Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் கனேடிய பிரதமர் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கறுப்பு ஜூலை என்பது நாட்டில் பல தசாப்தங்களாக அமைதியின்மை மற்றும் அதிகரித்து வ…

  2. கறுப்பு ஜூலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினம் : கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விசேட அறிக்கை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பல தசாப்தங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன. கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் இந்த கொடிய நிகழ்வுகள் 26 ஆண்டுகள் நீடித்த ஆயுத மோதலைத் தூண்டியது. இ…

  3. கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.! இலங்கையில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்க எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலை நிகழ்வான கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்துள்ள கனடா பிரதமா் ஜஸ்ரின் ட்ரூடோ, அது குறித்த அறிக்கை ஒன்றை தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இலங்கையில் கறுப்பு ஜூலையில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை நாங்கள் மீட்டுப் பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கறுப்பு ஜூலையில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்களையும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களையும் நாம் …

  4. பிரிட்டனில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச ரயில் நிலையத்தில் கைதான பயணியிடம் 3 லட்சம் பவுண்டுகள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. கடந்த செப்டம்பரில் லண்டனின் செண்ட் பேங்க்ராஸ் சர்வதேச ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பயணியை பிரிட்டனின் எல்லைப்புற பாதுகாப்பு நிறுவனப் போலிசார் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் பவுண்டுகள் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விசாரணைகள் தொடங்கின. இதையடுத்து நடந்த விசாரணைகளில் சர்ரே பகுதியைச் சேர்ந்த வேபிரிட்ஜ் என்ற இடத்தில் வசிக்கும் 63 வயது தமிழர் துரைசாமி பத்மநாபன் மற்றும் ஹரோ பகுதியைச் சேர்ந்த 38 வயதான…

  5. கறுப்பு யூலை – 38ம் ஆண்டு- பிரித்தானியா Posted on July 25, 2021 by சமர்வீரன் 19 0 1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ்மக்கள் தமது ஆன்மாவில் உரமேற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த ஆண்டுடன் 38 ஆண்டுகள் ஓடிவிட்டன. தொடர்ச்சியாக ஒருவார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்டுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.…

    • 0 replies
    • 937 views
  6. கள உறவுகளே.இவ் வெளியீட்டு முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் சமுகமளியுங்கள் பெறுமதியான ஆங்கில ஆவண வெளியீடு 25 Year Memories of Sri Lanka's Historical Racial Riots of July '83 12 Indictments With Full Evidence: Trinity Community Centre, East Avenue, Eastham E12 6SG Will be launched on Saturday 25 July 2009 From 5.00 pm to 8.00 pm All Are Cordially Invited CONTACT-PERSONS Sampanthan:0208 5526992 (Mob:079852950089) or Charles Roy, Editor, London Vikatan: 07877473751 TRANSPORT ACCESS Tube: East Ham. (District Line) Buses: 101,104, 238, 300, 376, 147

  7. கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில், யூலை 22, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு ஞாயிற்று கிழமை யூலை 22ஆம் நாள் 2012 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 29 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 28 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொ…

    • 1 reply
    • 972 views
  8. புலத்தின் தமிழர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதும் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் கறுப்புப்பட்டி அணிய வேண்டும் அதன் மூலம் தாயகத்தில் நிகழும் கொடுமைகளை வெளி உலகுக்கு உணர்த்துவதோடு தமிழர்களின் ஒற்றுமையையும் பறைசாற்ற வேண்டும் என்று பலத்த பிரச்சாரங்களை சர்வதேச நாடுகள் சிலவற்றின் சில மாநகரங்களில் செவிமடுக்கக் கூடியதாக மட்டும் இருக்கிறது. ஆனால் தமிழர்களில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை..! தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் கூட, வெகு சிலரே ஒரு ஸ்ரிக்கரை ஒட்டித் திரியினம்...! இதன் மூலம்... சொல்லப்படுவது அல்லது காட்டப்படுவது என்ன..???????????????! :roll: :roll: :roll:

  9. அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், உலகில் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய றூக்வூட் மயான நிலையத்தில், தமிழீழ மண்ணின் மைந்தர்களை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்னறலில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவுநாளும், நடுகல் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. இன்று பி.பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது இழந்த உறவுகளையும், அதனைத் தொடரந்து இன்றுவரை சிறிலங்கா அரசினால் தொடர்ந்தும் அழிக்கபட்டுவரும் அனைத்து மக்களையும் நினைவில் நிறுத்தி மலர்அஞ்சலி செலுத்தினார்கள். மலர் அஞ்சலியை திருமதி கிருஸ்ணா nஐகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேஐர் சலிமின் அன்புச் சகோதரியும் பிரபல வானோலி அறிவிப்பாளருமான திருமதி சோனா பிரின்…

    • 0 replies
    • 294 views
  10. கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு : கவிதா (நோர்வே) கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான் நினைத்த உயரத்தின் அருகிற்கூட நிற்க முடியாமல் போனது யாருடைய பிழை என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே எனது கற்பித்தற் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. எப்போதும் ஆசிரியர்கள் நாம் சரியாகக் கற்பிக்கின்றோம், மாணவர்கள்தான் புரிந்து கொள்கின்றனர் இல்லை, ஆர்வம் இல்லை, அவர்களுக்கு நேரமில்லை, அதற்குரிய சூழல் இங்கில்லை, பாடசாலைப் ப…

  11. கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்! இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அத்துடன் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு …

  12. கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு பெண்களுக்கான தகுதிகாண் விருது வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், கனடாவில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு 2006 ஆம் ஆண்டுக்கான, கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றன் விருது, (Constance E.Hamilton Award on the Status of Woman) பெண்களின் அந்தஸ்து தொடர்பாக, ரொரன்ரோ நகரசபையினரால் வழங்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ நகரசபையின் முதல் பெண் உறுப்பினரான கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றனினை (Constance E.Hamilton) கௌரவிக்கும் முகமாக, 1979 ஆம் ஆண்டு ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களினால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் அந்தஸ்து குறித்து வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுபவர்களை ரொரன்ரோ நகரசப…

  13. கலிஃபோர்னியா நா.குமார் குமரப்பன் அமெரிக்காவில் தமிழ் பணி செய்வோர்கள் 'தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழர் வாழ வேண்டும், வளரவேண்டும்' - கலிஃபோர்னியாகுமார் குமரப்பன் ! எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடாது ! தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்! தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக் கொண்டுள்ளவர்களின் வரிசையில் மூன்றாவதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஃப்ரிமாண்ட்டில் வாசம் செய்யும் குமார் கும…

    • 2 replies
    • 767 views
  14. கலிபோர்னியா பயண அனுபவம் =============================== வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கிட்டத்தட்ட 10,000க்கு மேற்பட்ட ஏரிகள் சூழ்ந்த அமெரிக்காவின் அழகிய மாகாணம் மின்னெசோட்டாவில் இருந்து கடற்கரை நகரான கலிபோர்னியாவின் சான்ஃபிரான்சிகோ சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி, பின்னர் சாக்ரமெண்டோ சென்று அடுத்த மூன்று நாட்கள் தமிழ் விழாவில் பங்கெடுத்திருந்தோம். …

  15. கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன். Posted on February 5, 2025 by சமர்வீரன் 361 0 தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு கலைத்திறன் போட்டியை நடாத்தி வருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராம…

  16. கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம் Posted on February 21, 2023 by சமர்வீரன் 149 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக் கழக நிர்வாக ஒழுங்கிற்குட்பட்ட ஐந்து மாநிலங்களில் ஒன்றான வட மாநிலத் தமிழாலயங்களிடையே நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான போட்டி திட்டமிட்டவாறு 19.02.2023அன்று ஞாயிற்றுக்கிழமை தமிழாலயங்களின் பங்கேற்போடு சிறப்பாகக் கனோவர் நகரிலே நடைபெற்றது. அகவணக்கத்தோடு தொடங்கிய போட்டி போட்டியாளர்களின் உற்சாகமான பங்கேற்போடு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் திரளோடு நடைபெற்…

    • 3 replies
    • 619 views
  17. கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. Posted on January 8, 2024 by சமர்வீரன் கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)

      • Thanks
      • Like
    • 5 replies
    • 2.1k views
  18. வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்திய இளம்பிறையனின் அங்கோர் வாட் அனுபவங்களை வாசித்ததில் இருந்து அங்கு கட்டாயம் செல்ல வேண்டும் என எனது மனம் குறித்துக்கொண்டது. ஆனாலும் பலஆண்டுகளாக என் ஆசை நிறைவேறாமலே இருந்தது. காரணம் என் கணவருக்கு அங்கு செல்வதில் ஆர்வம் இருக்கவில்லை. தெரியாத ஒரு நாட்டுக்குத் தனியாகச் செல்லவும் பயம். அதனால் ஆசையை ஒரு பக்கம் வைத்துவிட்டு என்பாட்டில் இருந்துவிட்டேன். கடந்த ஓகஸ்ட் மாதம் மகளும் நானும் கதைத்துக்கொண்டு இருந்தபோது கம்போடியா செல்லவேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகக் கூற நான் உடனே இருவரும் சேர்ந்து போகலாம் என்று கூறி ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதிவரை பத்து நாட…

  19. இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையான அச்சத்தை இப்போதும் ஏற்படுத்துபவர்கள் மாவீரர்கள். தமது வீரத்தாலும் அதி உன்னத தியாகத்தாலும் இனவிடுதலைக்கு உரமானவர்களின் ஆன்மா இன்றும் விடுதலைக் கனவினை சுமந்தவாறே அந்த மண்ணை சுற்றிக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் அதன் தலைமையும் இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ அல்லது புலத்தில் இருக்கம் மக்கள் அவைகள் தேசிய அவைகள் நாடு கடந்த அரசாங்கம் போன்றவற்றை பற்றியோ அதிகம் அச்சம் கொள்ளவில்லை. மாறாக தமது இனத்தின் விடுதலைக்கா தமது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான வீரர்களின் தியாகங்கள் தான் அவர்களுக்கு இன்னும் இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதனால் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராட…

  20. கல்லறைப்பூக்கள் அழுகின்றன... (இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது) தலைமுறை தலைமுறையாக,சந்ததி சந்ததியாக,யுகம்யுகமாக மரணம் இந்தப்பூமிப்பந்தில் மனிதர்களை இடைவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது.பூமியின் வானத்தில் சாவுப்பறவைமட்டும் ஓயாமல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.மரணத்தின் பின்னால் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அத்தியாயம் முடிவடைந்துவிடுகிறது.இலட்ச்சியத்திற்க்காக மரணித்தவர்களின் வரலாறுகள் மட்டும்தான் தலைமுறைகளைத்தாண்டி பூமிப்பந்தில் காலத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கிறது.அவர்களின் தியாகங்கள் பல தலைமுறைகளைத்தாண்டியும் சந்ததிகளின் இதயங்களில் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியபடியே இருக்கின்றன.ஒவ்வொருவருடைய மனதிற்க்குள்ளும் ஒரு சின்ன உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.பொது உலகைத்தாண்டி…

  21. Started by Nathamuni,

    உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரிட்டனின் சார் ரிச்சர்ட் பிரான்சன், உலகப் புகழ் கொண்ட virgin brand சொந்தக்காரர். மிகச் சிறந்த படித்த குடும்பத்திலிருந்து வந்தாலும், ரிச்சர்ட் பிரான்சன் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. அவரது பாடசாலை அதிபர், அவர் பாடசாலை விட்டு விலகும் எண்ணத்தினை சொல்லும் போது, சொன்ன ஒரு வசனம் புகழ் கொண்டது. உனது வேகத்தினை நான் அவதானித்து இருக்கிறேன், நீ ஒன்றில் சிறை செல்வாய் அல்லது பெரும் கோடீஸ்வரன் ஆவாய். அவரது வாக்கில் பெரும் கோடீஸ்வரன் ஆவாய் பலித்தது. இவரது மூத்த மகள் ஹொலி, லண்டனில் புகழ் பூத்த மருத்துவ கல்லூரி UCL (university college of London) ல் மருத்துவப் படிப்பு முடித்து இரு வருடம் வேலை செய்து பின்னர் தான், தந்தையின் வியாபார உலகுக்க…

  22. [size=5]கல்வி - தாயக சிறுவர்களுக்கு உதவும் முகமாக ஆரம்பிக்கப்படுள்ள நிறுவனம்.[/size] [size=1][size=5]வருடாந்த இராப்போசன விருந்தும் நிதி சேகரிப்பு நிகழ்வும். [/size][/size] [size=1][size=5]பிரதம விருந்தினராக முள்ளிவாய்க்கால் அவல காலத்தில் அங்கு வைத்தியராக கடைமையாற்றியவர் .[/size][/size] [size=1][size=5]இடம்: [/size][/size] Scarborough Convention Centre, 20 Torham Place. Scarborough ON M1X 0B3 [size=5]காலம் :[/size][size=5] June 23 [/size][size=5]rd[/size][size=5] , 2012 [/size] Time of Reception: 5:30PM Time of Event: 7:00PM [size=5]தளம்: http://www.kalvi.ca/ பங்களிப்பு செய்ய : http://www.kalvi.ca…

    • 3 replies
    • 781 views
  23. மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறித்த முடிவை அவர் மீளப் பெற்றுள்ளார். மார்க்கம் நகரின் நலனில் தொடர்ந்தும் அக்கறை காட்டுவதோடு அதன் வளர்ச்சிக்காய் ஒரு கல்விச் சபை உறுப்பினராக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன் எனச் செல்வி வனிதா நாதன் தெரிவித்தார். எனது குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிய பெரும் ஆத…

  24. பிரித்தானியாவில் 25 பிரதமர்களையும் பல உலகத்தலைவர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் ஒக்ஸ்பேட். அங்கு அனுமதி பெற்று படிப்பது என்பது பலரின் ஆசையாக இருந்தாலும் பலருக்கு தகுதி இருந்தாலும் சரியான வாய்ப்பு அமைவது ஒரு சிலருக்கே. ஆண்டு தோறும் இளநிலை பட்டப்படிப்புக்கு 17000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரை கிடைக்கப் பெறும் பல்கலைக்கழகத்தில் வெறும் 3200 இடங்கள் தான் நிரப்பப்பட முடியும். எதிர்காலத்தில் ஒக்ஸ்பேட்டுக்கு நுழைய விரும்புபவர்களுக்கு இப்பதிவின் மூலம் 5 வழிகளைக் காட்டுகிறது பிபிசி. ராகுலன் என்ற இந்த 17 வயதான தமிழ் இளைஞன் 2011 கல்வியாண்டில் ஒக்ஸ்பேட்டில் படிக்க தெரிவாகி இருக்கிறான். அவன் தனது இந்தத் தெரிவிற்கு பெற்றோரின் ஊக்குவிப்பமே முதன்மை எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.