மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
ஆழ்வார்களில் அறிவியல் – பா. பொன்னி ஆன்மீகமும் அறிவியலும் கண்ணுக்குப் புலனாகாத ஓர் இழையால் நெருங்கிப் பிணைக்கப்பட்டிருப்பதை அவற்றை ஆழ்ந்து படிப்போர் உணரலாம். ஆன்மீகத்திலிருந்து கிளைக்கும் அறிவியல் மீண்டும் ஆன்மீகத்திலேயே நிறைவு பெறுவதைக் காணமுடிகின்றது. வானியல், உடலியல் தொடர்பான செய்திகள் ஆழ்வார்களின் அருளிச் செயலில் காணலாகும் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அணுக்கொள்கை: அணுவினை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையாக மாற்ற இயலும் என்று அறிவியலார் கூறுவர். ஆழ்வார்களும் இறைவனை அத்தகைய அணுவிற்கு இணையாகக் கூறுகின்றனர். திருமால் உலகப் பொருட்கள் அனைத்திற்கும் வித்தாக அமைபவன். அவனில் இருந்து தான் உலகப் பொருட்கள் தோன்றுகின்றன. ஆயினும் …
-
- 0 replies
- 739 views
-
-
ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாக இறங்குமாம்: 1. உச்சந்தலை 2. நெற்றிப்பொட்டு 3. கால் கட்டைவிரல்கள் கனடாவில் $ 9.95 மாதக்கட்டணத்துடன் பார்க்கக்கூடியதும், பல சுவாரசிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுமான தொலைக்காட்சி விஜய். மற்றைய தமிழ் தொலைக் காட்சிகளுக்கான மாதக்கட்டணங்கள் அதிகம்: தமிழ்வண், ஏரீஎன் தமிழ் / ஜெயா, சன் ஆகியவற்றுக்கான மாதக்கட்டணம் $ 14.95 ( நமக்கு முதுகு சொறிவதற்கு ஐந்து பைசா விட்டுக் கொடுக்கின்றார்களாம் ), தமிழ்விசன் மாதக்கட்டணம் $19.45. கடந்தகிழமை தொலைக்காட்சி முன்னால் குந்தியபோது, விஜய் தொலைக்காட்சியில் ‘வாங்க பேசலாம் வாங்க’ எனும் நிகழ்ச்சி சென்றது. வழமைபோலவே தலை ஆட்டலும், நெளிப்புக்களும், மேளமும், தாளமும் என நிகழ்ச்சி போயிருக்க வேண்டும…
-
- 13 replies
- 6.9k views
-
-
இங்கே நிம்மதி! - மாதா அமிர்தானந்தமயிதேவி அடர்ந்த காட்டுக்குள் ஒரு மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார் அந்தத் துறவி. மாலை நேரம். அடிவானத்தில் சூரியன் மறையப் போவதால், இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்போது கிராமத்து ஆசாமி ஒருவர் பரபரப்பாக, காட்டுக்குள் அந்த மரத்தை ஒட்டிய பாதையில், "மகனே... செல்வமே... எங்கேடா இருக்கே?" என்று உரக்கக் குரல் எழுப்பியபடி ஓடி வந்தார். காய்ந்த சருகுகள் மீது அவர் வேகமாக ஓடியதால் எழுந்த சத்தமும், அவரது கர்ணகடூரமான குரலும் துறவியின் தியானத்தைக் கலைத்தது. கோபத்துடன் எழுந்தார். அந்த ஆசாமி அதைக் கவனிக்கவில்லை. காட்டின் உள் பக்கமாகப் பார்வையை வீசியபடி துறவியைத் தாண்டிப் போய்விட்டார். துறவியின் கோபம் எரிமலை மாதிரி பொங்கி வழிந்தது.…
-
- 1 reply
- 2.5k views
-
-
கல்வாரி மலையில் எதற்கு ஐம்பதாயிரம் வீடுகள்… ? - கல்வாரி மலை கொண்டு செல்லப்பட்டு நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இயேசுபிரான் பாலனாக பிறந்த நாளை மக்கள் மகிழ்வாக கொண்டாடும் திருநாள் இன்று.. அன்று, மக்கள் இல்லாத ஒரு பெரும் கற்குவியல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மக்களாக வாழ்வோர் செய்யக் கூசும் நயவஞ்சகங்களை எல்லாம் செய்து அவர் கொல்லப்பட்ட காட்சிகள் கண்முண் நிழலாடுகின்றன. நிராயுதபாணியாக இருந்த ஒருவருடைய தலையில் முள்முடி மாட்டி கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்து, வக்கிரங்களை செய்தார்கள். அதுமட்டுமல்ல தாகத்தால் அவர் துடித்தபோது புளிங்காடியில் இருந்த அழுக்கடைந்த பாசியை வாயில் இடித்து சிரித்து கெக்கலித்தனர்… பொல்லாத யூதர்களும், போர்ச் சேவகர்களும், அரச ஆளு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இடம் பொருள் ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன? சு. அருண் பிரசாத் ஆர்மீனியன் தேவாலயம் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள். விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter சென்னைக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்தப் பழைமைக்குச் சான…
-
- 0 replies
- 1k views
-
-
திருஞானசம்பந்தசுவாமிகள் பதிகம் | திருவாவடுதுறை | காந்தாரபஞ்சமம் http://karumpu.com/wp-content/uploads/2010/idarinum.mp3 இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்! கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே! பாடியவர்: திருத்தணி என்.சுவாமிநாதன் மூலம்: http://www.shaivam.org/gallery/audio/neyveli.htm
-
- 9 replies
- 7.2k views
-
-
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில் இருப்பதைக் கண்டறிந்த ஊர்மக்கள், ஞாயிறு ஜெ.கஜேந்திரனிடம் தெரிவித்தனர். அந்தக் கோயிலில் திருப்பணி செய்வதற்காக மரங்களையும் முட்செடிகளையும் அகற்றியபோது மிகவும் சிதைந்த நிலையில் சிவலிங்கம், சிற்பம், மண்டபம், கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டன. இந்த ஆலயம் சிதைந்த நிலையில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கஜமுகசங்கார நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத் திருவிழாவில் பெருமளவு விநாயக பக்தர்கள் கலந்து விநாயாகரின் அருளைப் பெற்றனர். thx http://newjaffna.com/fullview.php?id=ODU1MA==
-
- 0 replies
- 967 views
-
-
-
- 1 reply
- 519 views
-
-
நான்கு பகுதிகளைக் கொண்ட ஓர் அதிசயக் கோப்பை. இந்தக் கோப்பையில் எவ்வளவு ஊற்றினாலும் ஏற்றுக் கொள்கிறது. நிரம்பி வழிவதே இல்லை. அதனால் இது ஓர் அதிசயக் கோப்பை. இதயம் இயங்குவது இயக்கத்தினால் மட்டுமல்ல. நம்பிக்கையாலும்தான். அடுத்த இதயத் துடிப்பு உண்டு என்று நம்பாதவன் எதையும் செய்யமாட்டான். வாழ்க்கைப் பயணத்தில் நம்பிக்கைதான் வெளிச்ச விதைகளைத் தூவுகின்றது. சூரியன் மறைந்தாலும் மீண்டும் தோன்றுகிறான். விடியலில் நிலாவும் நட்சத்திரங்களும் மங்கினாலும் மீண்டும் பிரகாசிக்கின்றன. ஆனால் இதயத்தில் எரியும் நம்பிக்கை விளக்கு அணைந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உருதுக் கவிஞர் ஆஸி இதற்கு விடை தருகிறார்…. இதயம் அணைந்து விட்டால் உலகம் இருண்டு விடும் நி…
-
- 3 replies
- 1.7k views
-
-
இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு நாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம். மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில், அதாவது 1940களில், இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர், தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை. நாங்களும் வீட்டில் இதைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. எமக்கு அன்று கொண்டாட்டம், சித்திரை மாதப் புதுவருடம் தான். அன்று தான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள். முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகார…
-
- 2 replies
- 1.2k views
-
-
இது காட்டுமிராண்டிகளின் கடவுள்கள் இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு பேசும்போதும் ``மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது'' என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும். ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாக…
-
- 0 replies
- 765 views
-
-
இது பெரியாரின் வெற்றி! என்கிறது ஆனந்த விகடன்! சின்னகுத்தூசி தந்தை பெரியார் அவர்கள் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளியிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம் என்று கண்களில் நீர் பனிக்க துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார். 2006ல் தி.மு.கழகம…
-
- 13 replies
- 3k views
-
-
நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, ந…
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்த நாள் இனிய நாள் http://www.youtube.com/watch?v=cx89nyROqu8&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
மேஷம் பொது: பணப் பிரச்சனை தீரும். எதிரிகளின் பலம் குறையும். சிலர் புனிதப் பயணம் சென்று வரக்கூடும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். பெண்களுக்கு: வீட்டுக்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக நடக்கும். ரிஷபம் பொது: நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வழக்குகள் சாதகமாக முடியும். புதிய …
-
- 0 replies
- 2.4k views
-
-
மேஷம் பொது: திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே வெற்றி பெறும். வீடு மாற்ற இது உகந்த வாரம். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியை தள்ளிப்போடவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அதனால் கணவருடன் பேசுகையில் நிதானம் தேவை. சேமிப்பு செலவாகும். நீண்ட காலம் பார்க்காத உறவினர் வீடு தேடி வருவார். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கடன் பாக்கி வசூல் ஆகும். ரிஷபம் பொது: நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குதூகலமாக காணப்பட…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்திய தேசியக் கொடியின் நடுவில் இருப்பது அசோகச் சக்கரமல்ல.. ஈழத்தில் தமிழர்களை நசுக்கியே கொன்ற அகோரச் சக்கரம். Thanks - facebook
-
- 12 replies
- 1.6k views
-
-
நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? 365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்! திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ரா…
-
- 0 replies
- 2.7k views
-
-
இந்து என உணர்தல் - ஜெயமோகன் March 29, 2021 உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது. உங்களின் வாசகன் என்னும் தகுதியைக்கூட நான் இன்னும் அடையவில்லை என நினைக்கிறேன். பலரையும் போல நானும் உங்கள் “அறம்” தொகுப்பின் வழியே உங்களை அடைந்தேன். அதன்பின் “வெண்கடல்”, “ரப்பர்”, “பனிமனிதன், “வெள்ளையானை”, “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளையும், “முன்சுவடுகள்”, “இன்று பெற்றவை” போன்ற அபுனைவுகளையும் மற்றும் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” என்ற தத்துவ நூலையும் வாசிப்பதன் வழி உங்களுடன் ஒரு நெரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்து என்ற சொல்லின் பொருள் என்ன? - சுப. வீரபாண்டியன்
-
- 0 replies
- 595 views
-
-
வேதங்கள் செம்பரிதி இதுவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம். இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம். அப்படியானால் ‘வேதங…
-
- 4 replies
- 14.4k views
-
-
இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1 செம்பரிதி இந்து சமயம் ஒற்றைப் பெருமதம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு சிந்தனை முறைமை. ஏராளமான மதங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள், மொழி மரபுகளை தன்னுள்ளடக்கியதாய், வட்டாரம் சார்ந்து பல்வகைப்பட்ட நியமங்களும் ஆதார நம்பிக்கைகளும் கொண்டதாய், மானுட சமுதாயங்கள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய உலகளாவிய அடிப்படை விழுமியங்களை முன்னிருத்துவதாய் உள்ள சிந்தனை முறைமை. இது போக இந்து சமயங்கள் குறித்து இன்னும் சொல்ல இருக்கிறது. சிந்து என்ற சொல், நதி, அகண்ட நீர்பரப்பு, கடல் என்றும் பொருள்படும். இந்தியாவின்மீது படை தொடுத்துக் கொண்டிருந்த பாரசீகர்கள், சிந்து என்ற சொல்லை உச்சரிக்க இயலாமல் இந்து என்று அழைத்தனர். இதுவே பின்னர் இந்தியா என்ற…
-
- 7 replies
- 16.5k views
-
-
இந்து சமயம் எங்கே போகிறது? இம்முறை சிவராத்திரி விரதம் கௌசிக வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 13-03-10 ரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் கணிப்பு 11-02-10 இது ஆங்கில திககிகளாகும் இதில் எது சரியானது என்பதை தெரிந்தவர்கள் கூறவும் ஆறுமுக நாவலர் அவர்களே இதை கொஞ்சம் ஆராந்து சரியானதை சொல்லவும்
-
- 56 replies
- 6.9k views
-
-
இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு மதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும…
-
- 4 replies
- 1.6k views
-