Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது' கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    • 4 replies
    • 1.2k views
  2. செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் டோட்முண்ட கடைகளில் ஒட்டப்பட்டுள்ள மாவீரரர்தின துண்டுப்பிரசுரங்கள் கிழிக்கப்படுகின்றன. மாவீரரைத் தெய்வமெனப் போற்றும் அனைத்துத் தமிழ் மக்களும் இத் துரோகச் செயலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள இராணுவத்துக்கும் இவ் ஈனச்செயலைச் செய்யும் ஈனத் தமிழருக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள்.

    • 4 replies
    • 1.2k views
  3. கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனம் கராத்தே கனடா என அழைக்கப்படுகின்றது. உலக கராத்தே சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் இது இயங்கி வருகின்றது. கராத்தே கனடா, கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சம்மேளனத்தை ஸ்தாபித்து உள்ளது. ( சிவா வடிவேலு ஒன்டாரியோ - கராத்தே சம்மேளனத்தின் நடப்பாண்டின் தலைவர் ) அந்த வகையில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடப்பாண்டின் கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சென்செய். சிவா வடிவேலு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (சின்னையா பாண்டியராஜா சிரேஷ்ட கராத்தே பயிற்றுனர்) (கராத்தே பிரதம பயிற்றுனர் சின்னத்தம்பி மனோகரனுடன் சில பயிற்றுனர்கள் ) இந்த நிர்வாக குழுவை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ வாக்குகள் வழங்கக்கூடிய அங்கீ…

    • 7 replies
    • 1.2k views
  4. கனடா ஸ்காபுரோவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவில் கடந்த ஞாயிறு அன்று கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்க…

  5. உறங்கும் உண்மைகள் கண்காட்சி தமிழின அழிப்பின் சாட்சியங்கள் Time : Sunday, August 28 · 10:00am - 4:00pm Location : MARSH FIELD, London Road,Mitcham SW17 அனைவரும் வருக பயன் பல பெறுக

  6. சர்வதேச ரீதியிலான மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் விபரம். 27/11/2017

    • 0 replies
    • 1.2k views
  7. கிரிக்கட் ஆட்டத்தில் ஆர்வத்தால் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆர்வத்தடன் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்….. - See more at: http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/

  8. பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது… April 13, 2019 பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் தரையிறங்கிய நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாகவும், கைதானவர்கள் பெட்போர்டசியார் (Bedfordshire) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை 10 ஆம் திகதி இரவு 9.30ற்கும் 11.45ற்கும் இடைப்பட்ட வேளையில் கைதான இவர்கள் அடுத்தநாள் காலை வியாழக்கிழமை 11 ஆம…

    • 1 reply
    • 1.2k views
  9. கனடாவின் பிரின்ஸ் எட்மண்ட் தீவில் பணிபுரிந்த இலங்கையர்கள் மாயம் மு.சுப்பிரமணியம் கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவு பண்னையில் இருந்து வேலையில் இலங்கையர்கள் காணாமற் போயுள்ளதாக கன் வெஸ்ட் நியூஸ் சேவை தெரிவித்துள்ளது . தப்பிச்சென்ற 11 பேரும் கனடாவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளாதாக பிரின்ஸ் எட்வாட் தீவு பா .உறுப்பினர் வயிலே ஈஸ்டர் எச்சரித்துள்ளது . செய்யவில்லையென அது உண்மைதான் எனினும் அவர்கள் காணமல் போணமை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்டர் ஒட்ட்டாவிலிருந்து தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளதாக செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது. காணமல் போன இவ் 11 பேரும் மே மாத முற்பகுதியில் 8 மாத தற்காலிக வேலை புரிவதற்கான விச…

  10. 2011 மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு…. (யாழ்க் களமூடாக மட்டுமே இந்தக் கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது. ஏனெனில் நாம் நம்பிய, போற்றிய ஊடகங்கள் பல இன்று தமிழரோடு இல்லை. சரி யாழ்க்களத்திலே பதியப்படும் நியாய பூர்வமான விடயங்களை பதிவிடத்தான் இவர்கள் முன்வருவார்களா?) தமிழீழ விடுதலைபற்றியும் மாவீரரது ஈகம்பற்றியும் தமிழருக்குத் தமிழரே விளக்கும் நிலையில் தமிழினம் இல்லையென்ற போதிலும்(நித்திரை கொள்வதுபோல் பாசாங்கு செய்பவரை எழுப்ப முடியாது) தமிழீழ விடுதலைக்கான அர்த்த பரிமாணங்களை நாங்கள் புரிந்து கொண்டோமா? என்றால் மிஞ்சுவது(0) சுழியமேயாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் ஒருதிரள்நிலையெடுத்துத் தகர்க்க முடியாத ஒன்றிணைந்த சக்தியாக நிற்க வேண்டிய தமிழினம் இன்று பிளவுபட்டு, பிறழ…

    • 6 replies
    • 1.2k views
  11. Started by BLUE BIRD,

    This is a very important petition. Please sign and forward to ALL your friends. http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret

  12. சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த மகிளுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந…

  13. Started by MI7,

    Times__338x264mm.pdfபிரித்தானியாவில் வெளிவரும் பிரபல தினசரியான ரைம்ஸ் ன் இன்றய பதிப்பில் மேற்படி தலைப்பில் முழுப்பக்க விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

  14. இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல். 29.10.2008 அன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 'இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் மகாநாடொன்று நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வானத

    • 3 replies
    • 1.2k views
  15. வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள்(High Quality Photos) You can download from here Part1-English-text.zip (17.63 MB) http://www.mediafire.com/?gyousji1whj Part2-English-text.zip (23.17 MB) http://www.mediafire.com/?m27xygcny5y

    • 0 replies
    • 1.2k views
  16. பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள். இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின் பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.

    • 6 replies
    • 1.2k views
  17. எம் உறவுகளை நச்சுக்குண்டுகளாலும், கொத்துக் குண்டுகளாலும் கொன்று குவித்து விட்டு தன் வெ(றி)ற்றிச் செய்தியினை உலகுக்கு அறிவித்து கொண்டு இருக்கின்றது சிங்கள மிருகவாதம். அதனை அப்படியே உலக ஊடகங்கள் சப்பித் துப்புகின்றன. உங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஊடகங்கள் நிச்சயம் இந்த அசுர செய்தியை பிரசுரித்துள்ளன மற்றும் பிரசுரிக்கப் போகின்றன. குரல் வளை நசுக்கப் பட்ட சமூகமாகிய நாம் எம்மால் ஆன முறையில் இந்த நாடுகளில் பிரசுரிக்கப் படும் செய்திகளுக்கு பின்னூட்டல்களை இட்டாயினும் எம்மால் இயன்றளவு உண்மைச் செய்திகளை வெளிக்கொண்டு வருவோம். உங்களின் தேச ஊடகங்களில் வரும் செய்தியின் இணைப்பினை தாருங்கள் இந்த திரியில். எம் உண்மைகளை செவிடர்களில் காதாயினும் ஓங்கி அறைவோம் ----------- …

    • 2 replies
    • 1.2k views
  18. பிரான்ஸ்சில் மே-13 புதன்கிழமை குடியரசு சதுக்கத்தில் இடம்பெற்ற காட்சிகளின் விபரமான தொகுப்பு. http://www.valary.tv/?p=1026

  19. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் புதன்கிழமை (29.04.09) வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கின்றது. இதற்கேற்றவாறு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையும் இணைக்கப்பட்டிருக்கின்றது. ஆயுத மோதல்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பாதுகாப்புச் சபையின் செயற்குழு 29 ஆம் நாள் ஆராயவிருக்கும் போதே வன்னி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  20. ஜேர்மனியில் தமிழ் இளைஞன் பரிதாப பலி ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஏற்பட்ட வித்தின் தன்மை இவ் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணமாக கூறப்பட்டாலும் வேகக் கட்டுப் பாட்டை இழக்கக் காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அன்மைக் காலங்களில் வேகக் கட்டுப்பாட்டை இழக்கும் பலர் இப்படி விபத்துக்களில் மரணமடைவதாக கூறப்படுகிறது. …

    • 7 replies
    • 1.2k views
  21. பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற இடத்தில் வசிக்கும் இந்தப் பெண் 14 வயதிலிருந்து 9 வயது வரையிலான தனது 4 பிள்ளைகளையும் கடந்த 6 வருடங்களாக கொடூரமாகத் துன்புறுத்தியதாக ஆண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினருக்கு அதிர்ச்சியழிக்க கூடிய தகவல்கள் கிடைத்ததாக பெரும்பாலான பிரெஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தப் பெண், தற்போது 14 வயதாகும் தனது மூத்த மகளை அவரது 8வது வயதிலிருந்து தொடர்ச்சியாகத் துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. க…

    • 0 replies
    • 1.2k views
  22. கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே முன்னாள் கனேடிய அழகி நசாநினை மணந்தார்.ஈரானை பிறப்பிடமாக கொண்ட இவர் ரெக்கோடிங் ஆட்டிஸ்ட் ,விமானியும் ஆவார்

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.