Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி- கனடா பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் “ வாகனப்பேரணி” TORONTO-CANADA சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் p2p க்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வாகனப் பேரணி மக்களே அணிதிரளுங்கள்! கனடிய மண்ணில் பெப்ரவரி 7-02-2021 திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடை அணந்தபடி, பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமாகினார். இது தொடர்பில், விடுதலைப் புலகளின் சீருமையை ஒத்த ஆடை அணிந்தபடி அந்த நபர் வீடியோ வெளியிட்டுள்ளார். இளவரசரின் உடல் வைக்கப்பட்டுள்ள பக்கிங்ஹாம் அண்மனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாகவும், விடுதலைப் புலகளின் தலைவரின் சார்பில் அஞ்சலி செலுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவின்படி, புலிகளை ஒத்த ஆடையுடன் சென்று அஞ்சலி செலுத்தியதாகவே கருத முடிகிறது. அவரது …

    • 6 replies
    • 1.5k views
  3. பிரான்ஸ், தமிழீழ மக்கள் பேரவை விடுக்கும் அறிவித்தல் திகதி: 02.07.2009 // தமிழீழம் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், போராட்டத்தின் அடுத்த வடிவமாக '' பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை" என்ற அமைப்பு பிரான்சிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவ்வமைப்பு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவத்தை கீழே தருகின்றோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! உலக சமூகம் கைகட்டி வாய்பொத்தி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்க மிகப் பெரும் மனிதப் படுகொலையை இலங்கைத் தீவிலுள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசு எமது இனத்தின் மீது அரங்கேற்றியுள்ளது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் விதமான இனப்படுகொலை 21 ம் நூற்றாண்டில் எமது மண்ணிலேயே அரங்கேறியுள்ளது. நீதிக்கா…

  4. தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டு புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சித்த இலங்கையர் ? புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கையர் ஒருவர் தன்னைத் தானே சித்திரவதை செய்து கொண்டுள்ளார். 35 வயதான குறித்த இலங்கையர், பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சூடான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குறித்த நபர் தன்னைத் தானே தாக்கிவிட்டு இலங்கை அரச படையினர் துன்புறுத்தியதாகத் தெரிவித்து இவர் புகலிடம் கோரியுள்ளார் எனவும் அவர் தமக்கு புகலிடம் வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  5. பிணங்களே உயிர்த்தெழுங்கள்… Monday, 03 August 2009 03:52 | Author: ஆதவன் | PDF Print E-mail முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம

  6. பிரித்தானியா கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்! நடந்தது என்ன? வெளியான முழு தகவல் பிரித்தானியாவில் கடலோர காவல்படையால் கண்டுபிடிக்கப்ப இளம் பெண் மருத்துவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Margate கடற்கரையில் கடந்த 11-ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது உயிரிழந்த அந்த பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் பெயர் Thirushika Sathialingam என்பதும் 26 வயது மதிக்கத்தக்க இவர் சம்பவ தினத்தன்று தன் பெண் தோழிகளுடன் குறித்த கடற்கரைக்கு சென்றுள்ளார். ஹோட்டலுக்கு தோழிகள் திரும்பிய நிலையில், அவர் காணவில்லை. அதன் பின…

  7. தயவு செய்து இந்த மனுவில் கையொப்பம் இடவும். நன்றி. http://liberatetamils.net/

  8. நவம்பர் 27 மாவீரர் தினம் - இணையத்தில் தீப அஞ்சலி செலுத்துவோம் தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்-சியம் கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும் யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். இது தமிழ் மக்களுக்கான வரலா-ற்றுக் கடமையும் கூட. 27.11.1982 ல் தனது இன்னுயிரைத் தமிழ் மண்ணுக்காய் ஈந்த முதலாவது மாவீரர் சத்தியநாதன் என்னும் லெப்ரினன்ட் சங்கரின் உயிர் தியாகம் பெற்ற நாளை மாவீரர் தினமாக தலைவர் பிரகடனம் செய்து கார்த்திகை 27ஐ தமிழ் மக்களின் பொதுப் பிரார்த்தனை தினமாக தமிழ் ம…

    • 2 replies
    • 3.4k views
  9. பாரிஸ் வீதியில் துரோகி பிள்ளையானின் வேட்கை எரிந்தது! துரோகிக்கு எங்கும் இடமில்லை! http://www.battinaatham.net/description.php?art=12853

  10. “I believe our diversity is our strength!” - George Smitherman Courtesy: Tamil Mirror Get the City books in order; Get the City moving; Create jobs I want to restore Toronto as the Engine of the Canadian economy I have always stood with the Tamil community in its hours of need. I WANT TO BE THE FI RST TAM I L M AYOR OF THE CI TY OF TORONTO The 2010 Toronto Municipal Council election will be held on October 25, 2010 to elect a new Mayor and 44 councillors. Tamil Mirror extended invitation to interview the two front runners, Mr. Rob Ford and Mr. George Smitherman. Mr. Smitherman agreed to be interviewed despite his tight schedule. Mr. Charle…

  11. Canadian Diabetes Association - 3rd Annual South Asian Diabetes Expo Date: 2010-11-20 at 9:00 amAddress: CICS - Centre for Information & Community Services - 2330 Midland Avenue, Toronto, Ontario, M1S 5G5, Toronto, Ontario 39 Fee: FREE admission, parking and light lunch. Details: Join us at the 3rd Annual South Asian Diabetes Expo, hosted by the Canadian Diabetes Association. An educational event focused on the South Asian community to help prevent and manage diabetes, this full day program will feature presentations from experts, interactive sessions and a display of diabetes related products and services. Topics include diabetes and kidney, medication…

    • 0 replies
    • 652 views
  12. கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்! வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தெரியவருவதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. …

  13. தேசியத் தலைவரின் ஆணையைக் கையேற்கும் புலம்பெயர் இளைய தலைமுறை!

    • 1 reply
    • 1.1k views
  14. Started by ஏராளன்,

    பொருளியல் உலகில் இந்தக் கூறு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. அதாவது, உன் வலுவீனமே என் வலு. எப்படி? நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பிள்ளையை ’புவனா கோச்சிங் செண்ட்டர்’ அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை. அவர்கள் அனுப்புகின்றார்கள், இவர்கள் அனுப்புகின்றார்கள், அப்படி, இப்படி எனப் பீடிகை. நம் கேள்வி, ’தெரியாததைத் தெரியப்படுத்தும் வகுப்பா? அல்லது, வினாக்களை எப்படி எதிர்கொள்வதெனும் பயிற்சியா?’. உடனடி விடை, ‘இரண்டும்தான்’. ’அப்படியானால் அனுப்பத் தேவை இல்லை’, நம் பதில். வீடு இரண்டாகி அல்லோகலப்பட்டு விட்டது. அவர்கள் பிள்ளை விடிய விடியப் படிக்கிறாள். அது ரொம்ப முக்கியம். அல்லாவிடில் நல்ல பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. நான் வேண்டுமானால் என் அம்மாவிடம் பணம் வாங்கிச் செலவு…

  15. பிரான்சின்.. சிறந்த பாண் தயாரிப்புக்காக, பிரெஞ்சு அரசின் சிறப்பு விருதை வென்றுள்ளார் ஈழத்தமிழன் தர்சன். அதோடு எதிர் வரும் ஓராண்டிற்கு அரச மாளிகைக்கு பாண் தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளார். வாழ்த்துகள் தமிழா. https://twitter.com/kirubaganesan3/status/1656558741058191360/photo/1

  16. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா. முன்றலில் அலையேன திரண்ட புலம்பெயர் மக்கள்! தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன்று ஐ.நா.நோக்கிய கவனயீர்ப்புப் போராட்டம்ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐ.நா சபையின் 40 ஆவது மனித உரிமைகள் கூட்டிடத்தொடர்இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை விவகாரத்தில் மேலதிக கால அவகாசம்வழங்க பிரித்தானியா உள்ளிடட முக்கியமான நாடுகள் தயாராகி இருக்கும்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றைஏற்பாடுசெய்திருந்தனர். இன்று ந.பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்தின் முன்பாகஇருந்து ஆரம்பமான இந்த மக்கள் பேரணி ஐ.நா சபை முன்றலில் இருக்கும்முருகதாசன் திடலை சென்றடைந்து அங்கு காலை நிகழ்வுகள்…

  17. ... இன்று ஐரோப்பாவில் என்று கூறுவதிலும் ஈழத்தமிழர்கள் புகுந்த புலம்பெயர் தேசமெங்கும் .. * சீரளிக்கிறாங்கள்! * நாறடிக்கிறாங்கள்! * இருக்கிற கொஞ்சத்தையும் முடிக்கப் போகிறாங்கள்! * தெருத்தெருவாக அடிபடுகிறார்கள்! * வெட்டுப்படுகிறாங்கள்! * பதவி/பணத்திற்காக மண்ணுக்குள் போனவர்களை விற்க நிற்கிறார்கள்! * .. ......... இவ்வார்த்தைகள் கேட்காத/பேசாத அவர்கள் வீடுகளே இல்லை எனலாம்! ஏன்??? ... பதில் தெரியாதவர்கள் எவரும் இலர்! ... எல்லாம் வரும் வாரங்களில் புலம்பெயர் தேசமெங்கும் நடைபெற இருக்கும், எமக்காக மண்ணோடு மண்ணாக போனவர்களின் நினைவு தாங்கிய நாளாம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒட்டியே!! இரண்டு குழுக்களின் மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் புலமெங்கும்! எதற்கு போவது???…

  18. திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation)..! ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு. சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்…

  19. ‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது. உளவளத்துணை வளவாளர் ரக்சனா சிறீஸ்கந்தராஜா, அரங்க-தொலைக்காட்சி நடிகர் கோபி பிரபாகரன், ஊடகவியலாளர் றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் ஆகிய மூன்று வெவ்வேறு துறைசார்ந்து முன்னுதாரணமாக விளங்கும் இளையவர்கள் நோர்வே தமிழ்3 வானொலியினால் வழங்கப்படும் ‘தமிழர் மூவர்’ விருதுக்கான இந்த ஆண்டிற்கான முன்மாதிரி இளையவர்களாக தெரிவாகியுள்ளனர். ரக்சனா சிறீஸ்கந்தராஜா – உளவியல் வளவாளர் கலந்துரையாடல்கள் க…

    • 0 replies
    • 955 views
  20. கார் திருடர்களுக்கு உதவி செய்யும் Service Ontario ?!

    • 0 replies
    • 615 views
  21. லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில் தமிழன்! கடந்த வியாழன் பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதைக்கு வேலியால் பாய்ந்து உள்ளே சென்றவர் கேதீஸ்வரன் உதயகுமார் என்று தெரிய வந்துள்ளது.. கடும் பாதுகாப்பையும் மீறி இவர் உட் புகுந்ததால் பல விமானங்களின் தாமதித்துப் புறப்பட்டன. சில ரத்துச் செய்யப்பட்டன! Man in court after Heathrow alert A man has appeared in court after triggering a major security alert at the UK's biggest airport. Keetheeswaran Uthayakumar, 27, of no fixed abode, appeared before Uxbridge Magistrate's Court, charged with endangering aircraft at Uxbridge. He was arrested near the northern runway of Heathrow Airport shortly after 1400 GMT on Thursday. …

  22. தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024, 27.11.2024 புதன்கிழமை அன்று Don Orione மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பலெர்மோ மாநகர சபை ஆளுநருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சா…

    • 0 replies
    • 458 views
  23. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.