்கள் எழுப்பி தமது உணர்வுகளை வெளியிட்டார்கள். அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படல் வேண்டும். தமிழ்தாயை சிங்கள காடையர்களிடமிருந்த…

  11. Balachandran law office எனும் பிரபலமான law office இனை நிறுவி நடத்திக் கொண்டு இருந்த படித்த திறமையான தமிழ் வழக்கறிஞர் fentanyl எனும் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி இறந்ததாக கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது வழக்காடும் திறமையை காண்பதற்காகவே ஏனைய வழக்கறிஞர்கள் இவர் வழக்காடும் போது வருவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ------------------------ A promising Toronto criminal lawyer has become one of the city’s latest victims in the growing opioid crisis. Defence lawyer Aghi Balachandran died of a fentanyl overdose several days after being removed in life-threatening condition from a west-end Toronto apartment on Sa…

  12. சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட Thavisha Lakindu Peiris, 25 என்பவரே அவரின் காருக்கு அருகில் பிட்சா வழங்கல் செய்து கொண்டிருந்த போது குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது புதிய வேலையில் சேர முன் அவர் மேற்கொண்ட இறுதி பிட்சா வழங்கலின் போதே இச்சம்பவம்.. நடந்துள்ளது. இவர் heffield Hallam University இல் IT துறையில் பட்டம் பெற்றவராவார். Sheffield stab victim killed on final pizza delivery. http://www.bbc.co.uk/news/uk-england-south-yorkshire-24739725 (இதே பகுதியில் முன்னர் வாழ்ந்த போது... நாங்களும் முன்னர் சில இடங்களில்.. பகுதி நேர.. வேலை செய்திருக்கிறம். ஆனால் அந்த மக்கள் சிலரிடம் இருந்து இப்படியான ஒரு ஆபத்து வரும் என்பதை அறிந்திருக்கவே இல்லை. நிறவெறி கொஞ்ச…

  13. அகதி தஞ்சம் கோரி நெதர்லாந்து நாட்டுக்கு வந்த குடும்பம் ஒன்றை அகதி தஞ்ச கோரிக்கை விசாரணையின் போது மிரட்டிய சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் சங்கதி24ன் நெதர்லாந்துச் செய்தியாளர் தொிவிக்கின்றார். நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அகதி தஞ்ச கோரிக்கையளர்கள் பிரிவில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய முத்துக்குமார் என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் இலங்கையில் இருந்து அகதி தஞ்சம் கோரி வந்த குடும்பம் ஒன்றை விசாரணையின்போது குறித்த மொழி பெயர்ப்பாளர், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் அனுமதியின்றி அவர்க…

  14. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்ற சத்யா நாதெல்லாவை ட்;விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா பொறுப்பேற்றுள்ளார். ஒரு இந்தியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக ஆகியிருப்பது இதுவே முதல் முறை. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் நாதெல்லாவை பார்த்து பெருமை அடைந்துள்ளனர். இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து நாதெல்லா நேற்றுதான் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக அவரை ட்விட்டரில் 60 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் தற்போது சிஇஓ ஆன பிறகு அவர் ட்வீட் செய்த பின்னர் 24 மணிநேரத்திற்குள் கூடுதலாக 40 …

  15. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேற்சபை ( house of Senate ) உருவாக்கம் : ஒன்பது பிரதிநிதிகள் நியமனம் ! தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது. உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் பணி…

  16. தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று கனடா மார்கக்ம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த மூன்று வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும், உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுககும் பெருமை சேர்ப்பதாகும். அவவ்கையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும், பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 04.01.2015 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்கக்ம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவர…

    • 0 replies
    • 1.4k views
  17. யாழ். குரும்பசிட்டி நபர் கனடாவில் கொலை On Jun 10, 2020 யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாக் கொண்ட குடும்பஸ்தரான மகாலிங்கம் மதன் என்பவர் கனடாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கு தொழில் போட்டியே காரணமாக இருக்கலாம் என கனேடியப் பொலிசார் கருதுகின்றனர். https://www.thaarakam.com/news/136455

  18. கனடாத் தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடரும் கவனயீர்ப்புப் பற்றிய அறிவித்தல். தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியபடி கனடாத்தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோ வளாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பாதையோர நடைபவனித் தொடரில் 21 ந் திகதி சனிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு இப்பாதையோர நடைபவனி ஆரம்பிக்கும் Start Markham & Lawrance start - Markham & Eglinton turn right - Eglinton & Danforth t…

  19. ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுட…

  20. ஒரு கதை,கவிதை,முழு நீளப்படம்சொல்லமுடியாததை சில நேரங்களில் சிலரின் வாழ்க்கை சொல்லிவிட்டு போய்விடும்.. இந்தக்குழந்தையின் இந்த வீடியோபதிவு பார்த்தபோது அது மெளனமாக பேசுவது அதிகம்..மரணத்தின் நாள் தெரிந்தும் சிரித்த முகத்துடன்...அழ வைத்துவிட்டது இந்தக்குழந்தை...மரணத்தை எதிர்கொள்ள இவளிடம் இருந்த தைரியம் வரப்போகிற மரணத்தை எதிர்கொள்ள எனக்கு இன்னும் வரவில்லையே... _________________________________________________________________ அமரர் விகிலா பரஞ்சோதி மலர்வு : 11 ஒக்ரோபர் 1993 — உதிர்வு : 25 செப்ரெம்பர் 2012 பொன்னான மேனியில் பொல்லாத நோய் வந்ததென்ன அல்லைப்பூ மேனியில் அறியாத நோய் வந்ததென்ன தங்கம் போல் மேனியில் தங்கும் நோய் வந்ததென்ன உள்ளத்த…

  21. சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது ! • மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம் • சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் • ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள …

    • 10 replies
    • 1.4k views
  22. சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக... (City Parliament President) ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். வாழ்த்துகள் ஜெயக்குமார். Inuvaijur Mayuran

  23. கனடாவில் இன்று முதல் புதிய சட்டங்கள் கனடாவில் புதிய அரசாங்கத்தன் வாக்குறுதிகளுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்பிரகாரம் மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு, மாணவர்களின் கடன் சுமைகளை தளர்த்துதல், TFSA தீர்வையற்ற சேமிப்பு கணக்கு எல்லை குறைப்பு, ஒன்ராறியோ-குளிர்கால சக்கர வரி, மனிரோபா பணியாளர் இழப்பீட்டு அணுகலை விரிவுபடுத்தல், சாரதிகளுக்கான புதிய சட்டம், ஒன்ராறியோ அணு நீர் மின்சார கட்டணம் விலக்கல், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா-சுகாதார-பராமரிப்பு கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்…

  24. சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதில் பலரும் பார்த்திருக்க தனது மனைவியை கணவன் குத்திக் கொன்றார். சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ், கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தக் கொலை நிகழ்ந்தது. அந்நாட்டுப் பொலிஸாரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார். இவரை 57 வயதான அவரின் கணவர் கத்தியால் குத்திக் கொன்றார். தகவலறிந்து பொலிஸார் அங்கு சென…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.