Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அனேகமான எமது குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் ஒரு முடிவில்லா விடயம் நீயா நானாவில் பார்க்க கிடைத்தது. இங்கு ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருபாலருமே தாங்கள் செய்வது சரி தான் என்று வாதாடுகிறார்கள். இவர்களை தூங்க வைக்க பெற்றோர்கள் மிகவும் கஸ்டப்பட்டு நோய் நொடிக்குள்ளும் சிக்கித் தவிக்கிறார்கள். இங்கு வேதனையான விடயம் என்னவென்றால் இளம் வயது தம்பதியினர் கூட ஒருவர் தூங்கும் போது மற்றவர் கணனி முன்பாகவோ தொலைக்காட்சி முன்பாகவோ விடிய விடிய இருக்கிறார்கள். முடிவில் டாக்டர்கள் கூறுவதைக் கேட்டால் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனேகமானோர் ஏதோ ஒரு வகை தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எமது குடும்பங்களிலும் அனேகமாக பல்கலைக் கழகம் செல்லும் பிள்ளைகள் வீட்டில் இதே பிரச்ச…

  2. விடுதலை என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளனவாயினும் விட்டு விடுதலையாதல் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே எம் புலன்களும் மனதும் ஆடக்கி ஆளப்படுகின்றன என நான் எண்ணுகிறேன். மனைவியிடமிருந்து, கணவனிடமிருந்து, பிள்ளைகளிடமிருந்து, காதலன் காதலியிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தன் பொறுப்பிலிருந்து விடுதலையாகி நின்மதியாக இருக்கவே பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அவ் அரிய நிலை பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது அதீதமாக அவர்பால் ஈர்ப்புக்கொண்டு அவரும் எம்மேல் அந்தளவு அன்பு கொண்டுள்ளார் என எண்ணி அவர்களுடன் உரையாடுவதைப் பேறாகவும் எண்ணி உரையாடிக்கொண்டிருப்போம். ஆனால் அன்பு என்பதும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது என்பது…

  3. விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01 ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?, ஏன் என்றால் தான் தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு அறிவு பூர்வமான உரையாடல் இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் க…

  4. Started by rubanram,

    இந்தியாவில் ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் சில நாட்களின் பின்னர் அவரை நன்கு அலங்கரித்து பின்னர் அவற்றை நீக்கி தாலியறுப்பார்கள். இது இப்போதும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.பெரும்பாலும் அவர்கள் அதன் பின்னர் வெள்ளைச் சேலையே அணிவது உண்டு, இது அச்சடங்கின் இறுதியில் வழங்கப்படும். ஆனால் எமது நாட்டு வழக்கபடி இறுதிச் சடங்கின் போது தாலிக்கொடியை கழட்டி வைப்பதே வழக்கம். அனால் எனது சந்தேகம் என்னவென்றால் விதவையானவர் மரணச்சடங்கின் தொடக்கதில் என்ன அணிந்து இருப்பர், கூரைச் சேலை, பொட்டு போன்றவற்றை அணிந்திருப்பாரா? தாலிக்கொடி மட்டும் தான் கழட்டி வைக்கப்படுமா அல்லது பூ பொட்டு போன்றவையும் நீக்கப்படுமா முன்னர் எல்லம் ஏன் இப்பொது கூட பலர் வெள்ளைச் சீலை அணிகின்றனர், இத…

    • 0 replies
    • 928 views
  5. "விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?

  6. வித்தியாசங்களுடன் வாழுதல் - Living with differences ஒருவருக்கு முன்னே உள்ளது 4 கட்டைகளாக இருக்கின்றது. மற்றவருக்கோ 3 கட்டைகளாக இருக்கின்றது. நேரே காட்சியைப் பார்க்கும் பொழுது ஒருவன் துரத்தப்படுகின்றான். கமெரா கண்களால் பார்க்கும் பொழுது துரத்தப்படுவன் கையில் கத்தியை எடுக்கின்றான். பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு படமே ஒரே சம்பவத்தை வேறு வேறு திசைகளில் இருந்து பார்ப்பதை கருப் பொருளாய் கொண்டது. இதுதான் இன்றைய சமுதாயமும் - எங்கள் வாழ்வும். குறிப்பிட்ட ஒரு சிறிய கிராமத்தில் அல்லது நகரின் ஒரு பகுதியில் எங்கள் இனம் எங்கள் சொந்த பந்தம் என்று வாழ்ந்து விட்டு தேனிக்கூடு கலைந்தது போல உலகம் முழுக்க பரந்து வாழும் பொழுது புதிய வாழ்க்கைச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். செங்கல…

    • 0 replies
    • 988 views
  7. பாகிஸ்தானில் விபச்சாரம் செய்த பெண்கள் இஸ்லாமிய மதவாதத் தீவிரவாதிகளால்.. மரண தண்டனைக்கு இலக்காக்கப்பட்டனர். இதில் இரண்டு பெண்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விபச்சாரம் ஒரு சமூகவிரோதச் செயலாக பாகிஸ்தானில் கணிக்கப்படுகிறது. பல இஸ்லாமிய நாடுகளிலும் சட்டப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6983692.stm

  8. ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி Winston Churchill கூறுகிறார். (Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill) சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka. (The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka) எமது சமுதாயம…

  9. இந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடையேயான பிரயானமொன்றின் போது விமானமொன்றில் இடம்பெற்றது. விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிறம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆ…

  10. [size=3][size=4]வியர்வை [/size][size=4]நாற்றத்துடன் நடமாடும்ஊழியர்களால், மற்றவர்கள் எரிச்சல் அடைவதாக [/size][size=4]ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]நெதர்லாந்து நாட்டில், சமீபத்தில் ஒரு ஆய்வு [/size][size=4]மேற்கொள்ளப்பட்டது. பணி இடங்களில் சக ஊழியர்களின் சுகாதாரமின்மையால், பல [/size][size=4]ஊழியர்கள் சங்கடப்படுவதாக, இந்த ஆய்வு தெரிவிக்கிறது.வியர்வை நாற்றத்துடன் [/size][size=4]திரியும் ஊழியர்களை கண்டு, பெரும்பாலானவர்கள் எரிச்சல் அடைகின்றனர். [/size][/size] [size=3][size=4]கழிப்பறைக்கு [/size][size=4]சென்று விட்டு, கை கழுவாமல் வருபவர்களை கண்டு, மற்றவர்கள் [/size][size=4]சங்கடப்படுகின்றனர். [/size][/size] [size=3][size=4]வாய் துர்நாற்றமெ…

    • 0 replies
    • 661 views
  11. விரதமிருப்பதை ஆன்மீகத்துடன் தொடர்புடைய விஷயமாகத்தான் பலரும் நினைத்துப் பின்பற்றுகிறhர்கள். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகள் செய்வது நிறைய பேருக்குத் தொpவதில்லை. விரதமிருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும், இருக்கப் போகிறவர்களுக்கும் சில ஆலோசனைகள்... விரதம் என்றhல் பொதுவாகப் பலரும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்று இருக்கிறhர்கள். முதல் முறையாக விரதமிருப்பவர்களுக்கு அது சாpப்படாது. விரதத்தில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்களை சாப்பிடுவது, ஜூஸ் மட்டும் சாப்பிடுவது எனப் பல வகை உண்டு பழ விரதம்„ முதல் முறையாக விரதம் இருக்கத் தொடங்குபவர்களுக்கு இந்த வகை உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் இது பலனளிக்கும். பழ விரதத்தில் ஒவ்வொரு பழத்துண்டையும் நன…

    • 6 replies
    • 2.1k views
  12. எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?), அல்லது ரசனைக்காகவும் செல்வோம். எப்போதாவது செல்வதில் தப்பில்லை. ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு. 1 .வரலாறு 1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது. 1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது. 1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது. 1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது 2 .சந்தை நிலவரம் McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion YUM! B…

  13. விலகுவது கடினம் ஆனால் … திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்வு உடைந்து போகும் விளிம்பில் நிற்கும்போது அல்லது ஏற்கனவே உடைந்துகொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நீட்டிப்பதையே தங்கள் தேர்வாக வைத்திருக்கிறார்கள். சிலர் நிலையான பொருளாதார பலம் போன்ற சொகுசு வாழ்வு சார்ந்த காரணங்களாலும் மற்றும் சிலர் மணவிலக்கை சமூக மதிப்பீட்டில் வரும் களங்கமாகக் கருதுவதாலும் தொடர்ந்து அவ்வாழ்வை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். சிலர் குழந்தைகள் பொருட்டு மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் தொடர்ந்து இருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளை விவாகரத்து என்கிற அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள். உண்மையில் இது மிகத் தவறான கருத்துநிலையாகும். நீங்…

  14. விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை நம்மில் எத்தனைபேர் தெளிவான புரிதல் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக மிக அரிதாகவே உள்ளது. இந்த மானுடம் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஆழ்ந்த எண்ணமும் அறிவும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாழ்வு எனக்கானது; நமக்கானது என்ற உண்மை இருக்கையில், வெகு சிலர் குறுகிய எண்ணத்தின் காரணமாகத் தடம் மாறிப் புதைகுழியில் விழுந்து, தன்னை இடையில் மாய்த்த்துக்கொள்ளும் அவலத்தினையும் பார்க்கிறோம். இதனை நினைக்கும்போது அவை மனித இனத்திற்கே அவமானமாகவே உள்ளது. ஏனெனில், மனித இனம் மட்டுமே தனக்காவும் பிறருக்காவும் வாழும் …

  15. மனிதக் குரங்கு - 56 வருடம் நீர் யானை - 54 வருடம் கொரில்லா குரங்கு - 53 வருடம் வாத்து - 50 வருடம் காண்டாமிருகம் - 49 வருடம் ஐரோப்பிய கரடி - 47 வருடம் கடல்நாய் - 46 வருடம் மலைப்பாம்பு - 40 வருடம் தவளை - 40 வருடம் ஒட்டக சிவிங்கி - 36 வருடம் ஒட்டகம் - 30 வருடம் காட்டெருமை - 33 வருடம் சிவப்பு கங்காரு - 30 வருடம் சிங்கம் - 29 வருடம் பேரியன் ஆமை -152 வருடம் ஆமை - 116 வருடம் திமிங்கலம் - 90 வருடம் விலாங்கு மீன் - 88 வருடம் நன்னீர் சிப்பி - 80 வருடம் ஆசிய யானையின் ஆயுள் - 78 வருடம் கழுகு வகை - 72 வருடம் ஆப்பிரிக்க யானை -70 வருடம் ஆந்தை வகை - 68 வருடம் …

    • 17 replies
    • 24.3k views
  16. விலங்குகளைவிட மனிதர்கள் மேம்பட்டவர்கள் அல்ல!- ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல் சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்க…

  17. படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி ‌விலை ம‌தி‌ப்புடையது த‌ங்கமா? வெ‌ள்‌ளியா? செவ்வாய்இ 28 செப்டம்பர் 2010( 17:29 ஐளுவு ) ஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எ‌ந்த பெ‌ரிய கா‌ரியமாக இரு‌ந்தாலு‌ம்இ அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே எதையு‌ம் செ‌ய்வா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல்இ அ‌ண்டை நா‌ட்டு ம‌க்களு‌க்கு‌ம்இ பொருளாதார ‌நிபுண‌ரி‌ன் த‌னி‌த் ‌திற‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌தி பர‌வியது. அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர்களு‌ம் பொருளாதார ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர். ஒரு நா‌ள் பொருளாதார ‌நிபுணரைஇ அ‌வ‌ர் வ‌சி‌க்கு‌ம் ஊ‌ரி‌ன் தலைவ‌ர் அழை‌த்…

  18. என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும். எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில், எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான். படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியி…

  19. விளையாட்டும் வினையும்; காதலும் கலியாணமும் ரேச்சல் பிரைட்மன், இருபத்தி ஐந்து வயதான அமெரிக்க பெண். கல்லூரியில் படிப்பை முடித்து, காதலித்து கலியாணமும் செய்ய நிச்சயிக்க பட்டிருந்தது. வட அமெரிக்காவில் கலியாணத்துக்கு முன்னர் நடக்கும் ஒரு "செல்விக்கான களியாட்டம்" இவவுக்கும் நடந்தது. இவரின் தோழிகள் ஒரு நீச்சல் தடாகத்துடன் கூடிய களியாட்டத்தை ஒழுங்குபடுத்தினர். அதில் நடந்தது ஒரு அசம்பாவிதம். ரேச்சல் பிரைட்மன் அவர்களின் தோழி ஒருவர் அவரை விளையாட்டாக பின்னிருந்து நீச்சல் தடாகத்துள் தள்ளினார். தண்ணியுள் விழுந்த ரேச்சல் பிரைட்மன் உடனடியாக உணர்ந்தார் தனது உடலில் ஒரு பகுதி உணர்வற்று போய்விட்டதை. ஆம், தண்ணியுள் ஒரு தவறான விதத்தில் விழுந்ததால் அவரின் கழுத்து ஒரு வகையாக பாதிக்கப்பட…

    • 0 replies
    • 959 views
  20. விளையாட்டே வினையானால் விளைவுகள் விபரீதமாகலாம் இணைய வசதியுடன் கூடிய ஐபோன் போன்றவை மூலம் பிள்ளைகள் அவற்றில் எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று பெற்றோர்கள் அவதானித்துப் பார்த்ததுண்டா? உலகின் மொத்த மக்கள் தொகையான 750 கோடியில் 180 கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம். பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்கும். பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது, கவிதை கிறுக்குவது, டி.வி. பார்ப்பது இப்படிப் பல பொழுதுபோக்குகள். ஆனால் இன்று இணைய வளர்ச்சியில் இந்த 180 கோடி பேருமே விரும்புவது செல்போனைத்தான். அதிலும் குறிப்பாக சீஓசி என்று சொல்லப்படும் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் கேம்தான் பெரும்பான்மை இளைஞர்களின் பொழு…

  21. இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்.... மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது .... ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள். வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி....... மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் .... …

  22. விழிப்பாய் மனமே... நாளை மறுதினம் விடியப்போகும் ஒரு பொழுதுக்காக இன்று எத்தனை எத்தனையோ இதயங்கள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஆம்! பெப்ரவரி 14ஆம் திகதி, உலகளாவிய ரீதியில் அன்பைப் பரிமாறும் தினமான 'வெலன்டைன் டே' கொண்டாடப்படவுள்ளது. இத்தினம் ஆரம்பித்தமைக்கான கதைகள் பல உலாவருகின்றன. எனினும், பெரும்பாலானவர்கள் நம்பும் கதை, காதலர்களைச் சேர்த்து வைத்த 'வெலன்டைன்' என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினத்துக்குரிய கதையே. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை 2ஆம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்திலின்போது இராணுவத்தில் சேர்வதற்கு ஆண்கள் மறுத்தனர். மக்கள், குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாகத் தி…

  23. இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள். மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள். இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள். பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்க…

    • 2 replies
    • 505 views
  24. “விழிப்புலனிழந்தோர்க்கு வழி சமைப்போம்” – கிஸ்ணன் மகிந்தகுமார் 87 Views விழிப்புலனிழந்தோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வகையில் பிரெய்லி எனும் தொடுகை உணர்வு எழுத்துரு உருவாக்கப்பட்டு 196 ஆண்டுகளாகின்றன. இவ்வெழுத்துரு வடிவமைப்பை பிரெய்லி எனும் விழிப்புலனிழந்த பிரெஞ்சு கல்வியியலாளரால் 1824 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விழிப்புலனற்றோரின் வாழ்விற்கு வழிகாட்டிய அவரை நினைவுகூரும் விதமாக அவரின் பிறந்த தினமான ஜனவரி 4ம் திகதி சர்வதேச பிரெய்லி தினமாக 2019 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி இலங்கை வடகிழக்கு விழிப்புலனிழந்தோர் சங்க செயலாளர் கிஸ்ணன் மகிந்தகுமார் அவர்களின் நேர்காணல் இங்கு வழங்கப்படுகிறது. …

  25. பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 'எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் 'பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ''தோட்டத்துக்குப் போலாமா?'' என்று 'ஹுண்டாய் வெர்னா’ காரில் என்னை அழைத்துச் செல்கிறார். வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்குக் காய்த்துத் தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், பேசத் தொடங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.