சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள் எய்ட்ஸ்! ஜெரா படம் | நேர்க்காணல் கண்டவர் அதைப் பெருந்தேடல் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு விழிப்புணர்வுக்காக, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவரின் கதையை வெளியிடுவது என்று நீண்டகாலமாகவே திட்டமிட்டு, குறித்த நோயாளர்களைத் தேடிவந்தோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. நோயாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்களில் பேச மறுக்கின்றனர். அவர்கள் மத்தியிலிருந்து, “நாங்கள் ஊடகங்களில் பேசுகின்றோம்” என்று முன்வந்தது ஒரு குடும்பம். “எங்கள பாக்க வருத்தம் வந்தாக்கள் மாதிரி தெரியேல்லயோ?” அவர்களை நாங்கள் கண்டதும் கேட்ட முதல் கேள்வியில் நிலைகுலைந்துதான் போனோம்! 30 வயதுக்குட்பட்ட இளந் தம்பதியினர் அவர்கள். உடல்சோர்வோ, மனச் சோர்வோ…
-
- 8 replies
- 10.9k views
-
-
கல்யாண மோதிரம் ஏன் நான்காவது விரலில் அணிகிறார்கள்...?? கட்டை விரல் - பெற்றோர்கள். ஆள்காட்டி விரல் - நம் கூடப் பிறந்தவர்கள். நடு விரல் - நீங்கள். நான்காவது விரல் - உங்கள் வாழ்க்கைத் துணை. சுண்டு விரல் - உங்கள் குழந்தைகள். மேலே உள்ள படத்தைப்போல் உங்கள் கை விரல்களை வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கட்டை விரல்களை மட்டும் விலக்கிப் பார்க்கவும். அது விலகும். ஏன் என்றால்! அது நம் பெற்றோர்கள். வாழ்க்கை முழுவதும் அவர்கள் எங்களுடன் வரமாட்டார்கள். இப்போது கட்டை விரல்களை மறுபடியும் சேர்த்துவிட்டு, ஆள்காட்டி விரல்களை மட்டும் விலக்கிப் பார்க்கவும்.. அது விலகும். ஏன் என்றால்! அது நம் கூடப்பிறந்தவர்கள். அவர்களும் வாழ்க்கை முழுவதும் எங்களுடன் வரமாட்டார்கள். இப்போத…
-
- 8 replies
- 1.7k views
-
-
என் யாழ் உறவுகளே உங்கள் கருத்தையும் எனக்கு அறிய தருங்கள்... என் நண்பர் ஒருவர் எனக்கு சொன்னார்..கல்யாணம் என்பது இரு குடும்பம்கள் இணைவது என்று...இரு மனம் இணைந்து என்ன பண்ணுறது இரு குடும்பம்கள் இணைய வேணும் என்றார்.. எனக்கும் ஒன்றும் புரிய வில்லை.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?..
-
- 3 replies
- 2.5k views
-
-
கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தன…
-
- 14 replies
- 1.9k views
-
-
கணவருடன் பள்ளி மாணவர்களுடன் படம்: குட்டி ரேவதி மீரா உதயகுமார், கல்விச் செயற்பாட்டாளர். அமெரிக்காவில் கல்வி பயின்ற இவர் கல்விச் சேவைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். நாகர்கோவிலுக்கு அருகில் சாக்கர் (Saccer - South Asian Community Centre For Education And Research) என்னும் பள்ளியை நடத்தி வருகிறார். இவர், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமாரின் மனைவி. உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்... எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில்தான். ஆனால் என் பெற்றோரின் வேலையின் பொருட்டு நாங்கள் திருநெல்வேலியில் வசித்தோம். அதனால் என் பள்ளிக் கல்வியையும், இளநிலைக் கல்வியையும் திருநெல்வேலியிலேயே படித்தேன். முதுகலைப் படிப்பைத் திருச்சியில் முடித்தேன். .சமூகப் பணியில…
-
- 0 replies
- 619 views
-
-
உன் பார்வையில் விழுந்த நாள் முதல் என் துன்பங்கள் மறந்து போனது உன் கை விரல் சேரத் துடிக்குது அன்பே அன்பே.... சமீபத்தல் நான் அதிக தடவை ரசித்த வரிகள் இது.. இசை காரணமோ? இயற்றமிழ் காரணமோ? தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை உட்கொள்ளும் தருணங்கள் உணர்ச்சி அரும்புகள் உடலெங்கும் அரும்பி பரவசம் பற்றி எரிகிறது... எடையில்லாமல் எந்த தடையுமில்லாமல் பால்ம வீதிகளில் பறந்து திரிகிறேன். உழைப்புக்கும் ஓய்வுக்குமான இடைப்பட்ட கணங்களில் களித்தலுக்கு காலமேது என்ற கவலையைப் போக்கி உற்றுப் பார் உலகம் உன் காலடியில் என உணர்த்திய இந்த வரிகளை மெச்சுகிறேன். எங்கும் இன்ப மயம் !! எடுத்துக் கொள்வதும் விட்டுச் செல்வதும் உங்கள் வசம். இலக்கியத்தில் நான் ரசித்த அதனில் லயித்த சில கற்பனைகளை உங்கள…
-
- 10 replies
- 1.1k views
-
-
கடந்த வாரம் என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இன்னொருவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்தது. வானுக்குள் ஏறியவுடன் பெரிதாகச் சத்தம். கணவருக்கு விளங்கவில்லை. சைலென்சரில் ஓட்டை விழுந்துவிட்டுதாக்கும் என்று இருவரும் கதைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எமக்குத் தெரிந்த வாகனத்தைப் பழுது பார்ப்பவரிடம் போன் செய்துவிட்டு வாகனத்தைக் கொண்டுபோய்க் காட்டினால், அவர் வாகனத்தை ஓடிப் பார்த்த்துவிட்டு பின்னர் குனிந்து கீழே பார்த்துவிட்டு எழுந்தார். என்னக்கா, அண்ணை சைலென்சரை நடுவால வெட்டி வீட்டில வச்சிட்டு உங்களிட்டை வானைத் தந்துவிட்டவரோ?? என்று கேட்டபோதும் விளங்கவில்லை எனக்கு. அவர் ஒண்டும் செய்யவ…
-
- 22 replies
- 2k views
-
-
Please forward this mail to as many people as possible என்று ஒரு மெயில் வந்த போது சாதரணமாக வரும் ஒரு மின் அஞ்சல் என்று குப்பைக்குள் தள்ள முற்பட்டாலும் படங்கள் எதோ ஒரு செய்தியை பேசுவதற்கு முனைவது போலத் தோன்றவே கொஞ்சம் உன்னிப்பாகவே கவனிக்கத் தொடங்கினேன். படங்களை பார்த்ததும் அவை எனக்குள் எழப்பிய வினாக்கள் எத்தனையோ? பாதிக்கப்படப் போகும் அப்பாவிகள் யார்? இப் படங்கள் சொல்லும் செய்தி என்ன? இதன் நன்மை தீமை என்ன? பார்க்கலாம் உங்கள் கருத்துகளை? தகவல்களை பார்ப்பதற்கு அழுத்துங்கள் இங்கே
-
- 2 replies
- 1.5k views
-
-
நா.முத்துக்குமார்: எளிய சொற்களின் காதலன் யுகபாரதி நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னை சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையை பாராட்டி தேநீர் வாங்கிக்கொடுத்தான். தேநீரை மட்டுமே வாங்கித்தரும் வசதிதான் அப்போதிருந்தது. அந்தத் தேநீரில் நிறைவடையும் மனம்தான் எனக்கும் இருந்தது. முத்துக்குமார் என்னை சந்திக்க வந்தபோதே எழுத்தாளர் சுஜாதாவால் அவனுடைய தூர் கவிதை சிலாகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பரவலான கவனிப்பை பெற்றிருந்த கவிஞனாக அவன் இருந்தான். அவன் அளவுக்கு எழுதவோ அறிமுகமோ பெற்றிராத என்னை அவன் சந்திக்க வந்தது ஒருவிதத்தில் …
-
- 6 replies
- 5k views
-
-
கவிஞர் வைரமுத்துவும் தமிழாண்ட ஆண்டாள் நாச்சியாரும் - சங்கே முழங்கு! பேரா.ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் கோதை ஆண்டாள் என்றும் தமிழை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் நாச்சியார் ஒருவரே பெண் ஆழ்வார். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.", என்று ஆறாம்-ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் பெருமான் பாடிய அகத்துறைத் தேவாரப்பாடலுக்கும் "உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
கஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்
-
- 0 replies
- 1.5k views
-
-
கஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
சமீபத்தில் நண்பரகளுடன் அளாவளாவியபோது பகிர்ந்தது..இங்கே யாழிலும் பகிர்கிறேன்.. காகத்துக்குப் புரிந்த உண்மை! கணவன் - மனைவி உறவை உடைய வைக்கும் விஷயம் "EGO" என்ற அகங்காரம். "நான் தான் குடும்பத்துக்கு தேவைப்படும் வருமானத்தை சம்பாதிக்கிறேன்" என்று கணவனோ அல்லது " நான் மட்டும் என்ன குறைச்சலா?" என்று மனைவியோ செயல்பட ஆரம்பித்தால் குடும்ப வாழ்க்கை வெலவெலத்துப் போய்விடும். காகம் ஒன்று மாமிச துண்டை பார்த்ததும், பறந்து வந்து அதை கவ்வி எடுத்ததும்.......மற்ற காகங்களும் இதை விரட்ட ஆரம்பிக்கின்றன!. மாமிச துண்டை காப்பாற்றிக்கொள்ள காகம் உயர உயர பறக்க, மற்ற காகங்களும், கழுகுகளும் சளைக்காமல் துரத்துகின்றன. ஒரு கட்டத்தில் காகம் மாமிச துண்டை நழுவ விட்…
-
- 7 replies
- 1.6k views
-
-
மகனுக்கு பரீட்சை மாரியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன் பரீட்சையில தேர்வாகணும் நானும் கும்பிட்டு மகனையும் கும்பிடவைத்து அர்சனை ஐயருக்கு காசு உண்டியலில் பணம் என வெளியில்வரும் போது ஒரு ஐம்பது ஈரோக்கள் காலி.. வெளியில் வந்ததும் மகன் சொன்னான் உங்களிடம் காசு இருந்ததால் நான் பாசாகிவிடுவேன் காசு இல்லாதவன்.......?
-
- 12 replies
- 1.3k views
-
-
தப்பான புரிதல்களுக்கு இது ஒர நல்ல எடுத்துக்காட்டு................ இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.வெகு நாட்கள் பழகிய பிறகு அவன் காதலிப்பதாக சொன்னான்.அது தெரிந்த விஷயம்தான்.பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார்.ஒரு நாள் ஊருக்குச் செல்வதாக கூறி சென்றுவிட்டார். அடுத்த நாள் பையனுக்கு ஒரு போன் வந்த்து.அந்த பெண்ணுக்கு உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.” அவனே,இவனே! யாரென்று நினைத்தாய்? உன்னை ஒழித்து விடுவோம் என்பதில் ஆரம்பித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்.பையனுக்கு குழப்பம்.நன்றாகத்தானே பேசிவிட்டு போனார்.? அப் பெண்ணுக்கு போன் செய்து பார்த்தார்.எடுத்த்து பெண் அல்ல!…
-
- 1 reply
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எந்த வேலையும் செல்லாமல் 24 மணிநேரமும் போனிலேயே இருவரும் பேசிக் கொண்டிருப்பது முதிர்ச்சியான காதல் இல்லை." கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம். பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காதல், திருமணம் போன்ற உறவுகளில் இணை கொலை செய்யப்படும் சம்பவங்கள் இந்திய சமூகத்தில் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூரில் 21 வயதான சத்யஸ்ரீ என்ற பெண் அவர் பணிபுரியும் மருத்துவமனையில் வைத்தே அவரது காதலனால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தையும் அந்தத் தொடர்கதையின் ஓ…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
காதலர் தின சிறப்புக் கட்டுரையும் சிறப்பு கீதை உபதேசமும் 2011-02-13 02:37:11 கீதை சொன்ன கண்ணன் இன்று இருந்திருந்தால் யாழப்பாணக் காதலருக்கு இவ்வாறு சொல்லியிருப்பான் என பலராலும் கூறப்படுகின்றது. காதலர் கீதையுபதேசம் ஓடல் நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது கூடல் நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது வயிறு நிறம்பியதோ, அதுவும் நன்றாகவே நிறம்பியது கருவைக் கலைக்கப் போகிறியோ, அதுவும் நன்றாகவே கலைக்கப்படும் உன்னுடைய கற்பை நீ இழந்தாயோ? எதற்காக நீ அழுகிறாய்? உன்னை மட்டுமா இவ்வாறு செய்தான், நீ அழுவதற்கு? நீயும் அவனை மட்டுமா நம்பியிருந்தாய் இவ்வாறு கவலைப்படுவதற்கு நேற்று அவனுக்கு கொடுத்த கடிதத்தை நாளை இன்னொருவனுக்கு கொடு இன்று அவளுடன் இருப்பவன் நா…
-
- 0 replies
- 1.2k views
-
-
காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் நரகத்துக்கு போவார்கள் பிரித்தானிய மதத் தலைவர் எச்சரிக்கை வீரகேசரி நாளேடு 2/5/2009 6:24:02 PM - மில்லியன்கணக்கான பிரித்தானியர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காதலர் தினத்தைக் கொண்டாட தயாராகி வருகின்ற நிலையில், அந்நாட்டில் செயற்படும் முஸ்லிம் அமைப்பொன்றின் தலைவர் அந்நாட்டு காதலர்களுக்கு இணையத்தளம் மூலம் அச்சுறுத்தலொன்றை விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய முஸ்லிம் அமைப்பின் தலைவரான அன்ஜெம் சௌத்ரி என்பவர், "தி இஸ்லாமிஸ்ட்' வெப்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ""பிரித்தானிய காதல் ஜோடிகள் எவரும் காதலர் தினத்தைக் கொண்டாடக் கூடாது. இது மிக மோசமான ஒரு கலாசாரம். காதலர் தினத்தைக் கெண்டாடுபவர்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
காதலர்தினம் ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்... இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா? கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவ…
-
- 3 replies
- 780 views
-
-
காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-? காதல் வயப்பட்டவர்கள். காதல் வயப்பட இருப்பவர்கள், காதலால் இம்சிக்கப்பட்டவர்கள் இப்படி.............................................................. .................நீண்டு கொண்டே போகும். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்
-
- 54 replies
- 12.1k views
-
-
-
- 28 replies
- 4.4k views
-
-
அம்பேத்கர் அவர்கள் பற்றி அவரின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதிய நூலில் உள்ள சில விடயங்களை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார் ஷங்கர்ராமசுப்ரமணியன். நல்ல ஒரு கட்டுரை. இது 'அகழ்' இதழில் வந்துள்ளது. கட்டுரையில் உள்ள ஒரு பந்தி: “26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.” *******************…
-
- 0 replies
- 512 views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு ஆராய்ச்சி: "எமக்கு காதல் ஏற்படுவதற்கு காரணம் என்ன?" ... இதுபற்றிய ஒரு கலந்துரையாடல்.. எமக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது? எமக்கு ஏற்படும் காதலும், ஏனைய விலங்குகளிற்கு ஏற்படும் காதலும் அடிப்படையில் ஒரே மாதிரியானதா? காதல் உணர்வு எமக்குள்ளேயே இருக்கின்றதா அல்லது வெளியில் இருந்து ஏற்படுகின்றதா? காதல் வயதுடன் சம்மந்தப்பட்ட ஓர் தற்காலிக உணர்வா? காதல் தெய்வீகமானது எண்டு சிலர் சொல்லிறீனம். தெய்வம் எமக்குள்ள இருக்கிறதாலதான் காதல் ஏற்படுகிதா? பதில் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ. இன்னும் கேள்விகள் நிறைய இருக்கிது. தொடர்ந்து கேட்கிறம். காதல் நாங்கள் விரும்பியபடி அமைஞ்சால் சந்தோசமாக இருக்கும…
-
- 27 replies
- 6.1k views
-
-
காதலிகள் பொதுவாக சொல்லும் டாப் 10 பொய்கள்! தற்காலத்தில் புனிதமான காதல் என்றால்… எங்க விற்குது என்று கேக்குற நிலைமை தான். இதை பற்றி கழுகு திரைப்படத்தில் ”ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்” என்ற பாடலில் சிறப்பாக கூறியிருப்பார்கள். அந்த வகையில் தற்காலத்தில் பல காதல்களில் பொய்களும் புரட்டுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. காதலனும் காதலியும் ஒவ்வொருவர் மீது உண்மையாக இல்லாததால் பல காதல்கள் கர்ப்பத்திலும், தற்கொலையிலும் முடிந்துவிடுகின்றன. தற்கால காதலிகள் அடிக்கடி சொல்லும் 10 பொய்கள் கீழே இணைக்கப்படுகின்றன. என்னடா இங்கிலீசில இருக்குதுன்னு பார்க்கிறீங்களா… இப்ப காதலர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டிட்டுதானே அலைகிறார்கள். அதுதான்…! 1) I miss you 2)this is a…
-
- 10 replies
- 1.9k views
-
-
காதலிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? காதலிக்க என்ன தகுதிகள் வேண்டும் குறிப்பாக ... தமிழ் பெண்களை கவர்வதற்கு என்னென்ன வழிமுறைகள் கையாளவேண்டும் ... என்னென்ன செய்யவேண்டும்... வேறு இனபெண்களுக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் இல்லை இங்கு அனுபவத்தில் கண்டுள்ளேன்... அதனால் தான் இந்த வேண்டுகோள்...ஏற்கெனவே காதலித்தவர்கள்... கல்யாணம் செய்து கொண்டுள்ளவர்கள்... இப்ப காதலித்து கொண்டிருப்பவர்கள்... தோழர்கள் விளக்குக.. ... நான் இளம்பெண்களிடம் அவ்வளவாக பேசியதில்லை... ரைட்டு
-
- 26 replies
- 9.1k views
-