சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பெற்றோர் கனவு பெற்றோர் கனவு ஆம்! இயந்திரமாய் சுழன்று கொண்டிருக்கும் இவ் இயந்திர வாழ்க்கையில் தம் கனவுகள் நிறைவேற்றப் பட்டனவோ இல்லையோ, தாம் பெற்றெடுத்த தம் பிள்ளைகளின் ஆசைகளும், கனவுகளும் அவர்களின் கைகளுக்கு எட்டாக் கனியாக இருந்துவிடக் கூடாது என்று எத்தனையோ பெற்றோர்கள் மழையிலும், வெயிலிலும் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டும் இல்லை. AC பூட்டிய அறையில், மண் தரையில் கால்படாமல் பணி புரியும் பெற்றோர்கள் எந்தவித கஷ்டங்களும் அனுபவிக்க வில்லை என்று கூறிவிட முடியுமா? அதுவரை காலமும் தமது பெற்றோரிடம் தவறாக ஒருவார்த்தைகூட கேட்டிருக்காத தந்தை, தான் பணி புரியும் அலுவலகத்தில் அனைவரின் முன்னிலையிலும் தனது உயர் அதிகாரியிடம் அவமானப்பட்டு நின்றிருக்கலாம…
-
- 0 replies
- 1.5k views
-
-
எஸ் வி வேணுகோபாலன் மொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது …
-
- 2 replies
- 1.5k views
-
-
உங்களது பிள்ளைகளுக்கு இணையத் தொடர்பினோடு கணனியை வாங்கிக் கொடுத்தாயிற்று, இனி பல்வேறு தகவல்களை அவர்கள் அதனூடாகப் பெற்று அறிவார்ந்தவர்களாக மாறுவார்கள் என நினைக்கும் பெற்றோரா. இணையப் பாவனைக் குறித்தும் அதன் நன்மை தீமைகள் குறித்தும் உங்களுக்குப் போதிய அறிவு இருக்கின்றதா ? அவற்றை உங்களது குழந்தைகளோடு பேசி விட்டீர்களா? அதே போல இன்று பெருமளவு சிறுவர்கள் பேஸ்புக் பயன்படுத்துவது வெகு இயல்பாகி விட்டது. அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பினை எப்படி நல்ல பெற்றோராக நீங்கள் தடுக்கப் போகின்றீர்கள். பேஸ்புக் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் பேஸ்புக் மன அழுத்தம் குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் க…
-
- 0 replies
- 3.1k views
-
-
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள்? சொந்த வீட்டில் வன்முறை, தற்கொலை எண்ணம் என அனைத்து போராட்டங்களையும் கடந்து இன்று ஒரு வெற்றிகரமான நபராக நிற்கிறார் மாலினி ஜீவரத்னம். சென்னையைச் சேர்ந்த மாலினி அவர்கள் சிறு வயதில் பல துன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டது அது அனைத்தையும் கடந்து இன்று ஒரு சிறந்த ஆவணப்பட இயக்குநராகவும், பேச்சாளராகவும், LGBTQ மக்களின் குரலாகவும் திகழ்கிறார். 8 நிமிடத்திலிருந்து, நினைக்கின்றேன் வெள்ளவத்தை கடற்கரையென
-
- 2 replies
- 607 views
-
-
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முதலே வேலை வேலை என அலையும் பெற்றோர்களே கவனிக்கவும்! உங்கள் பிள்ளைகளின் காப்பகத்தில் உங்களுக்கு 100% நம்பிக்கையிருந்தாலும் ஏதோ ஒரு விடயத்தில் அல்லது நன்னடத்தை எனும் பெயரில் துன்புறுத்தப்படுகின்றார்கள். இது நானறிந்த உண்மை. இங்கே பாருங்கள் கொடுமையை..... இதே மாதிரி உங்கள் பால்குடிகளுக்கு நடந்தால் உங்கள் மனம் எப்படி கொதிக்கும்?
-
- 13 replies
- 1.4k views
-
-
பெற்றோர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது
-
- 0 replies
- 1.6k views
-
-
பெற்றோர்கள் கவனத்திற்கு! Parents – Just a warning! Beware of these Code words! KPC: Keeping Parents Clueless MOS: Mom Over Shoulder P911: Parent Alert PAL: Parents Are Listening PAW: Parents Are Watching PIR: Parent In Room POS: Parent Over Shoulder ASL: Age/Sex/Location F2F: Face to Face. Asking for a meeting or video chat LMIRL: Let's Meet In Real Life NAZ: Name/Address/ZIP MOOS: Member of the Opposite Sex MOSS: Member of the Same Sex MORF or RUMORF: Male or Female, or Are Your Male or Female? RU/18: Are You Over 18? WUF: Where You From? WYCM: Will You Call Me? WYRN: What's Your Real Name? 143, 459 or ILU: I love you 11…
-
- 0 replies
- 959 views
-
-
பெற்றோர்கள்... ஏன், "உயில்" எழுத வேண்டும்..? பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பப்படிய யாருக்குச் சேர வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தீர்மானிக்க உயில்கள் உதவுகின்றன. உயில்கள் எழுதப்படாத நிலையில், சொத்துக்கள் சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும், மேலும் நீதிமன்றம் அதை கையாளுவதற்கு யாரேனும் ஒரு நபரை நியமிக்கும். இது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம். உங்கள் சொத்துக்களை உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு மாற்ற கடினமான நீண்ட கால செயல் முறைகளுக்கு வழிவகுக்கும். அவர்கள் நியமனப்பட்டவர்களை ஏற்கனவே நியமித்திருந்தாலும் உயில் எழுதுவது அவசியமானதா? நியமனப்பட்டவர் சட்டப்பூர்வமான வாரிசாக இல்லாமல் வெறுமனே சொ…
-
- 4 replies
- 2.3k views
-
-
பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்ய வேண்டும்– மனோ கணேசன் 16 Views பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன். இது குறித்து தனது முகநுாலில் கருத்தை பதிவிட்டுள்ள அவர், “இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள…
-
- 1 reply
- 641 views
-
-
கடந்த மாதம், மாமல்லபுரம் உணவகத்தில் ஐரோப்பியப் பெண் கேத்தரீனைச் சந்தித்தேன். அவள் இந்தியா வந்து அன்றோடு 46-வது நாள். 24 வயதில் கேத்தரீன் பயணிக்கும் ஒன்பதாவது நாடு இந்தியா. தன் முதல் பயணத்தைப் பிரியமான அம்மா இறந்த அடுத்த வாரத்தில், அந்தத் துயரை மறப்பதற்காகத் தொடங்கியிருந்தாள். அடுத்து அடுத்து பயணிக்க ஒரு துயரம் அவளுக்கு வேண்டியிருக்கவில்லை. 'நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறப்போ, நமக்குனு தனியா என்ன துக்கம் இருக்கு?’ என்று இட்லி - சாம்பாரை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே கேத்தரீன் கேட்டபோது, ஒரு நாடோடிக்கு மட்டுமே அந்தப் பரந்த மனம் வாய்க்கும் எனத் தோன்றியது. இத்தனைக்கும் கேத்தரீன் ஒன்றும் கோடீஸ்வரி அல்ல. போர்ச்சுக்கல் நாட்டில் …
-
- 12 replies
- 2.6k views
-
-
சிகை அலங்கார தொழிலாளியாக இருந்து , இன்று பல ஆடம்பர வாகனங்களின் உரிமயாளராகி கோடீஸ்வர தொழிலதிபர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.
-
- 2 replies
- 1.3k views
-
-
மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை. "ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது. யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவர், உங்கள் நல்லது கெட்டது எதிலும் நாட்டமில்லாதவர் ஆனால் உங்கள் மேனேஜர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திட்டும் எல்லா வார்த்தைகளையும் ஜீரணிக்கிற உங்களால் உங்களுக்காக மட்டுமே வாழ்கிற, உங்கள் சுக, துக்கங…
-
- 10 replies
- 3.2k views
-
-
பொண்ணு,, போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள்,, ஏதோ 'திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி' என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனவன் அவன்'. மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இருந்த நம்ம மாப்ள பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன…
-
- 20 replies
- 2.4k views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே எமது பண்பாட்டு வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று திருமணம். அத் திருமணங்களில் நூற்றுக்கு எண்பது வீதமானவை பேச்சுத்திருமணங்களே! மனித வாழ்க்கை வட்டத்தில் மிகவும் முக்கியமான இந் நிகழ்வில் இப்போதைய கால கட்டங்களில் பெரும்பாலான பேச்சுத்திருமணங்கள் இப்பொழுது பெரும் துன்பியல் நிகழ்வாக மாறிவருகின்றன இதில் மிகவும் பாதிக்கப்படும் தரப்பினரும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர் குறிப்பாக தாயகத்தில் இருந்து வெளிநாட்டு மாப்பிள்ளைகளை மணந்து வெளிநாட்டுக்கு குடிபெயரும் தமிழ்ப் பெண்களே கூடுதலாக பாதிக்கப் படுகின்றனர். ஆதலினால் என் யாழ் கள நண்பர்களே பேச்சுத்திருமணம் என்பது எம் தமிழ்ப்பெண்களுக்கு அநீதியானதா (unfair)? அல்லது இம் முறை எங்கள் சமூகப்பிழையா? ஒரு …
-
- 38 replies
- 5.6k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
பேய் என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. குறிப்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்து அல்லது கொலை போன்றவற்றால் அவருடைய இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது. பேய் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று பேய் உருவம் குறித்து குறிப்பிடப…
-
- 21 replies
- 3.4k views
- 1 follower
-
-
பேய்................................ மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா? * பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம். * பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. * பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல்…
-
- 5 replies
- 1.3k views
-
-
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் கொள்ளை சமபவங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என எச்சரித்துள்ளனர் போலீசார். சமீபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் தான் ஊருக்கு போக இருப்பதை பேஸ்புக்கில் தெரிவித்திருந்திருக்கிறார். இதை கண்காணித்துக் கொண்டே இருந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். இது போன்ற திருட்டு வேலைகளுக்காகவே பீட்டர் ட்ரோவேர் , 22 , ஜோசப் மேச்லேன்னன் , 18, ஆகிய இருவர் சரியான சந்தர்ப்பத்திற்காகவே பல பெஸ்பூக் கணக்குகளை நோட்டம் விட்டு வந்துள்ளளனர். அந்த நேரத்தில் கேம்பிரிட்ஜ் ஷிரில் ஒரு…
-
- 6 replies
- 1.4k views
-
-
பேஸ்புக்: நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்? அபிலாஷ் சந்திரன் இதுக்கெல்லாம் போய் கோவப்படலாமா என அடிக்கடி நினைப்பேன். அது பெரும்பாலும் முகநூலில் என் நடவடிக்கை சம்மந்தப்பட்டதாக இருக்கும். ஒரு விசயம் பார்த்து கொந்தளித்து மாங்கு மாங்கென்று எழுதி விட்டு கொஞ்ச நேரம் கழித்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என தோன்றும். ஒரு அற்ப விசயம் எப்படி எனக்கு முக்கிய பிரச்சனையாக தோன்றியது? 1) ஏனென்றால் முகநூல் சில செய்திகளை நாம் தவிர்க்கவே முடியாதபடி நம் முகத்தில் அறைகிறது. அல்லது தட்டில் வைத்து நீட்டுகிறது. பரிந்துரைக்கிறது. எப்படியோ பார்க்க வைக்கிறது. நாம் டென்ஷனாகிறோம். அதாவது நமக்கு பிடிக்காத ஒருவர் நமக்கு பிடிக்காத ஒன்றை மின்னஞ்சலில் எழுதியிருக்கிறார். நாம் அதை திறந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய 1160 தனி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்கள் விவாகரத்து தொடர்பில் 2.18 சதவீத வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. http://www.virakesari.lk/articles/2014/07/03…
-
- 13 replies
- 1.1k views
-
-
பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்? ஆர்.அபிலாஷ் ஒரு குடும்பச் சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் வெடித்துக் கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் நம்மைத் தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாகத் தான் நம்பின பாகிஸ்தானியப் பத்திரிகையாளரைப் பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்தப் பிரச்சினை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என சசி தரூர் கூ…
-
- 14 replies
- 1.7k views
-
-
http://youtu.be/Izuj1rTqE5c http://youtu.be/RY6aNXvudQo http://youtu.be/cCAcIvT1BMc
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
சமீபத்தில் தாயகத்தில் நவயுகா யுவராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த “பொட்டு” குறும் படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம புலம் பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள கலை ஆர்வலர்கள் இந்த திரைப்படத்தின் இயக்குனரும் நடிகையுமான நவயுகா யுவராஜாவுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் இந்த திரைப்படத்தின் சமூகபார்வை இதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பேசப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு இன்றும் பழமை பேசும் தமிழ் மக்கள் தரப்பின் இருந்து இழைக்கபடும் உள தாக்குதல், அதன் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் வேதனை இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தாயகத்தில் நடந்த யுத்தம் பல ஆயிரக்கணக்கான கணவனை இழந்த கைம்பெண்களை உருவாக்கிவிட…
-
- 1 reply
- 1k views
-
-
பிரிட்டனில் ஒரு ஹோட்டலில்.. பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டும் போது மறைப்பிடவில்லை என்று குற்றச்சாட்டி அவர் மறைப்பிட்டு பாலூட்டக் கோரிய சம்பவம் பாலூட்டும் தாய்மார் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. உலகத்தில் உள்ள பாலூட்டும் ஜீவராசிகள் அனைத்தும்.. தனது சொந்தக் குட்டிக்கு பசி எடுக்கும் நேரம் தனக்கு விரும்பிய படி.. பாலூட்டும் உரிமையைக் கொண்டிருக்க.. மனிதப் பெண்ணுக்கு அவள் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு பாலூட்ட உள்ள உரிமை மறுக்கப்படுவது சரியா..??! பாலூட்டல் என்பது என்ன பாலுறவுத்தூண்டலாவா நோக்கப்படுகிறது.. மனித சமூகத்தில்..????! இது பற்றி உங்கள் கருத்துக்களை.. அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..!! குறித்த பெண் மறைப்பிட முன்னும் நாகரிகமாகத்தானே பாலூட…
-
- 9 replies
- 1.7k views
-
-
தெரிந்து கொள்வோம் 1.சமாதானம் என்பதற்குரிய நிறம். வெள்ளை 2. முதன் முதல் உலகில் முப்படையுடன் ஆட்சிபுரிந்தவன் சிவதாசன் ஜஇராவணன்ஸ 3. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு. 1945ம் வருடம் 4. முதன்முதல் கணிணியைப் பாவனைக்கு அறிமுகப்படுத்திய நாடு. அமெரிக்கா , 1977ம் வருடம் 5. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறநூல். திருக்குறள், 600 மொழிகளுக்குமேல். 6. உலகில் பெரிய தேசியகீதம் உள்ள நாடு கிரேக்கம் 7. உலகில் சிறிய தேசியகீதம் உள்ள நாடு ஐப்பான் 8. உலகின் மிகப்பெரிய ஐனநாயகநாடு இந்தியா 9. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் 10. உலகின் மிகப் பெரிய இராணுவம் கொண்ட நாடு சீனா மிளகின் பெருமை பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். இது தமிழர் முதுமொழி.முதன்முதல் மிளகின் சிறப…
-
- 1 reply
- 828 views
-