வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
சிட்னிப் பல்கலைக்கழகத்தில் வரும் 31ம் திகதி மாலை 6.30 மணிக்கு சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 400க்கு மேற்பட்ட இருக்கைகள் கொண்ட மண்டபத்தில் நடைபெறும் இக்கருத்தரங்களில் தமிழரல்லாத உங்களுக்குத் தெரிந்த அவுஸ்திரெலியர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழையுங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,மனித உரிமையாளர்கள், சர்வதேச தொண்டுகள் அமைப்பின் பிரதிநிதிகள் போன்றவர்களையும் அழையுங்கள். சிறிலங்கா தடுப்பு முகாம்களில் நேரில் பார்வையிட்டவர்களின் கருத்துக்களும் இங்கு காண்பிக்கப்படும் Sri Lanka’s Human Rights Emergency • How and why it is being hidden • And what we can do about it …
-
- 3 replies
- 743 views
-
-
-
- 3 replies
- 999 views
-
-
தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. 2009-ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட போரில் 150, 000-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடந்த இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை …
-
- 3 replies
- 601 views
-
-
எம் இனிய உறவுகளே! இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். Get Flash to see this player. பகிர்ந்து கொள்ளவேண்டிய Link: http://www.nerudal.com/nerudal.4284.html
-
- 3 replies
- 4.5k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு வழங்கு களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு… தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும் காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்களுக்கான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட அவர்களின் நிலையை பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல். என்பது எவ்வளவு கொடுமை? நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும் அவர்கள்தான். 10 இலட்சத்திற்கு அதிகமான உறவுகள் புலத்தில் வாழும் போது அவர்கள் ஏன் நிர்க்கதியான நிலையில் தவிக்க வேண்டும். சிங்கள் அரசின் தயவை எதிர்பார்த்து சேவை செய்யும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களி…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபுள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது…
-
- 3 replies
- 553 views
-
-
கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3 இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி வாசகர்களே இந்தப் பாகத்தில் மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர். தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட மக்களிற்கு உதவுதாக கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம் தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு போராளிகள் காயமடைந்தும் அங்கவீனர்களாகவும் இலங்கையரசிடம் சரணடைந்ததன் பின்னர். அவர்களிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கின்ற நோக்குடன் கனடாவில் இருக்கும் ஒரு புலிகள் அமைப்பின் முன்னைநாள் போராளியால் வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள் புலிகள் அமைப்பு போராளிகள் பலரையும் இணைத்து உருவாக்கபட்…
-
- 3 replies
- 987 views
-
-
கினிமினி மீது விசாரணை ஆரம்பம் கினிமினி என்னும் பிரித்தானியாவின் வர்த்தக இராணுவ (merchant army) நிறுவனத்தின் இலங்கை நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பித்தது, லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ். இவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட STF என்னும் இலங்கை போலீசாரின் விசேட பிரிவினரின் முதலாவது அணி, இவர்கள் இரண்டாவது அணிக்கு பயிட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே கிழக்கு இலங்கையின் றால் பண்ணை ஒன்றினுள் புகுந்து, 85 பேரை சுட்டுக் கொண்டிருந்தது. இந்த றால் பண்ணை அமேரிக்க நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. இது வெளிநாடு ஒன்றில் நடந்த, பிரித்தானிய நிறுவனம் சம்பந்தப்பட்டு, மறக்கடிக்கப்படட ஒரு யுத்த குற்ற சம்பவம் என லண்டனில் உள்ள, தமிழர் அமைப்பு ஒன்றினால், பிரித்தானிய வெளிவிவகார அலுவலத்துக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
நொவம்பர் 13ம் திகதி இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இவை தவிர, பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக, யோர்க் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டிருந்தார். மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு: மார்க்கம் நகரசபை உறுப்பினராக, 7ம் வட்டாரத்தில் போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள், 33.54 வீத வாக்குகளைப் பெற்று, கவுன்சிலர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். அதே நகரசபையில், 7ம் 8ம் வட்டாரங்களில், கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட நீதன் சண்முகராஜா, 68.39 வீத வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியுடன் தெரிவாகியிருக்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு தமிழீழ வீர விடுதலைப் போராட்டத்தில் ஈடு செய்யமுடியாத மாபெரும் அரசியல் ஞானியாக திகழ்ந்து தேச விடுதலைக்கு தனது அர்பணிப்பை செய்து தேசத்தின் குரலாக விளங்கிய மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பெல்ஜியம் மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வணக்கநிகழ்வில் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு ஒன்றுகூடிய மக்களுக்கு சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. http://seithy.com/breifNews.php?newsID=122705&category=TopNews&language=tamil
-
- 3 replies
- 1.9k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழர் போராட்டம் என்பது அனைத்துத் தமிழர்களிற்காகவும் தமிழர் தலைமையினால் முன்னெடுக்கப்படுகின்றது. பங்களிப்புச் செய்தோர், செய்யாதோர் முதலிய பிரிவினை வாதங்களிற்கு அப்பாற் பட்டு தமிழ் இன பிணைப்பால் அனைத்துத் தமிழர்களும் பிணைக்கப்பட்டு அனைத்துத் தமிழ் உள்ளங்களினதும் சுபீட்சத்திற்காகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எந்த ஒரு பங்களிப்புத் தானும் எப்போதுமே செய்திராத ஒரு தமிழ் உறவு கூட தமிழ் எதிரியினால் உயிர் குடிக்கப்படும் போது, தமிழ் இன பிணைப்பால் அனைவரும் துன்பப்படுகின்றோம் (கவனிக்கவும்: துரோகிகள் என்பவர்கள் வேறு. ஆவர்கள் பங்களிப்புச் செய்யாதவர் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள். ஏனெனில் துரொகிகள் தேச விடுதலைக்கு எதிராக உழைக்கிறார்கள். அவர்கள் சும்மா இருக்கவில்லை).. எமது…
-
- 3 replies
- 1.1k views
-
-
காலத்தின் தேவை கருதி உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எமக்கு மிகவும் வேதனைகுரிய விடயம் என்னவென்றல் கடந்த பல வருடங்களாக பெரும் தொகையான எம் மக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றோம். நாம் வாழும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அரசியல் நீரோட்டத்தில் எம்மை இணைத்து இருகின்றோம். கனடா நாட்டில் பலமான இரு கட்சிகளிலும் எம்மவர் பலர் இணைந்து இருக்கிறோம். இருந்தும் சமீபத்தில் இளைய சமுதாயம் பலமான வீதிப் போராட்டங்களில் ஈடு படும் வரை இந்த நாட்டு ஊடகங்கள் கூட எமது அவலங்களை கண்டு கொள்ளவில்லை. அரசியல் வாதிகள் இன்னமும் தம்மை ஒரு தூரத்தில் தான் வைத்து கொண்டு இருகின்றர்கள். இந்த நாட்டு குடிமக்கள் என்ற உரிமை எம்மிடம் இருந்தும், தேசிய நீரோட்டத்தில் நா…
-
- 3 replies
- 1.8k views
-
-
கனேடிய உள்துறை அமைச்சு தாம் கைப்பற்றியவைகளிலிருந்து ஒரு கெரில்லா தலைவர் அதிகமான நிதி தேவைப்படுவதாக விடுத்த வேண்டுகோள் உட்பட மேலதிக தாஸ்தாவேஜுகளின் விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளனர்............ புதிதாக சட்ட்சிக்காக வழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தாஸ்தாவேஜுகளின்படி புலிகள் தாம் விரும்பிய அளவு போதுமான பணத்தினை கனடாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. மூத்த தலைவர் ஒருவர் (senior rebel boss) கனடாக்காரகள் தமது போராட்டத்திற்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஒரு தகவல் பெரிமாற்றத்தில் முறையீடு தெரிவித்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் கேர்னல் சூசை, கனடா, இங்கிலாந்தில் உள்ள கிளைகள் போதியளவு செயற்படவில்லை என்று மூன்று கனேடிய செயற்பாட்டாளர்களிடம…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிலவேளைகளில் உங்களுக்கும் இப்படியான நிலை ஏற்படிருக்கலாம். அண்மையில் எனது நண்பர் ஒருவர் tag பண்ணியிருந்த facebook படத்தை பார்க்க போய், அதிலே எங்கள் அயலவர் ஒருவரும் இணைந்திருப்பதை கண்டேன். விபரிக்க முடியாத சந்தோசம். அந்த காலத்தில் சுமார் 25 , 30 வருடங்களுக்கு முன்பு எனக்கு/எங்களுக்கு வழிகாடியாக இருந்தவர் - மானசிக குரு- என்று சொல்லுவார்களே அந்த வகையில். பொறுப்பு தெரிந்த பெடியன் என்று அம்மா சொல்லுவது இப்பவும் காதில் கேக்கிறது. இன்னாருக்கு வந்த அதிஸ்ட பிள்ளை என்று சொல்லுவார்கள். வழமைபோல-நான் அப்படி செய்கிறது மிகக் குறைவு என்பது வேறு விடயம்- ஒரு அழைப்பு அனுப்புவோமே என்று யோசித்தேன். அயலவர், எங்களது மானசிக குரு, தயக்கமும் இருத்தது இந்தளவு வயது வித்தியாசம் கொண்டவர் ஆனாலும் விர…
-
- 3 replies
- 1.5k views
-
-
கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து! கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்த…
-
- 3 replies
- 305 views
- 2 followers
-
-
புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளிடம் ஓர் அவசரவேண்டுகோள்!!! எம் தமிழ் உறவுகளே! வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ளக வாரியாக இடம் பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகளுக்கு உறுதுணையாக நின்று, அவர்களுக்கு உதவிய 90க்கு மேற்பட்ட அரசசார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் உடனடியாக வன்னியை விட்டு வெளியேற சிங்கள அரசாங்கம் நிர்ப்பந்திப்பதன் மூலம் வன்னியில் வாழும் எம் தமிழ் உறவுகளை பட்டினிச்சாவுக்குள் தள்ள முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்த பணியை நாம் மேற்கொண்டு யேர்மனியிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக எம் தொப்புள்கொடி உறவுகளுக்கு வேண்டிய உதவிகள் யாவையும் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பை காலம் பெயர்ந்த தமிழ்…
-
- 3 replies
- 1.5k views
-
-
நேர மாற்றம் ஏன்,எதற்கு? ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் இன்றைய தினம் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஐரோப்பாவிலும், கடந்த 09.03.2014 அமெரிக்கக் கண்டத்திலும்(அமெரிக்கா, கனடா) கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் முன் நகர்த்தப்பட்டு,நேரம் கூட்டப்படுகிறது. இது ஏன்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சுருக்கமாக இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன, சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு. மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல். இந்தப் பகல் ஒளியை அதிகமாகப் பயன் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நேர மாற்றம் பற்றிய திட்டம் முதல் முதலாக, இரு அறிஞர்களால் இரு வேறு நா…
-
- 3 replies
- 1.3k views
-
-
லண்டனில் கொரொனா பலியெடுத்த ஈழத்து இளைஞன்: இவர் முன்னை நாள் உள்ளூராட்சி உறுப்பினர், ஊடகக்காரர் On Apr 9, 2020 கொரோனா நோயின் தாக்கத்தால் லண்டனில் இன்று ஈழத் தமிழர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார் . இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .என்பதுடன் TTN தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல நிலைகளில் பணிபுரிந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . https://www.thaarakam.com/news/122235
-
- 3 replies
- 1k views
-
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி சாத்திரி சாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது. வசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது. சாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கு…
-
- 3 replies
- 738 views
-
-
இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன. இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவக…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கை மாணவ மாணவியரின் கல்விக்கு ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் நிதி உதவி மதுரை மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 21மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்கள் அரங்கம் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு 2,10,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் உள்ள அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயா தொலைக்காட்சி செயற்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை மக்கள் அரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல தரப்பட்ட தலைப்புக்களில் இருந்து விவாதங்கள் விவாதிப்பதுண்டு. அத…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1).. எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப
-
- 3 replies
- 1.2k views
-