Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கற்பு என்றால் என்ன? – இந்திரா பார்த்தசாரதி அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ‘ கற்பு ‘. ‘கற்பு ‘ என்றால் என்ன ? ‘கல் ‘ என்ற வேர்ச்சொல்லினின்றும் பிறந்தவை ‘கற்பு ‘, ‘கல்வி ‘ போன்ற சொற்கள். ‘கல் ‘ என்றால், ‘தோண்டுதல் ‘. ஆங்கிலச் சொல், ‘ cultivate ‘, ‘culture ‘ போன்ற சொற்களும் இந்தத் ‘ தோண்டுதலை ‘ ( ‘உழுதல் ‘- லத்தீன்-cultivatus) அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொற்கள்தாம். கற்பிக்கப்படுவது எதுவோ அது ‘கற்பு ‘. கல்வியினால் உண்டாகும் ஞானமும் ‘கற்பு ‘தான். ‘பெரிய திருமொழியில் ‘ (திருமங்கைமன்னன்), ‘கற்பு ‘ என்ற சொல் ‘பெரிய ஞானம் ‘ என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. ‘ஆழி ஏந்திய கையனை, அந்தண…

  2. எல்லா தினங்களும் நமக்கு உவப்பானதாக இருப்பதில்லை. எல்லாச் சூழல்களும் பிடித்தமானதாக இல்லை. ஆனால், கசப்பான தினங்களையும் விரும்பாத சூழல்களையும், அவற்றில் பங்கேற்கும் மனிதர்களையும் சந்திப்பதைத் தள்ளிப்போடலாமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது. கேள்வி- பதில் அப்படியான தருணங்கள் பெரும்பாலும், நாம் நமது தரப்பு பதில்களை,விளக்கங்களைச் சொல்கிற தருணங்களாகவே இருக்கின்றன. உதாரணமாக வேலை செய்பவர், வேலை கொடுப்பவர்,வியாபாரம் செய்பவர் ... என யாராக நீங்கள் இருந்தாலும் ---உங்கள் பாஸ் / முதலாளி / மேலாளர் /வாடிக்கையாளர் /அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டே தீரும். ஆனால், இந்தப் பதில்கள்,பெரும்பாலும், நீங்கள் வெளிப்படுத்தும் அதே உணர்வுகளுடன் புரிந்து…

    • 0 replies
    • 566 views
  3. Started by கிருபன்,

    பின் தூறல் ஜெயமோகன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன‌. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். ஒன்றிற்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. பல முறை எழுத ஆரம்பித்து பின்பு விட்டு விடுவேன். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று. மின…

  4. தமிழ் மண்ணில் பிறந்து... தமிழே தெரியாமல் இருக்கும்... இக்கால இளைஞர்களும்...... வெளி மாநிலத்தில் பிறந்து... தமிழ் நன்றாக தெரிந்தவர்களுக்கும் இடையே... ஒரு அழகான கலந்துரையாடல்

  5. ‘முகவரி’க்கு உதவிக்கரம் நீட்டிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ‘முகவரி’ அமைப்பின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள். திறமையும் ஆர்வமும் இருந்தும் வறுமையின் காரணத்தால் உயர் கல்விக்குப் போகமுடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் ஏணியாய் நிற்கிறது சென்னை போரூரில் உள்ள ‘முகவரி’ அமைப்பு. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் கே.ரமேஷ். பட்டய கணக்கர் படிப்பைத் தொடரும் இவர் தான் ஏழை மாணவர்களுக்காக ‘முகவரி’யை உருவாக்கியவர். “எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் கஸ்தூரிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. 2003-ல் ‘ப்ளஸ் டூ’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். ஆனால், குடும்ப வறுமை அந்தப் பெண்ணின் லட்சியத்தைத் தகர்த்து…

    • 1 reply
    • 714 views
  6. ''சாகுற வரைக்கும் என் உழைப்புல வயிறு நிறையணும்!'' - 78 வயது வைராக்கிய பால்காரம்மா "எனக்கு வயசு 78. மூணு பொண்ணுங்க இருந்தாலும், என் உழைப்பில் கிடைக்கும் வருமானத்துலதான் என் வாழ்க்கையை நடத்திட்டிருக்கேன். இந்த உசுரு இருக்கிற வரை இப்படித்தான் வாழ்வேன்" என வைராக்கியக் குரலில் பேசுகிறார் பத்மாவதி. சென்னை, கோடம்பாக்கம் பகுதியின் 'பால்காரம்மா'. "நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். ரொம்பவே கஷ்டமான குடும்பம். நல்லா படிப்பேன். ஆனாலும் வசதி இல்லாத காரணத்தால் ஆறாவதுக்கு மேல பெற்றோர் என்னைப் படிக்க அனுப்பலை. அக்கம் பக்கத்துல வீட்டு வேலைகள் செய்துட்டிருந்தேன். 2…

    • 1 reply
    • 1.7k views
  7. பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்? அபிலாஷ் சந்திரன் இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமா என அடிக்கடி நினைப்பேன். அது பெரும்பாலும் முகநூலில் என் நடவடிக்கை சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஒரு விசயம் பார்த்து கொந்தளித்து மாங்கு மாங்கென்று எழுதி விட்டு கொஞ்ச நேரம் கழித்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும். ஒரு அற்ப விசயம் எப்படி எனக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றியது? 1) ஏனென்றால் முகநூல் சில செய்திகளை நாம் தவிர்க்கவே முடியாதபடி நம் முகத்தில் அறைகிறது. அல்லது தட்டில் வைத்து நீட்டுகிறது. பரிந்துரைக்கிறது. எப்படியோ பார்க்க வைக்கிறது. நாம் டென்ஷனாகிறோம். அதாவது நமக்கு பிடிக்காத ஒருவர் நமக்கு பிடிக்காத ஒன்றை மின்னஞ்சலில் எழுதியிருக்கிறார். நாம் அதை திறந்த…

  8. Started by chumma....,

    1) ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள் 2) குறைந்த பட்சம் எட்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள் 3) நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக்கொள்ளுங்கள் 4) செய்யகூடாது என நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழக்கிக்கொள்ளுங்கள் 5) நீண்ட நாள் பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி உங்கள் பசுமையான பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் 6) இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப்பற்றிய புது விடயங்கள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள் 7) ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி செய்யுங்கள் 8) ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஜந்து பழங்களையோ காய் கறிகளையோ உண்ணுங்கள் 9) நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ அல்லது நெருங்கியவ…

  9. கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

  10. 11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..! தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே சுடு செய்தியாகப் போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..! மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற…

  11. ஜெயலக்ஷ்மி ராமலிங்கம் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1…

  12. இன்று தந்தையார் தினம் கொண்டாடப்படுகின்றது பொதுவாகவே டீன்ஏஜ் பருவத்தில் தந்தை மகன் உறவு என்பது கொஞ்சம் சிக்கலானதாகவே இருக்கும் இந்த பருவத்தில் தந்தையை பிடிக்காத மகன்கள் தான் அதிகம் அதை தாண்டி தந்தையிடமிருந்து விலகி வந்த பிறகு தான் அவரின் அருமை பெருமைகள் விளங்கும் . ********************************************************************************** என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள். நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களை…

  13. அண்மையில் காலை நேரத்தில் பொரளை ஆனந்த மாவத்தையின் நடை பாதையின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தோம். சித்திரை மாத கடும் வெயில் எங்களின் உடலை சுட, வீதியோரத்தின் நிழல் படிந்த மரத்தின் அடியில் நின்றோம். அதே மரத்தின் அடியில் பரட்டைத் தலையுடன் அழுக்கு படிந்த சட்டை, சாரம் உடுத்திய நிலையில் ஒருவர் வெற்றுத் தரையில் உட்கார்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்து அட்டகாசமாய் சிரிக்க நாங்களும் எங்களின் கேள்விக் கொக்கியை அவர் மீது ஏவி விட்டோம். எங்களுக்கு நிழல் தந்த அந்த மரம் ஒரு வாதுமை மரமாகும். அம் மரத்தை ஆங்கிலத்தில் Almond Tree எனவும் சிங்கள மொழியில் கொட்டங்கா எனவும் அழைப்பர். தமிழர்கள் இம் மரத்தின் விதை களுக்குள் உள்ள பருப்பை வாதாங் பருப்பு அல்லது வாதும…

    • 7 replies
    • 5.6k views
  14. இதிலே வந்து செல்வியைப் பற்றி எழுதி இந்தத் திரியை சுடு பறக்கச் செய்யும்படி அர்ஜுன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

  15. இளைஞர்கள் இணையத்தின் ஊடாக அதிகளவில் பாலியல் படங்களை பார்ப்பதால் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருகின்றது. இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை சேர்ந்த ஏங்கெல்லா கிரகோரி தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில், ஆணுறுப்பு விறைப்பு தன்மை செயலின்மை பிரச்சினையின் நிமிர்த்தமாக வைத்தியசாலைகளுக்கு வந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் உடல் இயக்கத் திறனை குறைக்கும் நோய் மற்றும் இத…

  16. நான் அறிந்த பெண்ணை பத்தி சொல்லுகுறேன்.. அந்த பெண் லண்டனில் கல்யாணம் பண்ணி உள்ளார்.... அவர் ஒரு தடவை நான் நம்ம ஊரில் இருக்கும் போது வந்தார் அவங்கள் அப்பா அம்மா கிட்ட.. அவர் ஒரு தடவை நம்ம வீட்டுக்கு வந்தார்.. வந்தவர் சொல்லுறார்.. ஐயோ என்ன வெயில் துசாய் இருக்கு என்னாலா இங்க இருக்க முடிய வில்லை.. நாம் நம்ம நாட்டுக்கு போவோம் என்று.. அவர் நம்ம நாடு என்று சொன்னது எதை தெரியுமா? லண்டனை.. உண்மை சொல்ல போனால் அவர் லண்டன் போயு ஒரு வருடம்தான்...அவரே கஸ்ர பட்ட வீட்டு பொண்ணு... இப்படி பட்டவர்கள் இப்படி பேசும் போது வேதனை அழிக்குறது.. நம்ம பிறந்த நாட்டை மறக்கலாமா? சொர்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா?

  17. இது ட்விட்டரில் யாரோ பதிந்து இருந்தார்கள. உங்களுக்கு மனதில் தோன்றும் Top 5 விஷயங்கள் எழுதுங்கள் 1. TensorFlow / Machine learning / AI 2: Chinese 3. IOT / Robotic process automation 4. R Programming / Bigdata 5. Balanced Diet / workouts எனக்கு என்னவோ எல்லோரும் என்ஜினீயர் டாக்டர் என்று ஓடுவதிலும் விட 10 -20 வீதமானோர் ஆவது மீடியா மற்றும் சட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்று இருத்தல் நல்லது என படுகிறது. 2 .பங்கு வர்த்தகத்தில் அறிவை வளர்த்து கொள்வதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடு பட்டு நடுத்தர நிறுவனங்களின் அதிகளவான பங்குகளை தம் வசம் ஆக்குவதன் மூலம்(இலங்கையில்/ புலத்திலும் கூடவே ) அந்த அந்த நிறுவனங்களின் திடடமிடல் அதிகாரங்களை கட்டு பட…

  18. போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரியவர்கள்" - தேவகெளரி கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண்ணிய செயற்பாட்டாளர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர் எஸ். தேவகெளரி. தினக்குரல் வாரவெளியீட்டின் துணை ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தற்போது இதழியல் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். ஆண்டாண்டுகாலமாக பெண் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்தப்படுவதை எதிர்த்து தன் எழுத்தின் ஊடாகக் குரல் கொடுத்து வரும் தேவகெளரி தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுக்காக தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பெண்கள் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. எம் நாட்டைப் பொறுத்தவரை உடனடிக் கவனம் செலுத்தப்படவேண்டிய பிரச்சினையாக எதைக் கருதுகின்…

  19. நடுத்தர இனம் - என்ன செய்யும்? மா.பா. குருசாமி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அந்தச் சமுதாயத்திலுள்ள பல்வேறு வகையான மக்களின் செயல்பாட்டிலும் பங்களிப்பிலும் இருக்கின்றன. இதனை அறிய சமுதாயத்திலுள்ள மக்களை ஏதாவதொரு அடிப்படையில் பகுத்தும் பிரித்தும் ஆராய்வது நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் பங்கு பெறுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், ஆற்றலுடையதாகவும் பொருளாதாரக் காரணி இருப்பதால், அதன் அடிப்படையில் மக்களின் செயல்பாட்டை ஆராய்வது பயனுடையதாக இருக்கும். மக்களை மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்று பொருளாதார அடிப்படையில் பகுக்கின்றபொழுது, இந்த அளவுகோல் நாட்டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் மா…

    • 1 reply
    • 1.5k views
  20. சிலாபம் திண்ணனூரான் ''இலட்­சியம் என்­பது இருப்பு நிலைக் கணக்கு மாதிரி இருப்பைவைத்து நம்­மிடம் இருப்­பதைச் சொல்­லலாம் அல்­லவா? அது போன்­ற தான் இலட்­சி­யத்தை வைத்து நமது கொள்­கையின் முன்­னேற்றம், வெற்றி ஆகி­ய­வற்றைச் சொல்­ல­மு­டியும் எனவே 'இருப்பை அதி­க­மாக வைத்­தி­ருங்கள் வியா­பரம் நன்­றாக இருக்கும்" என்­கிறார் எழு­பது வயதை கடந்த பின்னும் உற்­சா­க­மாக உழைக்கும் எம். நட­ராஜா. இவர் ஒரு வர்த்­தகர். தன் சுய முயற்­சியால் சுய­தொ­ழிலில் ஈடு­பட்டு இன்று வெற்­றியை தொட்­டு­ விட்டார். இவரின் சுய­தொழில் மூல­மாக எட்­டுக்கும் மேற்­பட்ட தின்­பண்­டங்­களை தயா­ரித்து விற்­பனை செய்து வரு­கின்றார். இவர் தயா­ரிக்கும் தின்­பண்­டங்­க­ளி­னது விலை என்ன தெரி­யுமா? ஐந்தே ஐந்து ரூபாய் தான…

    • 4 replies
    • 1.4k views
  21. போதைப் பொருள் வழங்கினால் மட்டுமே, தனது குழந்தைக்கு தாய்ப் பாலூட்டுவேன் என தாயொருவர் அடம்பிடித்த சம்பவம் மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. மின்னேரியா, பட்டபிலிகந்த பிரதேச வீடொன்றுக்குள் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில், பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனைடுத்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், குறித்த பெண்ணின் ஒரு வயதுக் குழுந்தை இன்று காலை தாயிடம் பால் கேட்டு அழுதபோது, தனக்கு போதைப் பொருள் வழங்கும் வரை குழந்தைக்கு பாலூட்ட மாட்டேன் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தைக்கு பால்மாவை வழங்க பெண் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள…

  22. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்தி ஆகியவற்றின் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையிலும், பெண்களின் குரலுக்கு வலுவூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தியும் புத்தாக்கமான சமூக அபிவிருத்தி மய்யத்துடன் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்ரீ லங்கா இணைந்து ‘Transforming communities: Voices and Choices of Women and Girls’ எனும் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. புத்தாக்கமான சமூக அபிவிருத்தி மய்யத்தின் சமிதா சுகதிமாலாவால் ‘Transforming communities: Voices and Choices of Women and Girls’ எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டத்தின் அடிப்படையில் இந்தப் பிரசுரம் அமைந்துள்ளது. தமது சமூக அங்கத்தவர்களுடன் தலைவர்களாகப் பெண்கள், மகளிருக்குத் தமது அனுபவங்களைப் பகிர்ந…

    • 0 replies
    • 339 views
  23. இரட்டை குழந்தைகள் - இவர்களில் யார் மூத்தவர் என்று கூற முடியுமா, முதலில் பிறந்தவரா அல்லது இரண்டாவதக பிறந்தவரா? கண்ணாமூச்சி படம் அனேகர் பார்த்திருப்பீர்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியுமா?

  24. போஷாக்கின்மையால் இறப்பவர்களைவிட, இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்தனர். போஷாக்கின்மை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்துபோவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. தவிர உலக …

    • 0 replies
    • 622 views
  25. பணக்கார உலகுக்கான சூத்திரம் எது? உலகம் செல்வம் மிக்கதாக இருக்கிறது, இனி மேலும் செல்வந்த உலகமாகும். கவலையை விடுங்கள். நாம் எல்லோருமே பணக்காரர்கள் இல்லைதான்; 100 கோடிப் பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு 3 டாலர்கள் (80 ரூபாய்) அல்லது அதற்கும் குறைவான ஊதியத்துடன்தான் நாளை ஓட்டுகின்றனர். 1800-வது ஆண்டு வரையில் எல்லோருமே இந்த 3 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தைத்தான் பெற்றுவந்தனர். செல்வம் சேருவது 17-வது நூற்றாண்டில், ஹாலந்தில்தான் முதலில் தொடங்கியது. 18-வது நூற்றாண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கக் காலனிகளுக்குப் பரவியது. இப்போது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. செல்வம் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.