சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இது புதுசு: திருமணத்துக்கு முன் எதைப் பேசலாம்? யாழினி இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான். அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித…
-
- 2 replies
- 1.2k views
-
-
இது, எந்தப் பாடசாலை சீருடை? ஒரு தாய், தனது காணமல் போன மகளை கடந்த அந்து வருடமாக தேடிக் கொண்டுள்ளார். அண்மையில்... அவரின் புகைப்படம் பத்திரிகை ஒன்றில் வெளிவந்ததன் மூலம், சிறு நம்பிக்கை ஒளி தென்பட்டிருக்கின்றது. உறவுகளே.... உங்களுக்கு, இந்தச் சீருடை கொழும்பிலுள்ள எந்தப் பாடசாலைக்கு உரியது என்று தெரிந்தால்..... அறியத் தாருங்களேன். http://www.yarl.com/forum3/index.php?/topic/153230-மைத்திரியுடன்-எனது-மகளைக்-கண்ட/
-
- 3 replies
- 1.3k views
-
-
இதுக்கு போயி அலட்டிக்கலாமா... -------------------------------------------------------------------------------- cரி உலகில் மிகப்புனிதமானது எது என்று கேட்டால், தாய்மை என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு சிலர், நட்புதான் உலகிலேயே மிகவும் உன்னதமானது என்று சொல்வார்கள். இளமை ஊஞ்சாலுடும், வாலிப முறுக்கு சிலிர்த்து புடைத்து நிற்கும் நம் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கேட்டு பாருங்கள். காதல் தெய்வீகமானது என்பார்கள். நட்பு காதலாகி, காதல் இருமனம் இணையும் திருமணமாகி, இரண்டு மூன்றாகும் தாய்மையும் வந்து சேரும். வாழ்க்கையின் உன்னதமான அனுபவம், மக்கட்பேறுதான் என்று குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை சலிக்காமல்சொல்வார்கள்இரண்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சீனாவில் 60க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்,உலகம் அழியும் என செய்தி வெளியிட்டதற்காக. ஆசிய நாடுகளை விட ஜரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தான் டிச.21 குறித்த பீதி அதிகம். அந்த நாடுகளில் உலக அழிவுக்கா தயாராக பலர் இருப்பதாக ஆங்கில இணைய தளங்களில் செய்திகள் காணக்கிடைக்கின்றன.இந்த உலகம் அழியும் என்ற நம்பிக்கை மாயன் காண்டர் 21.12.2012ல் முடிகிறது என்பதால் (அவர்களுக்கு தெரிந்து அவ்வளதான் அதனால் முடித்து கொண்டார்கள்) எற்பட்ட பரபரப்பு... இந்த ஆண்டு துவக்கத்திலேயே இருந்தது. இன்றையவானத்தில் இடப்பட்ட உலகத்தின் கடைசிநாள் பதிவு சமீப நாட்களாக அதிகமாக பார்க்கப்படுகிறது. அதனால் உலக அழிவு குறித்து எனக்கு தெரிந்த புதிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.சரிப்பா உலகம் அழியுமா? …
-
- 14 replies
- 15.8k views
-
-
அண்மையில் ஒரு பத்திரிகைச்செய்தி எனது சிந்தனையைக் கிளறி விட்டிருந்தது . ஒருவர் தனது முயற்சிகள் தோல்வியடையும் பொழுது , அதன் எதிர்வினையை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார் . இதுபற்ரிய உங்கள் கருத்துக்களை , கள உறவுகளாகிய நீங்கள் பதியுங்கள் . செய்தியின் சாரம் பின்வருமாறு போகின்றது ........................................ ஜேர்மனிய பெர்லின் நகரில் 100க்கு மேற்பட்ட கார்களை தீ வைத்து கொளுத்திய நபரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பற்று கடனில் திண்டாடிய 27 வயது நபரொருவரே இவ்வாறு விலையுயர்ந்த கார்களை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். 3 மாத காலப் பகுதியில் மட்டும் 67 ஆடம்பர கார்கள் அந்நபரால் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இத் தீவைப்பு சம்பவங்களுக்கு சி…
-
- 7 replies
- 1.3k views
-
-
*தினமும் காலையில் அருகில் உள்ள பார்க்குக்குச் சென்று வாக்கிங் மேற்கொள்ளுங்கள். பூங்கா இல்லாவிட்டாலும் பாதுகாப்பான இதரப் பகுதிகளை தேர்ந்தெடுத்து நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இந்த பயிற்சி உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். * உணவுக்கட்டுப்பாட்டை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கொரிக்கும் உணவுகள், மில்க்ஷேக், வேகவைத்த உருளைக்கிழங்கு, காரம் நிறைந்த மசாலாக்கள் போன்றவைகளை, சுவைக்கு அடிமையாகி தினமும் சுவைக்காதீர்கள். * எப்போது எந்த செயலை செய்வதற்கு முன்னாலும் அந்த செயல் தனிப்பட்ட முறையில் உங்களுக்கோ, உங்கள் கவுரவத்திற்கோ எந்தவிதத்திலும் இழுக்கை ஏற்படுத்துமா? என்று ஆராயுங்கள். நீங்கள் இன்றல்லது நாளை வெட்கப்படும் அளவுக்குரிய எந்த செயலையும் செய்துவிடவேண்டா…
-
- 15 replies
- 3.1k views
-
-
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். மற்றவர்களை விட உங்களையே எப்பொழுதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்…
-
- 9 replies
- 1.9k views
-
-
அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது…
-
- 1 reply
- 884 views
-
-
உறவுகளே இன்று பல வருடங்களின் பின் என் பாடசாலை நண்பன் ஒருவனை முகப்புத்தகம் ஊடாக சந்தித்தேன் ....இந்த கணங்கள் இந்த புலம்பெயர் வாழ்வில் அனுபவித்த அனைத்து சுமைகளையும் போக்கி புத்துணர்வை தந்தன ........உண்மையில் பழைய அந்த காலங்களுக்கு என்னை அவன் அழைத்து சென்றுவிட்டான் . இன்பங்களும் ,அவற்றின் ஊடாக மனதிற்கு இடம் தரும் வலிகளையும் அவனுடன் உரையாடியதில் இருந்து பெற்றுகொண்டேன் ...............இந்த நாள் இன்பமா, சோகமா என்று தெரியாமல் தத்தளிக்கிறேன் , /intl/en_ALL/images/logo.gif]
-
- 13 replies
- 1.1k views
-
-
இந்த நிகழ்ச்சியை பார்த்ததுண்டா?? இவரை பேட்டி காண்பவர் இவரிடம் எடுக்க நினைக்கும் பதில்கள் என்ன தமிழும் கொஞ்சம் விலகிறது நாக்கிலிருந்து
-
- 3 replies
- 906 views
-
-
காலங்காலமாக பெண்கள் அரசியல், சமூகம், குடும்பம் என்று எந்தப் பின்னணியைத் தளமாக எடுத்துப்பார்த்தாலும் பகடைகளாகவும், பலியாடுகளாகவும், சுமைதாங்கிகளாகவும் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய நீண்ட பட்டியலுக்கு உரித்துடையவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்குமே முதல்தரமான முடிவெடுக்கும் சக்திகளாக இல்லாமல் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட இயங்கு சக்திகளாகவே பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகிறார்கள். சில ஆண்கள் கூறுவார்கள் பெண் என்பவள் ஆணினால் பாதுகாக்கப்படவேண்டியவள். இந்த வாதம் அண்மைக்காலங்களில் மிகுந்த கேலிக்குள்ளாகியிருக்கும் விடயம். கற்காலத்தில் பெண்களையும், குழந்தைகளையும் (அதாவ…
-
- 55 replies
- 5.1k views
-
-
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது… நேற்று குடும்பநல நீதிமன்றத்தில் வைத்து ஒரு வித்தியாசமான ஜோடியைப் பார்த்தேன் - இருவரும் எனக்கு எதிரே தான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக அமர்ந்திருந்தார்கள். அந்த ஆண் இடைவிடாமல் தன் பெரிய வாயைத் திறந்து பேசிக்கொண்டே இருக்க அவள் அந்த வாயை ரசித்துக் கொண்டு ஒரு மங்காத புன்னகையுடன், ஒளிரும் கண்களுடன், அவற்றில் பொங்கும் காதலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்படி ஒரு அபாரமான கெமிஸ்டிரி இருவருக்கும். ஆனால் அவர்களுடைய முக அமைப்பின் ஒற்றுமையைக் கண்டு இருவரும் அண்ணன் தங்கையோ என்று கூட சந்தேகம் எழாமல் இல்லை. மதிய இடைவேளையின் போதும் இருவரும் “பாய்ஸ்” படத்து “வாய்தா வாய்தாம்பாங்களே ஜட்ஜய்ய…
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பணிவு வேண்டும் எட்டுத்துக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழத வேண்டும் சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …
-
- 0 replies
- 673 views
-
-
பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம். பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை. தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அ…
-
- 23 replies
- 2.7k views
-
-
-
- 7 replies
- 853 views
-
-
இந்தத் தகவல்களை மீண்டும், மீண்டும் படியுங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்… 01. அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும். ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும். 02. கலங்காதிருக்கும் தன்மை என்றால் என்ன ? எல்லாச் சூழல்களிலும் விழிப்புணர்வுடனும் அமைதியாகவும் இருப்பதுதான். புயல் வரும்போது அமைதி, மரண ஆபத்து வரும்போத…
-
- 4 replies
- 1.9k views
-
-
கோவைக்கு மேற்கே கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் செம்மேடு. சாதியக் கட்டுகள் அகலாது கிடக்கும் இந்தக் கிராமத்துக்கு ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது காந்தி காலனி என்கிற தலித் குடியிருப்பு. சுமார் 300 வீடுகள், 500 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் கல்லூரி சென்று படித்த இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது குறைந்தபட்சம் 200 பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள். இங்குள்ள சமூகநலக் கூடத்தைச் சுத்தம் செய்து பள்ளிப் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகவே இரவுப் பாடம் இலவசமாக எடுத்துவருகிறார்கள் படித்த இளைஞர்கள். இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். காலனிக்குள் ஒரு நூலகத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். முதலில், நண்பர்களுக்குள்ளேயே சில்லறைகள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
திராவிட இயற்கங்களால் தமிழரின் கலாசாரம் அழிக்கப்படுகிறதா?
-
- 10 replies
- 3.7k views
-
-
தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் செய்த காரியம் : மணமகன் வேதனை வேலூர் மாவட்டம் வாலாஜா கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் மாதவன் மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசால் என்பவரது மகள் ஜெயசுதா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இன்று வாலாஜாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்தனர். வாலாஜாவில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. சேலத்தில் இருந்து மணப்பெண் வீட்டார் நேற்று இரவு வந்தனர். இதனை தொடர்ந்து பெண் அழைப்பு, மாப் பிள்ளை அழைப்பு போன்ற ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் - ஆராய்ச்சி முடிவு Pathivu Toolbar ©2005thamizmanam.com இந்திய ஊடகங்கள், இடவொதுக்கீட்டினை எதிர்த்து நடைபெறும் வெறியாட்டங்களை ஓங்கி ஒலித்தும், இடவொதுக்கீடு சார்பான நிகழ்வுகளைப் புறக்கணித்தும் வருவதை நாம் அறிவோம். இதன் காரணம் ஊடகங்களின் அதிகாரம் ‘உயர்’சாதியினரின் கைகளில் இருக்கின்றது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இந்த எளிய உண்மையை அறிந்திருந்தாலும் வம்படிக்காகவே புள்ளிவிபரம் கேட்கும் சில புள்ளிகளை நாம் எதிர்கொண்டே வருகிறோம். அவர்களுக்காக இந்தப் பதிவு. வழக்கம்போல இதிலும் அவர்கள் குறை கண்டுபிடிக்கக் கூடும். டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திய பெற்றோர்கள் பாலியல் வல்லுறவு குறித்து குழந்தைகளிடம் கூறுவதென்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமீபத்தில் குழந்தைகள் சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களுக்கு பின்னர் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கெதிரான சீற்றம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மக்கள் இச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெர…
-
- 0 replies
- 834 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/05/audio.html
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் வியாபாரப் பொருளாகிவிட்டது எழுதியது இக்பால் செல்வன் இந்தியப் பெண்களே இனி கவலை வேண்டாம். பெரும்பான்மையான நீங்கள் கரும் மாநிறமாக இருக்கின்றீர்கள் என்ற ஆதங்கங்களை தூக்கி எறியுங்கள். வெள்ளை நிறமாக ஒரு முகப் பூச்சு - அடுத்து உங்களின் பிறப்புறுப்புக்களையும் வெள்ளையாக்கிக் கொள்ள இன்னொரு பூச்சு - அதுவும் போதாதா ! உங்களின் பிறப்புறுப்புக்களை இறுக்கமாக்கிக் கொள்ளவும் ஒரு பூச்சு என வகைவகையாக வந்துவிட்டது. இனி உங்கள் ராஜகுமாரான் உங்களைத் தேடி வந்து உங்கள் காலடியில் கிடக்கப் போகின்றார். ஒரு பெண் ஆணுக்காகவே படைக்கப்பட்டாள் என்ற கருத்தியல் சமூகத்தில் ஆழ ஊன்றியுள்ளது. அவளின் அதிகப் பட்சக் கடமை ஆணோடு கன்னித் தன்மையோடு புணர்வதும், அவனி…
-
- 25 replies
- 6.6k views
-
-
ஒரு சமயம் இந்தியா தனது நீண்ட தூர ஏவுகணையை (Long Range Missile) வானில் செலுத்திப் பரிசோதித்த போது பாகிஸ்தான், இது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று கூறியது. "எங்கள் தலைக்கு மேலே பறந்தபடி எங்கோ செல்லக்கூடிய ஏவுகணை பற்றி நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்" என்று பாகிஸ்தான் குறிப்பிட்டது. அந்த அளவில் இந்தியா நவம்பர் 15 ஆம் தேதி வானில் செலுத்தி சோதித்த அக்னி-4 ஏவுகணை பற்றி பாகிஸ்தான் கவலைப்படாது. ஆனால் நிச்சயம் சீனா கவலைப்படும். அக்னி-4 ஏவுகணை நன்றி:DRDO அக்னி-4 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளை இந்த ஏவுகணை கொண்டு தாக்க இயலும். இதன் முகப்…
-
- 3 replies
- 1.1k views
-