Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கணவன் - மனைவி இடையே பிரியம் விதைக்கும் 10 ஆலோசனைகள்! இப்போதெல்லாம் திருமணமாகி ஒரு வருடத்துக்குள் கணவன், மனைவிக்கு இடையே ஒரு வெறுமை ஏற்பட்டுவிடுகிறது. சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்ற விஷயங்கள் மனிதர்களிடமிருந்து நம்மை பிரித்துவிட்டன. ஓர் இன்பத்தையோ துன்பத்தையோ முழுமையாக, உணர்வுபூர்வமாக அனுபவிக்கவிடாமல் அடுத்தடுத்து மனதை ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய விஷயங்கள் உருவாகிவிட்டன. கணவனோ மனைவியோ ஒருவருக்கு ஒருவர் கட்டாயத் தேவை இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய விஷயங்கள் வெவ்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வடிவத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அந்யோன்யமானவராக ஆக…

  2. கணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது! - காரணங்கள் தீர்வுகள் அவள் ஸ்பெஷல் ஸ்டோரிஉறவுகள்... உணர்வுகள்...வி.எஸ்.சரவணன் அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ... உலகில் எந்த மூலையில் இருப்பவருடனும் அரை நிமிடத்தில் பேசிவிடலாம் என்று சொல்கிற தகவல் தொழில்நுட்ப புரட்சிக்காலத் தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நமக்கு மிக முக்கியமான ஒருவர் நம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டிருக்கிறார். அவர், வாழ்க்கைத்துணை. ஆம்... கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, இருவரின் வேலை நேரம் முன் பின் அமைந்துவிடுவது, சோஷியல் மீடியாவில் நேரம் விரயம் செய்வது எனப் பல காரணங்களால் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளும் நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்பது இ…

  3. கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே. கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே.. 1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை. 2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம். 3. மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவ…

  4. கணவரிடம் இதை மட்டும் சொல்லாதிங்க…! August 19, 2008 கணவன்-மனைவி இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக அவர்கள் கூறும் விஷயங்கள். பழைய நட்பு, காதல்… திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலை…

  5. கணவரிடம் கடந்த காதல் வாழ்க்கையை சொல்லலாமா? பெண்கள் அனைவரும் தாங்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வதில்லை. ஒரு சில குடும்ப சூழ்நிலைகளால் காதலித்தவரை மணக்க முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது, அவர்கள் வீட்டில் பார்த்து மணம் முடிக்கும் கணவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் தங்களது கணவரிடம் தங்களின் கடந்த, கசந்த காலத்தை கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள். சொன்னால் பிரச்சனை வருமா? நாம் சொல்லாமல் வேறு யாராவது சொல்லி தெரிந்துவிட்டால், வாழ்க்கை கேள்வி குறியாகிவிடுமே! என்று ஒரு தெளிவான முடிவு தெரியாமல் குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கும். அவர்கள…

    • 69 replies
    • 7.2k views
  6. கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு மனஸ்தாபங்கள் பெரதாகி விவாக ரத்து வரை போயி விடுகின்றன.இதை தவிர்ப்பதற்கு மனைவிமாரே இந்த முறைகளை பொறுமையோடு கையாண்டு பாருங்கள் கணவன்மாரே நீங்களும் அவர்களுக்கு ஒத்துப் போங்கள்............... 1)வெளியில் சென்ற கணவன் வீடு திரும்பும் போது என்ன மன நிலையில் வருகிறார் என அறிந்து அதற்கு ஏற்றால் போல் நடந்து கொள்ள வேண்டும் 2)கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வரும் போது கணவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் பற்றி பேசுவதை தவிர்க்க வேணும் 3)உங்கள் கணவர் மற்றய பெண்களுடன் பேசினால் அதை சந்தேகம் கொண்டு பார்க்காமல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் 4)தனது பிறந்த வீட்டு உறவினர்களை அதிகம் கவனிப்பத…

  7. கணவரை பெயர் சொல்லி அழைத்தால் ஆயுள் குறையுமா? Image captionகணவனை மனைவி பெயர் சொல்லி அழைத்தால், அவரின் ஆயுள் குறையும் என பெண்ணுக்கு சொல்லப்படுகிறது மரியாதையை தெரிவிக்கும் விதமாக , இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. இந்திய நகரங்களில் இந்த வழக்கம் குறைவாக இருக்கும் போதிலும், கிராமப்புறங்களில் இந்த கலாச்சாரம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது,இந்திய பெண்கள் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். பெயரில் என்ன இருக்கிறது? கண்டிப்பாக நிறைய இருக்கிறது. நான் இதனை என்னுடைய வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தந்தை கடந்த ஆ…

  8. கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. பெருகிவரும் சைபர் விதவைகள் சுஜாதாவுக்கு திருமணமாகிவிட்டது. கணவரும், அவளும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் முகம்பார்த்து பேசி பல வாரங்கள் ஆகிவிட்டன. `அவர் என்னை வாய்க்கு வந்தபடி திட்டினால்கூட நான் வருத்தப்படமாட்டேன். அப்படி திட்டும்போதாவது நானும், அவரும் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா. ஒரு பெண்ணால் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், கணவர் பேசாமலே புறக்கணிப்பதை தாங்கிக்கொள்ளவே இயலாது' என்று கண்ணீர் விடுகிறார், அவர்.இப்படி ஒருசில சுஜாதாக்கள் அல்ல, பல்லாயிரம் சுஜாதாக்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்கள் கணவரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் ச…

  9. கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் படத்தின் காப்புரிமைREUTERS எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரேலிய குழந்தைகள், பள்ளியில் கணிதம், அறிவியல் வரலாறு போன்ற பாடங்களோடு மரணம், இறப்பு போன்றவற்றையும் ஒரு பாடமாக படிப்பார்கள். …

  10. எனக்குப்புரியவில்லை... இந்த மனிதர்கள்..உலகில் எவ்வளவு அசிங்கம்.. அக்கிரமம் பண்ணுபவர்கள் உள்ளனர்கள் .. அவர்களையெல்லாம் விட்டு நல்ல மனசுள்ள சில மனிதர் மனதை ஏன் காயப்படுத்துகின்றனர் என்று சிலர் வேலை அடுத்தவர் விடயங்களில் தலையிடுவதும் அவர்கள் மனதில் ரணம் ஏற்படுத்துவதுமாக இருக்கிறது.. அஜீவன் அண்ணா எனக்குத்தெரிந்த நல்ல மனிதர் அவரைக்கூட ஒருவர் அவதூறு பேசி இருக்கிறார்.. அது பொய்யான கருத்து என்பதே உண்மை.. சில ஜீவன்களுடைய வேலைப்பளு..வீட்டின் நிலவரம்..என்பன காரணமாக இங்கே அன்பாக உரையாடுகிறார்கள்.. ஏன் அவர்கள் மனதை புண்செய்கிறீர்கள்.. கண்டு கொள்ளாமல் செல்வது அவ்வளவு கடினமா.. கருத்துக்கள்.. அரட்டையாவதில் அவ்வளவு குற்றம் ஏன் காண்கிறீர்கள்..

    • 6 replies
    • 1.7k views
  11. இன்றைக்கு அதிகாலையில் கருப்பண்ணசாமி கோவிலை ஒட்டிய, வறண்டு கிடந்த காட்டோடைக்குள், சிறிது தூரம் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, எதிரே காலைக் கடனுக்காகத் தள்ளாடி நடந்து வந்த பொங்கிமுத்து, "அட்ரா சக்கை. அட்ரா சக்கை. அறிவு வந்திருச்சா" என்ற போது சிரித்துக் கொண்டேன். பிறகு பொங்கிமுத்துவும் நானும் அவருக்குச் சில பொருட்கள் வாங்கவும் எனக்கு கடலை, எள், தேங்காய் எண்ணையை ஆட்டவும் ஒட்டன்சத்திரம் வரை போனோம். பொங்கிமுத்துவிற்கு எண்பது வயதிற்கு மேல் இருக்கலாம். அவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன் அல்லவா? இப்போது நடை அவருக்கு முற்றிலுமே சுருங்கி விட்டது. பெயரன் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு மட்டும் வண்டியில் வைத்து அழைத்துப் போவதாகச் சொன்னார். வீடு அதைவிட்டால் நந்தினி …

  12. "இது தாண்டா லவ்!" சக்கர நாற்காலியில் மனைவியை இருத்தி கடற்கரையோரம் உலாவச் சென்ற அந்தத் தாத்தாவைப் பார்த்து நண்பன் சொன்னான் - சில வருடங்களுக்குமுன். 'இவர்கள் காதல் திருமணம் செய்திருப்பார்களா?' 'உண்மையான காதலன் இப்படித்தான் இருப்பான்' தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். எனக்குக் கண்ணாடித் தாத்தாவின் ஞாபகம் வந்தது. ‘எனக்கும் கூட ஒரு உண்மையான காதலைத் தெரியும்' என்றேன். கண்ணாடித்தாத்தா நல்லதோர் கதைசொல்லி. கதை கேட்பது எப்போதும் எங்களுக்குப் பிடித்தமான விசயமாகவே இருக்கிறது. நமது குழந்தைப் பருவத்தில் நம் முதற்செயல் கவனித்தலும், கதை கேட்பதுமாகவே ஆரம்பிக்கிறது. அதுவே முதல் தேடல். அப்போது தொற்றிக் கொண்ட ஆர்வம் இறுதிவரை குறைவதில்லை. கதை சொல்லுதல் என…

  13. கந்த சஷ்டி விரதம்(உபவாசம்) பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வித மாக கூறுகிறார்கள் தொடர்ந்து 18 வருடம் பிடிக்கணும் என்கிறார்கள் ஆறு ஆறு ஆக பிரித்து, ஆறு வருடம் ஒருநேரம் சோறு கறி மற்ற ஆறு வருடம்,சர்க்கரை பொங்கல்)ஆறு வருடம் உபவாசம் உபவாசம் இருப்பவர்கள் பாலும் பழமும் தானே ஒரு நேரம் எடுத்து கொள்ளனும்..?

  14. மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல் கனகி புராணம் எழுதியவர்: நட்டுவச் சுப்பையனார் பிள்ளையார் காப்பு 1. சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக் கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும் குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப் பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே நாட்டுப் படலம் 2. தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத், தளதளத் தொன்றோ டொன்றமையா(து) அடர்த்திமையாத கறுத்த கணதனால் அருந்தவத் தவருயிர் குடித்து, வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து, மதகரிக் கோட்டினுங்கதித்துப், படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து, பருமித்த துணைக் கன தனத்தாள் 3. நடந்தா ளொரு கன்னி மாராச கேசரி, நாட்டிற் கொங்கைக் குடந்தா ந…

  15. கனடா நாட்டில் உயிரியலாளர்களாக College of Applied Biology இல் பதிவு செய்துள்ளவர்கள்.. பிரித்தானிய உயிரியலாளர்களுக்கான அங்கீகாரம் அளிக்கும்.. Society of Biology இல் எனி அங்கத்துவம் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போ எங்களுக்கும் கனடாவில மதிப்பு அளிப்பாங்க போல..! ம்ம்.. Mutual Recognition Agreement between the Society of Biology and the College of Applied Biology. We have a Mutual Recognition Agreement (MRA) in place with the College of Applied Biology, based in British Columbia, Canada, whereby Registered Professional Biologists (R.P.Bio.) in Canada can be recognised as Chartered Biologists in the UK, and Chartered Biologists can be recognised in Canad…

  16. மிக அருமையான பதிவு. நான் கனடாவில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்கிறேன். Visitors visaவை work permit ஆக மாற்றுவது ரொம்பக் கடினம். It is easy if you have specific skill. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். (கருத்துக் சொன்னவர்.) கனடாவில் உள்ளவர் அழைப்பின்பேரில் வந்து ...அகதி கேடடால் ( " அகதி" என்பதை தை நிரூபிக்க என்ன காரணம் சொல்வீர்கள். நாட்டில் தான்பிரச்சனையே இல்லையே! ) உங்களை அழைத்தவர் மீண்டும் அவரது தேவைக்கு இன்னொருவரை அழைக்க முடியதுபோகும். இதனால் குடும்ப பகை ஏற்பட இடமுண்டு.

  17. கனடாவின் ஆதி மனிதர்கள் தோன்றி ஏறத்தாழ 12,௦௦௦ ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. அவர்கள் வாழ்வின் பெரும்பகுதி, கடுமையான சூழலில் கழிந்தாலும் கூட நீர், காற்று போன்ற வளங்களை மாசுபடுத்தாமல், நிலப்பரப்பை சேதப்படுத்தாமல், வீணாக வேட்டையாடி அழிக்காமல் வாழ்ந்தனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சுய ஆளுமையுடன், மற்ற கூட்டத்தின் இறையாண்மைக்கு மதிப்பளித்தும் அங்கீகாரம் வழங்கியும் வாழ்ந்துள்ளனர். பிற்காலத்தில், அவர்களுக்குள் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தில் ஒரு பொதுவான ஒற்றுமை மற்றும் ஆளுமை இருந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கருவிகள், உடைகள், குடியிருப்பு, மற்றும் உடைகள் போன்றவற்றில் இதனைக் காண முடியும். படம் – kladata.com பெரும்பாலான கனடாவின் ஆதிவாசிகள் வேட்டைய…

    • 0 replies
    • 740 views
  18. கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்! கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது. கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 15,300 பேர் இறப்பதில் மருத்துவ உதவி பெற்றதாகக் காட்டும் தரவுகளை புதன்கிழமை கனடாவின் சுகாதார பிரிவு வெளியிட்டது. இது கனடாவில் கடந்த ஆண்டு பதிவான மொத்த இறப்புகளில் 4.7 சதவீதத்தை குறிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சராசரியாக 77 வயதுக்கும் அதிகமானவர்கள். அவர்களில் சுமார் 96 சதவீதமானோர் புற்றுநோய் போன்ற கடுமையான மருத்துவ நோயினால் பாதிக்கப்படவர்கள் ஆவர். …

  19. தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர மிகவும் ஆர்வ மாக உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கும். ஏஜென்ட் ...என்ற நபரை நம்பி ஏமாற வேண்டாம் வீண் பணச்செலவு மட்டுமே. இங்குள்ள அரசு வர்த்தமானியில் உள்ளபடி தான் நடக்க வேண்டும். பின் வரும் விபரங்கள் உதவ கூடும். இந்த வேலைக்கு இங்கு மிக்வும் தேவை இருக்கிறது . விரும்பினால் விண்ணப்பிக்கவும். கண்டிப்பாக எதாவது எக்ஸாம் எழுத் வேண்டும். IELTS, TOEFL, PTE. Personal support worker .... How do I get a PSW certificate in Ontario? …

  20. கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

  21. கனவுகளைக் கைப்பற்றுவோம் ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஹா... ஹா... இந்தத் தொழில் முனைவுத் தொடரில் நுழைவதற்கு முன் மனசை ஃபிரெஷ்சாக வைத்துக் கொள்ள முதலில் ஒரு குட்டிக் கதை. ஓஷோவின் கதை இது. படிச்சு சிரிச்சுட்டு அப்புறம் விஷயத்துக்குப் போவோம். ஓகே. ஒரு சாமியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது. "மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் சாமியார். "சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் …

    • 18 replies
    • 26.9k views
  22. கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? மூடநம்பிக்கை -- கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்! எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு! வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை. வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் …

    • 0 replies
    • 11.8k views
  23. கருக்கலைப்பு பெண்களின் தார்மீக உரிமை மட்டுமல்ல சமூக கடமையும் கூட * இக்பால் செல்வன் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் முழு பொறுப்பு பெற்றோர்களுக்கும், சமூகத்துக்கும் உண்டு என்பதை நாம் அறிவோம். அதே சமயம் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் பெரும் பொறுப்பை இயற்கை வேறு யாரை விடவும் ஒரு தாயின் மீதே அதிகமாக சுமத்தியுள்ளது. இருந்த போதும் குழந்தையை பெற்று வளர்க்கும் சுமையை பெண் மீது திணிக்கப்படுவது என்பது நியாயமற்றவையாகவும் நவீன உலகம் பார்க்கின்றது. பொதுவாகவே குழந்தையின் முழு வளர்ச்சிக்கும் தாய், தந்தை, சுற்றம் மற்றும் சமூகம் முழுப் பங்களிப்பை செய்ய வேண்டும், அதுவே முழுமையாக வளர்ச்சியுற்ற ஒரு தேசத்தின் அடையாளமாகும். ஆனால் ஏனையோரை விட தாய் என்பவளுக்கே குழந்தையை பெற்றுக்…

  24. கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும் க. சுதாகர் கரு உருவாவதும்,உருவாகாது இருப்பதும் பெண்ணின் பொறுப்பாகவே சமூகம் கருதி வருகிறது. திட்டமிடாத கருத்தரிப்பு என்பது, கருத்தரிக்காது இருப்பதைப் போன்றே ஒரு பெரும் அழுத்தத்தை பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடியது. ஆண்களுக்கான கருத்தடை செயல்முறைகளும் கருவிகளும் மிககுறைவான அளவிலேயே வரவேற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாஸக்டமி கருத்தடை முறையில், விந்துக்கள் கருத்தரிக்க வைக்க இயலும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த ஐயங்கள். வெளியே அணிந்துகொள்ளும் சாதனங்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும், அதனை அழிப்பதிலும் இருக்கும் சமூக ரீதியான தயக்கங்கள், அழுத்தங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆண்கள், மிகக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.