மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
குருவும் சீடர்களும் குருவும் சீடர்களும் நீர்நிலை அருகாக போகும்போது ஒரு தேள் நீரில் தத்தளித்து கொண்டிருந்ததை குரு பார்த்தார், உடனே குரு தனது கையினால் தேளை தண்ணீரிலிருந்து வெளியே போடமுயன்றார். தேள் குருவின் கையில் கொட்டிவிட்டது, இதனால் குரு கையை உதற தேள் திரும்ப தண்ணீரில் விழுந்துவிட்டது, உடனே திரும்பவும் கையினால் தேளை எடுக்க அது திரும்ப கொட்ட இப்படி சில தடவைகளின் பின்னர் தேளை மீட்டு கரையில் விட்டுச்சென்றார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடனொருவன் குருவிடம் குருவே தேள் கொட்ட கொட்ட ஏன் அதை மீட்க முனைந்தீர்கள் என்று கேட்டான், குரு கூறினார் தேளின் சுபாவம் கொட்டுவது அதை கொட்ட கொட்ட மீட்டுவிடுவது எனது சுபாவம் என்றாராம். இந்த கதையை அடிக்கடி எனது தந்தையார் கூறுவார், நான…
-
- 10 replies
- 1.5k views
-
-
மில்லியன் கணக்கான ஹிந்து பக்தர்கள் கும்பமேளா பெரும் குளியலில் பங்கேற்பு! இந்தியாவின் வடக்கு நகரான பிரயாக்ராஜில் இடம்பெற்றும் கும்பமேளா சமய நிகழ்வுகளில் மில்லியன் கணக்கான தீவிர ஹிந்து பக்தர்கள் கலந்து கொண்டதுடன், மாபெரும் குளியலிலும் ஈடுபட்டனர். “ஷாஹி ஸ்னான்” எனப்படும் கும்பலாக நீராடும் நிகழ்வில் பங்கேற்றனர். பலர் காவியுடை அணிந்த வண்ணமும், ஒரு சிலர் நிர்வாணமாகவும் மாபெரும் குளியலில் ஈடுபட்டு சமய நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். கும்பமேளா அல்லது கும்ப திருவிழா என்று அழைக்கப்படும் இந்த சமய நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தொடக்கம் இடம்பெற்றது. கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் குளிர்ந்த நீரில் நீராடி திருநீறால் நெற்ற…
-
- 21 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 503 views
-
-
பிரபஞ்ச சக்தி முத்ரா பயிற்சி பிரபஞ்சம் முழுக்க பரவி நிறைந்து கிடக்கும் தூய்மையான சக்தியை, ஆற்றலை (Positive Energy) எவ்வாறு நமது உடல் உள்வாங்க முடியும் என்பதையும், அதற்கு முத்திரை பயிற்சிகள் எவ்வாறு பயன்தரும் என்பதையும் பார்க்கலாம். உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாக குறைந்தது 500 முதல் 600 வரையிலான சேனல்களைப் பார்க்க முடிகிறது. டி.வி.யில் படம் தெரிவதற்கு ஒரு டிஷ் ஆன்டெனா (உணர் கொம்பு) தேவைப்படுகிறது. இந்த உணர் கொம்பானது செயற்கைக்கோள் வழியாக ஒலி, ஒளி அலைகளை உள்வாங்கி டி.வி.யில் சேனல்களாக வெளிப்படுத்துகிறது.அதைப்போன்று மனிதனின் கைவிரல்கள் அனைத்தும் பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கியது. ஒரு டிஷ் ஆன்டெனா செயல்படுவதுபோல, நமது விரல்கள் செயல்பட்டு பி…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொஞ்சப் பேர் சொல்லினம் விதியை மதியால் வெல்லலாம் என்று இதை நம்புகிறீர்களா?...நான் சொல்றன் முடியாது என்று இது பற்றிய உங்கள் கருத்து என்ன? அது,அது நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்...அழுது,புலம்பி கடவுளை வேண்டினால் பாவ,புண்ணியத்தை கொஞ்சம் கூட்டி குறைக்கலாம் ...சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருத்தல் என்பதும்,இல்லாமல் தவிர்த்தல் என்பதும் விதியின் விளையாட்டு அல்லவா! நான் கடுமையான நோயின் பிடியில் இருந்து போராடி தப்பித்து விட்டேன் என்பார்கள்...தப்பித்து வரணும் என்பது தான் விதியாக இருந்தால்? ... காதலித்து திருமணம் செய்து நன்றாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தாங்கள் எந்த வித சாதகமும் பார்க்காமல் திருமணம் செய்தோம்.நன்றாய்த் தானே இருக்கிறோம் என்பார்கள் ..அப்படி…
-
- 22 replies
- 4.3k views
-
-
போலி ஆன்மீக_அறிவியல் இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும். சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும். இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூ…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 22 replies
- 3.4k views
-
-
இந்தியா முழுதும், ஒரே நேர்க்கோட்டில்... அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்! சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே …
-
- 11 replies
- 5.6k views
-
-
சித்தாந்தம் எனும் உபாதை – நவீன் குமார் January 13, 2019 நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் ஒரு முக்கியப் பிரச்னையை விவாதிக்கும்போது, அதற்கான தீர்வை நோக்கி நகர முடியாமல் பல நேரங்களில் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியிலேயே நின்று விவாதிக்கிறோம். இணையம், இலக்கியச் சூழல், தொலைகாட்சி விவாதம் என எல்லாவற்றிலும் இது தான் நிலை. இதனைக் கொஞ்சம் உற்று கவனித்தால் அவற்றில் நடப்பவை எல்லாம் கருத்து மோதல்கள் அல்ல, கருத்தியல் மோதல்கள் என்பது தெளிவாக தெரிகிறது (கருத்தியல் என்பதை அவரவரது *ism என்று அர்த்தம் கொள்ளலாம்). பெரும்பாலான விவாதங்களில் நடப்பவை இரண்டு கருத்தியல…
-
- 0 replies
- 488 views
-
-
புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கிறது நார்த்தாமலை கிராமம் இருக்கும் மேலமலையில் விஜயாலீசுவர் கோயில் மற்றும் குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையில் தலவிரி சிங்கம் என்னும் நீர் நிரம்பிய சுனை உள்ளது. இந்தச் சுனைக்கு அருகே இருக்கும் கல்வெட்டில், ‘1872-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் ராணி சுனை நீரை இறைத்துச் சிவ லிங்கத்தை வழிபட்ட தகவல் காணப்படுகிறது. அதற்குப் பின் இந்தச் சுனை லிங்கத்தை யாரும் வழிபட்டதாக ஆதாரம் இல்லை. சிலர் 1950 வாக்கில் சுனை நீரை இறைக்கப்பட்டதாகவும் அப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்றும் கூறுகிறார்கள். 146 ஆண்டுகளுக்குப் பிறகு, சுனை நீரை இறைத்து சிவலிங்கத்தை வழிபடும் முயற்சி கடந்த 31-ம் தேதி தொல்லிய…
-
- 9 replies
- 2.9k views
-
-
யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகள் என்று சொல்வது ஏன்?
-
- 2 replies
- 809 views
-
-
படத்தின் காப்புரிமை Universal History Archive Image caption கிறித்துவ தூய்மைவாதிகள் மதத்தின் கடும் விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர் அது ஒரு காலம். அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள். ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள். …
-
- 0 replies
- 611 views
-
-
Stephen Hawking | Brief Answers to the Big Questions
-
- 40 replies
- 5.4k views
-
-
பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் 3/27/2018 2:06:23 PM 1 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 2 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது 3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4 தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது. 5 கடலுக்கு …
-
- 14 replies
- 3.5k views
-
-
அடியார்களின் புகழ் பாடும், கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
-
- 0 replies
- 957 views
-
-
-
மலேஷியா பத்துமலை முருகன் கோயில்! உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ( 140 அடி ) மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் பத்துமலை என்ற இடத்தில் உள்ளது. திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராசன் மற்றும் 14 உதவியாளர்களுடன் 3 ஆண்டு கடின உழைப்பில் உருவானது இந்த முருகன் சிலை. மலேஷியாவின் கின்னஸ் புத்தகத்தில் இச்சிலைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 29-1-2006ம் ஆண்டு சிலை திறப்பு நடைபெற்றது. தரையில் இருந்து 400 அடி உயரத்தில் குகையில் அமைந்திருக்கும் முருகனை தரிசிக்க 272 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். குகையில் வேலாயுதம் கோயிலும் அலுவலகமும் உள்ளது. கோயில் வரல…
-
- 2 replies
- 942 views
-
-
-
இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன் 09/10/2018 இனியொரு... பொதுவாக வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்). இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண்களை இழிவுபடுத்துவது தான் 'புனித' நூலா??? சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று 'உச்ச நீதிமன்றம்' தீர்ப்பு சொன்ன பிறகு பல பெண்கள் சபரிமலைக்கு சென்றுக் கொண்டருக்கின்றனர். ஆனால், பார்ப்பனிய பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் - பாஜகவினர் பத்தர்கள் போர்வையில் போராட்டம் என்ற பெயரில் திட்டமிட்டு கலவரத்தை நடத்திவருகிறார்கள். கடந்த காலங்களில் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்றதற்கான ஆதாரங்கள் இருந்தும் 'ஹிந்து மரபை' மீறக்கூடாது என அதற்கு பல 'விஞ்ஞான' விளக்கங்களை அளித்து வருகிறார்கள் 'படித்த பார்ப்பன அறிவாளிகள்' அவர்கள் ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்? அந்த உண்மையை நாம் தான் சொல்ல வேண்டும்... 'ஹிந்துக்களின் புனித நூல் என போற்றப்படும்' …
-
- 0 replies
- 3k views
-
-
ஏன் பிராமணீயத்தை வலுவாக எதிர்க்கின்றோம்? ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...! 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..? 800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள். அதுதான் காரணம். இவை நமது வரலாற்றில் நடந்தவை. அவை என்னவென்று பார்ப்போம். பார்ப்பான் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை உணர்ந்துகொள்வோம். பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், …
-
- 0 replies
- 1.4k views
-
-
அருணகிரிநாதர் வரலாறு அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது, இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவ…
-
- 0 replies
- 438 views
-
-
ஒரு அன்பர் கோவில் கோவிலாக ஏறி இறங்குவார். அவரைப் போன்ற பக்தி மானை எங்கும் பார்க்க முடியாது. பிரசாதம் கொடுப்பதற்காக தன் நண்பனின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பெற்றுக் கொண்ட அவர் நண்பர் எப்படி இருந்தது கடவுள் தரிசனம் என்றார். யாரும் பக்கத்தில் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மனம் விட்டுப் பேசினார். "மனதிற்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். புது சூழ்நிலை, நம்பிக்கை வார்த்தைகள், இனி நல்ல காலம் என்று ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கடவுளைப் பார்த்தாயா என்றால் கடவுள் சிலைகளைத்தான் பார்த்தேன் என்றார். வேறு ஒன்றும் புது மாற்றம் ஒன்றுமில்லை. இலக்கில்லாத பயணம் போல் தோன்றுகிறது சில சமயம் " என்றார் சரி ஒரு பொருளைத் தொலைத்து விட்டோம் என்றால் எங்கே தேடுவோம்? என்…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
*"மகா புஷ்கர விழா என்றால் என்ன? முழுக்குப் போடுமுன் சிந்திப்பீர்!"* ------------------------------------------- *- மஞ்சை வசந்தன்-* ------------------------------------------- புண்ணியம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும், வாழ்வு சிறக்கும், வளம் சேரும் என்று எவனாவது சொல்லிவிட்டால் உடனே முண்டி அடித்துக்கொண்டு கூட்டம் கூடுவது பாமரன் முதல் படித்தவன் வரை எல்லோருக்கும் வழக்கமாகிவிட்டது. அது எப்படி புண்ணியம் ஆகும்? எப்படி அது வாழ்வை வளமாக்கும்? ஒருவரும் சிந்திப்பது இல்லை! *புஷ்கரம் என்றால் என்ன?* குரு கிரகம் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு இராசிக்கும் இடம் பெயர்வதாய் சோதிடம் கூறும். ஒவ்வொரு நதிக்கும் ஒரு ராசியை வைத்துள்ளான் நம்ம ஆள். கங்கை-மேஷம், நர்மதை-ரிஷிபம், …
-
- 0 replies
- 618 views
-
-
"மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்ணின் கையால் உணவு உண்டாலோ நீர் அருந்தினாலோ நீங்கள் இறந்துவிடுவீர்களா? மாதவிடாய் உள்ள பெண்களின் வழிபாட்டு உரிமையை உங்களால் எப்படி பறிக்க முடியும்," என்று கேட்கிறார் அனிகேத் மித்ரா. இவர் பெண்களின் மாதவிடாய் காலத்தை மையமாக வைத்து உண்டாக்கிய கணினி வரைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பகிரப்பட்டன. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பின்பற்றும் சடங்குகளை இவர் நேரடியாகவே கண்டுள்ளார். அவர் வரைந்த படம் ஒன்றில் நேப்கின் மீது ரத்த நிறத்தில் தாமரை மலர்ந்து உள்ளது. அதன் கீழே 'சக்தி ரூபென்' என்று வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் 'பெண்களின் சக்தி' "என் மனைவி மற்றும் சகோதரிகளை போலவே பல பெண்கள் விழாக்களிலும் பிற நல்ல நிகழ்ச்சிகளிலும்…
-
- 0 replies
- 573 views
-