சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
1,10,19,28 திகதிகளில் பிறந்தவர்களுக்கு உடன் பழகுபவர்களும் குடும்பத்தில் உள்ளவர்களும் கைராசிக்காரர் என்று உங்களை நினைப்பார்கள். எந்தக் காரியத்தை உங்கள் கையால் தொடங்கினாலும் அது நல்ல சக்சஸ் தரும் என்று அனைவரும் நம்பும் நிலையில் உங்களுக்கு என்று ஒரு காரியம், ஒரு முயற்சி தொடங்க நினைத்தால் அது மட்டும் சக்சஸ் கோமல் போவது ஆச்சரியத்தை, அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கும். தன்னால் பிற மனிதர்கள் எவ்வளவோ நல்ல பயனை அடையும்போது, தன் அதிஸ்டம் தனக்கு வேலை செய்யாமல் போகிறதே என்று ரொம் வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். மற்ற ஒருவருக்காக ஒரு காரியத்துக்கு போகிறீர்கள். அக்காரியம் உடனே கைகூடுகிறது. உங்களுக்காக அதே காரியத்துக்கு போகிறீர்கள் உடன் முடியாமல் நாளை மறு நாள் என்று இழுபறி நிலையாகு…
-
- 2 replies
- 1.5k views
-
-
புத்தகங்களின் எதிர்காலம் 2019 - ஷான் கருப்பசாமி · கட்டுரை ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க யுனெஸ்கோஅமைப்பால் ஏற்படுத்தப்பட்ட தினம். புத்தகங்களின் அருமை குறித்து நினைவுகூர்ந்து பல நண்பர்கள் பதிவிடுவதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் புத்தகங்கள் வாசிப்பதையே மக்கள் நிறுத்தி விடுவார்களோ என்ற பொதுவான ஒரு அச்சம் இங்கே நிலவுவதையும் உணர முடிகிறது. உண்மையிலேயே புத்தக வாசிப்பு குறைந்திருக்கிறதா, அப்படிக் குறைந்திருந்தால் அது குறித்து அறிவார்ந்த சமுதாயம் என்ன செய்ய வேண்டும், புத்தகங்களின் எதிர்காலம் என்ன என்பது போன்ற உரையாடல்கள் இந்தக் காலகட்டத்தில் அவசியமானவை. நெட்ஃபிளிக்ஸ், கணினி விளையாட்டுகள், யூடியூப், ஸ்ம்யூல், ட…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் அம்மா. நான் 25 வயது ஆண். கல்லூரி முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய பணியில் எந்த ஒரு சவால்களும் இல்லை. மேலும் மன அழுத்தம் தரக் கூடிய அளவுக்கு வேலைப் பளுவும் இல்லை. இந்த மென்பொருள் பணி எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதே வேலையை விட்டுவிடலாமா என்றும் கூடத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு இதே வேலையிலேயே தொடரலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் வருங்காலத்தில் நான் என்ன நிலையில் இருப்பேன் என்பதுதான். வருங்காலத…
-
- 2 replies
- 973 views
-
-
சே குவேரா... புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும் வாழ்கிறார்... * * * அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஊர் புதினத்தில் நிழலியினால் இணைக்கபட்ட ஒரு செய்திக்கு பின்னூட்டம் இடுவதற்காக இதை எழுதிக்கொண்டிருக்கும் போது தான் சமூக சாளரத்தில் இணைத்தல் நல்லது என்று தோன்றியது....யாழ்பாணத்தில் அதிகரித்து செல்லும் குற்றம்கள் பற்றி இன்று பரவலாக கதைக்க படுகிறது.. இப்படியான குற்றம்கள் அதிகரித்து செல்வதன் பின்னணியில் வெளிநாட்டு பணமும் ஒரு காரணியாக இருக்கிறது...இதனை எத்தனை பேர் ஏற்று கொள்கிறீர்கள்? ..நாம் வெளிநாட்டில் இருந்து குளிர் மழை வெயிலில் உழைத்து எமது உறவுகளிற்கு பணம் அனுப்புகிறோம்.அவர்களாவது கஷ்ட படாமல் சந்தோசமாக இருக்கட்டும் நாம் இழந்த சந்தோசம்களை அவர்கள் அனுபவிக்கட்டுமே என்ற ஆசை எங்கள் எல்லாருக்கும் இருக்கும்..அதற்கு..நாம் அனுப்பும் பணம் வெளிநாட்டு இருந்து பணம் வருகிறது என்னும் பெ…
-
- 2 replies
- 956 views
-
-
[size=5]"படிப்பிற்கு தடையில்லை!' [/size] [size=4] "சிறு துளிகள்' அமைப்பின் மூலம், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி சைதன்யா: பொதுவாக, கல்லூரியில், பிறந்த நாள், பாஸ் செய்தால், அரியர் வாங்கினால், என, அனைத்திற்கும் நண்பர்களுக்கு, "பார்ட்டி' வைப்பது சம்பிரதாயம். அப்படி ஒரு நாள், என் பிறந்த நாள் பார்டிக்கும், சில ஆயிரங்களை செலவிட்டேன். அதில், பெரும்பாலான உணவு வகைகள், வீணாகியிருந்ததைப் பார்த்த போது, இதற்கு ஏதாவது உபயோகமாக செய்திருக்கலாமே என தோன்றியது. எங்கள் கல்லூரியில், காலில் செருப்பு கூட போடாமல் வந்த, ஏழை மாணவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் முழு சம்பளத்தையும் கொடுத்து உதவினார். அந்த உதவும் மனப்பான்மை, எப்போ…
-
- 2 replies
- 836 views
-
-
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடில் தாயின் மிரட்டலுக்கு பயந்து 15 வயதில் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிறுமி ஒருவர், 25 வயதான நிலையில், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. 2 குழந்தைகளுடன் முதல் கணவனும், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசும் தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த ரமேஷ் என்ற சமையல் தொழிலாளிதான் 2 குழந்தைகளுடன் தவிக்கும் அப்பாவி கணவன்..! தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தான் துபாய்க்கு வேலைக்கு சென்ற நேரத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று அகில் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார். தனக்கு 18 வயது …
-
- 2 replies
- 713 views
-
-
நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன. வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம். எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது. எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. அனைத்து மதங்களிலும் உள்ள நூல்களில் “எண்ணம் அலைந்துகோண்டேதான் இருக்கும். அதை அடக்க முடியாது!” ஆனால் அதை மிகுந்த மனக் கட்டுப்பாட்டினாலேயே வழிக்கு கொண்டுவர முடியும்’ என்று சொல்லபட்டுள்ளது. எனவே, நமது வருங்கால கொள்கைகளை, இலட்சியத்தை அடைய வேண்டுமெனில் நமது அலையும் மனத்தை முதலில் ஒருமைப்படுத்த வேண்டும். நாம் நம்முடைய ஆற்றலை,…
-
- 2 replies
- 902 views
-
-
ஆணா, பெண்ணா இன்றைய ஹிண்டு (மெட்ரோப்ளஸ்) செய்தித்தாளில் ஆண், பெண் உறவினைப் பற்றி மிக அருமையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இயற்கை, அதாவது Nature, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்துள்ளது. வனவிலங்குகளின் வாழ்க்கை முறையை ஊன்றி பார்த்தவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகப் புரிந்திருக்கும்! வனவிலங்குகளின் மன்னன் எனப்படும் சிங்கமாயிருந்தாலும் அல்லது மற்றெந்த வகை விலங்குகளானாலும் ஆணினம் மிக அரிதாகவே இரையைத்தேடி போகின்றது. பெண்ணினமே அந்த கடமையை ஏற்றுக்கொள்கிறது. கருத்தாங்கியிருக்கும் சமயத்திலும் கூட தன் ஜோடியின் எந்தவித உதவியும் இன்றி பிரசவிக்கும்நேரம் வரும்வரை இரைத்தேடி அலையும் பெண் விலங்கு பிரசவம் முடிந்த அடுத்த நாளே மீண்டும் இர…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
சிகை அலங்கார தொழிலாளியாக இருந்து , இன்று பல ஆடம்பர வாகனங்களின் உரிமயாளராகி கோடீஸ்வர தொழிலதிபர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
கனடா நாட்டில் உயிரியலாளர்களாக College of Applied Biology இல் பதிவு செய்துள்ளவர்கள்.. பிரித்தானிய உயிரியலாளர்களுக்கான அங்கீகாரம் அளிக்கும்.. Society of Biology இல் எனி அங்கத்துவம் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போ எங்களுக்கும் கனடாவில மதிப்பு அளிப்பாங்க போல..! ம்ம்.. Mutual Recognition Agreement between the Society of Biology and the College of Applied Biology. We have a Mutual Recognition Agreement (MRA) in place with the College of Applied Biology, based in British Columbia, Canada, whereby Registered Professional Biologists (R.P.Bio.) in Canada can be recognised as Chartered Biologists in the UK, and Chartered Biologists can be recognised in Canad…
-
- 2 replies
- 1.1k views
-
-
கணவரை பெயர் சொல்லி அழைத்தால் ஆயுள் குறையுமா? Image captionகணவனை மனைவி பெயர் சொல்லி அழைத்தால், அவரின் ஆயுள் குறையும் என பெண்ணுக்கு சொல்லப்படுகிறது மரியாதையை தெரிவிக்கும் விதமாக , இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. இந்திய நகரங்களில் இந்த வழக்கம் குறைவாக இருக்கும் போதிலும், கிராமப்புறங்களில் இந்த கலாச்சாரம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது,இந்திய பெண்கள் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். பெயரில் என்ன இருக்கிறது? கண்டிப்பாக நிறைய இருக்கிறது. நான் இதனை என்னுடைய வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தந்தை கடந்த ஆ…
-
- 2 replies
- 2k views
-
-
Please forward this mail to as many people as possible என்று ஒரு மெயில் வந்த போது சாதரணமாக வரும் ஒரு மின் அஞ்சல் என்று குப்பைக்குள் தள்ள முற்பட்டாலும் படங்கள் எதோ ஒரு செய்தியை பேசுவதற்கு முனைவது போலத் தோன்றவே கொஞ்சம் உன்னிப்பாகவே கவனிக்கத் தொடங்கினேன். படங்களை பார்த்ததும் அவை எனக்குள் எழப்பிய வினாக்கள் எத்தனையோ? பாதிக்கப்படப் போகும் அப்பாவிகள் யார்? இப் படங்கள் சொல்லும் செய்தி என்ன? இதன் நன்மை தீமை என்ன? பார்க்கலாம் உங்கள் கருத்துகளை? தகவல்களை பார்ப்பதற்கு அழுத்துங்கள் இங்கே
-
- 2 replies
- 1.5k views
-
-
http://youtu.be/oUU-IxqLF9o
-
- 2 replies
- 1.4k views
-
-
வேண்டுதல்களும் வாழ்த்துகளும் ஒருவர் உடல் நலக்குறைவால் வருந்தும்போது அவர் நலம் பெற பிரார்த்திப்போம் அதேநேரம் பிரார்த்தனை மீது நம்பிக்கையற்றவர்கள் அல்லது கடவுள் நம்பிக்கையற்றவர்கள் நலம் பெற வாழ்த்துவார்கள் இது சரியா?? ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோது வாழ்த்துக்கள் மட்டும் எப்படி பலிக்கும் என்று எதிர்பார்த்து வாழ்த்தமுடியும்??? (உண்மையில் தெரிந்து கொள்ளவே கேட்கின்றேன்)
-
- 2 replies
- 1.2k views
-
-
வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நதமனறததகக-மனனல-கததககதத-பண-உயரழபப/150-242545 நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை : இரு பொலிஸார் பணி நீக்கம் கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய…
-
- 2 replies
- 586 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 28 ஏப்ரல் 2023 காதல் உறவுகள் எப்போதும் ஒருவருடைய உடல் நலத்தை பேணிக் காப்பதோடு, நீண்ட காலம் வாழவும் உதவுகிறது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் நண்பர்களுடன் பழகுவதிலும் இதே போன்ற நன்மைகள் ஏற்படுகிறதா? பென்னி ஷேக்ஸ் என்பவர் நாட்டிங்காமில் மேடை நகைச்சுவை கலைஞராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனநல பிரச்னைகளும், பெருமூளை வாதமும் இருப்பதால் எல்லோரையும் போல் அவரால் செயல்பட முடியாது. இதனால் நண்பர்களுடன் பழகுவதற்கு அவர் குறைந்த நேரத்தையே செலவிடுகிறார். இதன் காரணமாகவே பெரும்பாலும் அவர் தனிமையில் இருப்பதை அவருடைய நண்பர்கள் புரிந்துகொள்கின்றனர். இருப்பினும் சரியான நேரத்துக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், …
-
- 2 replies
- 875 views
- 1 follower
-
-
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்! ----------- உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! ------------ முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன்எங்கோ செய்துகொண்டிருக்கிறான் * நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை* காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே! * வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. * அலட…
-
- 2 replies
- 4.8k views
-
-
ஒரு விருப்பம் உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ, காதல் முறிவோ, வியாதியோ, மரணமோ அல்ல. அது பயணம். ஏனென்றால் என்னிடம் கார் இல்லை. நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன். ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது. அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும். அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்படே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும். அந்த வழியில் படிக்கடுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும். விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை. இந்த பேருந்துகள் வி…
-
- 2 replies
- 666 views
- 1 follower
-
-
ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் பத்தாவது பரீட்ச்சையில் தேறினார் பிறவியில் இருந்து பார்வை இல்லாதவரான ஸ்ரீ காந்த் போலா. தேறினார் என்றால், சும்மா இல்லை, விஞ்ஞான பாடத்தில் 93% புள்ளிகளுடன். ஆனால் பிளஸ் 2, என்னும் உயர் வகுப்பில் அவரை சேர்க்க பள்ளிகள் மறுத்தன. ஒரு பிறவிக் குருடருக்கு செய் முறையுடன் கூடிய விஞ்ஞான பாடங்கள் செய்ய முடியாது என்று காரணம் கூறின. ஒத்துக் கொள்ள மறுத்த அவரோ, மாநில அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். நீதி தேவதை அவருக்கு கை கொடுக்க, விஞ்ஞான பாடத்தில் 97% புள்ளிகளுடன் சாதனை செய்தார். மறுபடியும் தடை. இந்தியாவின் உயர் கல்வியில் புகழ் மிக்க IIT, NIT போன்ற நிறுவனங்கள் கூட அவருக்கு கதவை திறக்க மறுத்தன. இந்நிலையில் அசராமல் முயல, உலகப் புக…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
குழந்தைகளுக்கு யாரும் பயிற்றுவிச்சதா தெரியல்ல. நீங்கள் கைகளை நீட்டினாலே போதும்.. ஓடி வந்து உங்களிடம் சரணடைந்து விடுவார்கள். அதேபோல்.. அவர்களுக்கும் ஏதாவது தேவைன்னா.. கையை நீட்டி.. உங்களின் மூளையை துண்டித் துலங்கச் செய்துவிடுகின்றனர். உங்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றனர். உங்களுக்கு குழந்தைகளின் எச்செயல்கள் அவர்கள் மீது.. எல்லா வேலையையும் விட்டிட்டு.. கவனம் செலுத்தனும்.. அல்லது அவர்களின் செயலுக்கு நிச்சயம் ஏதாவது அவங்க மகிழும் படி செய்யனும் என்று தோன்றச் செய்யுது...?! நான் நேற்றைய தினம்.. ஒரு உறவினரின் வீட்டுக்கு அவசர அலுவலா போயிருந்தன். அங்கு ஒரு 2/3 வயசு இருக்கும். சுட்டிப் பொண்ணு. அவங்க வீட்ட போனதில இருந்து அவா என்னைப் பார்த்துக் கொண்டே நிண்டா. ஆனால் …
-
- 2 replies
- 704 views
-