Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. 1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள் 2. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள். 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள். 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் 5. நீங்கள் சொன்னதே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியங்கள். 6. உண்மை எது ,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே விடுங்கள். 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படார்தீர்கள். 8. அளவுக்கதிகமாய் , தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் 9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயத்தையும், அவர்களுக்கு சம்…

  2. மாலதி ஆறுமுகம் 5 May at 06:25 *சகுனி* தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விர…

    • 1 reply
    • 1.2k views
  3. இராமன் கடந்த தொலைவு அ.மார்க்ஸ் (இராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? “வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஒரு அரிய ஆங்கில நூல் பற்றியது இக்கட்டுரை. இன்றைய ‘இராமர் சேது’ பிரச்சினை முளைவிடாத ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டது இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது) தான் படித்துக் கிளர்ச்சியுற்ற நூல்கள் குறித்து உடனடியாக தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார் நண்பர் ராமாநுஜம். ஓர் அரிய நூல் குறித்து சமீபத்தில் அவர் கூறியதோடு தமிழ்ச் சூழலில் அதை அறிமுகப்படுத்தி வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி அத…

  4. அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய??????? (காசி ஆனந்தன் நறுக்குகள்) விசுகு அண்ணா ஏசுநாதர் ""ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்று கூறியது"" ......ஒருவர் அடிக்கும் போது மறு கன்னத்தை காட்டு என்று இயேசுவை சிலுவையில் அறைந்த மனித இனம் மேலோட்டமாய் புரிந்து கொண்டு பைபிளை கற்பிப்பதால் தான் இவ்வளவு பிரச்னையும் ..................உண்மையில் அவர் கூறிய கருத்தின் ஆழத்தை பார்த்தால் இன்னொருவன் உனக்கு தீங்கு செய்யும்போது அவனுக்கு நீ செய்தது தீங்கு என்று உணர்த்தி அவனை நல்வழியில் நடாத்தி அவனுடன் சமாதானம் செய் என்பதாகும் ..................அவனை பழி வாங்காதே என்னும் அர்த்தத்தையே கூறி நிற்கிறது ................இதையே நான் படித்தேன் .......ஆனால்…

  5. பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று) January 27, 2021 — விஜி/ஸ்டாலின் — இலங்கையில் நாம் நாளும் பொழுதும் முன்னிறுத்துகின்ற அறிஞர்களில் அரசியல் வாதிகளில், ஆன்மீக தலைவர்களில், சீர்திருத்த சிந்தனையாளர்களில், சினிமா நட்சத்திரங்களில், எந்தவொன்றிலும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது. வள்ளுவரையும், காந்தியையும் நேருவையும், விவேகானந்தரையும், அண்ணாத்துரையையும், சாய்பாவாவையும், எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஈழத்தமிழரின் பொதுமன உளவியலில் இருந்து இலகுவாக யாரும் அகற்றிவிடமுடியாது. அதேவேளை பெரியார் என்னும் பெயர் ஈழத்து சூழலில் இவ்வாறாக அறியப்பட்டதொரு பெயரல்ல. ஆனால் இன்றுவரை இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுத்…

  6. போலி சாமியார் வரிசையில் சாய் பாபா இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது.மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும். கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை. குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் …

  7. கர்நாடக சங்கீதம் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம்! ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation! இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம்! நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வ…

  8. Started by ArumugaNavalar,

    சிவ கீதை ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார். இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் …

    • 2 replies
    • 2.4k views
  9. ராமன் தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன். சீதை வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள். தசரதன் பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி ச…

  10. சித்தாந்தம் எனும் உபாதை – நவீன் குமார் January 13, 2019 நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் ஒரு முக்கியப் பிரச்னையை விவாதிக்கும்போது, அதற்கான தீர்வை நோக்கி நகர முடியாமல் பல நேரங்களில் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியிலேயே நின்று விவாதிக்கிறோம். இணையம், இலக்கியச் சூழல், தொலைகாட்சி விவாதம் என எல்லாவற்றிலும் இது தான் நிலை. இதனைக் கொஞ்சம் உற்று கவனித்தால் அவற்றில் நடப்பவை எல்லாம் கருத்து மோதல்கள் அல்ல, கருத்தியல் மோதல்கள் என்பது தெளிவாக தெரிகிறது (கருத்தியல் என்பதை அவரவரது *ism என்று அர்த்தம் கொள்ளலாம்). பெரும்பாலான விவாதங்களில் நடப்பவை இரண்டு கருத்தியல…

  11. சமயத்தின் பெயரில் மூடத்தனங்களை நம்பும் முட்டாள்கள் அதிகரித்து விட்டது எம்மினத்தில். வற்றாப்பளை ஜயருக்கு அம்மன் கனவில் சொன்னது என்று யாரோ அடித்து விட அரிசிமாவில் மஞ்சல் சேர்த்து குளைத்து சட்டிசெய்து அதில் விளக்கெரித்து அதை எடுத்து பூசுதுவள் இருவத்தொரு நாள்..பேஸ்புக்கில் லைக் செயர் அள்ளுது இதுக்கு. எனக்கு தெரிந்து நான் இருக்கும் நாட்டில் ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள் இதை செய்யுதுகள் ஊரில் இருந்து வேறு டெலிபோன். எடுத்து சொல்லுதுகள் என்னையும் செய்யட்டாம். நேத்து ஒரு வைபர் குறுப்பிலும் பேஸ்புக்கில் ஆயிரக்கனக்கில் செயரும் லைக்கும் தாண்டி போகுது ஊரில இருக்கிற ரெண்டு கோயில் சிலையில கண்ணுல ரத்தம் வருது எண்டு அஞ்சாறு வருசத்துக்கு முன்னம் ரீவியில வந்த நியூசை ஆரோ இப்ப கொரோணாவ…

  12. குருவின் அவசியம் குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே. (10) ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார். குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம். கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுள…

  13. எங்களுக்கு இந்துசமய/ சைவசமய வாத்தியார் ஒருவர் யாழில் தேவைப்படுக்கிறது. நல்ல சமய அறிவு உள்ளவாராய் இருக்க வேண்டும்! தகுதியள்ளவர்கள் தயவு செய்து அறியத் தாருங்கள். இப்படியான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். செங்கொடி Posted Today, 01:28 AM அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது? ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=131498)

  14. மஹாபாரதம் அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை. அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல. முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து. பாண்டவர்கள் தாய் சொல்லை தட்டாதவர்கள் சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள் சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள். கௌரவர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள். தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள் சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள். …

  15. பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளின் கேள்விகள்: 1) குருவே கடவுள் என்றால் என்ன? அப்படி ஒருவர் இருகின்றாரா அல்லது இது நமது கற்பனையோ? 2) குருவே மனிதனை கடவுளாக கும்பிடுகின்றார்களே அவர்களை பற்றிய உங்கள் கருத்து என்ன? 3) குருவே ஆசையை எப்படி துறப்பது? 4) குருவே மதம் என்றால் என்ன? 5) குருவே மன அமைதிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? 6) பழைய சித்தாந்த கோட்பாடுகளுடன் இருப்பவர்களிற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? 7) குருவே பெண்களை பற்றி நீங்கள் நினைப்பது? 8) திருமணம் என்றால் என்ன? அதற்கு ஏன் குருவே தாலி? 9) பிறப்பு, இறப்பு இவை பற்றிய உங்கள் கருத்து? 10) குருவே நான் என்றால் என்ன? குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகளின் பதில்கள் விரை…

    • 25 replies
    • 10k views
  16. வேதங்கள் செம்பரிதி இதுவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம். இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம். அப்படியானால் ‘வேதங…

    • 4 replies
    • 14.4k views
  17. மூச்சின் இயல்பும் மகிமையும் { "மகராஜி" என்று அழைக்கப்படும் பிரேம் ராவத் [ Prem Rawat] அவர்களின் உரைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.} நீங்கள் உயிரோடு இருக்கும்வரை இந்த மூச்சு என்ற அன்பளிப்பு உங்கள் உள்ளே வந்து கொண்டே இருக்கும். நீங்கள் துயரப்படும்போதும் அது அங்கு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் உங்கள் மூச்சு அங்கேயே இருக்கிறது. நீங்கள் அழும்போதும் அந்த மூச்சு தொடர்ந்து அங்கேயே இருக்கிறது. நீங்கள் சிரிக்கும்போதும் அது அங்கேயே இருக்கிறது.இந்த உலகமே நிலைகுலைந்து போகும்போதும் அந்த மூச்சு தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறது. எனவே அத்தகைய உங்கள் மூச்சை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அது இலவசமானது. அது விலைமதிக்கமுடியாத பெறுமதிமிக்க ஒரு பொருள். ம…

  18. தினம் ஒரு திருப்பாவை #MargazhiSpecial மாதங்களில் மகத்தான சிறப்புகளைப் பெற்றுத் திகழ்வது மார்கழி மாதம். அதனால்தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது அவர்களுக்கு அதிகாலை நேரம் ஆகும். அந்த நேரத்தில் தேவர்கள் அனைவரும் மேலான பரம்பொருளை வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது, தெய்வத்துடன் தேவர்களையும் வழிபடும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். தேவர்கள்தான் பரம்பொருளின் பிரதிநிதிகளாக இருந்து, நமக்கு வேண்டிய நன்மைகளை அருள்கிறார்கள். மழை வளம், காற்று வளம், மண் வளம் போன்ற உயிர்கள் வாழத்தேவையான அனைத்து நலன்களையும் நமக்கு அருள்பவர்க…

  19. பின் ஜனநாயகத்துவம் (POST DEMOCRACTISM) எச்.முஜீப் ரஹ்மான் 1992 ல் கம்யூனிசம் முடிவுக்கு வந்த போது வரலாற்றின் முடிவு என்று பூசியோமோவும், அண்மையில் மறைந்த செக்கொஸ்லவேக்கிய சிந்தனையாளர் வக்லாவ் ஹவெல் கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு நவீன நாகரிகம் முழுவதுமாக முடிவுக்கு வந்து விட்டது என்ற சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்களில் முதன்மையானது இதுதான்: நவீன நாகரிகத்தின் அடிப்படை நம்பிக்கை, அறிவியலால் உண்மையை அறிய முடியும் என்பதும் அப்படி நாம் அறிவியலைக் கொண்டு அறியும் உண்மை முழுமையானதாகவும் அதைக் கொண்டு உலகில் அனைத்தையும் நம்மால் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்பதும்தான். இதன் உச்சம் கம்யூனிச சிந்தனை- ரஷ்யாவின் வீழ்ச்சி, அறிவியல் என்னும் ஒற்றை உண்மையின் க…

  20. உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சிவபரத்துவ நிச்சயம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை முன்னுரை சகல சமயாதீத சைவ சமயத் தெய்வமாகிய சிவபிரானே சகல தேவாதி தேவனென்று நிர்ணயிக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பலவுள. அவற்றுட் 'சுலோக பஞ்சகம்' என்பது ஒன்று. நான் அதற்கு வியாக்கியான மொன்றியற்றி அதனைச் 'சுலோகபஞ்சகவிஷயம்' எனப் பெயரிட்டுச் 'சிவநேசன்' அதிபரவர்கள் சகாயத்தாற் புத்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தினேன். சிவபரத்துவ சம்பந்தமாக அந்நூலில் வெளியாயின போக இன்னுஞ் சில வுண்மைகள் என்னுள்ளத்தி லிருந்தன. அவற்றையும் ஒரு நூலியற்றி வெளியிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாயிற்று. அவ்வாசையாற் றோன்…

  21. கொரியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து அங்கோர்வாட் கோயில்கள் இருக்கும் சயாம்ரீப் போவது எங்கள் திட்டம். சயாம் ரீப் கம்போடியாவிலுள்ள ஒரு சிறு நகரம். ஆனால் அன்று அந்த விமானம் ஏதோ காரணத்தால் ரத்து செய்யப் பட்டது. அதனால் நாங்கள் சிங்கப்பூரில் ஒரு நாள் தங்க வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸிலிருந்து, எங்களுக்குத் தங்குவதற்கு ஹோட்டல், அங்கு செல்ல, வர டாக்ஸி, உணவு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். கம்போடியாவில் இருக்க வேண்டிய மூன்று நாட்களில் ஒன்று வீணாகி விட்டதே என்ற வருத்தத்துடன் மறுநாள் சயாம்ரீப் சென்று சேர்ந்தோம். சயாம்ரீப் அதன் அருகிலுள்ள அங்கோர்வாட் கோயிலால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகி விட்டது. விமான நிலையம் நமது பழைய மதுரை விம…

    • 7 replies
    • 3.3k views
  22. கம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை. “வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்…! விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்… என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் “முன்னேறி’ விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய “முன்னேற்றம்’ இல்லை.” “மன…

    • 2 replies
    • 1.4k views
  23. ''நோய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்! நானும், என்னைச் சுத்தியிருக்கிற மக்களும், நோய்களோ வேறு எந்தக் குறைகளோ இல்லாம, நிம்மதியா வாழணுங்கறதுதான், என் தினசரி பிரார்த்தனை!'' - ஸ்ருதி பிசகாமல், மென்மையாகப் புன்னகைக்கிறார் வீணை இசைக் கலைஞர், ரேவதி கிருஷ்ணா. ''நான் 11 வயசு சிறுமியா இருந்தப்போ, மடியில வீணையை ஏந்திக் கத்துக்கிட்டேன். இன்னிக்கி நினைச்சுப் பார்த்தா, வீணைங்கறது வெறுமனே ஒரு இசைக்கருவியா எனக்குத் தெரியலை; ஒரு குழந்தையாத்தான் வீணையை உணர்றேன். ஒரு குழந்தையைப் பார்த்ததும், அள்ளியெடுத்து, அப்படியே மடியில வைச்சுக்கிட்டு, தலையைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, செல்லமாக் குட்டி, ஆதரவா வருடிக் கொடுத்து... அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டறோம்?! ஆக, குழந்தைதான் வாழ்க்கை, வீணைதா…

  24. நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா? ஈசோபநிஷத்தின் முதல் சூத்திரம் காந்திக்குப் பிடித்தமானது. “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்!” இதற்கான பொருள், “பிரபஞ்சம் எங்கும் காணப்படும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்துவிடு. அதன் பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ். பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது!” ஆன்மரீதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் மைய நோக்கத்தோடு எவ்வளவு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய இரு வரிகள்! ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க…

  25. "நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நமனை அஞ்சோம் " என்று எட்டாம் நூற்றாண்டில் தேவாரத்தை பாடிய திருநாவுக்கரசரும் இப்போ பயங்கரவாதியா "கற்றுணை பூட்டி கடலினுள் பாச்சினும் " நற்றுணை வேண்டும் என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள் . என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?

    • 6 replies
    • 19.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.