Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. Started by ArumugaNavalar,

    உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நான் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை -------------------------------------------------------------------------------- இ·தொரு பரந்த வுலகம். இதன் விசித்திரம் அளவிடற் கரியது. வெறுங் கண்ணுக்கே இ·த்ப்படியிருக்கிறது. அறிவுக்கண்கொண்டும் இதனை நோக்க்குக். இதனை விட்டுச் செல்ல மனமே வராது. அதனை அவ்விசித்திரம் அத்துணைக் கவரக் கூடியதா யிருக்கிறது. அவ்வியல்பினதாகிய இவ்வுலகம் ஒரு 1 காரியப் பொருளா? அல்லது ஒரு 2 முலப்பொருளேயா? (காரியப்பொருள் - செய்யப்பட்ட பொருள்.) மனிதன் அதனை யாராய்ந்தான். இவ்வுலகுக்குப் பல மூலப் பொருள்களுள, அவற்றிலிருந்து உண்டான…

  2. . பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? - வ.ந.கிரிதரன் - பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்ய…

  3. நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த 17 நாட்களுக்கு அத்திவரதர் நின்று கோலத்தில் காட்சியளிக்கிறார். நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வருகை தருகின்றனர். அத்துடன் இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த முதலாம் திகதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளத…

    • 80 replies
    • 7.9k views
  4. தத்துவக் கதைகள் நகைச்சுவையாக மட்டுமல்ல, ஒரு வித கருத்தினையும் எம்மிடம் விட்டுச் செல்வன. அதை விடப் புத்திசாலித்தனமான சமாளிப்புக்கள் குறித்தும் நகைப்புக்குரியன. புராணக் கதைகள் என்பவையும், விளக்கத்துக்காக கொடுக்கப்பட்ட கதைகளாக இருக்க கூடும் என்பதே என் நம்பிக்கை! தெரிந்த தத்துவம் சார்ந்த கதைகளை இங்கே படையுங்கள்! ---------------------------------- ஒரு பெண், பரமகிஸ்ணரிடம் வந்து, "சுவாமியே, அன்று, இரணியனின் அட்டூழியங்களுக்காக, இறைவன் நரசிம்மா அவதாரம் எடுத்து வந்தாரே! ஏன் இன்று நிறைய இரணியன்கள் இருக்கின்றார்கள்! கடவுள் ஏன் வரவில்லை" என்று கேட்டார். அதற்கு பரம்மகிஸ்ணர் சொன்னார். " அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதனும் இல்லையே" என்று

  5. இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன். இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல் விரல்செறி மரபின செவித்தொடக்குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும் அரைக்கமை மரபின…

  6. [size=5] யோகர் சுவாமிகள்[/size] [size=5] [/size] http://4.bp.blogspot...wami_nallur.jpg [size=4]சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964 ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.[/size] [size=4]அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வள…

  7. இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம். தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது (ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்) திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன. (டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்). இராமாயணக்…

  8. நீ பிறக்கும் போது அழுது கொண்டு பிறக்கிறாய். ஆனால் உலகம் உண்மை பார்த்து சந்தோசமடைகிறது. நீ இறக்கும்போது நீ சந்தோசமடைய வேண்டும். உலகம் உனக்காக அழவேண்டும். அப்படியான வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. - ஒரு இந்தியன் A என்பது வாழ்க்கையின் வெற்றி என கருதினால் A = X + Y + Z X = உழைப்பு Y = பொழுதுபோக்கு Z = தேவைக்கு ஏற்ப கதைத்தல் - ஐன்ஸ் ரீன் இன்னொருவருக்காக நீ வாாழ்ந்தாலொழிய வாழ்க்கை என்பது பிரயோசனமானதல்ல. - ஐன்ஸ் ரீன் ஊடகங்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஊடகங்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பயனுள்ள சட்டங்கள் எவையும் இல்லை. - மார்க் ருவெய்ன் 30 வயதுக்குட்பட்ட எவரும் லிபறல்களாக( புதியவற்றை விரும்புவார…

    • 37 replies
    • 7.8k views
  9. புனித வாரத்திற்கு நாம் தயாராவோம் புனித புதனுடன் ஆரம்பமான தவக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம். திருப்பாடுகளின் புனித வாரம் இவ்வார குருத்தோலை ஞாயிறுடன் 17.04.2011 ஆரம்பமாகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி என அவ்வாரத்தின் திருநாட்களையடுத்து கிறீஸ்துவின் உயிர்ப்புப் பெரு விழாவைக் கொண்டாடுவதற்கும் நாம் வரும் குருத்தோலை ஞாயிறு தினத்திலிருந்தே ஆயத்தமாகி வருகிறோம். இறை சித்தத்தை ஏற்று இயேசு நம் பாவங்களுக்காக பாடுகள் பல பல பட்டு சிலுவைச் சாவை ஏற்று உயிர்விடப் போவதையடுத்து, ஜெருசலேம் நகருக்கு அரச பவனியாக வந்த நாள் இன்று. நமது மீட்பர் இயேசு மனுக்குலத்தின் மீட்பினை நிறைவாக்க, குருத்தோலை தாங்கியவராய் ஜெருசலேமுக்கு வருகின்றார். நமக்காக…

  10. அண்மையில் வெளியான...பெரியார்.. படம்.. பெரியார் போலவே...முரண்பாடுகளுடன்.... 1. ராமசாமியாகி நாயக்கர் ஆகிய பெரியாரின் பூர்வீகம் மறைக்கப்பட்டு ஈரோட்டுக்கே சொந்தமாக்கிக் காட்டி உள்ளார்கள். 2. நாயக்கர் என்ற சாதியக் கூறை தூக்கி எறிவதாகச் சொல்லும் பெரியார்.. ராமர் + சாமி என்பதை தூக்கி எறியாமலே கட்டிக்காத்திட்டத்தை சுயமரியாதைக்க அடக்கிட்டாங்க. 3. நாகம்மையின் தாலியைக் கழற்றியவர்.. தான் மட்டும் புலிப்பல்லுப் போட்ட சங்கிலி சகிதம்..நாகம்மைக்கு இடஞ்சல் இல்லாம இருக்க விரும்பாம.. சுயநலத்தோட இருக்கிறார். 4.பெண்களை சுயசிந்தனையின் வழி அறிவுபூர்வமா வழிநடத்தாம.. அவங்களை ஏமாளியாக் காட்டி ஏமாற்றுக் கதை சொல்லி.. ஏமாற்றி அவர்களில் மாற்றங்களை காட்டிறது பெண்களை ராமசாமி எந்தளவுக…

  11. {ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்} சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க…

  12. திருஞானசம்பந்தசுவாமிகள் பதிகம் | திருவாவடுதுறை | காந்தாரபஞ்சமம் http://karumpu.com/wp-content/uploads/2010/idarinum.mp3 இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்! கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே! பாடியவர்: திருத்தணி என்.சுவாமிநாதன் மூலம்: http://www.shaivam.org/gallery/audio/neyveli.htm

    • 9 replies
    • 7.3k views
  13. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ? ஒவ்வொரு நாளும…

  14. உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சங்கரநயினார் கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை

    • 45 replies
    • 7.1k views
  15. பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 1 திருப்பரங்குன்றம் (முதல் படைவீடு) முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புண்ணியம்பதி, பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி, நக்கீரர் வாழ்ந்த ஊர், முருகனுக்குப் பரிகாரம் அருளிய மீனாட்சிசுந்தரபுரம், அறுபடைவீடுகளில் ஒன்று, திருப்பரங்குன்றம்! மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தை வெகு எளிதாக அடையலாம். கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்கின்றன. மலையடிவாரத்திலேயே, கோயிலின் முகப்பு கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. உண்மையில், கோயிலின் கோபுர வாசலுக்கும் முன்பாக உள்ள மண்டபத்தையும், அதன் முகப்பையும்தாம் நாம் மு…

  16. மரண யோகம், சித்த யோகம் என்றால் என்ன? ஜோதிட ரத்னை முனைவர் க.ப. வித்யாதரன்: குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் சேர்ந்து அந்த கிழமையும் வந்தால் அது மரண யோகம், அதுபோலவே குறிப்பிட்ட திதியும், நட்சத்திரமும் வந்தால் சித்த யோகம். எல்லாமே ஒரு கணக்குத்தான். ஞாயிற்றுக்கிழமை உத்திரட்டாதி அமாவாசை திதி என இன்று மூன்றும் சேர்ந்தால் அன்று அமிர்தயோகம். அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வேறு ஒரு திதி மற்றும் நட்சத்திரம் அன்று வேறு யோகம் வரும். ஒரு சில யோக நாட்களில் சுப காரியங்கள் செய்யலாம். மரண யோகம் போன்ற நாட்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. மரண யோகம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்? மரண யோகம் என்பது மரணத்தைக் குறிப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாத…

    • 0 replies
    • 7k views
  17. ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாக இறங்குமாம்: 1. உச்சந்தலை 2. நெற்றிப்பொட்டு 3. கால் கட்டைவிரல்கள் கனடாவில் $ 9.95 மாதக்கட்டணத்துடன் பார்க்கக்கூடியதும், பல சுவாரசிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுமான தொலைக்காட்சி விஜய். மற்றைய தமிழ் தொலைக் காட்சிகளுக்கான மாதக்கட்டணங்கள் அதிகம்: தமிழ்வண், ஏரீஎன் தமிழ் / ஜெயா, சன் ஆகியவற்றுக்கான மாதக்கட்டணம் $ 14.95 ( நமக்கு முதுகு சொறிவதற்கு ஐந்து பைசா விட்டுக் கொடுக்கின்றார்களாம் ), தமிழ்விசன் மாதக்கட்டணம் $19.45. கடந்தகிழமை தொலைக்காட்சி முன்னால் குந்தியபோது, விஜய் தொலைக்காட்சியில் ‘வாங்க பேசலாம் வாங்க’ எனும் நிகழ்ச்சி சென்றது. வழமைபோலவே தலை ஆட்டலும், நெளிப்புக்களும், மேளமும், தாளமும் என நிகழ்ச்சி போயிருக்க வேண்டும…

  18. இந்து சமயம் எங்கே போகிறது? இம்முறை சிவராத்திரி விரதம் கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10 ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும் இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும் ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்

    • 56 replies
    • 6.9k views
  19. நாம் எல்லோரும் திருப்பதி சென்று திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் எமக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பெற்றுள்ளன. 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சி…

  20. மாயாவுக்கு மனந்திறந்த மடல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ) இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.மாயா எழுதிய வரி. //கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.// இனி கொண்டோடியின்ர முறை.மாயா அண்ணை,எனக்கொரு ஆசை.உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ? இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ. நம்பமாட்டியள்.இண்டைக்கு இல்லாட்டி…

  21. முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம். மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிர…

  22. நாடி வகைகள், பார்க்கும் விதம் நோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம். நாடி எப்படி உண்டாகிறது? நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி …

  23. சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்: கனகமஹாமணிபூஷித லிங்கம் பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம் தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும். "மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, ச…

    • 7 replies
    • 6.7k views
  24. நண்பர் பழனியப்பன்.. ஒரு பெரிய நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி மற்றும் சீனியர் மேனேஜர் பைனான்ஸ் ஆக பணியாற்றுகிறார். அண்மையில் விபாசனா என்கிற 10 நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டார். இத்தியானம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தது இதோ.. 10 நாள் பயிற்சி முடிந்து வீடுதிரும்பும் பழனியப்பன் 10 நாளில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்.. இது 10 நாள் முழு நேரம் கலந்து கொள்ளும் பயிற்சி.. 10 நாள் அலுவகத்திற்கு மட்டுமல்ல, வீட்டிற்கும் விடுப்பு எடுத்து விட்டு தான் செல்லவேண்டும். இந்த 10 நாளும் யாரிடமும் பேசக்கூடாது. தியானம் குறித்த சந்தேகம் என்றால் மட்டுமே பயிற்சி தருபவரிடம் கேட்க அனுமதி. மொபைல் அவர்கள் உள்ளே அனுமதிப்பதே இல்லை. அவச…

  25. மனமே! சிந்தனை செய் 1. திருவருட்பா பாடிய இராமலிங்கர் அருளாளரா? 2. அப்பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா? 3. சொன்னால் பாபமில்லையா? 4. படித்தால், பாடினால் ஆன்மலாபம் கிட்டுமா? தெளிந்து செயலாற்று

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.