Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்? கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'டிச் தி லேபிள்'அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தங்களின் மன உறுதியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதாக 35 சதவீத இளைஞர்களும் தெரிவித்துள்ளனர். தங்களை சமூக வலைத்தளங்களில் யாராவது கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் வாழ்வதாக ம…

  2. இளம்பராயத்தினர் 30 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவு அல்லது உடற்பருமனால் பாதிப்பு – UNICEF சர்வதேச ரீதியாக 5 வயதுக்குக் குறைவான சுமார் 700 மில்லியன் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர், போதிய ஊட்டச்சத்து இன்றியோ அல்லது அதிக உடல் பருமனுடனேயோ இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குழந்தைகள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனமான சிறுவர் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊட்டச்சத்து இன்றி உணவு உற்கொள்ளும் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் மோசமாகவே இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுனிசெப் அமைப்பு வெளியிட்ட முதல் குழந்தைகள் நல அறிக்கையில் இந்த தகவல் இடம்பெ…

  3. இளிப்பியல் - ஜெயமோகன் September 7, 2020 ஒரு நாளில் எப்படியும் பதினைந்து இருபது ஏளனப்படங்கள் [மீம்ஸ்] எனக்கு வந்துவிடுகின்றன. ஒரு கேலிச்சித்திரத்தை [கார்ட்டூன்] உருவாக்குவது கடினம். அதை வரையவேண்டும், அதற்கு கலைஞன் வேண்டும். ஏளனப்படத்தை எவர் வேண்டுமென்றாலும் உருவாக்கலாம். அதற்கு மென்பொருட்களே உள்ளன. அவற்றை பரப்புவதும் எளிது. தீவிரமான ஒரு நிலைபாடு கொண்டிருந்தால்போதும், அதன் ஆதரவாளர்கள் அதை தலைக்கொண்டு பரப்புவார்கள். அது ஒருநாள் முதல் கூடிப்போனால் ஒருவாரம் வரை உலவி மறையும். வடிவேலு ஏளனப்படங்களின் நாயகன். அடுத்தபடியாக கவுண்டமணி. ஆரம்பத்தில் ஒரு மெல்லிய ஈடுபாடு இருந்தது. சிரிப்பதுமுண்டு. ஆனால் வரவர எரிச்சல் ஏற்படுகிறது. அனுப்புபவரை உடனே பிளாக் செய்துவ…

  4. இளைய தலைமுறை எங்கே செல்கின்றது?

  5. இளைய பாரதத்தினாய்….. ஈஸ்வரனைக் காணும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாக இருக்கும். இவ்வளவு சின்ன வயதில் அரசியலில் அதுவும் ஒரு பிரபலமான கட்சியில் இணைந்து ஒன்றியக் குழு உறுப்பினராகி, தன்னைத் தேர்ந்தெடுத்த பகுதி மக்களுக்காய் அவன் பணி செய்வதை நான் ரசித்திருக்கிறேன். படித்து விட்டு வேலையில்லாமலிருந்த இளம்வயதில் நாங்கள் பொழுது போக்காய் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டலைந்து திரிந்தோம். சுவர்களில் சின்னம் வரைவதில் தொடங்கி, தேர்தல் நாளில் வாக்குச் சாவடியில் முகவராய் உட்காருவது வரையில் எல்லாப் பணிகளுக்கும் நாங்களே பொறுப்பாளிகள். எங்களை அரசியல் கட்சிக்காரர்கள் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் எங்களில் ஒருவரும் அரசியல் கட்சியில் பதவி…

  6. ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள். படித்ததில் மனதில் பதிந்தது

  7. இழப்பும் துக்கமும்! KaviFeb 11, 2023 07:23AM சத்குரு கேள்வி: நெருக்கமான பிரியமான ஒருவரை இழந்து நிற்கும் தருவாயில், அவரை இழந்த துக்கத்தையும் துயரையும் ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்வது? பதில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் துக்கம் யாரோ ஒருவர் இறப்பதால் ஏற்படுவதல்ல. ஏதோ ஒரு உயிர் விட்டுச்செல்வது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை விடுகிறார்கள். உங்களின் நகரத்தில் மட்டும் பலர் இறந்து போகிறார்கள். அதனால் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். எனினும் அந்த துக்கம் உங்களைப் பாதிப்பதில்லை. அது உங்களுக்குள் ஒரு வெறுமையை உருவாக்குவதில்லை. பிரச்சனை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்…

  8. சென்ற வருடம் 2011 இல் கொழும்பில் தோழர் மனோரஞ்சனுடன் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் தோழர் டொமினிக் ஜீவா அவர்களை சந்திக்க வாய்த்தது. புத்தகத்தைக் கையில் தூக்கி வைத்திருக்கமுடியாத கை நடுங்கும் நிலையிலும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பதுபோல் அப்புத்தகத்தை அவர் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். கர்ப்பக்கிரகத்திலிருக்கும் மூலவரை வெளியே நின்று வணங்குவதுபோல மானசீகமாக வணங்கிவிட்டு அவ்விடம் விட்டகன்றேன். யாழ்ப்பணத்தவரின் பொற்கோவிலான பல்கலைக்கழக விருதை அவர் திருப்பி வழங்கியவர். முகத்திலே தூக்கி எறிந்ததிலிருந்து நமது சுயமரியாதையையும் கௌரவத்தையும் போர்க்குணாம்சத்தையும் தனி ஒரு மனிதனாக நின்று காப்பாற்றினார். நாமறிந்து உலகத்தில் எந்தப் …

  9. இழிவுபடுத்திய ஆண்களுக்கு பதிலடி கொடுத்த கிளிநொச்சி வீரபெண்கள் சர்ச்சைகளையும் சாதனையாக்கும் தமிழ் பெண்கள் https://fb.watch/hGShs2GZZU/

  10. http://www.youtube.com/watch?v=78dGSRfGjjc இவன் தான் மனிதன். பலரும்சிந்திக்க வேண்டியது.

  11. அனாதையாக இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகர்: இதுவரை 957 பேருக்கு இறுதிச்சடங்கு வேலூர்: இன்றைய காலமாற்றத்தால் பெற்றோர்களை பிள்ளைகளே கவனிப்பதில்லை. வயது முதிர்ந்து விட்டால் அவர்களை வீட்டை விட்டு விரட்டி அடிப்பதும், முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும், நோய்வாய் பட்டிருந்தால் அரசு மருத்துவமனைகளில் போலி முகவரி கொடுத்து சேர்த்து விட்டு ஓடிவிடுவதும், அவர்களை இறந்தால் போலீசாரே ஏதோ ஒரு மயானத்தில் அடக்கம் செய்வதும், சிலர் தற்கொலை செய்வதும், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம். ஆனால் இங்கே ஒருவர் அனாதை உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்வதோடு அவர்களுக்கு என்னென்ன இறுதிச்சடங்குகள் செய்வார்களே அதை முறைப்படி செய்கிறார். இந்த மனிந…

    • 1 reply
    • 530 views
  12. Started by kavithaa,

    • 3 replies
    • 1.6k views
  13. இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான் இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி

    • 15 replies
    • 1.9k views
  14. http://www.youtube.com/watch?v=6Lz-Eg3n3pY

  15. சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர…

  16. இப்பொழுதெல்லம் தமிழரின் கலாச்ச்cஆரத்தில் இல்லாத ஆபரணக்கள், ஆடைகளை அணிவதிலேயே எம்மவர் குறியாக உள்ளனர், நான் அவதானித்தவை சில 1. மணமகள் இப்போது எல்லம் வழக்கமாக அணியும் அட்டியல், பதக்கம் சங்கிலி போன்றவற்றை அணிவதில்லை ஆனால் அதில் இருக்கும் அழகே தனி, ஆனால் அதை விட்டுப் போட்டு ஏதோ வட இந்திய பாணியில் முழுவதும் தங்கத்தில் ஆன அழகில்லத நகைகளையே உபயோகிக்கின்றனர், அண்மையில் நான் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் விசாரித்துப் பாத்த போது அவர் கூறினார் பதக்கம் சங்கிலி, அட்டியலுக்கு மொத்தம் £ 2500ள் தான் செலவாகுமாம், ஆனால் இந்த வட இந்திய பாணியிலான நகைகள் 2 செய்வதுக்கு கிட்டத்தட்ட £ 8000ம் செலவாகுமாம், ஏன் இந்த வீண் செலவு அதுவு பார்க்க வடிவில்லாத நகைகளுக்கு 2.மணமகன்மார் வழக்கமாக வெள்ளை…

    • 0 replies
    • 1k views
  17. ஈழத்தமிழர்களின் சமூக உளவியல் மற்றும் சமூக உறவு என்பது ஸ்திரமற்ற ஒன்று என்பது மிக வெளிப்படையான ஒரு விசயம். ஈழத்தமிழர் அல்லாத பிற சமூகங்களும் இதை செவ்வனே விளங்கி கொள்ள கூடிய ஸ்திரமற்ற ஒரு நிலை நீண்ட வரலாறாக உள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. சமூக உறவில் நெருக்கம் ஏற்படுவது காணக்கூடியவாறு உள்ளது. இவ்வாறான மாற்றம் என்பதுக்கு முற்று முழுதாக வித்திடுவது புற நிலைக்காரணிகள் தவிர அகநிலை மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை. புற நிலைத் தாக்கங்கள் அதிகப்படியாக உள்ளதாலும் அதன் கால நீட்சியாலும் அக நிலையில் ஓரளவு மாற்றங்கள் இயல்பாக தோன்றக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றது. இருந்தும் அவ்வாறன எதிர்பார்ப்புகள் பலவீனமாக நகர்ந்து கொண்டுள்ளது. பொதுவ…

    • 2 replies
    • 1.4k views
  18. இன்று இணையத்தில் கடலை போட்டுக் கொண்டும் சோழம் கொறிச்சுக் கொண்டும் இருக்கும் போது கண்ணில் அகப்பட்ட கட்டுரை இது. சரி, எதுக்கும் இருக்கட்டும் என்று இங்கு கொண்டு வந்து போட்டுள்ளேன். கட்டுரையாளர் வருண் நுனிப்புல் மேய்கின்றாரா அல்லது உண்மையிலேயே நாங்கள் அப்படியா என்று ஒரு சின்ன டவுட் ---------------------------------- ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது. வியாசன்.. * தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார். * பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடா…

  19. நான் இந்த விடயத்தை 2 வருடங்களுக்கு முன்னர் எழுதிய்ருந்தேன், ஆனால் அதை மீண்டும் எழுத்த தூண்டுவது இவ்விடயம் இப்போது பரவலாக கடைபிடிக்கபடுவதால் இதை மீண்டும் ஒரு முறை பகிரலாம் என யோசித்தேன். மணமகனின் காலில் மணமகள் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இப்போது சாதாரணமாக நடைபெறுகிறது சில சந்தர்ப்பங்களில் கூறைச் சீலையை வாங்க முதல் (இந்த வழக்கம் பிரித்தானியா,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிகம்) கூறை மாற்றிய பின்பு(பிரித்தானியாவில் இந்த முறை பிரபலம்) தாலி கட்டியதன் பின்னர்(யெர்மனி,பிரித்தானியா,பிரான்ஸில் இந்த நடைமுறை பிரபலம்) கன்னியாதானம் செய்யும் போது அல்லது தாலி கட்டும் போது மணமகள் தந்தையாரின் மடியில் அமர்ந்து இருத்தல் இந்த நடைமுறை பிரான்ஸ் சுவிஸ்,யெர்மன் ஆகிய நாடுகளில் பிரபலம். அடுத…

  20. ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு by vithai பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன் சேர்ந்து அடையாளப்படுத்தக் கூடிய ஒன்றாகவுமே நாம் இயல்ப…

  21. ஈழத்தின் வேளாண் மன்னர் "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் ஆதனால் உழந்தும் உழவே தலை" என்கிற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு இணங்க பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. என்று தெளிவாக விளக்குகிறது அந்தக் குறள். இதனை எத்தனை பேர் விளங்கிக் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைக் கொண்டாடும் நாம் எமது தாயகப்பிரதேசத்தில் வாழ்ந்து விவசாயத் துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிவிட்டு சாதாரணமாக இருக்கும் ஒருவரை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எமது பிரதேசத்தில் வாழ்நாள் விவசாயிகள் பலர் இருந்…

  22. அலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் நோர்வே தொலைக்காட்சியான என்.ஆர்.கே நிறுவனத்தில் இருந்து நண்பர் ஒருவர் பேசுகிறார். சிந்து பைரவி படத்தில் வரும் பாடல் ´´ நானொரு சிந்து காவடிச் சிந்து ´´என்கிற பாடலின் சில வரிகளின் தமிழாக்கம் மற்றும் அதன் உள்ளூடே விளங்கும் அர்த்தங்களை விளக்குமாறு வினவுகிறார். விளக்கியதும்,பணி நிமித்தம் இணைப்பு துண்டிக்கப் படுகிறது. ஏன் இந்தப் பாடலை இவர்கள் கேட்கிறார்கள் என குழம்பியவாறே இருந்தேன் பிறகுதான் அதற்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டேன். கடந்த 2003 ஆம் ஆண்டு புலிப்படையில் இணைத்தவர் வினோதா நேசராஜா. ஆறு மாதம் கழித்து தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பில் வந்துள்ளார். நான்கு பிள்ளைகள் கொண்ட நேசராஜா தம்பதியினரின் மூத்த பிள்ளை என்பதால், …

  23. ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற

  24. கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது! உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மி…

  25. இந்தத் திரியில் வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பது சம்பந்தமான, சுத்தம் செய்வது சம்பந்தமான காணோளிள் இணைக்கப்படும்... தொடர்ந்திருங்கள்!! தொடரும்..

    • 123 replies
    • 12.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.