Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு சம்மதத்துக்கு அறிகுறி” “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு என்பது சம்மதத்துக்கான அறிகுறி” என்று, பாலியல் வழக்கொன்றில் இந்திய நீதிபதியொருவர் குறிப்பிட்டிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மஹ்மூத் ஃபரூக்கி. இவர், ‘பீப்ளி லைவ்’ என்ற பிரபல திரைப்படத்தின் இணை இயக்குனரும் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ஒருவரை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஃபரூக்கிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டில், ஃபரூக்கி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்…

  2. “வாட் கேன் ஐ டு ஃபார் யூ?” - அசத்தும் தள்ளுவண்டி வேம்புலியம்மாள் “வாட் கேன் ஐ டூ ஃபார் யூ அண்ணே?'' என்று ஒரு பெண் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கேட்டால் ஆச்சர்யப்பட மாட்டோம். அதுவே, ஒரு ரோட்டோரக் கடையில் கேட்டால், ஆச்சர்யப்படத்தானே செய்வோம். அப்படித்தான் அந்தப் பெண்ணைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சென்னை, மாதவரம் பால்பண்ணை சாலை, ஆர்.சி அபார்ட்மென்ட் அருகில், தன்னுடைய தள்ளுவண்டி கடையில் பேன்ட் மற்றும் டாப்ஸ் உடையில் புன்னகைக்கிறார் வேம்புலியம்மாள். ''சாம்பார், ரசம், ஃபிஷ் கறி, முட்டை எல்லாம் இருக்கு? வாட் டு யூ வான்ட்?'' என்று அசத்தலாக ஆங்கிலம் கலந்து கேட்டார். பசி நேரம் என்பதால் சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் சொன்ன விஷயம் கி…

    • 1 reply
    • 421 views
  3. ”உங்களிடம் உரையாடும் உரிமையை பிள்ளைகளுக்கு கொடுங்கள்” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFRANCIS DEMANGE/GAMMA-RAPHO VIA GETTY IMAGES சமீபத்தில் சென்னையை சேர்ந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 ஆண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கிய சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கேட்கும் திறனற்ற இந்த சிறுமியை கடந்த 6 மாதங்களில் 17 ஆண்கள் பால…

  4. விக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த விளம்பரப் படம் பலரையும் கண்ணீர்க் குளத்தில் மூழ்கடித்துள்ளது. படம் ஓடத்துவங்குகிறது.... பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அந்தக் குட்டிப் பெண் தன் கடந்த காலத்துக்குப் பயணிக்கிறாள். வேதனையும், குறுநகையும் மாறி மாறி இடம்பிடிக்கிறது அவள் முகத்தில். தாய்ச்சிறகில் அடைகாக்கப்பட வேண்டிய குட்டிப்பறவையின் தவிப்பு அவள் விழிகளில். விவரம் புரியாத சிறு வயதில் தன்னை பெற்றெடுத்த தாய்நோய் வாய்ப்பட்டு இறந்துவிட, நிர்கதியாகிறது அந்தக் குழந்தை. அன்பின் சிறகை தொலைத்து வாடும் அந்த பிஞ்சு மனம் தனிமைப்படுத்தப்படுகிறது. அவ்வளவு கொடுமையான சூழலில் இருந்து இன்னொரு தாயின் அன்பு அவளை மீட்டெடுக்கிறது. அவர் அவளின் வளர்ப்புத் தாய். …

    • 1 reply
    • 5.4k views
  5. » வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோஇ பெண்ணுக்கோஇ கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது. அதில் இளைஞர்களி…

  6. ( எங்கோ படித்தது ) * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம் * நவீன காரில் நெடுஞ்ச…

  7. செல்போனில் எடுத்த லோ குவாலிட்டி வீடியோ அது , கர்நாடக மாநிலத்தின் ஏதோ ஒரு படுக்கை அறை. அந்த பெண் மிக மிக அழகாக இருக்கின்றாள் அப்போதுதான் ஏதோ ரிசப்ஷனுக்கு போய்விட்டு வந்து இருக்கின்றாள். அவள் முதலில் புடவையை களைகின்றாள் அதிலிருந்து, வீடியோ ஆரம்பிக்கின்றது.... அந்த பெண் சர சரவென ஒரு வித வெள்ளை சில்க் பட்டு புடவையை கழற்றுகின்றாள். பட்டு பிளவுஸ் அணிந்து இருக்கின்றாள். இந்த வீடியோவை எடுப்பது ஒரு ஆண் அல்ல ஒரு பெண் அந்த பெண்ணை உடை களையும் பெண் அக்கா என்று விளிக்கின்றாள்.... கன்னடத்தில் பேசிக்கொள்கின்றார்கள் அவள் சற்றே ஜன்னல் பக்கம் போக ஓவர் பேக்லைட் இருப்பதால் அவள் முன்பக்கமாக வரச்சொல்கின்றாள், அந்த பெண் முன்னே வந்து,பிளவுஸ்ம் பாவாடையுமாக நிற்க்க இப்போது பிளவுஸ் பிளவ…

  8. இன்னொருவரின் கட்டுரையின் தலைப்பினை எழுதியவர் அனுமதி இன்றி மாற்றி எழுதுவது Ethic இல்லையாயினும், நல்லதொரு பதிவு இன்னும் சிலரை சென்றடையட்டும் என்று தலைப்பில் அடைப்புக் குறிக்குள் 'பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளிடம்' என்பதை சேர்த்துள்ளேன்.: நிழலி பேசுவதற்கு என்ன இருக்கிறது? வா.மணிகண்டன் http://www.nisaptham.com/ புத்தகக் கண்காட்சியில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் ஒரு கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்ற போது அவரிடம் பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. எதைக் கேட்பது? அவரிடம் ‘நல்லா இருக்கீங்களா?’ என்பதை விடவும் அபத்தமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தனது மகனின் விடுதலைக்காக தேய்ந்து கொண்டிருக…

  9. #HisChoice: இலக்கணம் மீறும் நவீன ஆண்களின் உண்மைக் கதைகள் சுஷீலா சிங்பிபிசி செய்தியாளர். இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'பெண் என்பவள் பிறப்பதில்லை, விதைக்கப்படுகிறாள்' என்ற பிரபலமான வாசகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு தத்துவஞானி சிமோன் டி போவா எழுதிய மிகப் பிரபலமான 'தி செகண்ட் செக்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், சரித்திரம் முழுவ…

  10. விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இதை நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம்? சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? மீ டூ (#MeToo) இயக்கத்தின் மூலம், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்கள் முன் வைக்கப்படும் அடுத்தடுத்த கேள்விகள் இவை. ஒரு புகாரை தெரிவிக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு கேள்விகள் கேட்பது இயல்புதான். ஆனால் புகாரை தெரிவிப்பவர்களை ஒட்டு மொத்தமாக ஒடுக்கிவிடுவதாக நமது கேள்விகள் இருப்பதில் நியாயமில்லை. மீ டூ வை யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. இது எந்த ஒரு தனிமனித தாக்குதலுக்கும் வித்திடக்கூடாது என்ற ஆதங்கம…

  11. October 19, 2018 #MeToo ஹேஷ்டேக் அடையாளத்தோடு இன்று ஒரு புயல் வேக இயக்கம் சமூக வலைதளத்திலும் ஊடகத்திலும் தமிழகத்தில் மையம்கொண்டிருக்கிறது. இது தேநீர்க் கோப்பைப் புயல் அல்ல. சமூகப் பண்பாட்டுத் தளத்தில் அதிகாரம் மிக்க நபர்களால் பெண்களும் குழந்தைகளும் (ஏன் சில ஆண்களும்கூட) முன்னர் பாதிக்கப்பட்டது உண்டா, அதைப் பொதுவெளியில் பகிர்ந்தது உண்டா என்றால் நிச்சயம் உண்டு. உடனடியாக நினைவுக்கு வருவது எழுத்தாளர் அனுராதா ரமணன் காஞ்சிபுர சங்கர மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி அவரிடம் முறைகேடாக நடந்துகொண்டது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தது. 2004இல் ஜெயேந்திர சரஸ…

  12. நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும் நீங்கள் ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும். சோம்பல் காரணமாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எந்தச் செயலையும் தள்ளிப்போடக்கூடாது. “நான் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று இருந்தேன். சந்தர்ப்பம், சூழ்நிலை என்னைக் கெடுத்துவிட்டது” என்றெல்லாம் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படி இருந்தால் நீங்கள் எப்படி முன்னேறுவது? நீங்கள் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உழைத்தும் பயன் இல்லாமல் போய்விடும். ஆர்வத்துடன் உங்கள் செயலைத் தொடங்குங்கள் உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்கின்றீ…

  13. எனது குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் தரவேயில்லை’ என உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். ’மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ், தனது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கவனத்தில்கொண்டு செயல்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், தன்னுடைய ’குழந்தைகளுக்கு 14 வயது வரை செல்போன் பயன்படுத்தத்தரவில்லை’ எனக் கூறும் பில்கேட்ஸ், இப்போதும் ’குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் செல்போன் திரையையோ, கணினித்திரையையோ பார்க்க அனுமதிப்பதில்லை’ என்கிறார். ‘இதனால் குழந்தைகளுக்கு இரவு நல்ல உறக்கம் கிடைக்கும்’ என செல்போன் நிறுவன அதிபரே தனது குழந்தைகளின் நலனை கவனத்தில்கொண்டு, செல்போனுக்குத் தடை விதித்திருக்கிறார். பில்கேட்ஸ் மெல…

  14. “என்ன செய்யப்போறோம்னு தெரியலை!” `கருத்தரித்தபோது ஒரு சம்பா, பாலூட்டுகையில் ஒரு சம்பா, உடல் மெலிவுக்கு ஒன்று, உடல் சோர்வுக்கு மற்றொன்று, பஞ்சத்துக்கு ஒன்று, புயலுக்கு இன்னொன்று’ என, நம் தமிழ்நாட்டிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் இருந்தன. வீரிய ஒட்டு ரகங்களின் வரவால் அத்தனையும் வழக்கொழிந்து, 30-40 புதிய ரகங்களை மட்டுமே இன்று நாம் நம் மண்ணில் கொண்டிருக்கிறோம். தமிழ் மருத்துவத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடித் தேடி மீட்டெடுக்கும் பணியை, பிறப்பின் கடமையாகச் செய்துவருபவர்களில் ஒருவர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த `நெல்' ஜெயராமன். தன் ஒற்றை சைக்கிளில் வீதிவீதியாகத் திரிந்து, பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்கும் வேலையை மேற்கொள்பவர் `வேள…

    • 0 replies
    • 1.2k views
  15. டெல்லி: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன், அவரது சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் அது குற்றமாகாது என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாலில் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) கூறுகிறது. இந்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இருந்தால் அவர்களுக்கு இடையிலான உடல் ரீதியான உறவு குற்றச் செயலாகாது என்று கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. டீன் ஏஜ் செக்ஸுக்கு முழுமையாக தடை கிடையாது இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையமும், டெல்லி காவல்துறையும் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவில், 18 வய…

  16. Started by வீணா,

    sorry...

    • 44 replies
    • 7.3k views
  17. நம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா? எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது? தன்னம்பிக்கை மிகுந்த ஒருவன் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் அதில் குறிக்கோளாக இருந்து இடைவிடாத முயற்சிகள் செய்து அந்தக் குறிக்கோளில் கருமமே கண்ணாக இருந்து இறுதியில் அந்தச் செயலில் வெற்றியைப் பெறுவான். முடியாது என்கிற சொல் அவனுக்குப் பிடிக்காத சொல்லாகும். “என்னால் முடியும். என்னால் முடியும்” என்றே வீர முழக்கமிடுவான். அவனிடம் அளவு கடந்த தன்னம்பிக்கை இருப்பதால்தான், முழு முயற்சியெடுத்து அவனால் பல அற்புதமான காரியங்களைச் செய்ய முடிகிறது. “தன்னம்பிக்கையுடன் என் இலட்சியத்தை அடைவேன்” என்று மன உறுதி கொண்…

  18. எமது இனத்தின் அர்பணிப்புக்கள் வீண்போன இரவு..... இறுதியாக இயங்கிவந்த முள்ளிவாக்கால் வைத்தியசாலையும் இன்று இரவுடன் செயல் இழக்கின்றது..... டாக்ரா் வாமன் நினைவுகளிலிருந்து.. இன்று நடு இரவுடன் எங்கள் மருத்துவமனை செயல் முடங்கி விடப் போகிறது. இன்று பகல் முடியுமானவர்களை மருத்துவமனையை விட்டு நகர்த்தியிருந்தோம். நான் என் சக மருத்துவப் போராளிகளோடு காயமுற்றவனாக ஒரு அறையில் இருக்கிறேன்! கடமையில் இருந்தபோது நெஞ்சில் ரவை துளைத்து காயமுற்ற பெண் மரத்துவப் போராளி அருகே இருக்கிறாள். அவளுக்காக மருத்துவ மனை அருகே தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவளது அப்பா சில நாட்களின் முன்னர்தான் கொட்டிலில் வீழ்ந்த குண்டால் சிதறிச் செத்து உருக்குலைந்து வீழ்ந்திருந்தார். எனது அணியில் இருந்த அவளிடம் இந…

    • 1 reply
    • 2.6k views
  19. 2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..? 2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா.... 1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது 2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ? நட்பின் துரோகம் 3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? …

  20. உலகம் அழியும் என்கிறார்கள். இந்த சாத்திரத்திலோ அல்லது எதிர் கூறலிலோ என்னைப்போல் நீங்களும் நம்பிக்கைய்ற்றவராக இருக்கலாம். ஆனால் இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்ற நிலையை என் உள் மனம் விரும்புகிறது. இது போன்ற மனநிலைகளால் கூட இந்த திகதி குறித்தல் நடந்திருக்கலாம்........ உலகத்தின் மனிதத்தின் இன்றையநிலையில் சிறுசிறு மாறுதல்களோ படிப்படியான மாறுதல்களோ எந்தவிதத்திலும் பபயன் தரா. உங்கள் கருத்து மற்றும் காரணங்களை எழுதுங்கள்.

  21. சிறந்த படம் சதுரங்க வேட்டை 'பணம் இருக்கிறவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’- 'சதுரங்க வேட்டை’யின் பொளேர் ஒன்லைன் இது. மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம்.எல்.எம்., ஈமு கோழி... என சமீபகாலத்தில் தமிழர்கள் கடந்த அத்தனை மோசடிகளின் பின்னணி மீதும் பளீர் வெளிச்சமிட்ட படம். 'ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும். அப்பத்தான் அது பொய்னு தெரியாது’ - மாஸ் ஹீரோ சொல்லாமலேயே பட்டிதொட்டியெங்கும் பரவியது படத்தின் இந்த பன்ச். பெரும் பணம் சம்பாதிக்கப் பேராசைப்படும் தமிழர்களின் மனதைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காண்பித்து, அதில் அறுவடை செய்யத் துடிக்கும் ஜித்தர்களின் குறுக்குவழிகளையும் அம்பலப்பட…

  22. 2014 இன் ஓர விளிம்பில் நின்று கொண்டு இந்த வருடம் எப்படி இருந்தது, எவையெவை பிடிச்சு இருந்தன, எந்த எந்த விடயங்கள் சரியாக நடந்தன் என்று பார்ப்பமா? 2014 இல் 1. பிடித்த திரைப்படங்கள் எவை? 2. பிடித்த பாடல்கள் எவை? 3. சினிமா அல்லாது ரசிச்ச விடயம் எது? 4. இவ் வருடத்தில் செய்ய திட்டம் இட்டு செய்து முடித்த விடயம் ஏதும் இருக்கா? 5. மிகவும் சந்தோசம் தந்த ஏதாவது ஒரு விடயம் இருக்கா? 6. திட்டமிட்டும் முடிக்க முடியாமல் போனது எது? 7. வாசித்ததில் பிடித்த புத்தகங்கள் அல்லது நாவல்கள்? 8. மனசை பாதித்த அரசியல் நிகழ்வு? 9. தாயக அரசியலின் போக்கு எப்படி இருந்தது? 10. தாயக அரசியலில் 2015 எப்படி இருக்கும்? பகிர முடிகின்றவற்றை பகிரவும்.

    • 24 replies
    • 3.3k views
  23. எங்கு இதைப் பதிவது என்று சரியாகத் தெரியவில்லை, சரியான இடத்திற்குத் தயவுசெய்து நகர்த்திவிடவும். நன்றி! 12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக. மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால…

  24. 12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக. மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு …

  25. 2020 முதல் 2030 புதிய பாதையில் பெண்களின் பத்தாண்டு 2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக இந்த பத்தாண்டுகள் இருக்கும்.அதில் பெண்கள் உலகம் சந்திக்கும், சாதிக்கும் விஷயங்கள் என்னென்னவாக இருக்கும் என்பது தெரியுமா? வருகிற பத்தாண்டுகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய எந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டு விடுவார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. மனிதர்கள் காட்டுவதை போன்ற அன்பு, கருணை, கோபம், மகிழ்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.