வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள
-
- 1 reply
- 1.2k views
-
-
தகவல் http://www.tamilbrisbane.com/index.php?opt...95&Itemid=1 http://www.tamilbrisbane.com/index.php?opt...96&Itemid=1
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை இலங்கை விவகாரத்தில் கனடாவின் செயலற்ற தன்மை குறித்து கனடியத்தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள கனடியத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் (ஓ.எச்.சி.எச்.ஆர்) அறிக்கையைக் கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி) மனப்பூர்வமாக வரவேற்கிறது. இது குறித்துக் கனடிய அரசாங்கத்தை உடனடியாகவும் பயனுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுக்கிறது. மிக முக்கியமான இந்த அறிக்கை, இலங்கை அரசின் தோல்விகளின் வழிவகைகளைப் பட்டியலிடுகிறது. இலங்கையில் தற்போதைய மனித உ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வரலாறு தனது கடமையை செய்யுது. செய்யும். இதய சுத்தியுடன் தன் மக்களுக்காக வாழ்பவன், எல்லோருக்கும் முன் உதாரணமாக வாழ்பவன் என்றும் மக்கள் மனதில் நீண்ட காலம் வாழ்வார். முருகக் கடவுளின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 11 replies
- 1.2k views
-
-
அரோகரா....அரோகரா....
-
- 5 replies
- 1.2k views
-
-
யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார். வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதல…
-
- 8 replies
- 1.2k views
-
-
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான முறையில் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் "TRT" தமிழ் அலை வானொலியின் அரசியல் ஆய்வாளர் "உதயகுமார்" கூலிக்குழுக்களின் வானொலி மூலம் பயமுறுத்தலுக்கு உட்பட்டுள்ளார்! குறிப்பாக டென்மார்க், ஜேர்மனி நாடுகளிலிருக்கும் கூலிகளின் உறுப்பினர்கள் மூலமே இப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது! கடந்த காலங்களில் இக்கூலி கும்பல்களினால் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் "விமலராஜன், நடேசன், சிவராம், சுகிர்தராஜன், .." போன்றோர் பயமுறுத்தல்களின் பின் கொல்லப்பட்டதும், பல அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது!!! இவர்களது கொலை கலாச்சாரங்கள் புலத்துக்கும் வந்துள்ளதா?? என்று சந்தேகப்படத் தோன்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணம்! Posted by admin On February 21st, 2011 at 4:22 am / நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் ட்ராவோ மற்றும் ஹக்கே நகரங்களில் அதிக அளவிலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். நிர்மாணிக்கப்படும் இந்த ஆலயங்கள் அந்த நாட்டைச் சேர்ந்த உள்ளுராட்சி சபையின் உறுப்பினர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆலயங்களில் ஒன்று ஒரே வளாகத்தில் அமைவதுடன், 45 அறைகளுடனான கட்டடங்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்மாணிக்கப்பட் அறைகள் வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்து வரும் அடியார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இந…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒட்டாவில் உண்ணா நோன்பிருப்போர் யாழ்கள உறவுகளும், மற்றும் அனைவருக்கும், ஒட்டாவாவில் உண்ணாநோன்பு கொள்வோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் ஊரில் உள்ள எம்.பி மார்களுக்கும் மற்றும் மனித உரிமை அமைப்புகள்,சமூக அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியான தீர்வை நோக்கிய அழுத்தத்தை முன் வையுங்கள். உங்கள் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் மனச்சாட்சியின் கதவையும் மெளனத்தையும் உடைக்கட்டும்
-
- 1 reply
- 1.2k views
-
-
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். major-lavan மேஜர் சேரலாதன் தர்மராஜா அகா லவன் எனப்படும் குறித்த நபர் தனது 19ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப…
-
- 4 replies
- 1.2k views
-
-
புலம் பெயர் தேசத்தில் வாழும் எம் தமிழ் உறவுகளிற்கு அன்பான, அவசரமான விழிப்புணர்வும்,வேண்டுகோளும் December 25, 2021 “எமது சமூகத்தின் மீது அளப்பரிய அன்பும், அக்கறையும் கொண்டமையினால் மிக முக்கியமான சில தகவல்களை உங்களிற்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்” என நீதியும் சமத்துவத்திற்குமான கனேடியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த அறிக்கையில், “இலங்கை அரசின் பொருளாதாரம் படுமோசமான வங்குரோத்து நிலைக்கு உட்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்த மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை அரசு மீள்வதற்கு வெளிப்படையான மற்றும் மறைமுகமான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது”. மேலும் அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்தவும், …
-
- 1 reply
- 1.2k views
-
-
தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர். தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை. http://www.sankathi24.com/news/32062/64//d,fullart.aspx
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழ் ஆங்கிலத் தமிழ் பெற்றோர்களேSHARE & Like the page here-- www.facebook.com/pages/தமிழ்/199164690109807 தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம் . இதோ அத்தகைய தமிழ் பெற்றோர்களுக்கான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்தவுடன் தலையை குனிந்து கொள்ளுங்கள் ஆங்கிலத் தமிழ் பெற்றோர்களே . இங்கு மழலைத் தமிழில் பாடல்களை தெளிவாக கதைத்த இந்த சீன குழந்தைக்கு எங்களது இரு கரம் சேர்த்து பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம் . சீன குழந்தையே நீ பல்லாண்டு இன்பம் கொண்டு வாழ்வாயாக .!! http://www.youtube.com/watch?v=OE0tu07Zf20
-
- 1 reply
- 1.2k views
-
-
சுவிஸ் தமிழரின் மாமனிதர் சிவநேசன் அவர்களின் கொலையை கண்டித்து கண்டன ஊர்வலம்(படங்களுடன்] Swiss Tamils condemn assassination of TNA parliamentarian(PHOTOS UPDATED) Tamils in Switzerland held a demonstration and public rally in Geneva on Monday in condemnation of the assassination of K. Sivanesan, Jaffna district Tamil National alliance (TNA) Parliamentarian, allegedly carried out by a Deep Penetration Unit of the Sri Lanka Army in Vanni on 06 March. The demonstrators called on the International Community to act against the systematic slaying of prominent Tamil leaders, including academics, journalists, civil society leaders by the Sri Lankan armed forces and the…
-
- 1 reply
- 1.2k views
-
-
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் ------------------------------------- ஒரு வேண்டுகோள்: இந்த மின்னஞ்சலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு மேலனுப்பிவையுங்கள். ஈழ மக்களின் துயர்துடைப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கப் போராடி வருகிறார்கள். ஈழ, தமிழக மக்கள் மட்டுமில்லாமல், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் அயலகத் தமிழர்களும் இந்த போராட்டத்தில் குதித்துவருகிறார்கள். தமிழ்ச் சமூகம் ஒன்றுபட்டு தனது குரலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. ஈழப் போராட்டம் முன் எப்போதையும் விட சர்வதேச பரிமாணத்தை அதிகமாகப் பெற்றிருக்கும் இந்த தருணத்தில், தமிழர்களும் சர்வதேச அளவில் தங்கள் அறப்போராட்டத்தை மேற்கொள்வது பன்னாட்டு அண்ணாத்தை…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண் ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந்நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் நோர்வேயில் விமானத்தைப் பழுதுபார்க்கும் படிப்பை நிறைவுசெய்து 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிந்துள்ளார். பின் கல்வியை தொடர்ந்து விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து விமானியாக பட்டம் பெற்றுள்ளார். யாழ் புலம்பெயர் ஈழத்துப்பெண் நோர்வே தமிழ்பெண் விமானியாக சாதனை (newuthayan.com)
-
- 6 replies
- 1.2k views
-
-
அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக.. யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! தொகுப்பும் தமிழாக்கமும் நடராஜா குருபரன். பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொதுத்துறையில் சர்வதேச சட்டங்கள் குறித்து பட்டப்பின்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
மீண்டும் ஒரு அலட்டல்,சிட்னியில் இருந்து ஒரு மணித்தியால கார் ஒட்டத்தில் இருக்கிறது சிவா வெங்கடேஸ் கோவில்.இன்று பிரமோத்சவம் (தேர்திருவிழா)நடைபெற்றது.அடியேனும் கலந்து கொண்டேன்.ஊரில இருக்கும் பொழுது சுத்த சைவனாக இருந்தனான் புலத்துக்கு வந்த பிறகு என்னை அறியாமலயே இந்துவாக மாற்றப்பட்டுவிட்டேன். சைவர்கள் சிவனை வழிபடுவதாகவும் ,வைணவர்கள் விஷ்ணுவை(வெங்கடேஸ்வரர்) வழிபடுவதாகவும் சின்ன வயசில படித்த ஞாபகம்.இப்ப புலத்தில இரண்டு பேரையும்(சிவனையும் ,பெருமாளையும்)வழிபடுவதால் நான் ஒரு இந்து என்று எனக்கு நானே விளக்கம் கொடுத்து போட்டு நிம்மதி அடைந்தேன். சரி கோவிலுக்கு போவம்....சிவனும் விஷ்ணும் மாற்றுகருத்தாளர்கள் போல எனக்கு காட்சியளித்தார்கள். இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து இர…
-
- 1 reply
- 1.2k views
-
-
இடம் -150 borough drive,scarborough,ont காலம்-09/oct/2011. 3.30- 6.00 p.m. வடலி பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீடும் விமர்சனமும். 1-தேவதைகளின் தீட்டுத்துணி. 2.கொலை நிலம். 3.அபராதி கவிதைத்தொகுதி. 4.ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா ?.
-
- 4 replies
- 1.2k views
-
-
ஸ்பெய்னில் 4.7 மில்லியன் யூரோ லொத்தர் சீட்டின் வெற்றியாளர் ஒருவரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரிய பரிசுத் தொகைக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை. ஸ்பெய்னின் La Coruna இல் இந்த லொத்தர் சீட்டிவிற்பனை செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டுக்கு சொந்தக்காரர் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டிலுப்பு நடைபெற்று ஆறு மாத காலம் கடந்துள்ள நிலையில் இதுவரையில் வெற்றியாளர் எவரும் பரிசுத் தொகைக்கு உரிமை கோரவில்லை. உரிமையாளரைத் தேடிக் கண்டு பிடிக்குமாறு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவில் 27 வருடங்கள் வாழ்ந்தவர் குடியுரிமைக்காக போராட்டம் ஜொனத்தன் குய்பெர் (Jonathan “Yoani” Kuiper) என்பவரின் குடியுரிமை தொடர்பான நிலைமை, இரு வாரங்களிற்கு முன் தெரியவந்தமையை அடுத்து அது கனடா எங்கும் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. அவர் அரசியல்வாதிகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்றிருந்தாலும், அவரது நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது 33 வயது நிரம்பிய குய்பெர் (Kuiper) ,14 மாதங்களேயான குழந்தையாய் இருந்தபோது தமது பெற்றோருடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்து London, Ont இற்கு அருகாமையில் உள்ள Aylmer என்ற நகரிற்கு வந்துள்ளார். இந்த 33 வருட காலப்பகுதியில் 27 வருடங்கள் கனடாவில் வாழ்ந்து, கல்வியும் கற்றவருக்கு தனது குடியுரிமை பற…
-
- 1 reply
- 1.2k views
-
-
மாவீலாறு தொடக்கம் புலிகள் பின்வாங்குகின்றார்கள் என்ற கேள்வியை பலர் எழுப்புவதைக் பார்க்க முடிகின்றது. ஆனால் அதற்கான பதிலாக யாரும் எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை. மாவிலாறு சமரை ஏதோ காரணத்தை வைத்துச் சிங்கள அரசு போரைத் தொடங்கியதற்கும், சமாதான காலத்தில் போருக்கான தயார்ப்படுத்தலைத் தாங்கள் செய்து கொண்டிருந்தோம் என சரத்பொன்சேகா சமீபத்தில் சொன்ன வாக்குமூலத்திற்கும் நிறையவே தொடர்புண்டு. ஆனால் அவர் கொண்டிருந்த போர்த் தயார்ப்படுத்தல்கள் மக்களை நோக்கிய இலக்குகளாகவே இருந்தன என்பதையே இது வரை கால அவரது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. மூதூர் பகுதியில் சிறிலங்கா அரசு தொடங்கிய கண்மூடித்தனமான தாக்குதல்கள் பொதுமக்களின் இலக்குகளாக…
-
- 2 replies
- 1.2k views
-